ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

Top posting users this week
ayyasamy ram
படித்ததில் பிடித்தது Poll_c10படித்ததில் பிடித்தது Poll_m10படித்ததில் பிடித்தது Poll_c10 
mruthun
படித்ததில் பிடித்தது Poll_c10படித்ததில் பிடித்தது Poll_m10படித்ததில் பிடித்தது Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது

Go down

படித்ததில் பிடித்தது Empty படித்ததில் பிடித்தது

Post by eraeravi Thu Feb 16, 2012 8:09 am

படித்ததில் பிடித்தது

நூல்:கூடுகள் சிதைந்தபோது

நூலாசிரியர்:அகில்

மதிப்புரை:ச.சந்திரா

கோபுர நுழைவாயில்:

இறைவனுக்கும் தொண்டருக்குமான ஆண்டான் -அடிமை உணர்வை மாணிக்கவாசகர் சொல்லச்சொல்ல எழுத்தாணி கொண்டு நீலகண்டேஸ்வரர் ஏட்டில் எழுதியது அக்காலம்!தாய்நாட்டிற்கும் புலம்பெயர் நாட்டிற்குமான சிதை(க்கப்)பட்ட உணர்வை அகிலாண்டேஸ்வரர் எழுதியது இக்காலம்!சிதறிய பாதரசத்தைப் புட்டியில் அடைப்பது எத்துணை கடினமோ,அதைப்போன்றதுதான் ஆங்காங்கே கிட்டிய அனுபவங்களைச் சிறுகதையாக உருமாற்றுதல்.சுய அனுபவங்கள் பசும்பொன்னாகத் துலங்க,அத்துடன் தான் சார்ந்த பிறரது அனுபவங்களையும் இணைத்து அணிகின்ற ஆபரணமாக பொலிவுறச்செய்திருக்கின்றார் அகில்.

பரவுதலும் படர்தலும்:

அதி கவனத்துடன் கதைக்கான கரு தேர்ந்தெடுப்பு,கச்சிதமாக கதையைச் சொல்லிச்செல்லும் திறம்,இயல்பான கதாப்பாதிர அறிமுகம்,உரையாடல்களுக்கிடையே உணர்வுகளின் இழையோட்டம்-என முகில் வானில் பரவுவது போல் நூல் முழுவதும் அகில் பரவி நிற்கின்றார்.அத்துடன் 'கூடுகள் சிதைந்தபோது'-எனும் அவரது இத்தொகுப்பை படிக்கும் வாசகர் மனதிலும் நிற்கிறார் என்பதும் மறுக்க முடியாத உண்மை!சிறுகதையின் தலைப்புகள் ஒவ்வொன்றும் ஆலவிதையாக ஊடுருவ,கதைக்களம் ஆலமரவிழுதுகளாய் கதை வாசிப்போர் மனதில் படர்ந்து பரவிப் பதிகின்றது.

பாதியும் மீதியும்:

அஃறிணை உயிர்நிலை பாடம் புகட்டும் கதை பாதி;உயர்திணை உறவுநிலை கற்றுத்தரும் கதை மீதி!கண்ணீரும் செந்நீருமாய்,இனப்பிரச்னையும் பணப்பிரச்சினையுமாய்,அடக்குமுறையும் ஒடுக்குமுறையுமாய்,மோதல்களும் சாதல்களுமாய்,சிதைக்கப்படுவதும் சிதைபடுவதுமாய்,இடியோசையும் தடியோசையுமாய்,ஊடலும் தேடலுமாய்,திருந்துவதும் திருத்துவதுமாய்,இரைச்சலும் புகைச்சலுமாய் இச்சிறுகதைத்தொகுப்பில் இடம்பெறும் கதாப்பாத்திரங்கள் படும்பாடு-படுத்தும்பாடு பல்வேறு உத்திகளோடு ஆசிரியரால் சொல்லிச்செல்கின்ற வேளையில் இவையெல்லாம் அவரது மெய் அனுபவங்கள்தான் என்று புரிபடுகின்றது!

முன்னும் பின்னும்:

முதுமையின் ஏக்கத்தை,இளமையின் வேகத்தை,நட்பின் பரிபூரணத்தை,தியாகத்தின் உச்சத்தை,இழப்பின் கொடூரத்தை,பிரிவின் சுமையை,தாய்மையின் உன்னதத்தை நூலாசிரியர் இத்தொகுப்பில் உணர்த்தும் பாங்கு போற்றத்தக்கது.பிராந்தியமொழியில் கதாப்பாத்திர உரையாடல் இருப்பினும் உணர்வுப்பூர்வமாக அகில் அவர்களின் நடைச் சிறப்பு உள்ளதால் ஒரே வாசிப்பில் கதை படிப்போர் மனதிற்கு புரிபடுகின்றது.பாத்திரங்கள் மிதிவண்டி,மகிழுந்து,பேருந்து,சரக்குவாகனம்-என எதில் பயணித்தாலும் வாசகர்களும் அவ்வாகனங்களில் பயணிக்கின்றோம்!ஆசிரியர் முன்னோக்கிச் சென்றால் நாம் முன்னும்,அவர் பின்னோக்கிச் சென்றால் பின்னும்-என நம்மை அறியாமல் செல்கின்றோம்!கதை கூறும் பாங்கில் உள்ள யதார்த்தமே இவ்வாறு நம்மைச் செயல்படவைக்கின்றது.

உடற்காயமா?மனக்காயமா?

உறவுகளின் மேம்பாட்டில் தங்கப்பதக்கம் தகரம் ஆகின்றது!பன்றிக்குட்டிகள் பள்ளி ஆசிரியர் போல் பாடம் நடத்துகின்றன!பிறவிப்பகை கொள்ளும் பூனையும் நாயும்கூட நட்புடன் வாழ்கின்றன!காந்த அலைகள் கண்ணீரைத் தடுத்து நிறுத்துகின்றன! உறவுக்கும் உரிமைக்கும் இடையே கடிதங்கள் பாலம் கட்டுகின்றன!கல்வீடு பேசுகின்றது ஆயிரம் கதைகள்!ஐந்தறிவு உயிரிழப்புக்காக கண்ணீரைப்பொழியும் பரணி பாத்திரம்,உடற்காயத்துடன் மனக்காயத்திற்கும் மருந்து கட்டும் பார்த்திபன் கதாப்பாத்திரம்,வயிற்றுக்குழந்தையோடு துணைவியையும் நாய்க்கும் நரிக்குமாக பறிகொடுக்க நேரும் கணவன் பாத்திரம்,மண்வாசனைக்காக கல்வீட்டிலேயேக் காத்துக்கிடக்கும் எச்சூழலிலும் கலங்காத தாய் கதாப்பாத்திரம்-என தொகுப்பில் இடம்பெறும் பாத்திரங்கள் அனைத்துமே வாசிப்போர் மனதில் ஐக்கியமாகி விடுகின்றனர்.

மனதார...

ஆறறிவு உயிர்களைச் சீர்திருத்த ஐந்தறிவு உயிரான பறவை-விலங்கினங்களைக் கொண்டு கதைகள் படைத்திருக்கும் அகில் அவர்கள் புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் பட்டியலில் முன்வரிசையில் இடம்பெற என்போன்ற இணையதள வாசகியரின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum