ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீதிமன்றம் தீர்ப்பளித்தும் பணி வழங்காத தமிழக அரசைக் கண்டித்து மக்கள் நலப் பணியாளர்கள் குடும்பத்துடன் பேரணி

4 posters

Go down

நீதிமன்றம் தீர்ப்பளித்தும் பணி வழங்காத தமிழக அரசைக் கண்டித்து மக்கள் நலப் பணியாளர்கள் குடும்பத்துடன் பேரணி Empty நீதிமன்றம் தீர்ப்பளித்தும் பணி வழங்காத தமிழக அரசைக் கண்டித்து மக்கள் நலப் பணியாளர்கள் குடும்பத்துடன் பேரணி

Post by இளமாறன் Thu Feb 16, 2012 11:53 am

நீதிமன்றம் தீர்ப்பளித்தும் பணி வழங்காத தமிழக அரசைக் கண்டித்து மக்கள் நலப் பணியாளர்கள் குடும்பத்துடன் பேரணி


திமுக ஆட்சியின்போது மக்கள் நலப்பணியாளர்களாக 13 ஆயிரம் பேர் நியமனம் செய்யப்பட்டனர். அதிமுக அரசு பொறுப்பேற்றதும் கடந்த நவம்பர் மாதம், 13 ஆயிரம் பேரையும் நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து மக்கள் நலப்பணியாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.


இந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் மீண்டும் பணி வழங்காத தமிழக அரசைக் கண்டித்து பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் 13 ஆயிரம் பேரும் தங்களது குடும்பத்துடன் இன்று (16.02.2012) சென்னையில் பேரணி நடத்துகின்றனர்.


இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நலப் பணியாளர்கள் முன்னேற்றச் சங்கத்தின் தலைவர் மதிவாணன்,


நீதிமன்ற உத்தரவுகளுக்குப் பின்னரும் தமிழக அரசு தங்களைப் பணியில் அமர்த்ததாமல் இழுத்தடித்து வருவதாக குற்றம் சாட்டினார். இதைக் கண்டித்து இன்று சென்னையில் குடும்பத்துடன் பேரணி நடத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


அதிமுக அரசு தொடர்ந்து பிடிவாதப் போக்கைக் கடைப்பிடிப்பதால, ஆளுநர் மாளிகைக்குப் பேரணியாகச் சென்று தங்கள் குடியுரிமை ஆவணங்களை ஒப்படைத்து எதிர்ப்பைத் தெரிவிக்கப் போவதாகவும் மக்கள் நலப்பணியாளர்கள் கூறியுள்ளனர்.

நக்கீரன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நீதிமன்றம் தீர்ப்பளித்தும் பணி வழங்காத தமிழக அரசைக் கண்டித்து மக்கள் நலப் பணியாளர்கள் குடும்பத்துடன் பேரணி Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நீதிமன்றம் தீர்ப்பளித்தும் பணி வழங்காத தமிழக அரசைக் கண்டித்து மக்கள் நலப் பணியாளர்கள் குடும்பத்துடன் பேரணி Empty Re: நீதிமன்றம் தீர்ப்பளித்தும் பணி வழங்காத தமிழக அரசைக் கண்டித்து மக்கள் நலப் பணியாளர்கள் குடும்பத்துடன் பேரணி

Post by நேரு Thu Feb 16, 2012 3:45 pm

சமச்சீர் கல்விமுதல் அண்ணா நூலகம் வரை கோர்ட் சொன்ன உத்தரவை மதிக்காதவர்கள் இந்த வழக்கை மட்டும் விடுவார்களா எனென்றால் நீதிமன்ற வழக்குகளை இழுத்தடிப்பதே இவர்களுக்கு வாடிக்கை..!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Back to top Go down

நீதிமன்றம் தீர்ப்பளித்தும் பணி வழங்காத தமிழக அரசைக் கண்டித்து மக்கள் நலப் பணியாளர்கள் குடும்பத்துடன் பேரணி Empty Re: நீதிமன்றம் தீர்ப்பளித்தும் பணி வழங்காத தமிழக அரசைக் கண்டித்து மக்கள் நலப் பணியாளர்கள் குடும்பத்துடன் பேரணி

Post by ராஜா Thu Feb 16, 2012 3:48 pm

எதற்காக இவ்வளவு பேரை அரசு பணி நீக்கம் செய்தது என்று யாராவது சொல்லுங்கள் நண்பர்களே ?
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நீதிமன்றம் தீர்ப்பளித்தும் பணி வழங்காத தமிழக அரசைக் கண்டித்து மக்கள் நலப் பணியாளர்கள் குடும்பத்துடன் பேரணி Empty Re: நீதிமன்றம் தீர்ப்பளித்தும் பணி வழங்காத தமிழக அரசைக் கண்டித்து மக்கள் நலப் பணியாளர்கள் குடும்பத்துடன் பேரணி

Post by மகா பிரபு Thu Feb 16, 2012 4:26 pm

ராஜா wrote:எதற்காக இவ்வளவு பேரை அரசு பணி நீக்கம் செய்தது என்று யாராவது சொல்லுங்கள் நண்பர்களே ?
எல்லாம் வீம்பு தான்.;
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நீதிமன்றம் தீர்ப்பளித்தும் பணி வழங்காத தமிழக அரசைக் கண்டித்து மக்கள் நலப் பணியாளர்கள் குடும்பத்துடன் பேரணி Empty Re: நீதிமன்றம் தீர்ப்பளித்தும் பணி வழங்காத தமிழக அரசைக் கண்டித்து மக்கள் நலப் பணியாளர்கள் குடும்பத்துடன் பேரணி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை கிடைத்தது: உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
» மத்திய அரசைக் கண்டித்து எல்.ஐ.சி ஊழியர்கள் போராட்டம் !
» கடலில் தாக்குதலுக்கு இலக்காவதை கண்டித்து தமிழக மீனவர்கள் உண்ணாவிரதம்
» இந்திய மத்திய அரசைக் காப்பாற்ற இலங்கை வந்த தமிழக நாடாளுமன்றக் குழு: வலம்புரி நாளிதழ்
» திமுக அரசு நியமித்த மக்கள் நல பணியாளர்கள் 13,500 பேர் அதிரடி நீக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum