Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Today at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Today at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Today at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்
+8
Dr.சுந்தரராஜ் தயாளன்
மகா பிரபு
ஜாஹீதாபானு
Manik
இரா.பகவதி
ந.கார்த்தி
இளமாறன்
பிஜிராமன்
12 posters
Page 3 of 6
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்
First topic message reminder :
எத்தனையோ நம்பிக்கை என்மீது கொண்டிருந்தர்
அத்தனையும் மாய்ந்து அழிவதுபோல் செய்தேனே
இத்தனைக்கும் காரணமென் ஈமொய்த்த பேச்சொன்றே
குத்தமுள்ள என்னெஞ்(சு) குறுகுறுக்கி நிற்கிறதே
நம்பிக்கை கொன்றதற்கு நான்தானே காரணமே
விம்மி அழுதாலும் வெட்கத்தால் கூனிடுனும்
கண்முன் கிடைத்த கிடைத்தற் கரியவாய்ப்பை
கண்ணெதிரே கொன்று கடனாளி ஆனேனே
தாழ்வு மனப்பான்மை தாறுமாறாய் சுட்டாலும்
நம்பிக்கை கொன்றவன்நான் தான்
தாழ்வென்ற ஒன்றைநாம் தள்ளியே வைத்திருந்தால்
வீழ்வென்ற ஒன்றிங்கு இல்
எத்தனையோ நம்பிக்கை என்மீது கொண்டிருந்தர்
அத்தனையும் மாய்ந்து அழிவதுபோல் செய்தேனே
இத்தனைக்கும் காரணமென் ஈமொய்த்த பேச்சொன்றே
குத்தமுள்ள என்னெஞ்(சு) குறுகுறுக்கி நிற்கிறதே
நம்பிக்கை கொன்றதற்கு நான்தானே காரணமே
விம்மி அழுதாலும் வெட்கத்தால் கூனிடுனும்
கண்முன் கிடைத்த கிடைத்தற் கரியவாய்ப்பை
கண்ணெதிரே கொன்று கடனாளி ஆனேனே
தாழ்வு மனப்பான்மை தாறுமாறாய் சுட்டாலும்
நம்பிக்கை கொன்றவன்நான் தான்
தாழ்வென்ற ஒன்றைநாம் தள்ளியே வைத்திருந்தால்
வீழ்வென்ற ஒன்றிங்கு இல்
Last edited by பிஜிராமன் on Thu Feb 16, 2012 3:38 pm; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்
உன்ன தம்பின்னு நினைக்க வெட்கமா இருக்குபிஜிராமன் wrote:மகா பிரபு wrote:அவுங்க தர மாட்டான் ஸ்பெசலிஸ்ட்.பிஜிராமன் wrote:நானா சொன்னேன் இருக்காது
நீங்க தான்....மாட்டான்ன் பிரியாணி ஸ்பெஷலிஸ்ட் ஆச்சே.........![]()
![]()
ஹா ஹா ஹா ஹா............அண்ணா.......முடியல..........![]()
![]()
![]()
![]()
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்
உன்ன தம்பின்னு நினைக்க வெட்கமா இருக்கு
எனக்கு கூட தான் இப்டி இருக்கு நான் வெளியவா சொல்லிக்குறேன்......
ஆமா யென் அண்ணா வெட்கமா இருக்கு........
![பைத்தியம்](/users/1813/71/41/02/smiles/865843.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்
நீ என்னைக்கு வரேனு முன்னாடியே சொல்லிடு நான் வீட்ட காலி பண்ணிறேண்பிஜிராமன் wrote:ரம்ஜானுக்கு நான் எங்கம்மா வீட்டுக்கு போயிடுவேன்
இதையெல்லாம் வெளிய சொல்லாதீங்க..........எப்படியோ நம்பிக்கை திரோகம் பண்ணிட்டீங்க.........
அடுத்த தடவ சென்னை வந்தா...நான் ஹோட்டல் ல சாப்ட போறது இல்ல......எல்லாரு வீட்டுக்கும் ட்ரிப் தான்
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்
எதுக்கு தாழ்வுமனப்பான்மை ? நன்றி நவிலல் நன்றாகத்தானே சொன்னீர்கள். வேறு என்ன குறை?
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்
சாப்பாட்டுக்காக நீ ஒவ்வொருத்தருக்கிட்டையும் கை ஏந்துறதே நினைக்கும் போதுபிஜிராமன் wrote:உன்ன தம்பின்னு நினைக்க வெட்கமா இருக்கு
எனக்கு கூட தான் இப்டி இருக்கு நான் வெளியவா சொல்லிக்குறேன்......
ஆமா யென் அண்ணா வெட்கமா இருக்கு........![]()
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
அதனால் நீ யார்கிட்டயும் கேக்காதே. நீயே வீடு புகுந்து போட்டு சாப்பிட்டுடு.
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:எதுக்கு தாழ்வுமனப்பான்மை ? நன்றி நவிலல் நன்றாகத்தானே சொன்னீர்கள். வேறு என்ன குறை?![]()
ஐயா, அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை ஐயா........
தோன்றியதை எழுதினேன்...........
தங்களின் மாணவனுக்கு தாழ்வு மனப்பான்மை வார வாய்ப்பே இல்லை.......
மிக்க நன்றிகள் ஐயா.....
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்
சாப்பாட்டுக்காக நீ ஒவ்வொருத்தருக்கிட்டையும் கை ஏந்துறதே நினைக்கும் போது அழுகை .
அதனால் நீ யார்கிட்டயும் கேக்காதே. நீயே வீடு புகுந்து போட்டு சாப்பிட்டுடு. சிரி
ஆமா, அண்ணா, கேட்டாலும் ஒருத்தரும் போட மாட்டேங்குராங்க..........
இனி அவங்களுக்கு மரியாதையே கிடையாது.......வீடு பூண்டு கட்டிர வேண்டியது தான்.........நீங்களும் வாரீங்கா தான..........
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்
subhajothi wrote:![]()
பாவம் இங்க ஒரு பொண்ணு தனியா சிரிசிக்கிட்டு இருக்கு.............ஆமா யென் சுபா..........சிரிக்கிறீங்க........
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்
நான் தான் குரு. நான் இல்லாமலா?பிஜிராமன் wrote:சாப்பாட்டுக்காக நீ ஒவ்வொருத்தருக்கிட்டையும் கை ஏந்துறதே நினைக்கும் போது அழுகை .
அதனால் நீ யார்கிட்டயும் கேக்காதே. நீயே வீடு புகுந்து போட்டு சாப்பிட்டுடு. சிரி
ஆமா, அண்ணா, கேட்டாலும் ஒருத்தரும் போட மாட்டேங்குராங்க..........
இனி அவங்களுக்கு மரியாதையே கிடையாது.......வீடு பூண்டு கட்டிர வேண்டியது தான்.........நீங்களும் வாரீங்கா தான..........
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தாழ்வு மனப்பான்மை...!!
» தாழ்வு மனப்பான்மை!!!!
» நீங்கள் தாழ்வு மனப்பான்மை உள்ளவரா?
» தாழ்வு மனப்பான்மை (inferiority complex)
» தாழ்வு மனப்பான்மை, தனிமை, தவிப்பு, தற்கொலை - இதுதான் இன்றைய மாணவர்களின் நிலைமை!
» தாழ்வு மனப்பான்மை!!!!
» நீங்கள் தாழ்வு மனப்பான்மை உள்ளவரா?
» தாழ்வு மனப்பான்மை (inferiority complex)
» தாழ்வு மனப்பான்மை, தனிமை, தவிப்பு, தற்கொலை - இதுதான் இன்றைய மாணவர்களின் நிலைமை!
Page 3 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|