புதிய பதிவுகள்
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா, சீனாவிலிருந்து ஆட்களை எடுக்காதீர்கள் – யுஎஸ் நிறுவனங்களுக்கு ஒபாமா ‘உத்தரவு’! Poll_c10இந்தியா, சீனாவிலிருந்து ஆட்களை எடுக்காதீர்கள் – யுஎஸ் நிறுவனங்களுக்கு ஒபாமா ‘உத்தரவு’! Poll_m10இந்தியா, சீனாவிலிருந்து ஆட்களை எடுக்காதீர்கள் – யுஎஸ் நிறுவனங்களுக்கு ஒபாமா ‘உத்தரவு’! Poll_c10 
89 Posts - 77%
heezulia

10 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 3%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா, சீனாவிலிருந்து ஆட்களை எடுக்காதீர்கள் – யுஎஸ் நிறுவனங்களுக்கு ஒபாமா ‘உத்தரவு’! Poll_c10இந்தியா, சீனாவிலிருந்து ஆட்களை எடுக்காதீர்கள் – யுஎஸ் நிறுவனங்களுக்கு ஒபாமா ‘உத்தரவு’! Poll_m10இந்தியா, சீனாவிலிருந்து ஆட்களை எடுக்காதீர்கள் – யுஎஸ் நிறுவனங்களுக்கு ஒபாமா ‘உத்தரவு’! Poll_c10 
254 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா, சீனாவிலிருந்து ஆட்களை எடுக்காதீர்கள் – யுஎஸ் நிறுவனங்களுக்கு ஒபாமா ‘உத்தரவு’!

Page 1 of 2 1, 2  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Feb 15, 2012 4:48 pm

வாஷிங்டன்: பொறியியல், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளுக்கு திறமையான பணியாளர்களை இனி இந்தியா மற்றும் சீனாவிலிருந்து தேர்வு செய்வதை தாம் விரும்பவில்லை என அமெரிக்க அதிபர் ஒபாமா அந்நாட்டு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதன் மூலம் இனி அமெரிக்காவில் இந்தியப் பணியாளர்கள் பெருமளவில் புறக்கணிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

பாரக் ஒபாமா அமெரிக்க அதிபரானதிலிருந்து இந்தியாவுடனான பொருளாதார, வேலைவாய்ப்பு உறவுகள் விஷயத்தில் மிகுந்த கெடுபிடியைக் காட்டி வருகிறார்.

வெள்ளை மாளிகையில் இந்தியர்களுக்கு வரவேற்பு, தீபாவளி கொண்டாட்டம், காந்திக்கு சிலை – மரியாதை என வெளிப்புறத்தில் இந்திய நண்பராக தன்னைக் காட்டிக் கொண்டாலும், அமெரிக்க பொருளாதாரத்தில் இந்தியர்களின் தாக்கத்தை அடியோடு ஒழிப்பதை முக்கிய குறிக்கோளாக வைத்துள்ளார்
ஒபாமா என்பது அவரது பேச்சின் மூலம் பல முறை தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் அவுட்சோர்சிங் செய்யும் அமெரிக்க நிறுவனங்களுக்கு இனி வரிச்சலுகை இல்லை என முன்பு அவர் அறிவித்ததன் விளைவு, பல பெரிய இந்திய நிறுவனங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின.

இப்போது தன் இந்திய எதிர்ப்பை வெளிப்படையாகவே அறிவித்துள்ளார் ஒபாமா. 2013-ம் ஆண்டுக்கான பட்ஜெட் திட்டவரைவு கூட்டத்துக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஒவ்வொரு நிறுவனமும் திறமையான பணியாளர்களைத்தான் விரும்புகின்றன. குறிப்பாக பொறியியல, தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளுக்கான பணியாளர்களை இந்தியா மற்றும் சீனாவிலிருந்து எடுக்கவே நிறுவனங்கள் விரும்புகின்றன.

ஆனால் இதனை நான் விரும்பவில்லை. தேவையான பள்ளிகள், ஆசிரியர்கள், வளங்கள், வசதிகளை அரசே செய்து தரும். திறமையான அமெரிக்க மாணவர்களை உருவாக்கி வேலைக்கு எடுத்துக் கொள்ளுங்கள். அமெரிக்க நிறுவனங்கள் விரும்பும் திறமையான தொழிலாளர்கள் என்பது, அந்த திறமையாளர்களை உருவாக்கும் பணியில் இறங்கப் போகும் ஆசிரியர் ஆசிரியைகளிடமிருந்தே தொடங்கட்டும்,” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “இந்த கல்வி முறைப்படி திறமையாகக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களைப் பாராட்ட வேண்டும். இதில் தவறும் ஆசிரியர்களை பள்ளியிலிருந்து வேறு பணிக்கு அல்லது இடத்துக்கு மாற்ற வேண்டும்.

மேலும் கல்வி என்பது அதிக செலவு பிடிக்கும் சொகுசான விஷயம் என்ற நினைப்பு நாடு முழுக்க உள்ள அமெரிக்கர்களிடம் மாற வேண்டும். அதற்காக கல்விச் செலவுக்கு விதிக்கப்படும் வரிக்கு நிரந்தரமாகவே விலக்கு அளிக்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் பல ஆயிரம் டாலர்களை மக்கள் மிச்சப்படுத்த முடியும். இனி ஒவ்வொரு அமெரிக்கக் குடும்பமும் உயர்கல்வியை குறைந்த செலவில் கற்க முடியும் என்ற நிலையை உருவாக்குவதே இந்த 21-ம் நூற்றாண்டில் அமெரிக்கா தன் மக்களுக்கு செய்து தரும் சத்தியம்,” என்றார் ஒபாமா.

அட, அமெரிக்கா தனக்கு எது நல்லது என்று பார்த்து திருந்திக்கிட்டிருக்கு… திருத்தமா இருந்த நம்ம கல்வித் துறை வெறும் வர்த்தகமா மாறிக்கிட்டிருக்கு!

-என்வழி செய்திகள்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இந்தியா, சீனாவிலிருந்து ஆட்களை எடுக்காதீர்கள் – யுஎஸ் நிறுவனங்களுக்கு ஒபாமா ‘உத்தரவு’! Image010ycm
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Feb 15, 2012 5:56 pm

அவரோட நாட்டு பற்றை அவர் காண்பித்து இருக்கிறார்

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Wed Feb 15, 2012 6:12 pm

இந்தியா இப்போதாவது முன்னேறட்டும்.. புன்னகை
பகிர்விற்கு நன்றி அண்ணா..

"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Feb 15, 2012 10:36 pm

உள் நாட்டு வேலை வாய்ப்பு அதிகரிப்புக்காக செய்கிற காரியங்கள் ... இன்னும் 10 மாதங்கள் தானே அவருடைய பதவி ...அடுத்த முறை பதவியை பிடிக்க இவர் ஆரம்பித்து இருக்கும் இவரின் செய்கைகள் சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இந்தியா, சீனாவிலிருந்து ஆட்களை எடுக்காதீர்கள் – யுஎஸ் நிறுவனங்களுக்கு ஒபாமா ‘உத்தரவு’! Ila
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Feb 15, 2012 10:39 pm

இளமாறன் wrote:உள் நாட்டு வேலை வாய்ப்பு அதிகரிப்புக்காக செய்கிற காரியங்கள் ... இன்னும் 10 மாதங்கள் தானே அவருடைய பதவி ...அடுத்த முறை பதவியை பிடிக்க இவர் ஆரம்பித்து இருக்கும் இவரின் செய்கைகள் சிரி

அண்ணா அவர்கள் நாட்டில் ஒரு முறை பதவியில் இருந்தவர்கள் மறுமுறை நிற்க முடியாது என்கிறார்களே உண்மையா

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Feb 15, 2012 10:43 pm

இரா.பகவதி wrote:
இளமாறன் wrote:உள் நாட்டு வேலை வாய்ப்பு அதிகரிப்புக்காக செய்கிற காரியங்கள் ... இன்னும் 10 மாதங்கள் தானே அவருடைய பதவி ...அடுத்த முறை பதவியை பிடிக்க இவர் ஆரம்பித்து இருக்கும் இவரின் செய்கைகள் சிரி

அண்ணா அவர்கள் நாட்டில் ஒரு முறை பதவியில் இருந்தவர்கள் மறுமுறை நிற்க முடியாது என்கிறார்களே உண்மையா

அப்படி எல்லாம் இல்லையே .. இப்பொழுது எந்த எந்த கட்சிகள் யார் யார் நிற்கிறார்கள் என்று மாநிலம் ஒவ்வொன்றாக தேர்வு நடந்து கொண்டிருக்கிறது பிறகு ஒபாமா பதவிக்கு யார் யார் நிற்க முடியும் என்பது இன்னும் ஓரிரு மாதங்களில் தெரிந்து விடும்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இந்தியா, சீனாவிலிருந்து ஆட்களை எடுக்காதீர்கள் – யுஎஸ் நிறுவனங்களுக்கு ஒபாமா ‘உத்தரவு’! Ila
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Feb 15, 2012 10:49 pm

எங்கோ படித நியாபகம் அமெரிகாவில் ஒருமுறை அதிபராக இருப்பவர் அடுத முறை இருக்க முடியாது என

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Feb 15, 2012 10:57 pm

இரா.பகவதி wrote:எங்கோ படித நியாபகம் அமெரிகாவில் ஒருமுறை அதிபராக இருப்பவர் அடுத முறை இருக்க முடியாது என
இரண்டுமுறை அதாவது எட்டு ஆண்டுகள் இருக்கலாம்.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Feb 15, 2012 11:00 pm

இரண்டு முறை என்பதை தான் நான் மறதியாக ஒருமுறை என்று நினைதுவிட்டேன் ,

நன்றி அண்ணா

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Feb 15, 2012 11:01 pm

இரா.பகவதி wrote:இரண்டு முறை என்பதை தான் நான் மறதியாக ஒருமுறை என்று நினைதுவிட்டேன் ,

நன்றி அண்ணா
சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக