புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள்
Page 1 of 1 •
கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள்
#733137கோவை : மாணவர்களுடன் நட்புடனும், பாசத்துடன் பழகி, இலவசமாக கல்வி கற்றுக்கொடுத்துள்ளார் ஆசிரியர். அவரது சேவையை மறக்க முடியாத மாணவர்கள், அவருக்கு ஏற்பட்ட இதய கோளாறு சிகிச்சையின் முழு செலவையும் ஏற்க முன்வந்தும், அவர் மறுத்துவிட்டார். இந்த நெகழ்ச்சியான சம்பவம் கோவையில் நடந்துள்ளது. மாணவருடன் உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக திகழ்பவர் ஆசிரியர் வெங்கட்ராமன்(70). தஞ்சை மாவட்டம் திருவையாறை சேர்ந்தவர். கடந்த 10 நாள் முன்பு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு, கோவையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதய கோளாறை சரிசெய்ய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் கூற, வெங்கட்ராமன் மறுத்துவிட்டார். அவரிடம் 10ம் வகுப்பு படித்துவரும் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு தான் அளித்துவரும் பயிற்சி தடைபடக்கூடாதே என்பதே இதற்கு காரணம். அவரிடம் படித்த முன்னாள் மாணவர்கள் உருக்கமாக வேண்டுகோள் விடுக்க நிராகரிக்க முடியாமல் அறுவை சிகிச்சைக்கு ஒத்துக்கொண்டார். அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இலவசமாக கற்றுக்கொடுத்தவர்: வணிகவியல் பட்டப்படிப்பை 1960ல் முடித்த வெங்கட்ராமன் ஆசிரியர் பணிக்காக காத்திருந்தார். 1964ல் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணிக்கு சேர்ந்தார். ஆசிரியர் என்பதை தாண்டி மாணவர்களுக்கு நட்புக்கரம் நீட்ட துவங்கினார். வகுப்பு முடிந்த பின்னரும் மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுத்தார்.
இதை பள்ளி நிர்வாகம் விரும்பவில்லை. ஒரே ஆண்டில் பெட்டி படுக்கையுடன் மீண்டும் சொந்த ஊர் செல்ல ரயில் நிலையம் சென்றவரை மாணவர்கள் சிலர் பின்தொடர்ந்து சென்று, ‘நீங்க போனீங்கன்னா எங்களோட எதிர்காலமே பாழாயிடும்’ என கதற அவரது கண்கள் பனித்தன. மேட்டுப்பாளையத்திலேயே ரெயின்போ கல்வியகம் என்ற தனி பயிற்சி பள்ளியை துவக்கினார். சமூக அக்கறை உள்ளவர்களின் உதவியுடன் இலவசமாக கல்வியை கற்றுக்கொடுத்தார். குடும்பம் உருவான பின்னர்தான் கட்டணம் வாங்கினார். அதுவும் ஏழை மாணவர்களுக்கு கிடையாது.
தற்போது அவரை நலம் விசாரிக்க வருபவர்களில் பெரும்பாலானோர் முன்னாள் மாணவர்கள். பலர் இவரது மையத்தில் படித்து பட்டம் பெற்று 25 ஆண்டுக்கு மேல் அரசின் பல்வேறு துறைகளில் வேலை பார்ப்பவர்கள். மின்வாரிய மேற்பார்வையாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஜெகநாதன் கூறுகையில், ‘‘நான் உயர காரணமே சார்தான். காசு கொடுத்து படிக்கவேண்டிய பல படிப்புகளை இலவசமாக சொல்லி கொடுத்ததால் அஞ்சல் வழியிலேயே பட்டப்படிப்பு முடித்தேன்‘‘ என்றார்.
மின்வாரிய ஊழியர் சந்திரன், ‘‘எஸ்எஸ்எல்சி படிக்கறப்ப நான் ரொம்ப சுமாரான மாணவன். சாதாரண கணக்குகூட போட தெரியாமல் இருந்த என்னை இன்று அக்கவுண்டன்டாக மாத்துனது சார்தான்‘‘ என்றார் நெகிழ்ச்சியுடன். வேளாண்மை பல்கலைகழக சட்ட ஆலோசகர்களில் ஒருவராக பணியாற்றிய வக்கீல் சுந்தரம், 3 முதுகலை பட்டங்களை பெற்றவர். ‘‘என்னோட வழிகாட்டி வெங்கட்ராமன் சார்தான்.
அவரது மாணவன் என்பதே எனக்கு பெருமை‘‘ என்கிறார். டேனியல் ஜெயராஜ் என்பவர், ஆசிரியர் வீட்டிலேயே தங்கி பட்டப்படிப்பு வரை படித்து தற்போது மின்வாரியத்தில் பணியாற்றுகிறார். மருத்துவ சிகிச்சைக்காக கடந்த 40 ஆண்டுகளில் சிறுக, சிறுக சேர்த்த தொகை முழுவதும் இழந்தபோதும் வைராக்கியம் மட்டும் ஆசிரியரிடம் மாறவில்லை. முன்னாள் மாணவர்கள் பலர் மருத்துவ சிகிச்சையை முழுமையாக ஏற்க முன்வந்தபோதும் அதை நிராகரித்து விட்டார்.
உயிர் உள்ளவரை கையில் சாக்பீஸ் இருக்கும்
மருத்துவமனையில் இருந்த வெங்கட்ராமனை சந்தித்தபோது, ‘‘மாணவர் மனது மென்மையானது. அவர்களுடனான நேசம் புனிதமானது. இப்போது மாறிவிட்ட வாழ்க்கை சூழலும், மாணவர்களிடம் பெருகிவரும் மன அழுத்தம்தான் இந்த உறவை சீர்குலைக்கிறது. பள்ளிக்கு வரும் 40 மாணவர்களும் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என எதிர்பார்க்கக்கூடாது. அவர்களது பிரச்னையை அறிந்து கொள்வதில் பெற்றோரை காட்டிலும், ஆசிரியருக்குதான் பங்கு அதிகம். சென்னையில் ஆசிரியை மாணவனால் கொல்லப்பட்டது போன்ற சம்பவம் இனிமேல் எங்கும் நடக்கக்கூடாது. எனக்கு வாழ்நாள் முழுவதும் ஆசிரியராக இருக்கவேண்டும் என்பதே ஆசை. உயிர் உள்ளவரை என் கையில் சாக்பீஸ் இருக்கும்‘‘ என்றார் உருக்கத்துடன்.
தினகரன்
Re: கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள்
#733142உங்களை பார்க்கும் போது ஆசிரியர் தொழில் மேல் ஒரு மரியாதை வருகிறது ஐயா ,இரா.பகவதி wrote:‘‘மாணவர் மனது மென்மையானது. அவர்களுடனான நேசம் புனிதமானது. இப்போது மாறிவிட்ட வாழ்க்கை சூழலும், மாணவர்களிடம் பெருகிவரும் மன அழுத்தம்தான் இந்த உறவை சீர்குலைக்கிறது. பள்ளிக்கு வரும் 40 மாணவர்களும் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என எதிர்பார்க்கக்கூடாது. அவர்களது பிரச்னையை அறிந்து கொள்வதில் பெற்றோரை காட்டிலும், ஆசிரியருக்குதான் பங்கு அதிகம். சென்னையில் ஆசிரியை மாணவனால் கொல்லப்பட்டது போன்ற சம்பவம் இனிமேல் எங்கும் நடக்கக்கூடாது. எனக்கு வாழ்நாள் முழுவதும் ஆசிரியராக இருக்கவேண்டும் என்பதே ஆசை. உயிர் உள்ளவரை என் கையில் சாக்பீஸ் இருக்கும்‘‘ என்றார் உருக்கத்துடன்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா
Re: கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள்
#733145- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
வெங்கட்ராமன் அய்யா போன்று நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்
Re: கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள்
#733362- sshanthiஇளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
இவருக்கு நல்லசிரியர் விருது கிடைக்குமா
ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
Re: கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள்
#0- Sponsored content
Similar topics
» விமானத்தில் பயணித்த ஆசிரியரைக் கவுரவித்த விமானி; கண்ணீர் விட்ட ஆசிரியர்: நெகிழ்ச்சி சம்பவம்
» தினமும் நதியில் நீந்தி பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர்
» கோழி குஞ்சு உயிருக்காக போராடிய மனிதநேய சிறுவன்..! வைரலாக பரவும் நெகிழ்ச்சி சம்பவம்
» சீனாவில் ‘பேஸ் ஆப்’ செயலியால் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்
» கல்வி பிச்சை கேட்டு மாணவர்கள் போராட்டம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1