ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்ச் மாதம் வருகின்றது? _

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மார்ச் மாதம் வருகின்றது? _ - Page 2 Empty மார்ச் மாதம் வருகின்றது? _

Post by பது Thu Feb 16, 2012 8:44 pm

First topic message reminder :

இன்று வரும் நாளை வரும் எனப் பல நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட தொழில்நுட்ப சாதனமொன்று எதிர்வரும் மார்ச் மாதம் வெளியாகுமென பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.
மார்ச் மாதம் வருகின்றது? _ - Page 2 300ipad2
அது வேறு எதுவும் அல்ல. அப்பிளின் ஐ பேட் 3.

மார்ச் மாதம் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெறவுள்ள விசேட நிகழ்வொன்றில் வைத்தே இது அறிமுகப்படுத்தப்படுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

அப்பிளின் ஐ பேட் 2 வும் இதுபோன்றே கடந்த வருடம் மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஐ பேட் 3 ஆனது அதன் ஐ பேட் 2வின் தோற்றத்தினை ஒத்ததாகவே காணப்படுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனாலும் முன்னையதைவிட தெளிவான திரை, ஐ போன் 4 எஸ் இல் அறிமுகப்படுத்தப்பட்ட ' Siri' எனப்படும் குரல் கட்டளைகளுக்கு ஏற்ப செயற்படும் வசதியினையும் இது உள்ளடக்கியிருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது,

மேலும் A6 புரசசரை ஐ பேட் 3 கொண்டிருப்பதனால் அதில் இயங்கும் வகையில் அப்ளிகேசன்களை அப்பிள் இயைபாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிகின்றது.

இதைவிட மேலும் பல தொழில்நுட்ப வசதிகளையும் இது உள்ளடக்கியிருக்குமெனவும் நம்பப்படுகின்றது.

இதன் இறுதிக்கட்ட தயாரிப்புப் பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருவதாகத் தகவல் கசிந்துள்ளது.

எது எவ்வாறாயினும் மார்ச் மாதம் அப்பிள் விரும்பிகளுக்குக் கொண்டாட்டாம் தான்.
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down


மார்ச் மாதம் வருகின்றது? _ - Page 2 Empty Re: மார்ச் மாதம் வருகின்றது? _

Post by சிவா Thu Feb 16, 2012 9:50 pm

வை.பாலாஜி wrote:
சிவா wrote:Jumblo இதைத் தரவிறக்கம் செய்து உறுப்பினராகப் பதிய வேண்டுமா?

ஆமாம் தல ஆனா இது கட்டண சேவை , ஒரு நிமிடத்திற்கு 0.009 யூரோ

அட ஆமாம், அவசரப்பட்டு டவுண்லோட் செய்துவிட்டேன்.



மார்ச் மாதம் வருகின்றது? _ - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மார்ச் மாதம் வருகின்றது? _ - Page 2 Empty Re: மார்ச் மாதம் வருகின்றது? _

Post by பாலாஜி Thu Feb 16, 2012 9:51 pm

சிவா wrote:
வை.பாலாஜி wrote:
சிவா wrote:Jumblo இதைத் தரவிறக்கம் செய்து உறுப்பினராகப் பதிய வேண்டுமா?

ஆமாம் தல ஆனா இது கட்டண சேவை , ஒரு நிமிடத்திற்கு 0.009 யூரோ

அட ஆமாம், அவசரப்பட்டு டவுண்லோட் செய்துவிட்டேன்.


ஜ்போன் வாங்கியவுடன் "விபர் " இணைகின்றேன்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மார்ச் மாதம் வருகின்றது? _ - Page 2 Empty Re: மார்ச் மாதம் வருகின்றது? _

Post by சிவா Thu Feb 16, 2012 9:53 pm

ஐபோன் வாங்காதீர்கள். அண்ட்ராய்ட் வாங்குங்கள்.

ஐபோனை விட நன்றாக உள்ளது! அதிலும் அடுத்த மாதம் வெளியாகவிருக்கும் ICS4 அப்டேட் செய்யும் வசதியுள்ளதா என்பதைக் கேட்டு வாங்குங்கள்.


மார்ச் மாதம் வருகின்றது? _ - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மார்ச் மாதம் வருகின்றது? _ - Page 2 Empty Re: மார்ச் மாதம் வருகின்றது? _

Post by மாணிக்கம் நடேசன் Fri Feb 17, 2012 6:25 am

சிவா அங்கிள் நானும் viber பயன் படுத்துகிறேன். உங்களை எனது தொல்லைப்பேசியில் viber மூலம் இணைத்துக் கொள்ள முடியுமா?
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மார்ச் மாதம் வருகின்றது? _ - Page 2 Empty Re: மார்ச் மாதம் வருகின்றது? _

Post by சிவா Fri Feb 17, 2012 7:47 am

மாணிக்கம் நடேசன் wrote:சிவா அங்கிள் நானும் viber பயன் படுத்துகிறேன். உங்களை எனது தொல்லைப்பேசியில் viber மூலம் இணைத்துக் கொள்ள முடியுமா?

உங்களை இணைத்து பல மாதங்களாகிவிட்டது. ஆனால் நீங்கள் ஆன்லைனில் கிடைப்பதில்லை.


மார்ச் மாதம் வருகின்றது? _ - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மார்ச் மாதம் வருகின்றது? _ - Page 2 Empty Re: மார்ச் மாதம் வருகின்றது? _

Post by பாலாஜி Fri Feb 17, 2012 10:38 am

சிவா wrote:ஐபோன் வாங்காதீர்கள். அண்ட்ராய்ட் வாங்குங்கள்.

ஐபோனை விட நன்றாக உள்ளது! அதிலும் அடுத்த மாதம் வெளியாகவிருக்கும் ICS4 அப்டேட் செய்யும் வசதியுள்ளதா என்பதைக் கேட்டு வாங்குங்கள்.

நன்றி தல , ஆமாம் தல , என்ன விலை இருக்கும் .. மாடல் குறிப்பிட்டால் இன்னும் சிறப்பு


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மார்ச் மாதம் வருகின்றது? _ - Page 2 Empty Re: மார்ச் மாதம் வருகின்றது? _

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» மார்ச் மாதம் பிரபலங்களின் பிறந்த தினங்கள்
» மார்ச் மாதம் பிரபலங்களின் நினைவு தினங்கள் -
» மார்ச் மாதம் வரை ரெயில் டிக்கெட்டுக்கு சேவை கட்டணம் கிடையாது
» ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை மார்ச் மாதம் முடியும்:சிபிஐ
» சூர்யா நடிக்க உள்ள புதுப்படத்தின் படப்பிடிப்பு, வருகிற மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum