ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
heezulia
"வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு - Page 2 Poll_c10"வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு - Page 2 Poll_m10"வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

"வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு

+6
பாலாஜி
பிரசன்னா
ந.கார்த்தி
சிவா
Dr.சுந்தரராஜ் தயாளன்
மகா பிரபு
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

"வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு - Page 2 Empty "வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு

Post by மகா பிரபு Thu Feb 16, 2012 7:39 am

First topic message reminder :

ஒருநாள் போட்டிகளில் பின் வரிசையில் களமிறங்கி, போட்டியை வென்று தரும் "மேட்ச் வின்னராக' உள்ளார் இந்தியாவின் தோனி. இதை இலங்கை, ஆஸ்திரேலிய அணி கேப்டன்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

ஒருநாள் கிரிக்கெட்டில் வெற்றி நாயகனாக இருப்பது அவ்வளவு எளிதல்ல. "ரன்ரேட்' அதிகமாக தேவைப்படும். பின்வரிசையில் வரும் போது, சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது. எப்போதும் ஒரு நெருக்கடி இருந்து கொண்டே இருக்கும். இவை அனைத்தையும் மீறி இந்திய அணி கேப்டன் தோனி, சிறப்பாக செயல்படுகிறார் என்றால், முதல் காரணம் இவரது "கூல்' பாணி தான். தற்போதைய முத்தரப்பு தொடரில், கடைசி நேரத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக "சிக்சர்' அடித்து வெற்றியை உறுதி செய்தார். இதே போல இலங்கைக்கு எதிராக 3 ரன்கள் எடுத்து போட்டி "டை' ஆக காரணமாக இருந்தார்.

"சேஸ்' மன்னன்: தோனியை பொறுத்தவரை இரண்டாவதாக "பேட்' செய்யும் போது அசத்துகிறார். "சேஸ்' செய்த போது 49 இன்னிங்சில் இவரது அபார ஆட்டம் வெற்றிக்கு கைகொடுத்தது. இதில் 2 சதம், 14 அரைசதம் உட்பட 1993 ரன்கள் எடுத்துள்ளார். இதன் சராசரி 104.89 ரன்கள். இந்த 49 இன்னிங்சில் தோனி 30 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். 200 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், "சேஸ்' செய்த போது 50 முறை அவுட்டாகாமல் இருந்துள்ளார். மொத்தம் இவர் எடுத்த 7 சதம், 44 அரைசதத்தில் பெரும்பாலானவை "சேஸ்' செய்த போது எடுத்தது தான்.

கடின பணி: கேப்டன், விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் என்ற பணிகளுடன், போட்டியை வெற்றிகரமாக முடித்து தருவதிலும் தோனி கெட்டிக்காரராக உள்ளார். இதுகுறித்து இலங்கை அணி கேப்டன் ஜெயர்வர்தனா கூறுகையில்,"" அடிலெய்டு போட்டியில் ஒரு "இன்ச்' அளவில் போட்டியை எங்களிடம் இருந்து தோனி தட்டிப்பறித்தார். அமைதி மற்றும் நிதானமாக செயல்படும் குணம், இவரை வலிமையானவராக மாற்றியுள்ளது,'' என்றார்.

கிளார்க் பாராட்டு: ஆஸ்திரேலிய அணி கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறுகையில்,"" தோனி அசத்தலான வீரர். புள்ளிவிவரங்களை பார்த்தால் இதைத் தெரிந்து கொள்ளலாம். மெக்கேயின் கடைசி ஓவரில் சிக்சர் அடித்தது மறக்க முடியாதது,'' என்றார்.

செய்வது சரியா: இந்திய அணி "சேஸ்' செய்யும் போது, தோனி முதலில் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்துவது சரியல்ல. இதனால் எதிர்முனையில் இருக்கும் சகவீரர்களும் "டென்ஷன்' ஆகி, விக்கெட்டை இழந்து விடுகின்றனர். இலங்கைக்கு எதிரான முத்தரப்பு போட்டியில் கூட, துவக்கத்தில் தோனி ரன் சேர்க்க திணறினார். இறுதியில் போட்டியை, பதட்டத்துடன் "டை' செய்ய வேண்டியிருந்தது. வரும் போட்டிகளில் இந்த பாணியை இவர் மாற்றிக் கொள்ள வேண்டும்.

தினமலர்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down


"வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு - Page 2 Empty Re: "வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு

Post by Manik Thu Feb 16, 2012 2:45 pm

ஆமாம் அண்ணா ஊர்லதான் இருக்கேன்....... அதுக்கு ஏன் இந்த சோகம் அண்ணா.......

நீங்கதான் போன் பன்றதே இல்லை எனக்கு ரொம்ப பிசி ஆயிட்டீங்களோ



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

"வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு - Page 2 Empty Re: "வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு

Post by ரா.ரமேஷ்குமார் Thu Feb 16, 2012 6:04 pm

ஆட்டத்தின் போக்கையே மாற்ற கூடிய வீரர் தோனி.. சிரி
எளிதில் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இருக்கும் போட்டியை கடினமாக மாற்றவும் சில சமயங்களில் வெற்றி பெற கடிமையாக இருக்கும் ஆட்டத்தை சுலபமாக மாற்றி விடுவார்...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

"வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு - Page 2 Empty Re: "வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு

Post by மகா பிரபு Thu Feb 16, 2012 6:08 pm

ரா.ரமேஷ்குமார் wrote:ஆட்டத்தின் போக்கையே மாற்ற கூடிய வீரர் தோனி.. சிரி
எளிதில் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இருக்கும் போட்டியை கடினமாக மாற்றவும் சில சமயங்களில் வெற்றி பெற கடிமையாக இருக்கும் ஆட்டத்தை சுலபமாக மாற்றி விடுவார்...
இதுக்கு பெயர் தான் ஆட்டத்தின் போக்கை மாற்றுவதா? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

"வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு - Page 2 Empty Re: "வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு

Post by ரா.ரமேஷ்குமார் Thu Feb 16, 2012 6:14 pm

மகா பிரபு wrote:இதுக்கு பெயர் தான் ஆட்டத்தின் போக்கை மாற்றுவதா? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
ஆட்டத்தின் போக்கை மாற்றும் வீரர் என்று தான் சொல்லி இருக்கிறோம் எப்படி மாற்றுவோம் என்று நாங்க சொல்லலையே.. ஜாலி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

"வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு - Page 2 Empty Re: "வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு

Post by மகா பிரபு Thu Feb 16, 2012 6:17 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
மகா பிரபு wrote:இதுக்கு பெயர் தான் ஆட்டத்தின் போக்கை மாற்றுவதா? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
ஆட்டத்தின் போக்கை மாற்றும் வீரர் என்று தான் சொல்லி இருக்கிறோம் எப்படி மாற்றுவோம் என்று நாங்க சொல்லலையே.. ஜாலி
ஆனா இது மாதிரி உலக கோப்பை இறுதி போட்டியில் விளையாடி இருந்தால் வீட்டையே கொளுத்தி இருப்பாங்கே!! சிரி சிரி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

"வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு - Page 2 Empty Re: "வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு

Post by dhilipdsp Thu Feb 16, 2012 6:21 pm

அருமையிருக்கு
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

"வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு - Page 2 Empty Re: "வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு

Post by ரா.ரமேஷ்குமார் Thu Feb 16, 2012 6:32 pm

மகா பிரபு wrote:ஆனா இது மாதிரி உலக கோப்பை இறுதி போட்டியில் விளையாடி இருந்தால் வீட்டையே கொளுத்தி இருப்பாங்கே!! சிரி சிரி
ரிலாக்ஸ் சியர்ஸ் ரிலாக்ஸ்


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

"வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு - Page 2 Empty Re: "வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» ரூ. 5.11 கோடி என்னுடையதுதான்
» dr. சங்கீதாவுக்கு குவிகிறது பாராட்டு
» 800 மாணவர்களை மீட்டு வந்த 24 வயது பெண் பைலட்: குவிகிறது பாராட்டு
» வெடிகுண்டு நிரப்பிய படகு வருவதை கண்டுபிடித்தது எப்படி?: உளவுத்துறைக்கு பாராட்டு குவிகிறது
» சிஎஸ்கே அதிரடி வெற்றி: கெய்க்வாட்டின் ஆட்டம், தோனி தலைமைக்கு குவியும் பாராட்டு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum