ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்

+8
Dr.சுந்தரராஜ் தயாளன்
மகா பிரபு
ஜாஹீதாபானு
Manik
இரா.பகவதி
ந.கார்த்தி
இளமாறன்
பிஜிராமன்
12 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  Empty என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்

Post by பிஜிராமன் Thu Feb 16, 2012 11:54 am

எத்தனையோ நம்பிக்கை என்மீது கொண்டிருந்தர்
அத்தனையும் மாய்ந்து அழிவதுபோல் செய்தேனே
இத்தனைக்கும் காரணமென் ஈமொய்த்த பேச்சொன்றே
குத்தமுள்ள என்னெஞ்(சு) குறுகுறுக்கி நிற்கிறதே
நம்பிக்கை கொன்றதற்கு நான்தானே காரணமே
விம்மி அழுதாலும் வெட்கத்தால் கூனிடுனும்
கண்முன் கிடைத்த கிடைத்தற் கரியவாய்ப்பை
கண்ணெதிரே கொன்று கடனாளி ஆனேனே
தாழ்வு மனப்பான்மை தாறுமாறாய் சுட்டாலும்
நம்பிக்கை கொன்றவன்நான் தான்


தாழ்வென்ற ஒன்றைநாம் தள்ளியே வைத்திருந்தால்
வீழ்வென்ற ஒன்றிங்கு இல்


Last edited by பிஜிராமன் on Thu Feb 16, 2012 3:38 pm; edited 1 time in total


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  Empty Re: என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்

Post by இளமாறன் Thu Feb 16, 2012 11:59 am

தாழ்வு மனப்பான்மை மனிதனை அழித்து விடும் ... நல்ல கருத்து கொண்ட கவிதை வாழ்த்துக்கள் ராமன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  Empty Re: என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்

Post by ந.கார்த்தி Thu Feb 16, 2012 12:04 pm

சூப்பருங்க சூப்பருங்க அண்ணா


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  Empty Re: என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்

Post by இரா.பகவதி Thu Feb 16, 2012 12:16 pm

சிறந்த கருத்து
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  Empty Re: என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்

Post by Manik Thu Feb 16, 2012 1:14 pm

அப்படி என்ன ராமன் உனக்கு தாழ்வு மனப்பான்மை........

கவிதை நல்லாயிருக்கு ராமன் ஆனால் கவலையோடு எழுதுன மாதிரி இருக்கு ஏன்பா இப்படி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  Empty Re: என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்

Post by ஜாஹீதாபானு Thu Feb 16, 2012 3:26 pm

கவிதை சூப்பர் பிஜி அருமையிருக்கு அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  Empty Re: என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்

Post by பிஜிராமன் Thu Feb 16, 2012 3:39 pm

இளமாறன் wrote:தாழ்வு மனப்பான்மை மனிதனை அழித்து விடும் ... நல்ல கருத்து கொண்ட கவிதை வாழ்த்துக்கள் ராமன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஆம், இளா மிக்க நன்றிகள் இளா புன்னகை நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  Empty Re: என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்

Post by பிஜிராமன் Thu Feb 16, 2012 3:40 pm

ந.கார்த்தி wrote: சூப்பருங்க சூப்பருங்க அண்ணா

நன்றிகள் டா தம்பி...... புன்னகை நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  Empty Re: என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்

Post by பிஜிராமன் Thu Feb 16, 2012 3:41 pm

இரா.பகவதி wrote:சிறந்த கருத்து

மிக்க நன்றி பகவதி..... புன்னகை நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  Empty Re: என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்

Post by பிஜிராமன் Thu Feb 16, 2012 3:44 pm

Manik wrote:அப்படி என்ன ராமன் உனக்கு தாழ்வு மனப்பான்மை........

கவிதை நல்லாயிருக்கு ராமன் ஆனால் கவலையோடு எழுதுன மாதிரி இருக்கு ஏன்பா இப்படி


அச்சச்சோ........எனக்கு தாழ்வு மனப்பானமை லாம் இல்லை மாணிக்.........

நான் எங்க போனாலும் என்னுடைய தைரியம் தான் எனக்கு கை கொடுக்கும்.......என்னுடைய தைரியத்திற்காகவே நிறைய பேர் என்னோட ஃபேன் ஆ இருக்காங்கனா பாத்துக்கோங்களேன்............... சிரி சிரி

மிக்க நன்றிகள் நண்பா............ஆமா, யென் ரொம்ப நாளா இங்க வரலை..........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  Empty Re: என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum