Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈடில்லா ஈகரையோடு இரண்டாம் ஆண்டு பயணம்- மகா பிரபு (பதிவு எண் 5000)
+9
ந.கார்த்தி
ரேவதி
சிவா
Dr.சுந்தரராஜ் தயாளன்
கோவிந்தராஜ்
பிஜிராமன்
சார்லஸ் mc
இளமாறன்
மகா பிரபு
13 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
ஈடில்லா ஈகரையோடு இரண்டாம் ஆண்டு பயணம்- மகா பிரபு (பதிவு எண் 5000)
First topic message reminder :
வணக்கம் நண்பர்களே!
கணினியை கண்ணால் கூட காணாமல் இருந்த நான் , கால சூழ்நிலையால் கணினியே உலகமாகி இருக்கிறேன். கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாக நான் கணினி உபயோக படுத்துகிறேன். இந்த எட்டு ஆண்டுகளில் நான் இணைய வழியாக அதிகம் பயன்பட்டது, பன்பட்டது என்றால் அது இந்த ஆண்டு தான். காரணம் ஈகரை.
சென்ற பிப்ரவரி 16 ல் இன்பமாய் ஈகரையோடு இணைந்தேன். நான் ஈகரையில் இணைந்த போது எனக்கு எப்படி பதிவிடுவது என்று கூட தெரியவில்லை. அதனால்தான் எனக்கு முதல் பதிவையிட கூட இரண்டு வாரங்கள் ஆனது. இதோ இப்போது நான் இரண்டாம் ஆண்டில் ஆனந்தமாய் அடியெடுத்து வைக்கிறேன்.
இதோ நான் இங்கே பயணித்த முதலாண்டினை இனிமையோடு அசைபோடுகிறேன். இதில் எத்தனை இன்பங்கள் , எத்தனை நட்புகள். எத்தனை விவாதங்கள், எத்தனை அரட்டைகள், எவ்வளவு அறிவுசார் தகவல்கள்.
முதல் பதிவை நான் இட்டபோது அதற்கு முதலாவதாக வந்து பின்னூட்டம் இட்ட நிறுவனர் சிவா அண்ணன், மற்றும் பிற நண்பர்களின் பின்னூட்டங்களை பார்த்தபோது ஏற்பட்ட இன்பத்தை வார்த்தையால் என்னால் எழுத முடியவில்லை. உண்மையில் ஒரு தளத்தின் நிறுவனர் நம்மை வரவேற்கும் போது மகிழ்ச்சி எப்படி இருக்கும் பாருங்கள்.
எப்படியோ என்னால் இயன்ற சில கட்டுரைகளையும், கவிதைகளையும் நான் இங்கு பதிவிட்டு இருக்கிறேன். இந்த ஓராண்டில் 5000 பதிவுகளை இட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. சில நண்பர்களையும் நம் தளத்தில் இணைத்துள்ளேன். நேரமின்மை மற்றும் இணைய வசதியின்மை காரணமாக பலர் வருவதில்லை என்றாலும் அவர்கள் ஈகரையை பற்றி என்னிடம் அடிக்கடி விசாரித்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
குறிகிய நாட்களில் என் மேல் நம்பிக்கை வைத்து சிறப்பு பதிவாளராகவும், பின்பு நிர்வாக குழுவினராகவும் சேவை செய்ய வாய்ப்பளித்த ஈகரையை நான் நன்றியோடு திரும்பி பார்க்கிறேன்.
நான் ஈகரையின் மூலமாக பல சகோதரர்களையும், சகோதரிகளையும், தோழர்களையும், தோழிகளையும், ஆசிரியர் பெருமக்களையும், கணினி வல்லுநர்களையும், கவிஞர்களையும், பல பேச்சாளர்களையும், எழுத்தாளர்களையும், சமையல் வல்லுனர்களையும், மொக்கை மன்னர்களையும், இன்னும் எத்தனையோ திறமைசாலிகலோடும் பழக வாய்ப்பளித்த ஈகரைக்கும் , சிவா அண்ணன் அவர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
அதிலும் குறிப்பாக மாணிக் அவர்களை நேரில் சந்தித்தது, பாலா சார், அய்யம்பெருமாள், ந. கார்த்தி , ரா.ரமேஷ்குமார், கிட்சா ஆகியோருடன் அலைபேசியில் பேசிய அனுபவம் ஆகியவை மறக்க இயலாதவை.
நான் இங்கு தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவோருக்கும் நன்றி சொல்ல ஆசைபடுகிறேன் . ஆனால் அதில் மறதியால் பெயர்கள் விடுபட்டு போனால் அவர்களின் மனம் புண்படும் என்பதால் நான் இங்கே குறிப்பிடவில்லை. ஆனால் நான் யார் யாரையெல்லாம் இங்கே குறிப்பிடுவேன் என்பது கண்டிப்பாக உங்களுக்கு தெரியும். அதில் நீங்களும் ஒருவர் தான் என்பதை மறக்க வேண்டாம்.
சென்ற ஆண்டு இங்கு இருந்த சிலர் இப்போது இங்கு வருவதில்லை. அவர்கள் மீண்டும் இங்கே இணைய நான் கடவுளை வேண்டி கொள்கிறேன்.
ஈகரை இவ்வளவு வெற்றி பெற காரணம் கூகுளில் எந்த தகவலை தமிழில் தேடினாலும் அதில் முதலாவதாக இருப்பது நம் ஈகரை தான். ஆனால் அதன் பின்னே நம் அனைத்து உறுப்பினர்களின் உழைப்பும் , பங்களிப்பும் இருப்பதை மறுக்க முடியாது. நண்பர்களே தயவு செய்து லேட்டஸ்ட் டாபிக்கை மட்டும் படிக்காதிர்கள். மாறாக சென்ற ஆண்டுகளில் உள்ள பல நல்ல கட்டுரைகளையும் படயுங்கள். குறிப்பாக தகவல் களஞ்சியம் என்ற பகுதியை படிக்க தவறாதீர்கள்.
அதுபோல உதவி கேட்பவர்களுக்கு உதவி செய்வதில் ஈகரையை மிஞ்சிட வேறு எந்த தளமும் இருக்க முடியாது.
இங்கே பலவகையிலும் எனக்கு ஒத்துழைப்பு நல்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் என்னுடைய நன்றியை மீண்டும் பறைசாற்றி இதோ நான் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் உங்கள் துணையோடு.
ஆண்டுகள் இரண்டை தொடுகிறது
ஆனந்தமோ பன்மடங்காகிறது
அன்பாய் ஆயிரம் உறவுகள்
ஆனந்தமாய் எண்ணற்ற நிகழ்வுகள் - கொண்ட
ஈடில்லா ஈகரையே !!!!

ஈகரை ஒரு வலை (தளம்)
இங்கு சிக்கியதால் என்னால்
வெளியேற முடியவில்லை
வெளியேறும் எண்ணமும் இல்லை.
என்றென்றும் நட்புடன்......
மகா பிரபு,
நிர்வாக குழுவினர்,
ஈகரை.நெட்
[You must be registered and logged in to see this link.]

Last edited by மகா பிரபு on Wed Feb 15, 2012 11:31 pm; edited 2 times in total
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: ஈடில்லா ஈகரையோடு இரண்டாம் ஆண்டு பயணம்- மகா பிரபு (பதிவு எண் 5000)
மகா பிரபு wrote:பிஜிராமன் wrote:
என் அன்னான் அப்டிங்க்ரத நிரூபிச்சிட்டீங்க.........ஆனா, முன்னாடி போடுற ஜீரோ கு மதிப்பில்லா.........அத தூக்கி பின்னாடி கெடாசுங்க........எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க.......இனி ஜாக்கிரதையா சொல்லணும்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: ஈடில்லா ஈகரையோடு இரண்டாம் ஆண்டு பயணம்- மகா பிரபு (பதிவு எண் 5000)
வாழ்த்துகள் அண்ணா இந்த ஆண்டும் சிறப்பாக அமைய !!!
v
v
[You must be registered and logged in to see this image.] நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Re: ஈடில்லா ஈகரையோடு இரண்டாம் ஆண்டு பயணம்- மகா பிரபு (பதிவு எண் 5000)
வாழ்த்துக்கள் பிரபு....பாராட்டுகிறேன் ....தொடருங்கள் பயணத்தை ...உங்கள் பின்னால் நாங்களும்..
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: ஈடில்லா ஈகரையோடு இரண்டாம் ஆண்டு பயணம்- மகா பிரபு (பதிவு எண் 5000)
நன்றி கோவிகோவிந்தராஜ் wrote:வாழ்த்துகள் அண்ணா இந்த ஆண்டும் சிறப்பாக அமைய !!!
v
நன்றி அய்யா.Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:வாழ்த்துக்கள் பிரபு....பாராட்டுகிறேன் ....தொடருங்கள் பயணத்தை ...உங்கள் பின்னால் நாங்களும்..
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: ஈடில்லா ஈகரையோடு இரண்டாம் ஆண்டு பயணம்- மகா பிரபு (பதிவு எண் 5000)
///முதல் பதிவை நான் இட்டபோது அதற்கு முதலாவதாக வந்து பின்னூட்டம் இட்ட நிறுவனர் சிவா அண்ணன்,///
வேறு யாருமே இந்தப் பையனை வரவேற்கவில்லையே, வருத்தப்படுவானே என்றுதான் வாங்க தம்பி என்றேன்.. மற்றபடி பாசமெல்லாம் ஒன்றுமில்லை.
இன்று மட்டுமல்ல, என்றும் இணைந்திருங்கள் மகா. அதுவே எனக்கு மகிழ்ச்சி.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: ஈடில்லா ஈகரையோடு இரண்டாம் ஆண்டு பயணம்- மகா பிரபு (பதிவு எண் 5000)
நான் நம்பிட்டேன். நீங்கள் பதிவிட்டது மூன்று நிமிட இடைவெளியில்.சிவா wrote:///முதல் பதிவை நான் இட்டபோது அதற்கு முதலாவதாக வந்து பின்னூட்டம் இட்ட நிறுவனர் சிவா அண்ணன்,///
வேறு யாருமே இந்தப் பையனை வரவேற்கவில்லையே, வருத்தப்படுவானே என்றுதான் வாங்க தம்பி என்றேன்.. மற்றபடி பாசமெல்லாம் ஒன்றுமில்லை.
இன்று மட்டுமல்ல, என்றும் இணைந்திருங்கள் மகா. அதுவே எனக்கு மகிழ்ச்சி.
மிக்க நன்றி அண்ணா.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: ஈடில்லா ஈகரையோடு இரண்டாம் ஆண்டு பயணம்- மகா பிரபு (பதிவு எண் 5000)
மிக அழகாக உங்கள் அனுபவத்தை சொல்லி விட்டீர்கள் சூப்பர்
உங்களின் இந்த பதிவை படித்த பின்தான் நானும் என்னுடைய பிரோபிளை பார்த்தேன்...அட அடுத்த மாதம் 4ம் தேதி வந்தால் நானும் ஈகரையில் இனைந்து 1 வருடம் ஆகப்போகிறது...
என்றும் ஈகரையில் இனைந்து இருக்க வாழ்த்துக்கள்

ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ஈடில்லா ஈகரையோடு இரண்டாம் ஆண்டு பயணம்- மகா பிரபு (பதிவு எண் 5000)
நன்றி பிரியமான தோழி.ரேவதி wrote:மிக அழகாக உங்கள் அனுபவத்தை சொல்லி விட்டீர்கள் சூப்பர்
உங்களின் இந்த பதிவை படித்த பின்தான் நானும் என்னுடைய பிரோபிளை பார்த்தேன்...அட அடுத்த மாதம் 4ம் தேதி வந்தால் நானும் ஈகரையில் இனைந்து 1 வருடம் ஆகப்போகிறது...
என்றும் ஈகரையில் இனைந்து இருக்க வாழ்த்துக்கள்
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: ஈடில்லா ஈகரையோடு இரண்டாம் ஆண்டு பயணம்- மகா பிரபு (பதிவு எண் 5000)
மகா பிரபு wrote:நன்றி பிரியமான தோழி.ரேவதி wrote:மிக அழகாக உங்கள் அனுபவத்தை சொல்லி விட்டீர்கள் சூப்பர்
உங்களின் இந்த பதிவை படித்த பின்தான் நானும் என்னுடைய பிரோபிளை பார்த்தேன்...அட அடுத்த மாதம் 4ம் தேதி வந்தால் நானும் ஈகரையில் இனைந்து 1 வருடம் ஆகப்போகிறது...
என்றும் ஈகரையில் இனைந்து இருக்க வாழ்த்துக்கள்
இன்னும் அந்த பெயரை மறக்கவில்லை போல
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ஈடில்லா ஈகரையோடு இரண்டாம் ஆண்டு பயணம்- மகா பிரபு (பதிவு எண் 5000)
அந்த நாள் நியாபகம்.ரேவதி wrote:
இன்னும் அந்த பெயரை மறக்கவில்லை போல
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» இரண்டாம் ஆண்டு தொடக்க விழா
» ஈகரை நிர்வாக குழு உறுப்பினர் நமது அன்பு சகோதரர் மகா பிரபு வின் 5000 பதிவுகள் வாழ்த்தலாம் வாங்க
» இரண்டாம் ஆண்டு அஞ்சலி முள்ளிவாய்க்கால் மே 2009
» இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)
» அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|