புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாலையில் கிடந்த 16 பவுன் நகைகளை போலீசாரிடம் ஒப்படைத்த போராசிரியர் தம்பதி Poll_c10சாலையில் கிடந்த 16 பவுன் நகைகளை போலீசாரிடம் ஒப்படைத்த போராசிரியர் தம்பதி Poll_m10சாலையில் கிடந்த 16 பவுன் நகைகளை போலீசாரிடம் ஒப்படைத்த போராசிரியர் தம்பதி Poll_c10 
19 Posts - 51%
mohamed nizamudeen

5 Posts - 14%
heezulia

4 Posts - 11%
வேல்முருகன் காசி

3 Posts - 8%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 5%
kavithasankar
சாலையில் கிடந்த 16 பவுன் நகைகளை போலீசாரிடம் ஒப்படைத்த போராசிரியர் தம்பதி Poll_c10சாலையில் கிடந்த 16 பவுன் நகைகளை போலீசாரிடம் ஒப்படைத்த போராசிரியர் தம்பதி Poll_m10சாலையில் கிடந்த 16 பவுன் நகைகளை போலீசாரிடம் ஒப்படைத்த போராசிரியர் தம்பதி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சாலையில் கிடந்த 16 பவுன் நகைகளை போலீசாரிடம் ஒப்படைத்த போராசிரியர் தம்பதி Poll_c10சாலையில் கிடந்த 16 பவுன் நகைகளை போலீசாரிடம் ஒப்படைத்த போராசிரியர் தம்பதி Poll_m10சாலையில் கிடந்த 16 பவுன் நகைகளை போலீசாரிடம் ஒப்படைத்த போராசிரியர் தம்பதி Poll_c10 
140 Posts - 40%

134 Posts - 39%
Dr.S.Soundarapandian
சாலையில் கிடந்த 16 பவுன் நகைகளை போலீசாரிடம் ஒப்படைத்த போராசிரியர் தம்பதி Poll_c10சாலையில் கிடந்த 16 பவுன் நகைகளை போலீசாரிடம் ஒப்படைத்த போராசிரியர் தம்பதி Poll_m10சாலையில் கிடந்த 16 பவுன் நகைகளை போலீசாரிடம் ஒப்படைத்த போராசிரியர் தம்பதி Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu

8 Posts - 2%
prajai

6 Posts - 2%

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாலையில் கிடந்த 16 பவுன் நகைகளை போலீசாரிடம் ஒப்படைத்த போராசிரியர் தம்பதி

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Feb 16, 2012 6:20 pm

சாலையில் கிடந்த 16 பவுன் நகைகளை போலீசாரிடம் ஒப்படைத்த போராசிரியர் தம்பதி

கடலூர்: சாலையில் கிடந்த 16 பவுன் நகைகளை போலீசாரிடம் ஒப்படைத்த பேராசிரியர் தம்பதியரின் நேர்மையை கடலூர் மாவட்ட எஸ்.பி. பாராட்டினார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி சாந்தா. இருவரும் அண்ணாமலைப் பல்கலையில் பேராசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு இருவரும் பைக்கில் சிதம்பரத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அண்ணாமலை நகர் முக்கிய சாலையில் முன்னால் சென்ற காரில் இருந்து லெதர் பேக் ஒன்று தவறி விழுந்தது. அதனை எடுத்த ரவிச்சந்திரன் திறந்து பார்த்தார். அதில் 16 பவுன் தங்க நகைகள் இருந்தன.

இதனையடுத்து 16 பவுன் நகையுடன் லெதர் பேக்கை சிதம்பரம் காவல் நிலையத்தில் போராசியர் தம்பதியர் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் விசாரித்த போது, 16 பவுன் நகை சிதம்பரம் மாரியப்பா நகரைச் சேர்ந்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவிப் பொறியாளரான சந்திரமோகனுக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது.

இதனையடுத்து பேராசிரியர் தம்பதியர் ரவிச்சந்திரன் - சாந்தா ஆகியோரை எஸ்.பி.பகலவன் நேரில் அழைத்து பாராட்டினார். மேலும் அவர்கள் கண்டெடுத்த 16 சவரன் நகைகளை சந்திரமோகன் - சாந்தி தம்பதியரிடம் ஒப்படைத்தார்.

அடுத்தவர் பாக்கெட்டில் உள்ள பொருட்களை அவருக்கு தெரியாமல் திருடும் உலகில் யாருக்கும் தெரியாமல் கைக்கு கிடைத்த பல லட்சம் மதிப்புள்ள நகைகளை உரியவர்களிடம் கொடுத்த பேராசிரியர் தம்பதி பாராட்டுக்குரியவர்கள்தான்.

thatstamil

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Thu Feb 16, 2012 6:23 pm

சூப்பருங்க
சூப்பருங்க அருமையிருக்கு

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Feb 16, 2012 8:59 pm

உண்மைதான்...இந்த பேராசிரியர்கள் பாராட்டுக்குரியவர்களே....வாழ்க மகிழ்ச்சி :வணக்கம்:

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 16, 2012 9:18 pm

இந்த தம்பதிகள் ரொம்ப நல்லவாதான் , அதுல சந்தேகம் இல்லவே இல்லை . ஆனால் காரிலிருந்து பை விழுவது தெரியாமல் போனார்கள் என்றால் ............. அவாளை என்ன சொல்வது மண்டையில் அடி பொறுப்பற்றதுகள் ???????????????

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu Feb 16, 2012 9:20 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

சாலையில் கிடந்த 16 பவுன் நகைகளை போலீசாரிடம் ஒப்படைத்த போராசிரியர் தம்பதி Scaled.php?server=706&filename=purple11
ரட்சகா
ரட்சகா
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 08/02/2012

Postரட்சகா Thu Feb 16, 2012 9:32 pm

சூப்பருங்க
சூப்பருங்க

மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்
- அன்னை தெரசா
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Feb 16, 2012 9:51 pm

நல் மனிதர்கள் பாராட்ட வேண்டியவர்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பிறர் பொருள் விரும்பாவதர்கள்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

சாலையில் கிடந்த 16 பவுன் நகைகளை போலீசாரிடம் ஒப்படைத்த போராசிரியர் தம்பதி Ila
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Feb 16, 2012 10:07 pm

நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்ச விசயம்.. இவங்களையும் எனக்கு மிகவும் பிடிக்குது.... இறைவன் இவர்களை நிறைவாய் ஆசீர்வதிப்பாராக.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக