ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா நிறை குறை - ஆலோசனை தேவை

+14
சதாசிவம்
சாந்தன்
srinihasan
T.N.Balasubramanian
சிவா
krishnaamma
அருண்
ayyamperumal
ராஜா
சார்லஸ் mc
Aathira
கே. பாலா
ரா.ரா3275
இளமாறன்
18 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 2 Empty கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா நிறை குறை - ஆலோசனை தேவை

Post by இளமாறன் Wed Feb 15, 2012 10:14 pm

First topic message reminder :

அன்புள்ள உறவுகளுக்கு ,

நாம் நாம் ஈகரை விழாவை சிறப்புடன் கொண்டாடி இருக்கும் வேளையில் அடுத்த முறை இன்னும் சிறப்புடன் செய்ய உங்கள் ஆலோசனைகள் தேவை படுகிறது ... திருவிழாவில் கலந்து கொண்டவர்களும் ,தூரத்தில் இருந்து ரசித்தவர்களும் கண்டு களித்து விட்டு இப்படி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமே என்று நினைத்து இருக்கலாம் இருப்பீர்கள் ... மனம் விட்டு உங்கள் மனதில் இருப்பதை தாராளமாக இங்கு பகிர உங்களை அழைக்கிறேன் ... யாரும் உங்களை தவறாக நினைக்க மாட்டார்கள் ...

1. உங்கள் பார்வையில் விழா எப்படி ?
2. விழாவில் உங்கள் பங்களிப்பு எப்படி ?
3.நிறையாக நீங்கள் கருதுவது எது ?
4.குறையாக கருதுவது எது ?
5.எந்த எந்த விஷயங்களை இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்

யோசித்து நிதானமாக உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் ..

அன்புடன்
இளமாறன்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 2 Empty Re: கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா நிறை குறை - ஆலோசனை தேவை

Post by Aathira Thu Feb 16, 2012 12:57 am

சார்லஸ் mc wrote:திருமதி.ஆதிரா அக்கா அவா்கள் எப்பொழுது சொா்ணா அக்காவாக மாறினாா்கள் என தொியலையே... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அந்தக் குத்து வெட்டெல்லாம் இளாவுக்கு மட்டும்தான். நீங்க நம்ம உறவு. உங்களுக்கெல்லாம் இல்லை. பயப்படாதீங்க..

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 2 Aகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 2 Aகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 2 Tகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 2 Hகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 2 Iகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 2 Rகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 2 Aகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 2 Empty Re: கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா நிறை குறை - ஆலோசனை தேவை

Post by இளமாறன் Thu Feb 16, 2012 1:05 am

Aathira wrote:
சார்லஸ் mc wrote:திருமதி.ஆதிரா அக்கா அவா்கள் எப்பொழுது சொா்ணா அக்காவாக மாறினாா்கள் என தொியலையே... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அந்தக் குத்து வெட்டெல்லாம் இளாவுக்கு மட்டும்தான். நீங்க நம்ம உறவு. உங்களுக்கெல்லாம் இல்லை. பயப்படாதீங்க..

ஐயோ நான் உங்க உறவு இல்லையா அழுகை அழுகை

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 2 Empty Re: கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா நிறை குறை - ஆலோசனை தேவை

Post by ரா.ரா3275 Thu Feb 16, 2012 10:27 am

Aathira wrote:
ரா.ரா3275 wrote:நல்ல கேள்விகள்...நாளை விரிவாகப் பதிலளித்து என் மனம் திறக்கிறேன்...
அதெல்லாம் இருக்கட்டும் . முதல்ல உங்க ஃபோட்டோவை மாத்துங்க. வேற போட்டோ போடுங்க ரா. ரா.
நான் ரொம்பப் பெரியவர் என்று நினைத்துப் பல முறை பயந்தே பேசாம விட்டு இருக்கேன்.

நான் பச்சப் புள்ளங்க...என்னப் போயி?...மாற்ற முயற்சித்தேன் முடியவில்லை...

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 2 224747944

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 2 Rகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 2 Aகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 2 Emptyகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 2 Rகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 2 Empty Re: கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா நிறை குறை - ஆலோசனை தேவை

Post by ராஜா Thu Feb 16, 2012 10:30 am

Aathira wrote:இரண்டு விழாவுக்கும் நாங்களெல்லாம் இரண்டு இல்ல மூன்று மணி நேரம் முன்னதாகவே வந்தோமாக்கும். அப்ப வரது யாரோட தவறு? சில பேர் நிகழ்ச்சி முடியும்போது தான் வந்தார்கள். இன்னும் சிலர் பாடம் நடத்திக்கொண்டு இருந்தார்கள். அப்பறம் இரண்டு மணி நேரம் எங்கே பேசரதாம்?
சூப்பருங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 2 Empty Re: கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா நிறை குறை - ஆலோசனை தேவை

Post by ரா.ரா3275 Thu Feb 16, 2012 10:50 am

இளமாறன் கேள்விகளுக்கு என் பதில்கள்:

1. உங்கள் பார்வையில் விழா எப்படி ?

சிறிய அளவிலானது என்றாலும் சீரிய விழா.
ஆதிரா அவர்களின் ஒருங்கிணைப்பு உண்மையில் அற்புதம்.
சூப்பருங்க

2. விழாவில் உங்கள் பங்களிப்பு எப்படி ?

கலந்துகொண்டதும் காஃபி குடித்ததும்தான்.கண்டு களித்ததும். சிரி

3.நிறையாக நீங்கள் கருதுவது எது ?

ஒரு கலாச்சார விழாவுக்கான அம்சங்கள் நாட்டியம்-தமிழிசைப் பாடல் என மிக நல்ல விஷயங்கள்.அனைவரிடமும் வழிந்த அன்பு.குறிப்பாக ஆதிரா அவர்களின் உபசரிப்பு.
அப்புறம்...அய்யம்பெருமாளின் பேச்சு ஓர் அணிகலன்.
தம்பி கோவிந்தராஜின் பேச்சு யதார்த்தம்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

4.குறையாக கருதுவது எது ?

நிறைய பேரால் வார இயலாமல் போனது.பிறகு அறிமுகம் இல்லாமல்
சிலரோடு பேசமுடியாமல் போனது.
வசீகரிக்கும் பேச்சு விருந்தினர்களிடம் இல்லாதது.இது மிகப்பெரியக் குறை இல்லைதான்...ஆனால் அதனால்தான் கவனிப்பு, அரங்கில் சற்றுக் குறந்தது என்பது என் எண்ணம்...
சோகம்

5.எந்த எந்த விஷயங்களை இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்

அனைத்து உறவுகளுக்கான அறிமுகம்-அவர்களைப் பற்றிய விவரங்கள்(விரும்பினால்)
பேச்சரங்கம்-கவியரங்கம்-கலந்துரையாடல் என மூன்று முகங்கள் கொடுக்கலாம் விழாவுக்கு.
கொஞ்சம் கலவையான உணர்வுகளில் பேச்சாளர்களை அழைக்கலாம்.
பாடம் எடுக்கும் பேச்சும் தேவை-பட்டையைக் கிளப்பும் பேச்சும் அவசியம்.
முடிந்தவரை நிறைய பேரைக் கலந்துகொள்ளச் செய்ய முயலலாம்.
வருவதற்கு முடிந்தவரை அனைவரும் முயலலாம்.
:silent:

இப்போதைக்கு இவ்வளவுதான்...தோன்றினால் பகிர்கிறேன்...
ரிலாக்ஸ்

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 2 224747944

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 2 Rகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 2 Aகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 2 Emptyகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 2 Rகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 2 Empty Re: கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா நிறை குறை - ஆலோசனை தேவை

Post by இளமாறன் Thu Feb 16, 2012 11:44 am

நன்றி ரா ரா .. இன்னும் இன்னும் அதிகமாய் எதிர்ப்பார்க்கிறேன் அன்பு மலர் அன்பு மலர்

மூன்று அரங்கமும் வைத்தால் எத்தனை மணி நேரம் ஆகும் சிரி

நிறைய பேரால் வார இயலாமல் போனது.பிறகு அறிமுகம் இல்லாமல்
சிலரோடு பேசமுடியாமல் போனது.
2 வாரங்களுக்கு முன்பே ஏற்பாடு செய்தும் போதவில்லையா இல்லை இன்னும் அதிக நாட்கள் கொடுக்க வேண்டுமா

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 2 Empty Re: கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா நிறை குறை - ஆலோசனை தேவை

Post by Aathira Thu Feb 16, 2012 6:35 pm

ரா.ரா3275 wrote:இளமாறன் கேள்விகளுக்கு என் பதில்கள்:

4.குறையாக கருதுவது எது ?
நிறைய பேரால் வார இயலாமல் போனது.பிறகு அறிமுகம் இல்லாமல்
அடுத்த விழாவில் முந்தைய விழாவைப் போல இதை நடத்தி விடலாம்.
சிலரோடு பேசமுடியாமல் போனது.
வசீகரிக்கும் பேச்சு விருந்தினர்களிடம் இல்லாதது.இது மிகப்பெரியக் குறை இல்லைதான்...ஆனால் அதனால்தான் கவனிப்பு, அரங்கில் சற்றுக் குறந்தது என்பது என் எண்ணம்...
சோகம்
இது ஆதிராவின் கைவசம் இல்லாது. ஆனால் அடுத்த விழாவுக்கு வயிறு புடைக்கச் சிரிக்க வைக்கும் பேச்சாளர் ஒருவர் உள்ளார். அவரை அழைக்கலாம். செலவு கூடுதல் ஆகும். சிவா, ராஜா தாங்குவார்களா?

5.எந்த எந்த விஷயங்களை இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்

அனைத்து உறவுகளுக்கான அறிமுகம்-அவர்களைப் பற்றிய விவரங்கள்(விரும்பினால்)
இதுவும் இயன்றதே.
பேச்சரங்கம்-கவியரங்கம்-கலந்துரையாடல் என மூன்று முகங்கள் கொடுக்கலாம் விழாவுக்கு.
இது நன்றாக இருக்கும். எனக்கும் மிகவும் பிடித்து உள்ளது. எல்லாம் நம் உறவுகள் மட்டும் பங்களிக்கக் கூடியதாக இருந்தால் நன்றாக இருக்கும் இல்லையா ரா. ரா. செய்து விடலாம்..
கொஞ்சம் கலவையான உணர்வுகளில் பேச்சாளர்களை அழைக்கலாம்.
பாடம் எடுக்கும் பேச்சும் தேவை-பட்டையைக் கிளப்பும் பேச்சும் அவசியம்.
இவ்விழாவில் சொற்பொழிவுக்காக நாம் யாரையும் அழைக்கவில்லை. போட்டியின் நடுவர்கள் தங்கள் கருத்துகளைச் சொன்னார்கள். கவிஞர்களின் முன்னேற்றத்திற்கான கருத்துகள் இவை. ஏனென்றால் நாம் எல்லோரும் வளரும் கவிஞர்கள் என்பதால்.
முடிந்தவரை நிறைய பேரைக் கலந்துகொள்ளச் செய்ய முயலலாம்.
வருவதற்கு முடிந்தவரை அனைவரும் முயலலாம்.
:silent:
இது அவரவரின் விருப்பம், வசதி இரண்டையும் பொறுத்தது. நாம் வலியுறுத்த முடியாது. ஆனால் அன்பாக அழைக்கலாம்.

இப்போதைக்கு இவ்வளவுதான்...தோன்றினால் பகிர்கிறேன்...
ரிலாக்ஸ்
ஏற்புடைய கருத்துகள் அத்தனையும். மிக்க நன்றி ரா.ரா. இன்னொரு விஷயம் இந்த முறை உங்களை நான் கண்டுகொண்டேன். அடுத்த் விழாவுக்கு உங்களுக்கு ஆதிராவின் அன்புத் தொந்தரவு அதிகமாக இருக்கும். உங்கள் அலை பேசி எண்ணை அனுப்புங்க ரா.ரா.

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 2 Aகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 2 Aகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 2 Tகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 2 Hகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 2 Iகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 2 Rகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 2 Aகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 2 Empty Re: கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா நிறை குறை - ஆலோசனை தேவை

Post by ayyamperumal Thu Feb 16, 2012 7:12 pm

நடந்து முடிந்த விழாவில் ஆதிரா அக்கா மைக் பிடிக்காதது மாபெரும் வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டது.
சிறப்புவிருந்தினர்கள் யாவரும சாதாரனமான மனிதர்கள் இல்லை. அவர்களின் சிறப்பை பற்றி எடுத்து சொல்ல தவறிவிட்டோம்.

இனி வரும் நிகழ்வுகளில் வரவேற்புரைக்கு அடுத்து ...ஆதிரா அக்கா முன்னுரையையோ அல்லது தலைமை உரையையோ வழங்க வேண்டும்.

ஆதிரா அக்கா ரெம்ப பாவம். இனி தனி நபர் முயற்சியினை நிறுத்திவிட்டு .. கூட்டு முயற்ச்சியின் மூலம் விழா நடத்த வேண்டும். சூழ்நிலையினை பொறுத்து ,,,அந்த அந்த நேரத்தில் விழா குழு அமைப்பது நலம் என நினைக்கிறேன்.

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 2 Empty Re: கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா நிறை குறை - ஆலோசனை தேவை

Post by Aathira Thu Feb 16, 2012 7:28 pm

அய்யம் பெருமாள் .நா wrote:

நடந்து முடிந்த விழாவில் ஆதிரா அக்கா மைக் பிடிக்காதது மாபெரும் வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டது.
சிறப்புவிருந்தினர்கள் யாவரும சாதாரனமான மனிதர்கள் இல்லை. அவர்களின் சிறப்பை பற்றி எடுத்து சொல்ல தவறிவிட்டோம்.
இனி வரும் நிகழ்வுகளில் வரவேற்புரைக்கு அடுத்து ...ஆதிரா அக்கா முன்னுரையையோ அல்லது தலைமை உரையையோ வழங்க வேண்டும்.
ஆதிரா அக்கா ரெம்ப பாவம். இனி தனி நபர் முயற்சியினை நிறுத்திவிட்டு .. கூட்டு முயற்ச்சியின் மூலம் விழா நடத்த வேண்டும். சூழ்நிலையினை பொறுத்து ,,,அந்த அந்த நேரத்தில் விழா குழு அமைப்பது நலம் என நினைக்கிறேன்.

நன்றி ஐயம். உதயா எனக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார். மேலும் விழா அரங்கு அவர் ஆளுமையால்தான் நம் உறவுகளுக்கு காட்சியாக்கப்பட்டது. அதை நாம் நன்றியோடு நினைத்துப் பார்க்க வேண்டும். நன்றி உதயா.

மேற்சொன்னது குறித்து... நான் மேடை ஏறாதது குறித்து,..இந்த முறை போல் இதற்கு முன்னரும் நடந்ததில்லை. இனியும் நடக்காது ஐயம். ஈகரையின் பெருமையையும் சொல்லத் தவறி விட்டோம்.

தங்களின் அன்புக்கு நன்றி. கண்டிப்பாக இனி ரா.ரா.வும் என்னுடன் இணைவார். இந்த முறை ரேவதியால் இயலவில்லை. அவரும் என்னுடன் இணைவார். ஐயம்பெருமாள். பி.ஜி. காலையிலேயே வந்தது போல் நீங்களும் வந்திருந்தால் கொஞ்ச நேரம் பேசியிருக்கலாம். சோகம்

Last edited by Aathira on Thu Feb 16, 2012 8:02 pm; edited 1 time in total
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 2 Empty Re: கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா நிறை குறை - ஆலோசனை தேவை

Post by அருண் Thu Feb 16, 2012 7:36 pm

என் பார்வையில் விழா நடத்தியது மிக்க சந்தோஷம் இப்படி ஒரு விழாவை ஏற்படுத்தி எல்லா உறவுகளையும் ஒன்றாக இணைப்பது மிக்க சந்தோஷம்

இரண்டு முறையும் அதிரா அக்கா தனியாக நின்று விழாவை நடத்தியுள்ளார் என் உள்ளங்கடந்த நன்றிகளும் பாராட்டுகளும்;

அதனால் அவர்கள் எதை தான் கவனிப்பார்கள். விழா நடத்த திட்ட மிட்டால் விழா கமிட்டி அமைத்து அவர் அவருக்கு வேலைகளை கொடுத்து திறம்பட நடத்தினால் இன்னும் அருமயக இருக்கும் .

விழா வந்திருக்கும் அனைவரும் மேடை மீது ஏறி அவரை பற்றி அறிமுகம் செய்ய வைக்க வேண்டும். இப்படி செய்தால் தனி தனி யாக செய்ய தேவை இல்லை..

பேச்சாளர் வெளியில் இருந்து அழைத்து வர வேண்டும் சொல்கிறார்கள்
அதற்கு பதிலாக சிறப்பு கவிஞ்சர்கள் அங்கு நிறைய பேர் இருக்கிறார்கள் தேர்ந்தெடுத்து ஏதாவது தலைப்பை முன்பே தயார் செய்து தெளிவாக பேச வைக்கலாம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 2 Empty Re: கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா நிறை குறை - ஆலோசனை தேவை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum