ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேற்று முதல் பேஸ்புக்கில்! _

+4
krishnaamma
சிவா
shenbagakumar
பது
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

நேற்று முதல் பேஸ்புக்கில்! _ - Page 2 Empty நேற்று முதல் பேஸ்புக்கில்! _

Post by பது Thu Feb 16, 2012 8:50 pm

First topic message reminder :

கடந்த சில மாதங்களாக பேஸ்புக் பாவனையாளர்களால் எதிர்பார்க்கப்பட்ட விடயமொன்று நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டது.

அதுவேறு எதுவும் அல்ல, உலகம் முழுவதும் வெற்றி நடை போட்ட விளையாட்டு Angry Birds ஆகும்.

பேஸ்புக் முன்னரே அறிவித்ததனைப் போல நேற்று முதல் பாவனைக்கு வந்தது.

இவ் விளையாட்டானது சுமார் 500 மில்லியன் தடவைகளுக்கு மேல் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

முதலில் மொபைல்களுக்காக வடிவமைக்கப்பட்டு பின்னர் கணனிகளுக்கும் வந்தது. அடுத்து சமூகத் தளங்களில் முதல் முறையாக கூகுள் பிளசில் அறிமுகம் செய்யப்பட Angry Birds விளையாட்டு இப்பொழுது மிகப்பிரபலமான சமூக இணையத்தளமான பேஸ்புக்கிலும் வந்துவிட்டது.

வேலை நேரங்களில் ஸ்மார்ட் போன்களில் விளையாடும் இத்தகைய விளையாட்டுகளால் பிரித்தானியாவுக்கு வருடாந்தம் 800 மில்லியன் பவுண்ஸ்கள் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதுபோலவே மற்றைய நாடுகளுக்கும் இத்தகைய விளையாட்டுகளால் பொருளாதாரத்தில் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

குறிப்பாக சமூகவலைத்தளங்கள் இப்பாதிப்புகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

தற்போது Angry Birds விளையாட்டும் இதில் இணைந்துள்ளமையானது மேலும் பாதிப்புகளை உருவாக்கலாம். ___
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down


நேற்று முதல் பேஸ்புக்கில்! _ - Page 2 Empty Re: நேற்று முதல் பேஸ்புக்கில்! _

Post by ரா.ரமேஷ்குமார் Thu Feb 16, 2012 9:37 pm

krishnaamma wrote:
எனக்கு கிருஷ்ணா டவுண்லோட் செய்து போட்டு கொடுத்துள்ளான் ரமேஷ், நான் பல முறை விளையாடி இருக்கேன் புன்னகை அவன் வந்ததும் கேட்டு லிங்க் போடறேன் பாருங்கோ புன்னகை
மகிழ்ச்சி அம்மா...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

நேற்று முதல் பேஸ்புக்கில்! _ - Page 2 Empty Re: நேற்று முதல் பேஸ்புக்கில்! _

Post by பாலாஜி Thu Feb 16, 2012 9:40 pm

சிவா wrote:Angry Birds விளையாட்டால் பொருளாதாரம் பாதிப்படைந்து விட்டதா?

ஆனால் விளையாட நன்றாகத்தான் உள்ளது! எனக்கு இதற்கெல்லாம் நேரம்தான் கிடைப்பதில்லை.

உங்களுக்கு எதுக்குதான் நேரம் இருக்கு ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நேற்று முதல் பேஸ்புக்கில்! _ - Page 2 Empty Re: நேற்று முதல் பேஸ்புக்கில்! _

Post by இளமாறன் Thu Feb 16, 2012 9:41 pm

முக நூலில் விளையாட்டுக்கள் போதை தரும் அளவு மக்களை மூழ்கடிக்கும் என்று பேசி கொண்டார்களே உண்மையா அது சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நேற்று முதல் பேஸ்புக்கில்! _ - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நேற்று முதல் பேஸ்புக்கில்! _ - Page 2 Empty Re: நேற்று முதல் பேஸ்புக்கில்! _

Post by பது Thu Feb 16, 2012 9:43 pm

வை.பாலாஜி wrote:
சிவா wrote:Angry Birds விளையாட்டால் பொருளாதாரம் பாதிப்படைந்து விட்டதா?

ஆனால் விளையாட நன்றாகத்தான் உள்ளது! எனக்கு இதற்கெல்லாம் நேரம்தான் கிடைப்பதில்லை.


உங்களுக்கு எதுக்குதான் நேரம் இருக்கு ...
நம்ம ஈகரைய வளர்க்க
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

நேற்று முதல் பேஸ்புக்கில்! _ - Page 2 Empty Re: நேற்று முதல் பேஸ்புக்கில்! _

Post by சிவா Thu Feb 16, 2012 9:46 pm

பது wrote:
வை.பாலாஜி wrote:
உங்களுக்கு எதுக்குதான் நேரம் இருக்கு ...
நம்ம ஈகரைய வளர்க்க

நல்லா சொல்லுங்க..! இது கூடத் தெரியல இந்த ஆளுக்கு! சிரி


நேற்று முதல் பேஸ்புக்கில்! _ - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நேற்று முதல் பேஸ்புக்கில்! _ - Page 2 Empty Re: நேற்று முதல் பேஸ்புக்கில்! _

Post by krishnaamma Thu Feb 16, 2012 10:03 pm

நண்பர்களே!
யாருக்காவது 'completed version' வேண்டுமானால் எனக்கு தனிமடல் அனுப்புங்கள் புன்னகை


Last edited by krishnaamma on Thu Feb 16, 2012 10:35 pm; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நேற்று முதல் பேஸ்புக்கில்! _ - Page 2 Empty Re: நேற்று முதல் பேஸ்புக்கில்! _

Post by இளமாறன் Thu Feb 16, 2012 10:06 pm

krishnaamma wrote:நண்பர்களே இது தான் அந்த லிங்க் புன்னகை இங்கிருந்து டவுண்லோட் செய்து கொள்ளுங்கள் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி



யாருக்காவது 'completed version' வேண்டுமானால் எனக்கு தனிமடல் அனுப்புங்கள் புன்னகை

கிறிஷ்ணம்மா இதை ellam இப்படி நேரடியாக கொடுக்க கூடாது .. தேவைபடுபவர் தனி மடலில் கொடுங்கள் அன்பு மலர் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நேற்று முதல் பேஸ்புக்கில்! _ - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நேற்று முதல் பேஸ்புக்கில்! _ - Page 2 Empty Re: நேற்று முதல் பேஸ்புக்கில்! _

Post by ரட்சகா Thu Feb 16, 2012 10:06 pm

krishnaamma wrote:நண்பர்களே இது தான் அந்த லிங்க் புன்னகை இங்கிருந்து டவுண்லோட் செய்து கொள்ளுங்கள் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி


யாருக்காவது 'completed version' வேண்டுமானால் எனக்கு தனிமடல் அனுப்புங்கள் புன்னகை

சூப்பருங்க
நன்றி மா


மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்
- அன்னை தெரசா
ரட்சகா
ரட்சகா
பண்பாளர்


பதிவுகள் : 139
இணைந்தது : 08/02/2012

Back to top Go down

நேற்று முதல் பேஸ்புக்கில்! _ - Page 2 Empty Re: நேற்று முதல் பேஸ்புக்கில்! _

Post by ரா.ரமேஷ்குமார் Thu Feb 16, 2012 10:08 pm

krishnaamma wrote:நண்பர்களே இது தான் அந்த லிங்க் புன்னகை இங்கிருந்து டவுண்லோட் செய்து கொள்ளுங்கள் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி



யாருக்காவது 'completed version' வேண்டுமானால் எனக்கு தனிமடல் அனுப்புங்கள் புன்னகை
இங்கு இருக்கும் லிங்க்ல் இருப்பது முழு வெர்சன் இல்லையா அம்மா...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

நேற்று முதல் பேஸ்புக்கில்! _ - Page 2 Empty Re: நேற்று முதல் பேஸ்புக்கில்! _

Post by krishnaamma Thu Feb 16, 2012 10:23 pm

இளமாறன் wrote:
krishnaamma wrote:நண்பர்களே இது தான் அந்த லிங்க் புன்னகை இங்கிருந்து டவுண்லோட் செய்து கொள்ளுங்கள் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி



யாருக்காவது 'completed version' வேண்டுமானால் எனக்கு தனிமடல் அனுப்புங்கள் புன்னகை

கிறிஷ்ணம்மா இதை ellam இப்படி நேரடியாக கொடுக்க கூடாது .. தேவைபடுபவர் தனி மடலில் கொடுங்கள் அன்பு மலர் அன்பு மலர்

இது நெட் இல் இருப்பது தானே மாறன், அது தான் கொடுத்தேன், அழித்துவிடவா? சொல்லுங்கோ புன்னகை


Last edited by krishnaamma on Thu Feb 16, 2012 10:33 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நேற்று முதல் பேஸ்புக்கில்! _ - Page 2 Empty Re: நேற்று முதல் பேஸ்புக்கில்! _

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum