புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 4 I_vote_lcapகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 4 I_voting_barகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 4 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 4 I_vote_lcapகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 4 I_voting_barகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 4 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 4 I_vote_lcapகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 4 I_voting_barகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 4 I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 4 I_vote_lcapகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 4 I_voting_barகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 4 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 4 I_vote_lcapகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 4 I_voting_barகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 4 I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 4 I_vote_lcapகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 4 I_voting_barகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 4 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 4 I_vote_lcapகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 4 I_voting_barகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 4 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா நிறை குறை - ஆலோசனை தேவை

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Feb 15, 2012 10:14 pm

First topic message reminder :

அன்புள்ள உறவுகளுக்கு ,

நாம் நாம் ஈகரை விழாவை சிறப்புடன் கொண்டாடி இருக்கும் வேளையில் அடுத்த முறை இன்னும் சிறப்புடன் செய்ய உங்கள் ஆலோசனைகள் தேவை படுகிறது ... திருவிழாவில் கலந்து கொண்டவர்களும் ,தூரத்தில் இருந்து ரசித்தவர்களும் கண்டு களித்து விட்டு இப்படி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமே என்று நினைத்து இருக்கலாம் இருப்பீர்கள் ... மனம் விட்டு உங்கள் மனதில் இருப்பதை தாராளமாக இங்கு பகிர உங்களை அழைக்கிறேன் ... யாரும் உங்களை தவறாக நினைக்க மாட்டார்கள் ...

1. உங்கள் பார்வையில் விழா எப்படி ?
2. விழாவில் உங்கள் பங்களிப்பு எப்படி ?
3.நிறையாக நீங்கள் கருதுவது எது ?
4.குறையாக கருதுவது எது ?
5.எந்த எந்த விஷயங்களை இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்

யோசித்து நிதானமாக உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் ..

அன்புடன்
இளமாறன்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 4 Ila

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 17, 2012 6:42 pm

நல்ல முறையில் நடைபெற்ற ஒரு விழா. விழா சிறப்பாக நடத்தியதில், அதிக பங்கு திருமதிகள் ஆதிரா/ ராஜலக்ஷ்மி + அவர்கள் குடும்ப அங்கத்தினர் என்று நினைக்கிறேன். ( சுய அறிமுகம் செய்து கொள்ள சிறிது நேரம் ஒதுக்கினால் நல்லது.) அன்பர் ஒருவர் கூறியபடி sharing பகிர்ந்தளித்தல். / விழாக்குழு ஒன்று அமைத்து வரவேற்பு குழு, அரங்க அமைப்பு, காணொளி / புகைப்படக் குழு,/ பொதுஜன தொடர்பு / சிற்றுண்டி என பிரித்து கொடுக்கலாம். ( சிற்றுண்டியை ,விழாவில் சிறப்பு விருந்தினர்கள் பேசி முடித்தபின் 10 நிமிட இடைவெளி விட்டு அங்கத்தினர் தாங்களே சென்று சிற்றுண்டியை எடுத்துக் கொள்ள(self service ) செய்யலாம். சிறப்பு விருந்தினர் அவசரமாக வேறு வேலைகள் இருக்கும் பக்ஷத்தில், செல்வதற்கு இந்த இடைவெளி வழிகோலும். இதன் பிறகு நாம் நம்முடைய உறுபினர்களுடன் அளவலாவ (அரட்டைக் கச்சேரி) முடியும்.பதிவர் மாநாட்டில் நடந்த மாதிரி. ( சிறப்பு விருந்தினர் இதில் கலப்பது அவர்களுக்கே Fish out of water போன்ற உணர்வு ஏற்படலாம்.)
ஈகரையின் இரெண்டாவது கூட்டம்தான் என்கின்ற போது, குறைகள் என்று குறை படுகிற அளவில் ஒன்றும் இல்லை. Teething problems exist everywhere .
அடுத்த கூட்டம் மேலும் பிரகாசிக்கும் என்பதே என் கருத்து.
சென்னையில் நடக்கும் பக்ஷத்தில் என்னால் முடிந்த அளவு செய்யவேண்டியதை செய்ய தயாராக உள்ளேன். தொலைபேசி எண்கள் கொடுத்து உள்ளேன்.

ரமணியன்
அலை பேசி 94449 77753
தொலைபேசி 2471 4519.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Feb 17, 2012 6:50 pm

இது என் தனிப்பட்ட கருத்து.. யாரையேனும் வருத்தப்பட வைக்கும் என்றால் மன்னிக்கவும்...

1. உங்கள் பார்வையில் விழா எப்படி ?

முதலில் மன்னிக்கவும் ... ஏன் என்றால் நான் வந்ததே ஒரு மணி நேரம் கால தாமதமாக தான் ...
போக்குவரத்து நெரிசலில் மாட்டி கொண்டு தாமதம் ...
ஈகரையின் விழா நான் வந்த நேரம் ஆடலில் இருந்து கண்டு ரசிக்கும் படியாக இருந்தது .... காப்பியும் குடித்தேன்.... குளிர் பானமும் அருந்தினேன் ... அருமையான நடனங்கள் ... பரிசளிப்பு என்று செவ்வனே இருந்தது ... ஆங்காங்கே பேச்சுக்களும் இருந்தது ... சென்னை போன்ற இயந்திர மயமான நகரில் இந்த அளவு விழா ஏற்பாடு செய்த அக்காவுக்கு தான் முதல் நன்றிகள் மற்றும் உதயா அவர்களுக்கும் .....

2. விழாவில் உங்கள் பங்களிப்பு எப்படி ?

ஈகரையின் உறவுகள் அமர்ந்து ரசிப்பதற்காக அணியாக போடப்பட்டிருந்த இருக்கைகளில்.... கொஞ்ச நேரம் மூன்றாம் வரிசையில் அமர்ந்து ஆடல் கண்டு ரசித்தேன் பின் பரிசளிப்பு அனைத்தையும் என் சாம்சங் கேலக்ஸி கைபேசியில் வீடியோ பதிவு செய்தேன் .... சிலரின் பேச்சுக்களும் புகைப்படமும் எடுத்துள்ளேன் ..
மற்றபடி நான் இதுவரை விழாக்களில் பேசிய அனுபவம் இல்லை என்பதால் கருத்து சொல்ல அக்கா கேட்டும் மறுத்து விட்டேன் ....கண்டிப்பாக அடுத்த விழாவில் பேசவேண்டும் ...

3.நிறையாக நீங்கள் கருதுவது எது ?

அக்கா சென்னையில் ஒரு விழாவினை தனியாக ஒருகினைத்து ஏற்பாடுகளை செவ்வனே செய்து இருந்தது.
அதற்க்கு பக்கபலமாக இருந்த சிவா அண்ணா, மற்றும் ராஜா அண்ணா ....

ரமனீயன் அய்யா, மற்றும் கல்யாணசுந்தரம் அய்யா அவர்களை கண்டது... (பேச முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும்)
சுந்தர்ராஜ் அய்யா அவர்களின் பண்பட்ட உரை ...
பெருமாளின் சிவகாசி அணுகுண்டு உரை ...
கோவிந்தின் குழந்தை தனமான உரை ...
விழா முடிந்தவுடன் அனைவரிடமும் அளவளாவியது, ஒன்றுக்கு இரண்டாக பலகாரங்கள் உண்டது
விழா நிகழ்ச்சிகள் நேரடியாக ஒலியும் மற்றும் ஒளியுமாகியது.
ரா ரா வையும், உமாவையும் நேரில் கண்ட போது அடைந்த ஆச்சர்யம் (நான் நினைத்த உருவம் வேறு, கண்ட உருவம் வேறு)

4.குறையாக கருதுவது எது ?

குறை என்று நாம் வீட்டில் இருந்து கொண்டு ஒரு உதவியும் செய்யாமல் ஆயிரம் சொல்லலாம் .... ஆனால் நாம் சென்னை போன்ற ஒரு நகரத்தில் ஒரு விழாவினை ஏற்பாடு செய்து பார்த்தால் தெரியும் எவ்வளவு கஷ்டம் என்று ... எப்போதும் ஒரு விழா என்றால் ஒரு கமிட்டி அமைத்து ஒவ்வொரு பங்குக்கும் ஒரு குரூப் அமைத்து செய்தால் அது மிக நன்றாக நேர்தியாக இருக்கும் ... ஆனால் இங்கோ நான் வந்ததே தாமதம் .. இன்னும் சென்னையில் உள்ள மிக சிலரின் உதவி மட்டுமே அக்காவுக்கு கிடைத்துள்ளது... இந்த நிலையில் நான் குறை சொல்வது என்பது முட்டாள்தனமானது... ஆனால் அடுத்த விழாவில் என் பங்களிப்பும் இருக்கும்... விழா கமிட்டி அமைத்து அனைவரும் சிறப்பிப்போம் ...
இன்னும் பல உறவுகள் விழாவிற்கு வரமுடியாமல் போனது.

5.எந்த எந்த விஷயங்களை இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.

மின்வெட்டும் நேரம் வந்து விட்டதால் விரைவில் அடுத்த பதில்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Feb 17, 2012 10:52 pm

T.N.Balasubramanian wrote:
Aathira wrote:
கே. பாலா wrote:color=brown]ஒரு ஆலோசனை[/color] : இனிவரும் காலங்களில் நாம் விழா நடத்தும் போது உறவுகள் அனைவரும் கூடி சந்தித்து அறிமுகப்படுத்தி ,பேசி ,களித்து மகிழ ...சுமார் இரண்டு மணிநேரம் ஒதுக்க வேண்டும் ..அதன் பிறகே மேடை நிகழ்வை நடத்த வேண்டும் .

எனக்கும் முதல் பதிவர் மாநாட்டில் இந்த அனுபவம் உண்டு.
நேரடி அறிமுகம் இல்லாமல் பதிவின் மூலமே நான்கு அறிமுகம் ஆன நண்பர்களை சந்திக்கும் போது பரவச அனுபவமே ஏற்படும் . பேசிக்கொண்டிருக்க தோன்றும் ..பேசிக்கொண்டிருப்போம் ..அதே நேரத்தில் மேடையிலும் பேசிக்கொண்டிருப்பார்கள் .
புரியும் என்று நினைக்கிறேன் !
இன்னும் சில ஆலோசனைகள் உண்டு ...நாளை
ஹலோ இது யாரு பேசறது?

இரண்டு விழாவுக்கும் நாங்களெல்லாம் இரண்டு இல்ல மூன்று மணி நேரம் முன்னதாகவே வந்தோமாக்கும். அப்ப வரது யாரோட தவறு? சில பேர் நிகழ்ச்சி முடியும்போது தான் வந்தார்கள். இன்னும் சிலர் பாடம் நடத்திக்கொண்டு இருந்தார்கள். அப்பறம் இரண்டு மணி நேரம் எங்கே பேசரதாம்? எதிர்ப்பு
. கோபம் எதிர்ப்பு உடுட்டுக்கட்டை அடி வ சுட்டுத்தள்ளூ! மண்டையில் அடி :joker:

உண்மைதான். பதிவர் மாநாட்டுக்கு, ஆதிரா அவர்கள் முதலிலேயே வந்துவிட்டார்கள். அதாவது அவருக்கு முன்னால் வந்த என்னால் கூறமுடியும்.
ரமணியன்.
ஆஹா ஐயா, இது நல்லா இருக்கே. நான் மதியம் வந்து எல்லாம் செய்து விட்டு வீட்டுக்குச் சென்று மீண்டும் வந்தேன். அப்போது தாங்கள் வந்திருந்தீர்கள்.

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 4 Aகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 4 Aகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 4 Tகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 4 Hகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 4 Iகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 4 Rகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 4 Aகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Feb 17, 2012 10:57 pm

சாந்தன் wrote:இது என் தனிப்பட்ட கருத்து.. யாரையேனும் வருத்தப்பட வைக்கும் என்றால் மன்னிக்கவும்...

சாந்தன் தங்களைச் சந்தித்தது மகிழ்ச்சியாக..
அழகிய பதிவுக்கு / க்ருத்துக்கு மிக்க நன்றி சாந்தன்.

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 4 Aகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 4 Aகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 4 Tகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 4 Hகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 4 Iகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 4 Rகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 4 Aகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 4 Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 18, 2012 7:49 am

Aathira wrote:
T.N.Balasubramanian wrote:
Aathira wrote:
கே. பாலா wrote:color=brown]ஒரு ஆலோசனை[/color] : இனிவரும் காலங்களில் நாம் விழா நடத்தும் போது உறவுகள் அனைவரும் கூடி சந்தித்து அறிமுகப்படுத்தி ,பேசி ,களித்து மகிழ ...சுமார் இரண்டு மணிநேரம் ஒதுக்க வேண்டும் ..அதன் பிறகே மேடை நிகழ்வை நடத்த வேண்டும் .

எனக்கும் முதல் பதிவர் மாநாட்டில் இந்த அனுபவம் உண்டு.
நேரடி அறிமுகம் இல்லாமல் பதிவின் மூலமே நான்கு அறிமுகம் ஆன நண்பர்களை சந்திக்கும் போது பரவச அனுபவமே ஏற்படும் . பேசிக்கொண்டிருக்க தோன்றும் ..பேசிக்கொண்டிருப்போம் ..அதே நேரத்தில் மேடையிலும் பேசிக்கொண்டிருப்பார்கள் .
புரியும் என்று நினைக்கிறேன் !
இன்னும் சில ஆலோசனைகள் உண்டு ...நாளை
ஹலோ இது யாரு பேசறது?

இரண்டு விழாவுக்கும் நாங்களெல்லாம் இரண்டு இல்ல மூன்று மணி நேரம் முன்னதாகவே வந்தோமாக்கும். அப்ப வரது யாரோட தவறு? சில பேர் நிகழ்ச்சி முடியும்போது தான் வந்தார்கள். இன்னும் சிலர் பாடம் நடத்திக்கொண்டு இருந்தார்கள். அப்பறம் இரண்டு மணி நேரம் எங்கே பேசரதாம்? எதிர்ப்பு
. கோபம் எதிர்ப்பு உடுட்டுக்கட்டை அடி வ சுட்டுத்தள்ளூ! மண்டையில் அடி :joker:

உண்மைதான். பதிவர் மாநாட்டுக்கு, ஆதிரா அவர்கள் முதலிலேயே வந்துவிட்டார்கள். அதாவது அவருக்கு முன்னால் வந்த என்னால் கூறமுடியும்.
ரமணியன்.
ஆஹா ஐயா, இது நல்லா இருக்கே. நான் மதியம் வந்து எல்லாம் செய்து விட்டு வீட்டுக்குச் சென்று மீண்டும் வந்தேன். அப்போது தாங்கள் வந்திருந்தீர்கள்.

நீங்கள் உறங்குவதும் ஈகரையில், எழுவதும் ஈகரையில்,எழுதுவதும் ஈகரையில் ,அப்படி இருக்கையில், எனக்கு பிறகு வந்ததாக கூற முடியுமா? உங்களை support பண்ணிப் பேச, கூறிய வார்த்தைகள் அவை.நான் வரும்போதே , நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டு இருந்ததை கண்டேன். தனியாக செயல்பாடு, தனித்தே (outstanding ) இருக்கிறீர்கள்.
ரமணியன்.

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Feb 18, 2012 8:51 am

விழா நன்கு அமைத்து நலம் பெற நடத்திய ஈகரை உறவுகளுக்கு பாராட்டுகள், பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி.

விழாவில் பங்கு ஏற்க முடியவில்லை என்ற வருத்தம் தான் எனக்கு. இது போன்ற விழாக்கள் நடத்துவது குறித்து ஒரு சில மாதங்கள் முன்பு அறிவிப்பு செய்தால் (குறைந்த பட்சம் கவிதை போட்டி அறிவிக்கும் போதே பரிசளிப்பு விழா தேதி முடிவு செய்து அறிவிக்கலாம்) என் போன்ற வெளிநாட்டில் வசிப்பவர்கள் வர வசதியாய் இருக்கும். வாய்ப்பு அமைந்தால் ஊருக்கும் வரும் வேலையை இவ்விழாவுடன் இணைத்து, உங்களுடன் இணைந்து மகிழ வாய்ப்பு கிடைக்கும்.

சதாசிவம்
கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 4 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 18, 2012 12:08 pm

T.N.Balasubramanian wrote:நல்ல முறையில் நடைபெற்ற ஒரு விழா. விழா சிறப்பாக நடத்தியதில், அதிக பங்கு திருமதிகள் ஆதிரா/ ராஜலக்ஷ்மி + அவர்கள் குடும்ப அங்கத்தினர் என்று நினைக்கிறேன். ( சுய அறிமுகம் செய்து கொள்ள சிறிது நேரம் ஒதுக்கினால் நல்லது.) அன்பர் ஒருவர் கூறியபடி sharing பகிர்ந்தளித்தல். / விழாக்குழு ஒன்று அமைத்து வரவேற்பு குழு, அரங்க அமைப்பு, காணொளி / புகைப்படக் குழு,/ பொதுஜன தொடர்பு / சிற்றுண்டி என பிரித்து கொடுக்கலாம். ( சிற்றுண்டியை ,விழாவில் சிறப்பு விருந்தினர்கள் பேசி முடித்தபின் 10 நிமிட இடைவெளி விட்டு அங்கத்தினர் தாங்களே சென்று சிற்றுண்டியை எடுத்துக் கொள்ள(self service ) செய்யலாம். சிறப்பு விருந்தினர் அவசரமாக வேறு வேலைகள் இருக்கும் பக்ஷத்தில், செல்வதற்கு இந்த இடைவெளி வழிகோலும். இதன் பிறகு நாம் நம்முடைய உறுபினர்களுடன் அளவலாவ (அரட்டைக் கச்சேரி) முடியும்.பதிவர் மாநாட்டில் நடந்த மாதிரி. ( சிறப்பு விருந்தினர் இதில் கலப்பது அவர்களுக்கே Fish out of water போன்ற உணர்வு ஏற்படலாம்.)
ஈகரையின் இரெண்டாவது கூட்டம்தான் என்கின்ற போது, குறைகள் என்று குறை படுகிற அளவில் ஒன்றும் இல்லை. Teething problems exist everywhere .
அடுத்த கூட்டம் மேலும் பிரகாசிக்கும் என்பதே என் கருத்து.
சென்னையில் நடக்கும் பக்ஷத்தில் என்னால் முடிந்த அளவு செய்யவேண்டியதை செய்ய தயாராக உள்ளேன். தொலைபேசி எண்கள் கொடுத்து உள்ளேன்.

ரமணியன்
அலை பேசி 94449 77753
தொலைபேசி 2471 4519.

தங்கள் கருத்துக்கள் முற்றிலும் வரவேற்க்க பட வேண்டியதே நிச்சயம் அடுத்த முறை விழா செய்வோம் அனைவருடன் இணைந்தே அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 4 Ila
avatar
udayarr
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 354
இணைந்தது : 07/11/2009
http://tamilpanpalai.blogspot.in

Postudayarr Sat Feb 18, 2012 1:54 pm

அக்கா,
அன்றைக்கு வந்த உறவுகளின் பதிவேடும், ஏனைய குறிப்பேடுகளும் என்னிடம் இருக்கின்றன.. வந்தவர்களை இன்று பதிகிறேன்.. இந்த திரி இதற்க்கு ஏற்ற இடமா ? தெரியவில்லை,, இப்போது மின்தடை ஏற்படபோகிறது என்பதால் இங்கே பதிகிறேன்.. மன்னிப்போடு,

அன்புடன்,

உதயா

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Feb 18, 2012 2:52 pm

udayarr wrote:அக்கா,
அன்றைக்கு வந்த உறவுகளின் பதிவேடும், ஏனைய குறிப்பேடுகளும் என்னிடம் இருக்கின்றன.. வந்தவர்களை இன்று பதிகிறேன்.. இந்த திரி இதற்க்கு ஏற்ற இடமா ? தெரியவில்லை,, இப்போது மின்தடை ஏற்படபோகிறது என்பதால் இங்கே பதிகிறேன்.. மன்னிப்போடு,

அன்புடன்,

உதயா
உதயா ஏன் மன்னிப்பு? எடுத்துக்கொண்ட பணியைப் பொறுப்பாக செய்பவர் நீங்கள் என்பது எனக்குத் தெரியும்.
நன்றி திரி ஒன்று தனியாகத் தொடங்கினால் நல்லது. நானும் எல்லோருக்கும் நன்றி சொல்லனும். பதிவேட்டைப் பத்திரமாக வைத்திருப்பதற்கு நன்றி உதயா.

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 4 Aகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 4 Aகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 4 Tகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 4 Hகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 4 Iகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 4 Rகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 4 Aகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Feb 18, 2012 3:01 pm

இன்னும் நிறைய உறவுகள் குறை, நிறைகள் சொல்லவில்லை. அன்பு உறவுகளே உங்கள் குறைகளை இங்கே பதியவும். நிறைகளை உங்கள் மனத்தில் பதியவும். குறைகளே மேன்மேலும் எங்களைச் சரியான வழியில் நடக்கச் செய்யும். குறைகளை நிறையாக மாற்ற வழி வகுக்கும்.

அதே நேரம் இவ்விழாவில் தாங்கள் காணும் நிறைகள் அனைத்தும் எங்கோ இருந்து என்னை ஆட்டுவிக்கும் (அன்பால்) என் அன்புச் சகோதரர்கள் சிவா, ராஜா இருவரையே சாரும். அந்த எல்லாப் பெருமைகளும் அவர்களுக்கே உரியது. அருமையிருக்கு
குறைகள் பல. அவைகள் எல்லாம் என்னையே சேரும் என்பதையும் என் அன்பு உறவுகளுக்கு இவ்வேளையில் தெரியப் படுத்த விரும்புகிறேன். ஜாலி

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 4 Aகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 4 Aகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 4 Tகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 4 Hகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 4 Iகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 4 Rகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 4 Aகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 4 Empty
Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக