புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹோண்டுராஸ் நாட்டில் பயங்கரம்: சிறையில் தீ - சுமார் 300 கைதிகள் தீயில் கருகி பலி
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ஹோண்டுராஸ் நாட்டில் பயங்கரம்: சிறையில் தீ - சுமார் 300 கைதிகள் தீயில் கருகி பலி
டெகுசிகால்பா, ஹோண்டுராஸ், பிப்.15: ஹோண்டுராஸ் நாட்டின் சிறையில் புதன்கிழமை இன்று தீப்பிடித்ததில், சிறை அறைகளுக்குள் அடைபட்டுக் கிடந்த கைதிகள் தீக்கு இரையாகினர். இந்த விபத்தில் குறைந்தது 300 பேர் பலியாகியிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோமயாகுவா என்ற நகரின் சிறையில் அடைபட்டுக் கிடந்த கைதிகள் சுமார் 475 பேர், உடனடியாக இந்தத் தீவிபத்தில் இருந்து உயிர் தப்பினர். மேலும் 356 பேர் செல்களுக்குள் அடைபட்டுக் கிடந்தனர் என்றும், அவர்கள் செல்களிலேயே தீயில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்றும் ஹோண்டுராஸ் நாட்டின் செய்தித் தொடர்பாளர் ஹெக்டர் இவான் மெஜியா தெரிவித்துள்ளார். மேலும் 21 பேர் இதில் படுகாயமடைந்துள்ளனர்.
சிறைக் கம்பிகளுக்குப் பின்னே அலறிக் கொண்டிருந்த பலரை சிறை அதிகாரிகள் காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால், அவர்களிடம் அதற்கான சாவி இல்லாததால் உயிரிழப்பு அதிகரித்துவிட்டது என்றனர்.
கோமயாகுவா தீயணைப்புத் துறை செய்தித் தொடர்பாளர் ஜோசுவா கார்சியா இது குறித்துக் குறிப்பிடுகையில், தான் ஒரு நரகத்தை அதுவும் படுபயங்கரக் காட்சியைக் கண்டதாகவும், அதுவும் தீயில் இருந்து தப்புவதற்காக நடந்த களேபரத்தில் தங்கள் உடன் இருந்த சிறைக் கைதிகளையும் தள்ளிவிட்டு பெரும் குழப்பத்துக்கு இடையே அவர்கள் மீதேறித் தப்பியதாகவும் தெரிவித்தார். சிறை செல்களில் தீயில் கருகியும், மூச்சுத் திணறியும் சில நூறு கைதிகள் இறந்திருக்கக் கூடும் என்று அவர் குறிப்பிட்டார்.
எங்களால் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை. சிறை செல்களுக்கான சாவி எங்களிடம் இல்லை. அவர்களது பாதுகாவல்களும் உடனடியாக அழைக்கப்பட இயலவில்லை என்றார் கார்சியா வருத்தம் தோய்ந்த குரலில்!
நாட்டின் தேசிய சிறைத் துறை தலைமை அதிகாரி டாநிலோ ஒரிலானா இந்த தீவிபத்துக்கான காரணமாக, மின்கசிவினால் அல்லது சிறைக்குள் கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலினால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கும் என்று குறிப்பிட்டார்.
கைதி என்று அடையாளம் காணப்பட்ட சில்வெரிஒ அகுலியர் உள்ளூர் வானொலியில் தெரிவித்த போது, யாரோ சிலர் தீ தீ என்று குரல் எழுப்பினர். உதவி உதவி என்று சிலர் குரல் எழுப்பினர். என்ன நடந்தது என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார். சில நிமிடங்கள் யாரும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், எங்கள் அறை பாதுகாவலர் சாவியுடன் ஓடி வந்து சிறைக் கதவைத் திறந்துவிட்டார். நாங்கள் வேகமாக தப்பினோம் என்று கூறியுள்ளார்.
கோமயாகுவா நகரின் சாண்டா டெரசா மருத்துவமனைக்கு சிறைக் கைதிகளின் உறவினர்கள் பலர் கூட்டம் கூட்டமாக விரைந்துள்ளனர். தங்கள் அன்புக்குரியவர்களின் தலை விதியை நினைத்து நொந்துகொண்டு அவர்கள் முற்றுகையிட்டுள்ளதாகக் கூறினார் கோமயாகுவா நகரின் தீயணைப்புத் துறை அதிகாரி லியோனெல் சில்வா. இந்த நகரம் மத்திய அமெரிக்க நாடுகளின் தலைநகரமான டெகுசிகால்பாவில் இருந்து 90 மைல் தொலைவில் உள்ளது.
தினமணி

- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
வேண்டுமென்றே செய்யப்பட்டது போல தொிகிறதே...
நடந்த செயல் மிகவும்
நடந்த செயல் மிகவும்
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
மிகவும் கொடுமையான செய்தியாக உள்ளது.
- ரட்சகாபண்பாளர்
- பதிவுகள் : 139
இணைந்தது : 08/02/2012
மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்
- அன்னை தெரசா
- Sponsored content
Similar topics
» ஆந்திராவில் எரிவாயு குழாய் வெடித்து பயங்கரம் தீயில் கருகி 15 பேர் பலி
» வலங்கைமான் அருகே தீயில் கருகி முதியவர் சாவு
» இளம்பெண் தீயில் கருகி பலி கணவன் குடும்பம் மீது புகார்
» தீயில் கருகி தந்தை, மகள் பலி: பின்னணியில்; அறிவியல் நிபுணர்கள் ஆய்வில் புதிய தகவல்கள்
» பள்ளி விளையாட்டு விழாவில் ஒலிம்பிக் ஜோதி சரிந்து பிளஸ்-2 மாணவர் தீயில் கருகி சாவு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1