புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதட்டல் கர்நாடகா... மிரட்டல் தமிழ்நாடு! - ஸ்டார் கிரிக்கெட் தகராறு ஏன்? Poll_c10அதட்டல் கர்நாடகா... மிரட்டல் தமிழ்நாடு! - ஸ்டார் கிரிக்கெட் தகராறு ஏன்? Poll_m10அதட்டல் கர்நாடகா... மிரட்டல் தமிழ்நாடு! - ஸ்டார் கிரிக்கெட் தகராறு ஏன்? Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp

4 Posts - 8%
வேல்முருகன் காசி

3 Posts - 6%
heezulia

2 Posts - 4%
mohamed nizamudeen

kavithasankar

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

32 Posts - 78%

4 Posts - 10%

2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதட்டல் கர்நாடகா... மிரட்டல் தமிழ்நாடு! - ஸ்டார் கிரிக்கெட் தகராறு ஏன்?

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Feb 16, 2012 12:21 pm

அதட்டல் கர்நாடகா... மிரட்டல் தமிழ்நாடு! - ஸ்டார் கிரிக்கெட் தகராறு ஏன்?
ஆர்.சரண்

அதட்டல் கர்நாடகா... மிரட்டல் தமிழ்நாடு! - ஸ்டார் கிரிக்கெட் தகராறு ஏன்? Chennai-rhinos-win-ccl-trophy-96d4c5fd-600x399

ஐ.பி.எல். போட்டிக்கான பரபரப்போடு நடந்து முடிந்திருக்கிறது சி.சி.எல். செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் டி 20. நடிகர்கள் மட்டுமே விளையாடும் இந்தப் போட்டி, வெறுமனே ஜிகினா கிரிக்கெட்டாக இல்லாமல் அசத் தலாக இருந்தது ஆச்சர்யம்!

கர்நாடகா புல்டோசர்ஸ் அணியை வீழ்த்தி, தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிப் புருவம் உயர்த்தவைத்தனர் கோலிவுட் ஹீரோக்கள். கடந்த முறையும் இறுதிப் போட்டியில் 'கர்நாடகா புல்டோசர்ஸ்’ அணியைத்தான் நாம் தோற்கடித்தோம். ஆனால், அப்போது கிட்டத்தட்ட 'ஒன் சைடட் கேம்’ ஆக 25 ரன்கள் வித்தியாசத்தில் வென்றோம். ஆனால், இந்த வருட ஆட்டத்தில் பலப் பல நாடகங்களுக்குப் பிறகு, ஒரு ரன் வித்தியாசத்தில் மெகா த்ரில் வெற்றி. 'வெற்றி தோல்வி முக்கியம் அல்ல... விளையாட்டில் பங்குபெறும் உணர்வுதான் முக்கியம்!’ என்று சொல்லப்பட்டாலும், சென்னை அணியின் வெற்றிக்குப் பிறகு, கர்நாடக அணியினர் ஏகமாக முறுக்கிக்கொண்டார்கள். ஒரு மரியாதை நிமித்தமாக 'ரன்னர்-அப்’ கோப்பையைப் பெறவும் எவரும் முன்வரவில்லை.

வெற்றி உற்சாகத்தில் இருந்த 'சென்னை ரைனோஸ்’ ஆல் ரவுண்டர் சிவாவிடம் கள நிலவரம் குறித்துக் கேட்டேன். ''செம மேட்ச்சுங்க... இத்தனைக்கும் சென்னை ரைனோஸைவிட கர்நாடகா பேட்டிங் ஆர்டர் செம ஸ்டிராங். ரொம்ப ஃபோர்ஸாவும் விளையாடுவாங்க. ஆனா, நம்ம டீமோட ப்ளஸ்... என்ன நடந்தாலும் கூலா இருக்கிறதுதான். ஆனா, அவங்களுக்கோ இந்தப் போட்டி ஒரு போர். அந்த அளவுக்கு ஃபைனல்ஸை எப்படியும் ஜெயிச்சிட ணும்னு வெறியா இருந்தாங்க. அவங்க டீம் கேப்டன் சுதீப் ஸ்மார்ட். ஆனா, கொஞ்சம் டென்ஷன் பார்ட்டி. அன்னைக் குப் போட்டியில், ரன் அவுட், கேட்ச் தவறவிட்டவங்களைத் திட்டிக்கிட்டே இருந்தாரு. கிரவுண்டுக்கு வெளியே பாசக்கார அண்ணன் மாதிரிப் பழகுவாரு. ஆனா, என்னமோ தெரியலை, அன்னைக்கு ரொம்பக் கோபத்துல இருந்தார். மூணு மேட்ச்சுக்கு முன்னாடி அடிபட்ட காயத்துக்கு எல்லாம் இந்த மேட்ச்ல பை ரன்னரோட வந்தது ரொம்ப டூ மச் நண்பா. ஆனாலும் பரவா யில்லை... ஆல் இஸ் வெல்!'' என்றுஉற்சாகத் தோடு முடித்துக்கொண்டார்.
அதட்டல் கர்நாடகா... மிரட்டல் தமிழ்நாடு! - ஸ்டார் கிரிக்கெட் தகராறு ஏன்? Ccl2-final-match-pics_163
இனிமேல் சி.சி.எல். போட்டியில் கர்நாடகா அணி கலந்துகொள்ளாது. அந்த அளவுக்கு இந்தத் தோல்வியை அவர்கள் சீரியஸாக எடுத்துக்கொண்டார்கள் என்று தகவல். 'அப்படியா?’ என்று சி.சி.எல். வட்டாரத்தில் விசாரித்தால், நழுவலாகத்தான் பதில் வருகிறது.

''கடைசி ஓவரின் ஒரு ரன் அவுட்டில் அதிருப்தி இருப்பதாக கர்நாடகா கேப்டன் சுதீப் சொன்னார். ஆனா, சி.சி.எல். டைரக்டர் விஷ்ணுவர்த்தன் இந்தூரி, நம் சென்னை டீமின் ஆலோசகர் சரத்குமார், தெலுங்கு வாரியர்ஸ் கேப்டன் வெங்கடேஷ், மும்பை ஹீரோஸ் கேப்டன் சுனில் ஷெட்டி போன்றோர் பேசி சமாதானப்படுத்தி வெச்சிருக்காங்க. கடைசி வரைக்கும் விட்டுக் கொடுக்காமப் போராடின கர்நாடகா அணி யும் சாம்பியன்தான்.

உண்மையைச் சொல்லணும்னா, வெற்றி வாய்ப்பை அவங்க நழுவவிடக் காரணம், அவங்க கேப்டன் சுதீப்பின் அதட்டல்கள்தான். தன் அணியி னரை அதட்டி விரட்டியதோட இல்லாம, விஷாலையும் ரெண்டு தடவை முறைச்சார். ஆனா, நம்ம பசங்க கூலா விளையாடி மிரட்டி எடுத்துட்டாங்க. அடுத்த வருஷம் இந்தப் பிரச்னைகூட இல்லாம இன்னும் பிரமாண்டமா நடக்கும் சி.சி.எல்!'' என்று நம்பிக்கை விதைக்கிறார்கள்.

ஏற்கெனவே அவிய்ங்களுக்கும் நமக்கும் வாய்க்கா வரப்புத் தகராறு... இதுல இது வேறயா என்று நினைக்கத் தோன்றுகிறதா?

விகடன்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Feb 16, 2012 1:06 pm

அன்று சென்னை ரைநோஸ் சோதப்பினாலும் கடைசியில் வெற்றி பெற்று விட்டார்கள் அதான் ஆச்சிரியம்..!
தகவலுக்கு நன்றி..!

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Feb 16, 2012 1:06 pm

பிரசன்னா wrote:
உண்மையைச் சொல்லணும்னா, வெற்றி வாய்ப்பை அவங்க நழுவவிடக் காரணம், அவங்க கேப்டன் சுதீப்பின் அதட்டல்கள்தான். தன் அணியி னரை அதட்டி விரட்டியதோட இல்லாம, விஷாலையும் ரெண்டு தடவை முறைச்சார். ஆனா, நம்ம பசங்க கூலா விளையாடி மிரட்டி எடுத்துட்டாங்க. அடுத்த வருஷம் இந்தப் பிரச்னைகூட இல்லாம இன்னும் பிரமாண்டமா நடக்கும் சி.சி.எல்!'' என்று நம்பிக்கை விதைக்கிறார்கள்.

தவறு அவங்க மேல் மட்டும் இல்லை நம்ம ஆளுங்க கூட ரொம்ப ஓவரத்தான் பண்றாங்க .....நிறைய கேட்ச் தவற விட்ட இந்த சாந்தனு கூட ரொம்ப சீன் போட்டான்...

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Feb 16, 2012 1:12 pm

சும்மா பொழுதுபோக்குக்காக விளையாடுறாங்க அதுக்கே சண்டை வருது ........ நிஜமா விளையாடுறவங்களே சும்மாதான் இருக்காங்க இவங்க ரொம்பதான் பன்றாங்க

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Feb 16, 2012 4:25 pm

ஆரம்பத்தில் இருந்து சென்னை rainos சொதப்பிட்டே தான் இருந்தாங்க. என்னமோ அதிரிஷ்ட காத்து அவங்க பக்கம் அன்னிக்கு அடிச்ச தால தப்பிச்சாங்க.இவனுகளுக்கு பேரு சென்னை ரைநோஸ் இல்ல சென்னை cat .

அதட்டல் கர்நாடகா... மிரட்டல் தமிழ்நாடு! - ஸ்டார் கிரிக்கெட் தகராறு ஏன்? Uஅதட்டல் கர்நாடகா... மிரட்டல் தமிழ்நாடு! - ஸ்டார் கிரிக்கெட் தகராறு ஏன்? Dஅதட்டல் கர்நாடகா... மிரட்டல் தமிழ்நாடு! - ஸ்டார் கிரிக்கெட் தகராறு ஏன்? Aஅதட்டல் கர்நாடகா... மிரட்டல் தமிழ்நாடு! - ஸ்டார் கிரிக்கெட் தகராறு ஏன்? Yஅதட்டல் கர்நாடகா... மிரட்டல் தமிழ்நாடு! - ஸ்டார் கிரிக்கெட் தகராறு ஏன்? Aஅதட்டல் கர்நாடகா... மிரட்டல் தமிழ்நாடு! - ஸ்டார் கிரிக்கெட் தகராறு ஏன்? Sஅதட்டல் கர்நாடகா... மிரட்டல் தமிழ்நாடு! - ஸ்டார் கிரிக்கெட் தகராறு ஏன்? Uஅதட்டல் கர்நாடகா... மிரட்டல் தமிழ்நாடு! - ஸ்டார் கிரிக்கெட் தகராறு ஏன்? Dஅதட்டல் கர்நாடகா... மிரட்டல் தமிழ்நாடு! - ஸ்டார் கிரிக்கெட் தகராறு ஏன்? Hஅதட்டல் கர்நாடகா... மிரட்டல் தமிழ்நாடு! - ஸ்டார் கிரிக்கெட் தகராறு ஏன்? A
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக