புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மேலச்சேரி பச்சையம்மன் கோயில் Poll_c10மேலச்சேரி பச்சையம்மன் கோயில் Poll_m10மேலச்சேரி பச்சையம்மன் கோயில் Poll_c10 
29 Posts - 62%
heezulia
மேலச்சேரி பச்சையம்மன் கோயில் Poll_c10மேலச்சேரி பச்சையம்மன் கோயில் Poll_m10மேலச்சேரி பச்சையம்மன் கோயில் Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
மேலச்சேரி பச்சையம்மன் கோயில் Poll_c10மேலச்சேரி பச்சையம்மன் கோயில் Poll_m10மேலச்சேரி பச்சையம்மன் கோயில் Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
மேலச்சேரி பச்சையம்மன் கோயில் Poll_c10மேலச்சேரி பச்சையம்மன் கோயில் Poll_m10மேலச்சேரி பச்சையம்மன் கோயில் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மேலச்சேரி பச்சையம்மன் கோயில் Poll_c10மேலச்சேரி பச்சையம்மன் கோயில் Poll_m10மேலச்சேரி பச்சையம்மன் கோயில் Poll_c10 
194 Posts - 73%
heezulia
மேலச்சேரி பச்சையம்மன் கோயில் Poll_c10மேலச்சேரி பச்சையம்மன் கோயில் Poll_m10மேலச்சேரி பச்சையம்மன் கோயில் Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
மேலச்சேரி பச்சையம்மன் கோயில் Poll_c10மேலச்சேரி பச்சையம்மன் கோயில் Poll_m10மேலச்சேரி பச்சையம்மன் கோயில் Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
மேலச்சேரி பச்சையம்மன் கோயில் Poll_c10மேலச்சேரி பச்சையம்மன் கோயில் Poll_m10மேலச்சேரி பச்சையம்மன் கோயில் Poll_c10 
8 Posts - 3%
prajai
மேலச்சேரி பச்சையம்மன் கோயில் Poll_c10மேலச்சேரி பச்சையம்மன் கோயில் Poll_m10மேலச்சேரி பச்சையம்மன் கோயில் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
மேலச்சேரி பச்சையம்மன் கோயில் Poll_c10மேலச்சேரி பச்சையம்மன் கோயில் Poll_m10மேலச்சேரி பச்சையம்மன் கோயில் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மேலச்சேரி பச்சையம்மன் கோயில் Poll_c10மேலச்சேரி பச்சையம்மன் கோயில் Poll_m10மேலச்சேரி பச்சையம்மன் கோயில் Poll_c10 
3 Posts - 1%
Barushree
மேலச்சேரி பச்சையம்மன் கோயில் Poll_c10மேலச்சேரி பச்சையம்மன் கோயில் Poll_m10மேலச்சேரி பச்சையம்மன் கோயில் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மேலச்சேரி பச்சையம்மன் கோயில் Poll_c10மேலச்சேரி பச்சையம்மன் கோயில் Poll_m10மேலச்சேரி பச்சையம்மன் கோயில் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
மேலச்சேரி பச்சையம்மன் கோயில் Poll_c10மேலச்சேரி பச்சையம்மன் கோயில் Poll_m10மேலச்சேரி பச்சையம்மன் கோயில் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேலச்சேரி பச்சையம்மன் கோயில்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 18, 2012 9:49 am




மேலச்சேரி பச்சையம்மன் கோயில் சக்தி வாய்ந்த கோயிலாக கருதப்படுகிறது. காளி, கமலக்கண்ணி, பூவாத்தம்மன், பச்சையம்மன், மாரியம்மன், செல்லியம்மன், துரோபதையம்மன் ஆகிய ஏழு கன்னியரில் ஒருத்தியே இந்த பச்சையம்மன்.

மேலச்சேரி கிராம எல்லையில், மலைகளும் அடர்ந்த வனங்களும் சூழ்ந்த அமைதியான சூழலில் அமைந்திருக்கும் பச்சையம்மன் சந்நிதிக்கு எதிரே எல்லை முனி, வாமுனி, செம்முனி, சடாமுனி, கருமுனி, பச்சைமுனி, கும்பமுனி என்னும் ஏழு முனிகள் கம்பீரமாக அமர்ந்துள்ளனர்.

செஞ்சிக்கோட்டை பகுதியை ஆண்ட தேசிங்கு ராஜாவைப் பற்றி நாம் அறிந்திருப்போம். அவனுக்கு சில தலைமுறைகள் முன்பாக ஆட்சி செய்தவன் வீரபத்திர ராஜா என்ற மன்னன். பொதுவாக தங்கள் குறைகளைக் கூற மக்கள் மன்னனை நாடி அவ்வப் போது வருவது வழக்கம். இந்த வழக்கம் சிறிது சிறிதாகக் குறைந்து, இறுதியில் மன்னனைத் தேடி யாருமே வருவதில்லை என்ற நிலைக்குச் சென்று விட்டது. இதனால் ஆச்சரியம் கொண்ட வீரபத்திர ராஜா அமைச்சர்களையும் படைத் தலைவர்களையும் அழைத்து, "மக்கள் யாரும் அரண்மனைப் பக்கம் வருவதே இல்லையே. அப்படியானால் அவர்களுக்குக் குறையென்பதே இல்லையா? பசி, பிணி, கள்வர் பயம் போன்ற எதுவுமற்று சுபிட்சமாக மக்கள் வாழ்கிறார்களா? ஆச்சரியமாக உள்ளதே! நீங்கள் நான்கு திசைகளிலும் சென்று இதற்கான காரணத்தைக் கண்டு வாருங்கள்'' என்று ஆணையிட்டான்.

அவ்வாறே சென்ற மந்திரிப் பிரதானிகள் சில நாட்களில் திரும்பி வந்து மன்னரை வணங்கி நின்றனர். "நாட்டு நிலைமை என்ன?'' என்று மன்னர் கேட்க, ""அரசே! மக்கள் எப்போதும்போல் நிறைகுறைகளோடு தான் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு ஒரு மாற்றுவழி கிடைத்திருக்கிறது. காஞ்சிபுரம் பக்கமிருந்து பச்சையம்மாள் என்ற பெண்மணி மேலச்சேரி வனப்பகுதியில் உள்ள மலையடிவாரத்தில் வந்து அமர்ந்திருக்கிறாள். ஆரம்பத்தில் அப்பகுதியில் ஆடு, மாடு மேய்ப்பவர்களுக்கு அருள் வாக்கு கூறியிருக்கிறாள். அது அப்படியே நடந்ததாம். இதையறிந்த ஊர்மக்கள் பச்சையம்மாளிடம் சென்று அருள்வாக்கு கேட்க, அவளும் சொல்லியிருக்கிறாள். அதன்படியே எல்லாம் நடக்க, விஷயம் நாடு முழுவதும் பரவிவிட்டது. இப்போது யாருக்கு எந்தப் பிரச்சினையென்றாலும் அந்தப் பச்சையம்மாவிடம் போய் சொல்லிப் பரிகாரம் தேடிக் கொள்கின்றனர். அதனால்தான் மன்னரான தங்களைக் காண யாரும் வருவதில்லை'' என்றனர்.

இதைக் கேட்ட வீரபத்திர ராஜாவுக்கு மீசை துடித்தது. "யாரோ ஒரு பெண் எனக்கு எதிராகப் போட்டி அரசாங்கம் நடத்துகிறாளா!"என்று கொதித்தெழுந்த மன்னன், படை பரிவாரங்களோடு பச்சையம்மாள் இருக்கும் இடம் நோக்கிப் புறப்பட்டான். அங்கே தெய்வாம்சம் திகழ பச்சையம்மாள் வீற்றிருக்க, அவளைச் சுற்றி மக்கள் பவ்யமாய் அமர்ந்திருந்தனர். அக்காட்சியைக் கண்ட மன்னன் பச்சையம்மாளுக்கு எதிரே போய் நின்று கோபமாகப் பார்த்தான். அம்மனின் பார்வை அவன்மீது பட்டதும் அவனுக்கு சப்த நாடிகளும் ஒடுங்கி விட்டன. அப்படியே அவள் பாதத்தில் விழுந்தவன், "தாயே! உங்கள் அருமையைப் பற்றி அறியாமல் கோபத்தோடு வந்த என்னை மண்ணித்தருள வேண்டும்'' என்றான்.

"அப்படி நீ வருவாய் என்பது எனக்குத் தெரியும். நாட்டுக்குக் காவலனாக இருந்த நீ, இனி எனக்குக் காவலனாக இங்கேயே இரு. நாட்டை உனது வாரிசுகள் நல்லபடி கவனித்துக் கொள்வார்கள்'' என்றாள்.

"பெரும் பாக்கியம் தாயே!'' என்று கூறி, அங்கு காவலுக்கு அமர்ந்தான் மன்னன்.

(இந்த நிகழ்ச்சியின் அடிப்படையிலேயே இங்கு பச்சையம்மன் கோவில் கொண்டாள். கோவிலுக்கு முன்பாக வீரபத்திர ராஜா தனி மண்டபத்தில் இருப் பதை இப்போதும் காணலாம்.)

இங்கே மக்கள் தங்கள் வேண்டுதலுக்காக வந்து படையல் போடும் போது, இந்தப் பகுதியே மிக உற்சாகமாக -கலகலப்பாக இருக்கும். மாலை ஐந்து மணி கடந்துவிட்டால் ஒரு ஈ காக்காய்கூட இருக்காது.

இக்கோவிலின் அருகிலேயே துரோபதை அம்மன் கோவில் ஒன்றும் உள்ளது. இந்த அம்மனும் சக்தி மிகுந்தவள் என்கிறார்கள். சுற்றுப் பகுதிகளில் உள்ள ஊர்களில் துரோபதை அம்மன் கோவில் கட்ட எண்ணினால், இந்த அம்மன் கோவிலிலிருந்து பிடிமண் எடுத்துச் சென்றுதான் கோவில் கட்டுவார்களாம். "எல்லா துரோ பதை அம்மன்களுக்கும் மூத்தவள் இந்த மேலச்சேரி துரோபதை அம்மன்'' என்கிறார்கள் ஊர் மக்கள்.



மேலச்சேரி பச்சையம்மன் கோயில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Sat Feb 18, 2012 10:00 am

எங்களுடைய குல தெய்வம் மேலசேரி துரோபாதை அம்மன் தான் அங்கு செல்லும் பொது பச்சை அம்மன் கோவிலுக்கும் சென்று வருவோம் ஆனால் பச்சையம்மானுக்கு இவ்வளவு பெரிய வரலாறு இருப்பது உங்கள் மூலமே தெரிந்து கொண்டேன் தகவலுக்கு மிக்க நன்றி சிவா
pgasok
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் pgasok

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 18, 2012 11:53 am

நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக