புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈடில்லா ஈகரையோடு இரண்டாம் ஆண்டு பயணம்- மகா பிரபு (பதிவு எண் 5000) - Page 3 Poll_c10ஈடில்லா ஈகரையோடு இரண்டாம் ஆண்டு பயணம்- மகா பிரபு (பதிவு எண் 5000) - Page 3 Poll_m10ஈடில்லா ஈகரையோடு இரண்டாம் ஆண்டு பயணம்- மகா பிரபு (பதிவு எண் 5000) - Page 3 Poll_c10 
62 Posts - 63%
heezulia

24 Posts - 24%
வேல்முருகன் காசி

6 Posts - 6%
mohamed nizamudeen

4 Posts - 4%
sureshyeskay

1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

254 Posts - 44%

221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈடில்லா ஈகரையோடு இரண்டாம் ஆண்டு பயணம்- மகா பிரபு (பதிவு எண் 5000) - Page 3 Poll_c10ஈடில்லா ஈகரையோடு இரண்டாம் ஆண்டு பயணம்- மகா பிரபு (பதிவு எண் 5000) - Page 3 Poll_m10ஈடில்லா ஈகரையோடு இரண்டாம் ஆண்டு பயணம்- மகா பிரபு (பதிவு எண் 5000) - Page 3 Poll_c10 
21 Posts - 4%

15 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈடில்லா ஈகரையோடு இரண்டாம் ஆண்டு பயணம்- மகா பிரபு (பதிவு எண் 5000)

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Feb 15, 2012 10:52 pm

First topic message reminder :

ஆண்டுகள் இரண்டை தொடுகிறது
ஆனந்தமோ பன்மடங்காகிறது
அன்பாய் ஆயிரம் உறவுகள்
ஆனந்தமாய் எண்ணற்ற நிகழ்வுகள் - கொண்ட
ஈடில்லா ஈகரையே !!!!

வணக்கம் நண்பர்களே!
கணினியை கண்ணால் கூட காணாமல் இருந்த நான் , கால சூழ்நிலையால் கணினியே உலகமாகி இருக்கிறேன். கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாக நான் கணினி உபயோக படுத்துகிறேன். இந்த எட்டு ஆண்டுகளில் நான் இணைய வழியாக அதிகம் பயன்பட்டது, பன்பட்டது என்றால் அது இந்த ஆண்டு தான். காரணம் ஈகரை.

சென்ற பிப்ரவரி 16 ல் இன்பமாய் ஈகரையோடு இணைந்தேன். நான் ஈகரையில் இணைந்த போது எனக்கு எப்படி பதிவிடுவது என்று கூட தெரியவில்லை. அதனால்தான் எனக்கு முதல் பதிவையிட கூட இரண்டு வாரங்கள் ஆனது. இதோ இப்போது நான் இரண்டாம் ஆண்டில் ஆனந்தமாய் அடியெடுத்து வைக்கிறேன்.

இதோ நான் இங்கே பயணித்த முதலாண்டினை இனிமையோடு அசைபோடுகிறேன். இதில் எத்தனை இன்பங்கள் , எத்தனை நட்புகள். எத்தனை விவாதங்கள், எத்தனை அரட்டைகள், எவ்வளவு அறிவுசார் தகவல்கள்.

முதல் பதிவை நான் இட்டபோது அதற்கு முதலாவதாக வந்து பின்னூட்டம் இட்ட நிறுவனர் சிவா அண்ணன், மற்றும் பிற நண்பர்களின் பின்னூட்டங்களை பார்த்தபோது ஏற்பட்ட இன்பத்தை வார்த்தையால் என்னால் எழுத முடியவில்லை. உண்மையில் ஒரு தளத்தின் நிறுவனர் நம்மை வரவேற்கும் போது மகிழ்ச்சி எப்படி இருக்கும் பாருங்கள்.

எப்படியோ என்னால் இயன்ற சில கட்டுரைகளையும், கவிதைகளையும் நான் இங்கு பதிவிட்டு இருக்கிறேன். இந்த ஓராண்டில் 5000 பதிவுகளை இட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. சில நண்பர்களையும் நம் தளத்தில் இணைத்துள்ளேன். நேரமின்மை மற்றும் இணைய வசதியின்மை காரணமாக பலர் வருவதில்லை என்றாலும் அவர்கள் ஈகரையை பற்றி என்னிடம் அடிக்கடி விசாரித்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

குறிகிய நாட்களில் என் மேல் நம்பிக்கை வைத்து சிறப்பு பதிவாளராகவும், பின்பு நிர்வாக குழுவினராகவும் சேவை செய்ய வாய்ப்பளித்த ஈகரையை நான் நன்றியோடு திரும்பி பார்க்கிறேன்.

நான் ஈகரையின் மூலமாக பல சகோதரர்களையும், சகோதரிகளையும், தோழர்களையும், தோழிகளையும், ஆசிரியர் பெருமக்களையும், கணினி வல்லுநர்களையும், கவிஞர்களையும், பல பேச்சாளர்களையும், எழுத்தாளர்களையும், சமையல் வல்லுனர்களையும், மொக்கை மன்னர்களையும், இன்னும் எத்தனையோ திறமைசாலிகலோடும் பழக வாய்ப்பளித்த ஈகரைக்கும் , சிவா அண்ணன் அவர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

அதிலும் குறிப்பாக மாணிக் அவர்களை நேரில் சந்தித்தது, பாலா சார், அய்யம்பெருமாள், ந. கார்த்தி , ரா.ரமேஷ்குமார், கிட்சா ஆகியோருடன் அலைபேசியில் பேசிய அனுபவம் ஆகியவை மறக்க இயலாதவை.

நான் இங்கு தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவோருக்கும் நன்றி சொல்ல ஆசைபடுகிறேன் . ஆனால் அதில் மறதியால் பெயர்கள் விடுபட்டு போனால் அவர்களின் மனம் புண்படும் என்பதால் நான் இங்கே குறிப்பிடவில்லை. ஆனால் நான் யார் யாரையெல்லாம் இங்கே குறிப்பிடுவேன் என்பது கண்டிப்பாக உங்களுக்கு தெரியும். அதில் நீங்களும் ஒருவர் தான் என்பதை மறக்க வேண்டாம்.

சென்ற ஆண்டு இங்கு இருந்த சிலர் இப்போது இங்கு வருவதில்லை. அவர்கள் மீண்டும் இங்கே இணைய நான் கடவுளை வேண்டி கொள்கிறேன்.

ஈகரை இவ்வளவு வெற்றி பெற காரணம் கூகுளில் எந்த தகவலை தமிழில் தேடினாலும் அதில் முதலாவதாக இருப்பது நம் ஈகரை தான். ஆனால் அதன் பின்னே நம் அனைத்து உறுப்பினர்களின் உழைப்பும் , பங்களிப்பும் இருப்பதை மறுக்க முடியாது. நண்பர்களே தயவு செய்து லேட்டஸ்ட் டாபிக்கை மட்டும் படிக்காதிர்கள். மாறாக சென்ற ஆண்டுகளில் உள்ள பல நல்ல கட்டுரைகளையும் படயுங்கள். குறிப்பாக தகவல் களஞ்சியம் என்ற பகுதியை படிக்க தவறாதீர்கள்.

அதுபோல உதவி கேட்பவர்களுக்கு உதவி செய்வதில் ஈகரையை மிஞ்சிட வேறு எந்த தளமும் இருக்க முடியாது.

இங்கே பலவகையிலும் எனக்கு ஒத்துழைப்பு நல்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் என்னுடைய நன்றியை மீண்டும் பறைசாற்றி இதோ நான் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் உங்கள் துணையோடு.

ஈகரை ஒரு வலை (தளம்)
இங்கு சிக்கியதால் என்னால்
வெளியேற முடியவில்லை
வெளியேறும் எண்ணமும் இல்லை.
என்றென்றும் நட்புடன்......

மகா பிரபு,
நிர்வாக குழுவினர்,
ஈகரை.நெட்
[You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 16, 2012 12:25 am

மகா பிரபு wrote:
பிஜிராமன் wrote:

என் அன்னான் அப்டிங்க்ரத நிரூபிச்சிட்டீங்க.........ஆனா, முன்னாடி போடுற ஜீரோ கு மதிப்பில்லா.........அத தூக்கி பின்னாடி கெடாசுங்க........எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க.......இனி ஜாக்கிரதையா சொல்லணும் அதிர்ச்சி அதிர்ச்சி
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Thu Feb 16, 2012 6:02 am

வாழ்த்துகள் அண்ணா இந்த ஆண்டும் சிறப்பாக அமைய !!!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி v

[You must be registered and logged in to see this image.] நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Feb 16, 2012 6:54 am

வாழ்த்துக்கள் பிரபு....பாராட்டுகிறேன் ....தொடருங்கள் பயணத்தை ...உங்கள் பின்னால் நாங்களும்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Feb 16, 2012 7:31 am

கோவிந்தராஜ் wrote:வாழ்த்துகள் அண்ணா இந்த ஆண்டும் சிறப்பாக அமைய !!!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி v
நன்றி கோவி
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:வாழ்த்துக்கள் பிரபு....பாராட்டுகிறேன் ....தொடருங்கள் பயணத்தை ...உங்கள் பின்னால் நாங்களும்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி அய்யா.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 16, 2012 8:43 am

///முதல் பதிவை நான் இட்டபோது அதற்கு முதலாவதாக வந்து பின்னூட்டம் இட்ட நிறுவனர் சிவா அண்ணன்,///

வேறு யாருமே இந்தப் பையனை வரவேற்கவில்லையே, வருத்தப்படுவானே என்றுதான் வாங்க தம்பி என்றேன்.. மற்றபடி பாசமெல்லாம் ஒன்றுமில்லை. சிரி

இன்று மட்டுமல்ல, என்றும் இணைந்திருங்கள் மகா. அதுவே எனக்கு மகிழ்ச்சி.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Feb 16, 2012 9:11 am

சிவா wrote:///முதல் பதிவை நான் இட்டபோது அதற்கு முதலாவதாக வந்து பின்னூட்டம் இட்ட நிறுவனர் சிவா அண்ணன்,///

வேறு யாருமே இந்தப் பையனை வரவேற்கவில்லையே, வருத்தப்படுவானே என்றுதான் வாங்க தம்பி என்றேன்.. மற்றபடி பாசமெல்லாம் ஒன்றுமில்லை. சிரி

இன்று மட்டுமல்ல, என்றும் இணைந்திருங்கள் மகா. அதுவே எனக்கு மகிழ்ச்சி.
நான் நம்பிட்டேன். நீங்கள் பதிவிட்டது மூன்று நிமிட இடைவெளியில். சூப்பருங்க

மிக்க நன்றி அண்ணா. :வணக்கம்:

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Feb 16, 2012 9:20 am

மிக அழகாக உங்கள் அனுபவத்தை சொல்லி விட்டீர்கள் சூப்பர்
உங்களின் இந்த பதிவை படித்த பின்தான் நானும் என்னுடைய பிரோபிளை பார்த்தேன்...அட அடுத்த மாதம் 4ம் தேதி வந்தால் நானும் ஈகரையில் இனைந்து 1 வருடம் ஆகப்போகிறது... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
என்றும் ஈகரையில் இனைந்து இருக்க வாழ்த்துக்கள் அன்பு மலர்

[You must be registered and logged in to see this link.]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Feb 16, 2012 9:25 am

ரேவதி wrote:மிக அழகாக உங்கள் அனுபவத்தை சொல்லி விட்டீர்கள் சூப்பர்
உங்களின் இந்த பதிவை படித்த பின்தான் நானும் என்னுடைய பிரோபிளை பார்த்தேன்...அட அடுத்த மாதம் 4ம் தேதி வந்தால் நானும் ஈகரையில் இனைந்து 1 வருடம் ஆகப்போகிறது... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
என்றும் ஈகரையில் இனைந்து இருக்க வாழ்த்துக்கள் அன்பு மலர்
நன்றி பிரியமான தோழி. :வணக்கம்:

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Feb 16, 2012 9:26 am

மகா பிரபு wrote:
ரேவதி wrote:மிக அழகாக உங்கள் அனுபவத்தை சொல்லி விட்டீர்கள் சூப்பர்
உங்களின் இந்த பதிவை படித்த பின்தான் நானும் என்னுடைய பிரோபிளை பார்த்தேன்...அட அடுத்த மாதம் 4ம் தேதி வந்தால் நானும் ஈகரையில் இனைந்து 1 வருடம் ஆகப்போகிறது... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
என்றும் ஈகரையில் இனைந்து இருக்க வாழ்த்துக்கள் அன்பு மலர்
நன்றி பிரியமான தோழி. :வணக்கம்:

இன்னும் அந்த பெயரை மறக்கவில்லை போல சிரி

[You must be registered and logged in to see this link.]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Feb 16, 2012 9:31 am

ரேவதி wrote:

இன்னும் அந்த பெயரை மறக்கவில்லை போல சிரி
அந்த நாள் நியாபகம். சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக