ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா நிறை குறை - ஆலோசனை தேவை

+14
சதாசிவம்
சாந்தன்
srinihasan
T.N.Balasubramanian
சிவா
krishnaamma
அருண்
ayyamperumal
ராஜா
சார்லஸ் mc
Aathira
கே. பாலா
ரா.ரா3275
இளமாறன்
18 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  Empty கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா நிறை குறை - ஆலோசனை தேவை

Post by இளமாறன் Wed Feb 15, 2012 10:14 pm

அன்புள்ள உறவுகளுக்கு ,

நாம் நாம் ஈகரை விழாவை சிறப்புடன் கொண்டாடி இருக்கும் வேளையில் அடுத்த முறை இன்னும் சிறப்புடன் செய்ய உங்கள் ஆலோசனைகள் தேவை படுகிறது ... திருவிழாவில் கலந்து கொண்டவர்களும் ,தூரத்தில் இருந்து ரசித்தவர்களும் கண்டு களித்து விட்டு இப்படி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமே என்று நினைத்து இருக்கலாம் இருப்பீர்கள் ... மனம் விட்டு உங்கள் மனதில் இருப்பதை தாராளமாக இங்கு பகிர உங்களை அழைக்கிறேன் ... யாரும் உங்களை தவறாக நினைக்க மாட்டார்கள் ...

1. உங்கள் பார்வையில் விழா எப்படி ?
2. விழாவில் உங்கள் பங்களிப்பு எப்படி ?
3.நிறையாக நீங்கள் கருதுவது எது ?
4.குறையாக கருதுவது எது ?
5.எந்த எந்த விஷயங்களை இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்

யோசித்து நிதானமாக உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் ..

அன்புடன்
இளமாறன்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  Empty Re: கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா நிறை குறை - ஆலோசனை தேவை

Post by ரா.ரா3275 Wed Feb 15, 2012 10:19 pm

நல்ல கேள்விகள்...நாளை விரிவாகப் பதிலளித்து என் மனம் திறக்கிறேன்...

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  224747944

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  Rகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  Aகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  Emptyகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  Rகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  Empty Re: கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா நிறை குறை - ஆலோசனை தேவை

Post by இளமாறன் Wed Feb 15, 2012 10:22 pm

ரா.ரா3275 wrote:நல்ல கேள்விகள்...நாளை விரிவாகப் பதிலளித்து என் மனம் திறக்கிறேன்...
கருத்துக்களை அன்புடன் எதிர்பார்க்கிறேன் அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  Empty Re: கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா நிறை குறை - ஆலோசனை தேவை

Post by கே. பாலா Wed Feb 15, 2012 10:26 pm

color=brown]ஒரு ஆலோசனை[/color] : இனிவரும் காலங்களில் நாம் விழா நடத்தும் போது உறவுகள் அனைவரும் கூடி சந்தித்து அறிமுகப்படுத்தி ,பேசி ,களித்து மகிழ ...சுமார் இரண்டு மணிநேரம் ஒதுக்க வேண்டும் ..அதன் பிறகே மேடை நிகழ்வை நடத்த வேண்டும் ..

எனக்கும் முதல் பதிவர் மாநாட்டில் இந்த அனுபவம் உண்டு.
நேரடி அறிமுகம் இல்லாமல் பதிவின் மூலமே நான்கு அறிமுகம் ஆன நண்பர்களை சந்திக்கும் போது பரவச அனுபவமே ஏற்படும் . பேசிக்கொண்டிருக்க தோன்றும் ..பேசிக்கொண்டிருப்போம் ..அதே நேரத்தில் மேடையிலும் பேசிக்கொண்டிருப்பார்கள் .
புரியும் என்று நினைக்கிறேன் !
இன்னும் சில ஆலோசனைகள் உண்டு ...நாளை

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  Empty Re: கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா நிறை குறை - ஆலோசனை தேவை

Post by இளமாறன் Wed Feb 15, 2012 10:30 pm

கே. பாலா wrote:color=brown]ஒரு ஆலோசனை[/color] : இனிவரும் காலங்களில் நாம் விழா நடத்தும் போது உறவுகள் அனைவரும் கூடி சந்தித்து அறிமுகப்படுத்தி ,பேசி ,களித்து மகிழ ...சுமார் இரண்டு மணிநேரம் ஒதுக்க வேண்டும் ..அதன் பிறகே மேடை நிகழ்வை நடத்த வேண்டும் ..

எனக்கும் முதல் பதிவர் மாநாட்டில் இந்த அனுபவம் உண்டு.
நேரடி அறிமுகம் இல்லாமல் பதிவின் மூலமே நான்கு அறிமுகம் ஆன நண்பர்களை சந்திக்கும் போது பரவச அனுபவமே ஏற்படும் . பேசிக்கொண்டிருக்க தோன்றும் ..பேசிக்கொண்டிருப்போம் ..அதே நேரத்தில் மேடையிலும் பேசிக்கொண்டிருப்பார்கள் .
புரியும் என்று நினைக்கிறேன் !
இன்னும் சில ஆலோசனைகள் உண்டு ...நாளை

உண்மை தான் ...2 மணிக்கு நிகழ்ச்சி என்றால் 12 மணிக்கே வர வேண்டும் அப்பொழுது தான் அதிக நேரம் நண்பர்களோடு பேச நேரம் இருக்கும்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  Empty Re: கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா நிறை குறை - ஆலோசனை தேவை

Post by Aathira Wed Feb 15, 2012 10:35 pm

ரா.ரா3275 wrote:நல்ல கேள்விகள்...நாளை விரிவாகப் பதிலளித்து என் மனம் திறக்கிறேன்...
அதெல்லாம் இருக்கட்டும் . முதல்ல உங்க ஃபோட்டோவை மாத்துங்க. வேற போட்டோ போடுங்க ரா. ரா.
நான் ரொம்பப் பெரியவர் என்று நினைத்துப் பல முறை பயந்தே பேசாம விட்டு இருக்கேன்.
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  Empty Re: கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா நிறை குறை - ஆலோசனை தேவை

Post by Aathira Wed Feb 15, 2012 10:38 pm

கே. பாலா wrote:color=brown]ஒரு ஆலோசனை[/color] : இனிவரும் காலங்களில் நாம் விழா நடத்தும் போது உறவுகள் அனைவரும் கூடி சந்தித்து அறிமுகப்படுத்தி ,பேசி ,களித்து மகிழ ...சுமார் இரண்டு மணிநேரம் ஒதுக்க வேண்டும் ..அதன் பிறகே மேடை நிகழ்வை நடத்த வேண்டும் .

எனக்கும் முதல் பதிவர் மாநாட்டில் இந்த அனுபவம் உண்டு.
நேரடி அறிமுகம் இல்லாமல் பதிவின் மூலமே நான்கு அறிமுகம் ஆன நண்பர்களை சந்திக்கும் போது பரவச அனுபவமே ஏற்படும் . பேசிக்கொண்டிருக்க தோன்றும் ..பேசிக்கொண்டிருப்போம் ..அதே நேரத்தில் மேடையிலும் பேசிக்கொண்டிருப்பார்கள் .
புரியும் என்று நினைக்கிறேன் !
இன்னும் சில ஆலோசனைகள் உண்டு ...நாளை
ஹலோ இது யாரு பேசறது?

இரண்டு விழாவுக்கும் நாங்களெல்லாம் இரண்டு இல்ல மூன்று மணி நேரம் முன்னதாகவே வந்தோமாக்கும். அப்ப வரது யாரோட தவறு? சில பேர் நிகழ்ச்சி முடியும்போது தான் வந்தார்கள். இன்னும் சிலர் பாடம் நடத்திக்கொண்டு இருந்தார்கள். அப்பறம் இரண்டு மணி நேரம் எங்கே பேசரதாம்? எதிர்ப்பு
. கோபம் எதிர்ப்பு உடுட்டுக்கட்டை அடி வ சுட்டுத்தள்ளூ! மண்டையில் அடி :joker:
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  Empty Re: கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா நிறை குறை - ஆலோசனை தேவை

Post by இளமாறன் Wed Feb 15, 2012 11:14 pm

Aathira wrote:

அமைதி அமைதி சண்டை எல்லாம் வேண்டாமே இங்கு

நிதானமாக நிறை குறை யோசிப்போம் அன்பு மலர் அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  Empty Re: கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா நிறை குறை - ஆலோசனை தேவை

Post by Aathira Wed Feb 15, 2012 11:18 pm

இளமாறன் wrote:
Aathira wrote:
கே. பாலா wrote:color=brown]ஒரு ஆலோசனை[/color] : இனிவரும் காலங்களில் நாம் விழா நடத்தும் போது உறவுகள் அனைவரும் கூடி சந்தித்து அறிமுகப்படுத்தி ,பேசி ,களித்து மகிழ ...சுமார் இரண்டு மணிநேரம் ஒதுக்க வேண்டும் ..அதன் பிறகே மேடை நிகழ்வை நடத்த வேண்டும் .

எனக்கும் முதல் பதிவர் மாநாட்டில் இந்த அனுபவம் உண்டு.
நேரடி அறிமுகம் இல்லாமல் பதிவின் மூலமே நான்கு அறிமுகம் ஆன நண்பர்களை சந்திக்கும் போது பரவச அனுபவமே ஏற்படும் . பேசிக்கொண்டிருக்க தோன்றும் ..பேசிக்கொண்டிருப்போம் ..அதே நேரத்தில் மேடையிலும் பேசிக்கொண்டிருப்பார்கள் .
புரியும் என்று நினைக்கிறேன் !
இன்னும் சில ஆலோசனைகள் உண்டு ...நாளை
ஹலோ இது யாரு பேசறது?

இரண்டு விழாவுக்கும் நாங்களெல்லாம் இரண்டு இல்ல மூன்று மணி நேரம் முன்னதாகவே வந்தோமாக்கும். அப்ப வரது யாரோட தவறு? சில பேர் நிகழ்ச்சி முடியும்போது தான் வந்தார்கள். இன்னும் சிலர் பாடம் நடத்திக்கொண்டு இருந்தார்கள். அப்பறம் இரண்டு மணி நேரம் எங்கே பேசரதாம்? எதிர்ப்பு
. கோபம் எதிர்ப்பு உடுட்டுக்கட்டை அடி வ சுட்டுத்தள்ளூ! மண்டையில் அடி :joker:

அமைதி அமைதி சண்டை எல்லாம் வேண்டாமே இங்கு

நிதானமாக நிறை குறை யோசிப்போம் அன்பு மலர் அன்பு மலர்
நடுவுல வரவங்களுக்கும் குத்து வெட்டு உண்டு . ஜாக்கிரதை.

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  Aகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  Aகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  Tகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  Hகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  Iகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  Rகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  Aகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  Empty Re: கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா நிறை குறை - ஆலோசனை தேவை

Post by சார்லஸ் mc Wed Feb 15, 2012 11:21 pm

திருமதி.ஆதிரா அக்கா அவா்கள் எப்பொழுது சொா்ணா அக்காவாக மாறினாா்கள் என தொியலையே... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  154550கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  154550கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  154550கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  154550கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  Empty Re: கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா நிறை குறை - ஆலோசனை தேவை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum