ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செத்துப் போன 18 லட்சம் பேர் உயிருடன் உலவும் அதிசயம்

+4
ந.கார்த்தி
சிவா
சார்லஸ் mc
இளமாறன்
8 posters

Go down

செத்துப் போன 18 லட்சம் பேர் உயிருடன் உலவும் அதிசயம் Empty செத்துப் போன 18 லட்சம் பேர் உயிருடன் உலவும் அதிசயம்

Post by இளமாறன் Thu Feb 16, 2012 12:35 am

வாஷிங்டன் : இந்தியாவில், தேர்தல் காலங்களில், செத்துப் போனவர்கள் கூட வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்று விடுவர் என்பது நமக்குத் தெரியும் தான். ஆனால், தொழில்நுட்பம் வளர்ந்துள்ள அமெரிக்காவிலும் இப்படி செத்துப் போன 18 லட்சம் பேர், வாக்காளர் பட்டியலில் உயிருடன் இருக்கின்றனர் என்றால் ஆச்சரியம் தானே!

அமெரிக்காவில், இந்தாண்டு நவம்பரில் அதிபர் மற்றும் காங்கிரஸ் சபைக்கான தேர்தல்கள் நடக்க உள்ளன. இந்நிலையில், "ப்யூ சென்டர்' என்ற அமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.அமெரிக்காவில், ஒவ்வொரு எட்டு பேரில் ஒருவரது வாக்காளர் பதிவு புதுப்பிக்கப்படாமல் அல்லது சரியான விவரம் இல்லாமல் உள்ளது. அதாவது மொத்த மக்கள் தொகையில், இரண்டு கோடியே 40 லட்சம் பேரின் தகவல்கள் சரியாக பதியப்படவில்லை.அதோடு, செத்துப் போன 18 லட்சம் பேரின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படாமல் உள்ளன. தகுதி வாய்ந்த அமெரிக்க குடிமக்கள் ஐந்து கோடியே 10 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை.அதேபோல், 27 லட்சத்து 50 ஆயிரம் பேர் குறைந்தது இரு மாநில வாக்காளர் பட்டியல்களில் இடம் பெற்றுள்ளனர்.

ஒரு கோடியே 20 லட்சம் பேரின் விவரங்கள், முகவரி, இடம் மாறுதல், தகவல் தொடர்பு விவரம் போன்றவற்றில் சரியான தகவல்களோடு இல்லாமல் தவறுகளோடு பதியப்பட்டுள்ளன.நாடு முழுவதிலும், ஒரு கோடியே 27 லட்சம் பேரின் விவரங்கள் காலாவதியாகியுள்ளதோடு, புதிய தகவல்கள் பதியப்படாமலும் உள்ளன.

இதுகுறித்து "ப்யூ சென்டர்' வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவில் வாக்காளர் பதிவு என்பது நவீன தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இக்காலத்திலும் கூட, 19வது நூற்றாண்டு பதிவு முறைகளையே கொண்டிருக்கிறது. மிகச் சரியான, செலவை குறைக்க கூடிய, போதுமான தகவல்களை பதிவதற்காக, வாக்காளர் பதிவு முறை, 21ம் நூற்றாண்டு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு "ப்யூ சென்டர்' தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





செத்துப் போன 18 லட்சம் பேர் உயிருடன் உலவும் அதிசயம் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

செத்துப் போன 18 லட்சம் பேர் உயிருடன் உலவும் அதிசயம் Empty Re: செத்துப் போன 18 லட்சம் பேர் உயிருடன் உலவும் அதிசயம்

Post by சார்லஸ் mc Thu Feb 16, 2012 6:55 am

அப்பொழுது நமது இந்தியாவில் எத்தனை இலட்சம் போ் இப்படி உலா வருகிறாா்களோ தொியலையே... சாமிகளா?! பயம் :அடபாவி:


செத்துப் போன 18 லட்சம் பேர் உயிருடன் உலவும் அதிசயம் 154550செத்துப் போன 18 லட்சம் பேர் உயிருடன் உலவும் அதிசயம் 154550செத்துப் போன 18 லட்சம் பேர் உயிருடன் உலவும் அதிசயம் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” செத்துப் போன 18 லட்சம் பேர் உயிருடன் உலவும் அதிசயம் 154550செத்துப் போன 18 லட்சம் பேர் உயிருடன் உலவும் அதிசயம் 154550செத்துப் போன 18 லட்சம் பேர் உயிருடன் உலவும் அதிசயம் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

செத்துப் போன 18 லட்சம் பேர் உயிருடன் உலவும் அதிசயம் Empty Re: செத்துப் போன 18 லட்சம் பேர் உயிருடன் உலவும் அதிசயம்

Post by சிவா Thu Feb 16, 2012 8:44 am

ஆம், இந்த ஆவி வாக்காளர்கள் அனைத்து நாட்டிலுமே உள்ளார்கள்.


செத்துப் போன 18 லட்சம் பேர் உயிருடன் உலவும் அதிசயம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

செத்துப் போன 18 லட்சம் பேர் உயிருடன் உலவும் அதிசயம் Empty Re: செத்துப் போன 18 லட்சம் பேர் உயிருடன் உலவும் அதிசயம்

Post by ந.கார்த்தி Thu Feb 16, 2012 10:15 am

:அடபாவி: :அடபாவி: :அடபாவி:


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


செத்துப் போன 18 லட்சம் பேர் உயிருடன் உலவும் அதிசயம் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

செத்துப் போன 18 லட்சம் பேர் உயிருடன் உலவும் அதிசயம் Empty Re: செத்துப் போன 18 லட்சம் பேர் உயிருடன் உலவும் அதிசயம்

Post by ஜாஹீதாபானு Thu Feb 16, 2012 2:12 pm

அதிர்ச்சி அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

செத்துப் போன 18 லட்சம் பேர் உயிருடன் உலவும் அதிசயம் Empty Re: செத்துப் போன 18 லட்சம் பேர் உயிருடன் உலவும் அதிசயம்

Post by அருண் Thu Feb 16, 2012 2:22 pm

வளர்ந்த நாடான அமெரிக்காவில இப்படி..! என்ன கொடுமை சார் இது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

செத்துப் போன 18 லட்சம் பேர் உயிருடன் உலவும் அதிசயம் Empty Re: செத்துப் போன 18 லட்சம் பேர் உயிருடன் உலவும் அதிசயம்

Post by Manik Thu Feb 16, 2012 2:27 pm

அவங்களுக்கு நிறைய வேலை இருக்குப்பா.......... குண்டு போடுறது.... ராக்கெட் தயாரிக்கிறது..... அடுத்த நாடுகளை எப்படி சண்டை போட வைப்பது அப்படின்னு நிறைய யோசிக்கிறதுனால இதைமறந்துட்டாங்க போல



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

செத்துப் போன 18 லட்சம் பேர் உயிருடன் உலவும் அதிசயம் Empty Re: செத்துப் போன 18 லட்சம் பேர் உயிருடன் உலவும் அதிசயம்

Post by இரா.பகவதி Thu Feb 16, 2012 3:25 pm

அண்ணா அவங்களும் அரசியல் வாதிகள் தான
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

செத்துப் போன 18 லட்சம் பேர் உயிருடன் உலவும் அதிசயம் Empty Re: செத்துப் போன 18 லட்சம் பேர் உயிருடன் உலவும் அதிசயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அடக்கம் செய்யப்பட்ட மூதாட்டி உயிருடன் வந்த அதிசயம்!
» மண் சரிந்ததில் வீடு இடிந்தது மண்ணில் புதைந்த தம்பதிகள்: உயிருடன் மீட்கப்பட்ட அதிசயம்
» அசாம் கலவரத்துக்கு 32 பேர் பலி: 1 1/2 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிப்பு
» தமிழ்நாடு முழுவதும் 6½ லட்சம் பேர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினர், 86 ஆயிரம் பேர் தேர்வுக்கு வரவில்லை
» பாகிஸ்தான்: ஷியா - சன்னி கலவரத்தில் மாணவர்கள் உயிருடன் எரிப்பு - 10 பேர் படுகொலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum