ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by ayyasamy ram Today at 10:10 am

» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Today at 10:04 am

» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ayyasamy ram Today at 9:47 am

» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:46 am

» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:45 am

» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ayyasamy ram Today at 9:37 am

» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Today at 9:36 am

» மச்சு பிச்சு
by ayyasamy ram Today at 9:35 am

» அழும் கடலாமை
by ayyasamy ram Today at 9:35 am

» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Today at 9:33 am

» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Today at 9:32 am

» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Today at 9:31 am

» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:30 am

» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am

» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 10/08/2022
by mohamed nizamudeen Today at 8:02 am

» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Today at 5:38 am

» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 4:50 am

» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Today at 4:37 am

» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Today at 4:35 am

» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Today at 4:31 am

» வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம்
by ayyasamy ram Today at 4:23 am

» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அறிவியல் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» வட துருவப் பனிப்பிரதேசம்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» ஒட்டகச்சிவிங்கி
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» உலகம் முழுவதும் கல்வி
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கண்ணனுக்கு கொழுக்கட்டை
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் மிக நீளமான கடற்படைக் கப்பல்!
by mohamed nizamudeen Yesterday at 6:54 pm

» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by கண்ணன் Yesterday at 3:36 pm

» மொக்க படத்திற்கு விசில் சத்தம் காதக் கிழிக்குதே…!
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒரே வித சிரிப்புதான்…!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» செக்கில் ஆட்டிய மண்ணென்ணை!!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» வடை திருடிய காகம்!
by ayyasamy ram Yesterday at 9:49 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» தினம் ஒரு மூலிகை – செந்நாயுருவி
by ayyasamy ram Yesterday at 9:42 am

» சுதந்திர கொடி ஏற்ற வீடு வேணுமாம்...!
by T.N.Balasubramanian Yesterday at 9:40 am

» பரத் நடித்த லாஸ்ட் 6 அவர்ஸ் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 9:40 am

» மன அழுத்தத்தால் வந்த தற்கொலை எண்ணம்
by ayyasamy ram Yesterday at 9:34 am

» மீண்டும் விஜய் ஜோடியாக த்ரிஷா
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by T.N.Balasubramanian Yesterday at 9:32 am

» காமன்வெல்த் போட்டி நிறைவு
by T.N.Balasubramanian Yesterday at 9:30 am

» சீதாராமம்- சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 9:29 am

» இந்திரனுக்கு ஒரு குகைக்கோயில்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» திருமண வரம் அருளும் திருப்பழனம் ஈசன்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» அர்த்தநாரீஸ்வரரை தாங்கும் ஆதிசேஷன்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» ஆச்சரியமூட்டும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்


























நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!!

+27
உதயசுதா
ரிபாஸ்
ராஜா
சதாசிவம்
பது
அதி
ஜாஹீதாபானு
பாலாஜி
ரேவதி
உமா
baskars11
வின்சீலன்
dhilipdsp
nandhtiha
இளமாறன்
krishnaamma
சிவா
கோவிந்தராஜ்
ந.கார்த்தி
அசுரன்
Aathira
Dr.சுந்தரராஜ் தயாளன்
முஹைதீன்
கார்த்திக்.எம்.ஆர்
அல்கெனா ரிஷி
மகா பிரபு
பிஜிராமன்
31 posters

நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 6 Empty நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!!

Post by பிஜிராமன் Thu Feb 16, 2012 6:16 pm

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே

இன்று நம் ஈகரையில் ஒரு திரியை துவங்கவுள்ளேன். இந்த திரியின் மையக் கரு என்னவென்றால் "ஒரு தலைப்பு இரண்டு நாள் அதை சார்ந்த்த தகவல் மற்றும் குறுக்குக் கேள்வி மற்றும் அந்த தலைப்பின் மீது ஆராய்ந்து நுண்ணறிவை பெறுதல்". ஒரு தலைப்பு என்று எடுத்துக் கொண்டால், நாம் அதை பற்றி அனைத்து பார்வையிலும் அறிவு பெற வேண்டும் என்பதே இந்த திரியின் நோக்கம். வெறுமனே படித்தோம் சென்றோம் என்று இல்லாமல், ஒன்றை நன்றாய் கற்றோம் என்ற உணர்வு எழும் இந்த திரியால் எனப்து மட்டும் உறுதி.

குறிக்கோள் : போட்டிதேர்விற்கு தயார் செய்வோற்கு பயனாய் இருக்க ஒரு முயற்சி மற்றும் அனைவரும் நுண்ணறிவை பெற.

இந்த திரிக்கான சில விதிமுறைகள் மற்றும் அம்சங்கள் உள்ளன, அதை தெளிவாய் படித்து பின்பற்றுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

விதிமுறைகள் மற்றும் அம்சங்கள்


1. இந்த திரியில் நான் அட்மின் பொறுப்பை ஏற்கிறேன். அதே போல் இதில் மெம்பர் ஆக விருப்பம் உள்ளவர்கள் தெரிவிக்கலாம். அவர்கள் பெயர் முன்னால் இணைக்கப்படும்.

2. இந்த திரியில் யாரெல்லாம் மெம்பர் ஆக உள்ளார்களோ அவர்கள் மட்டுமே தலைப்பை வழங்க அதிகாரம் உள்ளவர்கள்.

3. தலைப்பு கீழே குறிப்பிட்ட துறைகளில் இருந்து கேட்பது சிறப்பு.

*புவியியல் (ஜியாகிரஃபி),
*வரலாறு (ஹிஸ்டரி),
*பொருளாதாரம் (எகனாமிக்ஸ்),
*அறிவியல்(சயின்ஸ்),
*கணிதம் அதாவது (அப்டிடியூட்)
*இந்தியா அரசியலமைப்பு
* தினசரி நிகழ்வுகள் (கரண்ட் அப்பைர்ஸ்)


தினசரி நிகழ்வுகள் என்றால், அந்த நிகழ்வு ஒரு முக்கிய மாற்றத்தை நாட்டிலோ உலகிலோ ஏற்படுத்தி இருக்க வேண்டும்.

4. தலைப்பு தந்த அடுத்த 5 நாட்கள் அந்த தலைப்பின் கீழ் தகவல் பரிமாற்றம், ஏதாவது சந்தேகம் எழும் பட்சத்தில் அதனை தீர்த்து வைப்பது. முழுமையாக வாசித்து புரிந்து கொள்ள முயற்சி செய்வது. தலைப்பின் தன்மையை பொறுத்து இந்த நேரம் வித்தியாசப் படும். தலைப்பின் அருகிலேயே, விவாதிக்கப் படும் நேரமும் குறிப்பிடப் பட்டிருக்கும்.

5. நாம் கொடுக்கும் தகவல் சிறியதாகவும் அதே சமயம் மிகவும் உபயோகமானதாகவும் இருத்தல் வேண்டும்.

6. முக்கியமான ஒன்று தலைப்பை இடுபவர் அந்த தலைப்பின் கீழ் ஒரு முன்னுரை அதாவது அந்த தலைப்பை பற்றி ஒரு சிறு குறிப்புடன் துவங்க வேண்டும். அதன் பின் ஒருவர் பின் ஒருவராக எழும் சந்தேகம், தகவலை சேர்க்க வேண்டும் என்றால் சேர்ப்பது என அனைத்தும் செய்யலாம்.

உதரானத்திற்கு, 1857, நம்மில் பலர் அறிந்திருப்போம், 1857 நடந்த சிப்பாய் கலகம், இந்தியாவின் முதல் சுதந்திர போராட்டம் என்று கூறப்படுகிறது. இது தலைப்பாக இருந்தால், இதற்கு காரணம் என்ன, இதில் யார் யார் பங்கேற்றனர், அவர்கள் பங்கேற்றதன் காரணம் என்ன, பங்கேற்றதால் அவர்களுக்கு விளைந்த இன்னல்கள் என்ன, சிப்பாய் கலகத்தால் விளைந்த சட்டங்கள் என்ன, ஆட்சியில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன. என சிப்பாய் கலகம் என்று கேட்டாலே, அதை பற்றிய அனைத்து தகவலும் நம் விரல் நுனியில் இருக்கும் படி நம் விவாதம் இருத்தல் அவசியம்,

7. எந்த சந்தேகம் எழுந்தாலும் கேட்க தயங்குதல் கூடாது.

8. தலைப்பை பற்றி எதுவுமே தங்களுக்கு தெரியவில்லை என்றாலும், சந்தேகம் கேட்டு தெரிந்து கொள்ளலாம், இதனால் விலைவது அறிவு மட்டுமே.

9. இந்த திரியின் நோக்கம், தகவலை பொறுக்கி இங்கே கொட்ட வேண்டும் என்பது இல்லை, தகவலை சுருக்கி, விரிவாய் நுண் அறிந்து, மதியில் தேக்குவதே.

10. இந்த திரி அரட்டைக்கு அப்பாற்பட்டது, யாரும் அரட்டை அடிக்க வேண்டாம்.


11. உங்களுக்கு அந்த தலைப்பின் கீழ் சரியென்று நான் அங்கு படிதிருக்கிறேன், இங்கு படிதிருக்கிறேன் என்று தோன்றினாலும், தெரிவிக்கலாம், அது தவறாக இருந்தாலும். கருத்தை தெரிவிக்க யாரும் தயக்கம் காட்ட வேண்டாம்.

இரண்டு பொன்மொழிகளை கூற விளைகிறேன்.

உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களனஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்.

The person one who fear of asking question is ashamed of learning" அதாவது எவன் ஒருவன் கேள்வி கேட்க அஞ்சுகிறானோ அவன் கல்வி கற்க வெட்கப் படவேண்டும்.


இந்த இரண்டு பொன்மொழிகளையும் நியாபகம் வைத்துக் கொள்வது சிறப்பு.

இதுவே இந்த திரியின் அம்சங்களும், விதிமுறைகளும் ஆகும். நிச்சயம் இந்த திரி பயனுள்ளதாய், இருக்கும் என்று நம்புகிறேன். நான் இந்த திரி துவங்குவதற்கு காரணம், நம் ஈகரையில் உலாவிக் கொண்டிருக்கும், படித்துக்கொண்டிருக்கும் இளைஞர்களும், இளைஞிகளும் தான்.

மிக்க நன்றிகள் உறவுகளே

இத்திரியின்

அட்மின் : பிஜிராமன்

தற்போதைய மெம்பர்கள்

1. மகா பிரபு அண்ணா
2. அல்கெனா ரிஷி
3. கார்த்திக் எம். ஆர்.
4. முகைதீன்
5. டாக்டர் சுந்தரராஜ் தயாளன் ஐயா (புவியியல் பொறுப்பாளர்)
6. ஆதிரா அம்மா
7. அசுரன் சார்
8. ந. கார்த்தி
9. கோவிந்தராஜன்
10. கிறிஷ்ணம்மா
11. இளமாறன் அண்ணா


தொடங்கப்பட்டுள்ள திரிகள்


1. வரலாறு: மொகலாயப் பேரரசு : திரி துவக்கம் 17- 02 - 2012 முடிவுற்றது 27 - 02 - 2012


Last edited by பிஜிராமன் on Mon Feb 27, 2012 11:00 pm; edited 5 times in total
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மதிப்பீடுகள் : 1780

Back to top Go down


நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 6 Empty Re: நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!!

Post by யினியவன் Thu Jan 24, 2013 1:12 pm

அடடே நண்பரே அதெல்லாம் வேண்டாம் - ஐபி முகவரி பார்க்கும் வசதி இருக்கிறது - அது பெங்களூரு என்று காட்டியது - அதனால் கேட்டேன்.

வாலிப வயதில் இருப்பவர்கள் தான் பொய்யான தகவைகளை அளிப்பார்கள் என்ற தங்கள் கருத்தை ஆட்சேபிக்கிறேன். வயதோ, படிப்போ மற்ற எதுவுமே ஒரு வயதினர் அப்படி செய்வார்கள் என்று சொல்ல முடியாது.

எனினும் இனிமேல் வேண்டாம் இதுபற்றிய ஆராய்ச்சி.

தொடருங்கள் ஈகரையில் - நல்ல பயனுள்ள பதிவுகளை அள்ளி வழங்குங்கள் குமார்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 6 Empty Re: நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!!

Post by Dr.S.Soundarapandian Tue Feb 12, 2013 9:07 pm

பிஜிராமன் அவர்கள் திரியைக் கொளுத்திப் போட்டுவிட்டார் ! இதில் நல்லொளி பரவும் ! நல்லமுயற்சி ! வாழ்த்துகள் !குறிப்பிட்ட நோக்கத்தோடு வருவது சிறந்தது! அதில் ஒரு குறளைச் சொன்னார் பாருங்கள், சிம்ப்லி சுபெர்ப் !-

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7500
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4344

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 6 Empty Re: நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!!

Post by Dr.S.Soundarapandian Tue Jul 01, 2014 4:09 pm

மகிழ்ச்சி 
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7500
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4344

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 6 Empty Re: நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!!

Post by பிஜிராமன் Tue Jul 01, 2014 8:25 pm

Dr.S.Soundarapandian wrote:பிஜிராமன் அவர்கள் திரியைக் கொளுத்திப் போட்டுவிட்டார் ! இதில் நல்லொளி பரவும் ! நல்லமுயற்சி ! வாழ்த்துகள் !குறிப்பிட்ட நோக்கத்தோடு வருவது சிறந்தது! அதில் ஒரு குறளைச் சொன்னார் பாருங்கள், சிம்ப்லி சுபெர்ப் !-

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
மேற்கோள் செய்த பதிவு: 925277

அவாப்போழுது எண்ணெய் ஊற்ற ஆவல் இருக்கிறது......
முடிந்தால் உறவுகளும் ஊற்றி..திரியை பிரகாசப் படுத்தலாம்..

நன்றிகள் ஐயா.... புன்னகை 
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மதிப்பீடுகள் : 1780

Back to top Go down

நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 6 Empty Re: நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!!

Post by விமந்தனி Tue Jul 01, 2014 9:20 pm

பிஜிராமன் wrote:
அவாப்போழுது எண்ணெய் ஊற்ற ஆவல் இருக்கிறது......
முடிந்தால் உறவுகளும் ஊற்றி..திரியை பிரகாசப் படுத்தலாம்..

நன்றிகள் ஐயா.... புன்னகை 


நல்ல திரி பிஜி. இப்போது தான் பார்க்கிறேன்.

பள்ளி நாட்களோடு காலாவதியான அறிவார்ந்த விஷயங்களை மீண்டும் அசை போட்டுக்கொள்ள இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.

எனக்கும் என் பங்கிற்கு எண்ணெய் ஊற்றி திரியை பிரகாசப் படுத்த வேண்டுமென்று நினைக்கிறேன்.

என்ன செய்ய வேண்டும்?
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 6 Empty Re: நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!!

Post by பிஜிராமன் Wed Jul 02, 2014 1:39 am

விமந்தனி wrote:
பிஜிராமன் wrote:
அவாப்போழுது எண்ணெய் ஊற்ற ஆவல் இருக்கிறது......
முடிந்தால் உறவுகளும் ஊற்றி..திரியை பிரகாசப் படுத்தலாம்..

நன்றிகள் ஐயா.... புன்னகை 


நல்ல திரி பிஜி. இப்போது தான் பார்க்கிறேன்.

பள்ளி நாட்களோடு காலாவதியான அறிவார்ந்த விஷயங்களை மீண்டும் அசை போட்டுக்கொள்ள இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.

எனக்கும் என் பங்கிற்கு எண்ணெய் ஊற்றி திரியை பிரகாசப் படுத்த வேண்டுமென்று நினைக்கிறேன்.

என்ன செய்ய வேண்டும்?
மேற்கோள் செய்த பதிவு: 1071794

மிக்க நன்றிகள் விமன்தனி......

மேலே இருக்கும் பதிவை படித்தாலே என்ன செய்யலாம் என்று தெரிந்து விடும்.....உங்களுக்கு சுருக்கமாக கூறுகிறேன்.....

மேலே குறிக்கப் பட்டுள்ள தலைப்புகளில், ஏதேனும் தலைப்பின் கீழ், ஏதாவதொரு துணை தலைப்பை எடுத்துக் கொண்டு அதை பற்றி விளக்கி ஒரு பதிவு இட வேண்டும்...அந்த தலைப்பை பற்றி மற்றவர்களுக்கு எழும் சந்தேகத்தை தீர்த்து, அந்த தலைப்பை முழுமையாக கற்பதே இத்திரியின் நோக்கம்...

உதாரணம்........ புவியியல் என்றால்......அதற்கு கீழ் இருந்து பருவ மழைகள் குறிந்த தலைப்பில் பதிவிடலாம், இல்லையேல் எரிமலைகள் பற்றி எழுதலாம்......உங்களுக்கு எந்த பாடத்தில் அதிகம் ஆர்வமோ அதில் ஏதாவது ஒரு தலைப்பில் திரி துவங்கலாம்.....

நன்றிகள் விமன்தனி  புன்னகை 
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மதிப்பீடுகள் : 1780

Back to top Go down

நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 6 Empty Re: நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!!

Post by விமந்தனி Wed Jul 02, 2014 11:14 pm

நன்றி பிஜி. ஆனால், பிறர் எழுப்பும் சந்தேகங்களுக்கு விளக்கம் தரமுடியுமா என்பது சந்தேகமே. இருந்தாலும் நானும் முயற்சிக்கிறேன்.
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 6 Empty Re: நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!!

Post by பிஜிராமன் Thu Jul 03, 2014 9:16 am

விமந்தனி wrote:நன்றி பிஜி. ஆனால், பிறர் எழுப்பும் சந்தேகங்களுக்கு விளக்கம் தரமுடியுமா என்பது சந்தேகமே. இருந்தாலும் நானும் முயற்சிக்கிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1071977

நீங்கள் பதியுங்கள் விமன்தனி அந்த தலைப்பில் தெரிந்தவர்கள் தொடர் பதிவு தந்து விளக்குவார்கள் ந=என்று நம்புவோம்.......இல்லையேல் அந்த தலைப்பில் அதிகம் வாசித்து நாமே விளக்கி விடலாம் நோ இஸ்யூஸ்  புன்னகை 
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மதிப்பீடுகள் : 1780

Back to top Go down

நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 6 Empty Re: நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!!

Post by விமந்தனி Sat Jul 05, 2014 12:14 am

நன்றி பிஜி.
"சோழ சாம்ராஜ்ஜியம்" என்ற தலைப்பில் ஒரு திரி துவங்கி உள்ளேன். தவறுகள் ஏதேனும் இருப்பின் திருத்திவிடவும்.
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 6 Empty Re: நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!!

Post by பிஜிராமன் Sat Jul 05, 2014 9:20 am

விமந்தனி wrote:நன்றி பிஜி.
"சோழ சாம்ராஜ்ஜியம்" என்ற தலைப்பில் ஒரு திரி துவங்கி உள்ளேன். தவறுகள் ஏதேனும் இருப்பின் திருத்திவிடவும்.
மேற்கோள் செய்த பதிவு: 1072269

படித்தேன் விமன்தனி....மிக்க மகிழ்ந்தேன்....

தொடருங்கள் சோழ சாம்ராஜ்யத்தை...........புன்னகை

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மதிப்பீடுகள் : 1780

Back to top Go down

நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 6 Empty Re: நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை