ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா நிறை குறை - ஆலோசனை தேவை

+14
சதாசிவம்
சாந்தன்
srinihasan
T.N.Balasubramanian
சிவா
krishnaamma
அருண்
ayyamperumal
ராஜா
சார்லஸ் mc
Aathira
கே. பாலா
ரா.ரா3275
இளமாறன்
18 posters

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 5 Empty கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா நிறை குறை - ஆலோசனை தேவை

Post by இளமாறன் Wed Feb 15, 2012 10:14 pm

First topic message reminder :

அன்புள்ள உறவுகளுக்கு ,

நாம் நாம் ஈகரை விழாவை சிறப்புடன் கொண்டாடி இருக்கும் வேளையில் அடுத்த முறை இன்னும் சிறப்புடன் செய்ய உங்கள் ஆலோசனைகள் தேவை படுகிறது ... திருவிழாவில் கலந்து கொண்டவர்களும் ,தூரத்தில் இருந்து ரசித்தவர்களும் கண்டு களித்து விட்டு இப்படி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமே என்று நினைத்து இருக்கலாம் இருப்பீர்கள் ... மனம் விட்டு உங்கள் மனதில் இருப்பதை தாராளமாக இங்கு பகிர உங்களை அழைக்கிறேன் ... யாரும் உங்களை தவறாக நினைக்க மாட்டார்கள் ...

1. உங்கள் பார்வையில் விழா எப்படி ?
2. விழாவில் உங்கள் பங்களிப்பு எப்படி ?
3.நிறையாக நீங்கள் கருதுவது எது ?
4.குறையாக கருதுவது எது ?
5.எந்த எந்த விஷயங்களை இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்

யோசித்து நிதானமாக உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் ..

அன்புடன்
இளமாறன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 5 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down


கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 5 Empty Re: கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா நிறை குறை - ஆலோசனை தேவை

Post by ராஜா Sat Feb 18, 2012 3:13 pm

Aathira wrote:இன்னும் நிறைய உறவுகள் குறை, நிறைகள் சொல்லவில்லை. அன்பு உறவுகளே உங்கள் குறைகளை இங்கே பதியவும். நிறைகளை உங்கள் மனத்தில் பதியவும். குறைகளே மேன்மேலும் எங்களைச் சரியான வழியில் நடக்கச் செய்யும். குறைகளை நிறையாக மாற்ற வழி வகுக்கும்.
ஆமாம் , இங்கு குறைகளை பதியுங்கள் அடுத்தமுறை அனைவரும் இணைந்து அனைத்தையும் நிறைகளாக மாற்றி காட்டுவோம்.



அக்கா , உங்களின் இந்த தற்பெருமை இல்லா சேவை தான் உங்கள் மேல் எங்களுக்கு உள்ள மதிப்பையும் , மரியாதையையும் இன்னும் பலமடங்கு உயர்த்தி கொண்டே இருக்கிறது. :வணக்கம்: :வணக்கம்:
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 5 Empty Re: கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா நிறை குறை - ஆலோசனை தேவை

Post by உதயசுதா Sat Feb 18, 2012 3:21 pm

ஆதிரா அக்கா விழா நடந்து முடிந்ததும் உங்களை தொலைபேசியில் அழைத்து நன்றி தெரிவிக்க எண்ணியும் என்னால் முடியாமல் போனது.அதனால் என் நன்றிகளை உங்களுக்கு இந்த வேளையில் காணிக்கையாக்குகிறேன்.எத்தனையோ வேலைகளுக்கிடையில் இந்த விழாவை சிறப்பாக நடத்தி முடித்த உங்களை பார்த்து பெண் என்ற முறையில் எனக்கு ஒரு சிறு கர்வம் ஏற்படுகிறது.


கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 5 Uகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 5 Dகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 5 Aகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 5 Yகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 5 Aகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 5 Sகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 5 Uகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 5 Dகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 5 Hகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 5 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 5 Empty Re: கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா நிறை குறை - ஆலோசனை தேவை

Post by Aathira Sat Feb 18, 2012 3:44 pm

உதயசுதா wrote:ஆதிரா அக்கா விழா நடந்து முடிந்ததும் உங்களை தொலைபேசியில் அழைத்து நன்றி தெரிவிக்க எண்ணியும் என்னால் முடியாமல் போனது.அதனால் என் நன்றிகளை உங்களுக்கு இந்த வேளையில் காணிக்கையாக்குகிறேன்.எத்தனையோ வேலைகளுக்கிடையில் இந்த விழாவை சிறப்பாக நடத்தி முடித்த உங்களை பார்த்து பெண் என்ற முறையில் எனக்கு ஒரு சிறு கர்வம் ஏற்படுகிறது.
மிக்க நன்றி சுதா. வேலைப்பளு ஒன்றுதான் பெண்களைச் சாதிக்க விடாமல் தடுக்கிறது . அந்த வகையில் எனக்கும் காலம்தான் மிகக் குறைவாக கிடைக்கிறது. திங்களன்று காலை ஊரில் இருந்து வந்தேன். (சங்கரன் கொயில் ஒரு கவியரங்கம். வானியம்பாடி அப்துல்காதர் தலைமையில்) திங்கள் முதல் சனி வரை மாலை 7 முதல் 10 மணி வரை தான் ஈகரைக்காக என்னால் ஒதுக்க முடிந்தது. எனக்குப் பள்ளியே ஆறு மணிவரை சிறப்பு வகுப்புகள். பத்து மணிக்கு மேல் நான் வெளியில் சுற்றினாலும் நமக்காக எந்தக் கடைகளும் திறந்திருக்காது அல்லவா சுதா. ஏதொ என்னால் முடிந்ததைச் செய்தேன் என்னும் மகிழ்ச்சி. அடுத்த விழா உங்கள் அனைவரது வருகையில் இன்னும் சிறப்பாக மிளிரும் என்னும் நம்பிக்கையில் மீண்டும் நன்றி சுதா.


கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 5 Aகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 5 Aகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 5 Tகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 5 Hகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 5 Iகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 5 Rகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 5 Aகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 5 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 5 Empty Re: கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா நிறை குறை - ஆலோசனை தேவை

Post by இளமாறன் Sat Feb 18, 2012 3:53 pm

Aathira wrote:.


குறைகள் பல. அவைகள் எல்லாம் என்னையே சேரும் என்பதையும் என் அன்பு உறவுகளுக்கு இவ்வேளையில் தெரியப் படுத்த விரும்புகிறேன். ஜாலி


எனக்கு தெரிந்து என்னுடைய பார்வையில் நீங்கள் எதுவும் குறையுடன் செய்ததாக நான் உணரவில்லை ... ஆனால் உங்களின் தனி திறமையால் தனி ஒரு பெண்ணாக நின்று திறம்பட அனைத்தையும் செய்து விழாவை வெற்றியடைய செய்த உங்களுக்கு என் நன்றியை சிரம் தாழ்த்தி கூறி கொள்கிறேன் :வணக்கம்: அன்பு மலர்

அன்பு மலர் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 5 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 5 Empty Re: கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா நிறை குறை - ஆலோசனை தேவை

Post by பிளேடு பக்கிரி Sat Feb 18, 2012 7:20 pm

பெருமைக்குரியது... இணையதளத்தில் உள்ள உறவுகளை வைத்து இப்படி ஒரு விழா தயார் செய்து வெற்றிகரமாக முடிப்பது ஈகரை தவிர வேறு யாராலும் செய்ய முடியாதது ... தல சிவா... ராஜா அண்ணன்.. அதிரா அக்கா.. உதயா அண்ணன் மற்றும் ஈகரை உறவுகளுக்கு நன்றியும் பாராட்டுகளும்... மகிழ்ச்சி

நான் வந்த நேரம் விழா தொடங்கவும் சரியாக இருந்தது.. சாஸ்திரி பவன்ல இருந்தும் ரொம்ப தூரம்.. சிரி
வெட்டியா கடைசி நாற்காலியில் உட்கார்ந்து விழாவை ரசித்து கொண்டு இருந்தேன்...
கொடுத்த சாப்பாட்டை முழுவதுமாக சாப்பிட்டது தான் என் பங்களிப்பு.. சிரி

விழாவில் கலந்து கொண்டவர்களை தெரியாமல் போனது தான் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.. ஈகரை உறவுகளை விட சிறப்பு விருந்தினர்கள் அதி...கமாக பேசி விட்டார்கள் போல தெரிகிறது.. போட்டோ மற்றும் வீடியோ தெளிவாக எடுக்குமாறு செய்யலாம்... ஈகரை பற்றி அதிகம் இல்லாததே ஒரு குறையாக தெரிந்தது,,, அந்த பள்ளியின் தாளாளர் உட்பட சிறப்பு விருந்தினர்கள் கடைசி வரை இருக்கையை விட்டு செல்லவில்லை... கூடாது

அதிரா அக்காவுக்கு ஒரு பெரிய போடலாம்,.. பல உறவுகளை சந்தித்ததில் மகிழ்ச்சி ஜாலி
ஈகரையில் இணைந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்...



கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 5 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 5 Empty Re: கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா நிறை குறை - ஆலோசனை தேவை

Post by ayyamperumal Sat Feb 25, 2012 9:40 pm

// ஈகரை உறவுகளை விட சிறப்பு விருந்தினர்கள் அதி...கமாக பேசி விட்டார்கள் போல தெரிகிறது.. //

முகிலை ராசபாண்டியன் அய்யா 36 நிமிடம் பேசினார்.
திருமந்திர தமிழ் மாமணி அய்யா அவர்கள் 32 நிமிடங்கள் பேசினார் அவ்வளவுதான். பக்கிரி


கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 5 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 5 Empty Re: கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா நிறை குறை - ஆலோசனை தேவை

Post by யினியவன் Sun Feb 26, 2012 9:44 am

பெரிய குறை - என்னால் வர முடியவில்லை
பெரிய நிறை - நான் வராதது தான் உங்களுக்கு

வாழ்த்துகள் ஆதிராவுக்கும் மற்றும் கலந்துகொண்ட அனைத்து உறவுகளுக்கும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 5 Empty Re: கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா நிறை குறை - ஆலோசனை தேவை

Post by கே. பாலா Sun Feb 26, 2012 2:01 pm

அய்யம் பெருமாள் .நா wrote:// ஈகரை உறவுகளை விட சிறப்பு விருந்தினர்கள் அதி...கமாக பேசி விட்டார்கள் போல தெரிகிறது.. //

முகிலை ராசபாண்டியன் அய்யா 36 நிமிடம் பேசினார்.
திருமந்திர தமிழ் மாமணி அய்யா அவர்கள் 32 நிமிடங்கள் பேசினார் அவ்வளவுதான். பக்கிரி
இதுக்கு பேரு என்ன பெருமாலு ..எடுத்து கொடுக்கிறதா ?,,,இல்ல போட்டு கொடுக்கிறதா? நக்கல் நாயகம்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 5 Empty Re: கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா நிறை குறை - ஆலோசனை தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum