புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆதலால் காதல் தோழர்களே... Poll_c10ஆதலால் காதல் தோழர்களே... Poll_m10ஆதலால் காதல் தோழர்களே... Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஆதலால் காதல் தோழர்களே... Poll_c10ஆதலால் காதல் தோழர்களே... Poll_m10ஆதலால் காதல் தோழர்களே... Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஆதலால் காதல் தோழர்களே... Poll_c10ஆதலால் காதல் தோழர்களே... Poll_m10ஆதலால் காதல் தோழர்களே... Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஆதலால் காதல் தோழர்களே... Poll_c10ஆதலால் காதல் தோழர்களே... Poll_m10ஆதலால் காதல் தோழர்களே... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆதலால் காதல் தோழர்களே... Poll_c10ஆதலால் காதல் தோழர்களே... Poll_m10ஆதலால் காதல் தோழர்களே... Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஆதலால் காதல் தோழர்களே... Poll_c10ஆதலால் காதல் தோழர்களே... Poll_m10ஆதலால் காதல் தோழர்களே... Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஆதலால் காதல் தோழர்களே... Poll_c10ஆதலால் காதல் தோழர்களே... Poll_m10ஆதலால் காதல் தோழர்களே... Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஆதலால் காதல் தோழர்களே... Poll_c10ஆதலால் காதல் தோழர்களே... Poll_m10ஆதலால் காதல் தோழர்களே... Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதலால் காதல் தோழர்களே...


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jan 13, 2012 3:01 pm

கைதட்டும் கைதட்டும்
மண்ணோடு பேசும்போது
மழை கூட கைதட்டும்
காற்றோடு பேசும்போது
மரம்கூட கைதட்டும்
கண்ணோடு பேசும்போது
இமைகூட கைதட்டும்
கரையோடு பேசும்போது
அலைகூட கைதட்டும்
அடி-
உன்னோடு பேசும்போது
உதடுகள் கூட கைதட்டும்
'ஐ லவ் யூ' சொல்லிப்பார்
ஐ.நா. சபையே கைதட்டும்!

காதலில் மட்டும்தானடி
மகிழ்ச்சி மட்டுமே
கணக்கில் வைக்கப்படும்

இருக்கும்வரை-இறக்கும்வரை
கண்களுக்குள்
கனவுகளை விதைத்துக்
கலர்ப்படங்களை
அறுவடை செய்யும்

தோற்றாலும் ஜெயித்தாலும்
சுகமானாலும் சோகமானாலும்
எதுவாயினும்
மடி-தோள் இரண்டும் கொடுப்பது
இந்தக் காதல் மட்டுமே

ஆதலால் காதல் தோழர்களே...

கைதட்டுவோம் கைதட்டுவோம்
கை வலிக்க கை வலிக்க
கண்ணீர் வர கண்ணீர் வர
காதலுக்காக கைதட்டுவோம்!



ஆதலால் காதல் தோழர்களே... 224747944

ஆதலால் காதல் தோழர்களே... Rஆதலால் காதல் தோழர்களே... Aஆதலால் காதல் தோழர்களே... Emptyஆதலால் காதல் தோழர்களே... Rஆதலால் காதல் தோழர்களே... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 13, 2012 3:46 pm

மிகவும் அருமையான கவிதை ரா ரா

தட்டட்டும் தட்டட்டும்
தாறுமாறாய் தட்டட்டும்
கொட்டட்டும் கொட்டட்டும்
இருமனங்கள் தாளம்தனைக்
கொட்டட்டும்.........
தட்டுகிறேன் தட்டுகிறேன்
உங்கள் கவிக்காக கை தட்டுகிறேன்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jan 13, 2012 3:50 pm

நன்றி சொல்கிறேன் நன்றி சொல்கிறேன்
நட்புக்காய் கைதட்டியதற்காக
நன்றி சொல்கிறேன் நன்றி சொல்கிறேன்
நன்றி பிஜி..



ஆதலால் காதல் தோழர்களே... 224747944

ஆதலால் காதல் தோழர்களே... Rஆதலால் காதல் தோழர்களே... Aஆதலால் காதல் தோழர்களே... Emptyஆதலால் காதல் தோழர்களே... Rஆதலால் காதல் தோழர்களே... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jan 13, 2012 3:56 pm

ஆதலால் காதல் தோழர்களே... 224747944



ஆதலால் காதல் தோழர்களே... 154550ஆதலால் காதல் தோழர்களே... 154550ஆதலால் காதல் தோழர்களே... 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஆதலால் காதல் தோழர்களே... 154550ஆதலால் காதல் தோழர்களே... 154550ஆதலால் காதல் தோழர்களே... 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jan 13, 2012 3:59 pm

நன்றி சார்லஸ்...



ஆதலால் காதல் தோழர்களே... 224747944

ஆதலால் காதல் தோழர்களே... Rஆதலால் காதல் தோழர்களே... Aஆதலால் காதல் தோழர்களே... Emptyஆதலால் காதல் தோழர்களே... Rஆதலால் காதல் தோழர்களே... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Jan 13, 2012 4:10 pm

கைதட்டு கைதட்டு கைதட்டு கைதட்டு
கைதட்டு கைதட்டு கை

மிகவும் நன்றி...ரா ரா மகிழ்ச்சி மகிழ்ச்சி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 13, 2012 4:14 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:கைதட்டு கைதட்டு கைதட்டு கைதட்டு
கைதட்டு கைதட்டு கை

மிகவும் நன்றி...ரா ரா மகிழ்ச்சி மகிழ்ச்சி

எப்படி எப்படி எப்படி இப்படி
எப்படி எப்படி ஐயா

மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Jan 13, 2012 4:23 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:கைதட்டு கைதட்டு கைதட்டு கைதட்டு
கைதட்டு கைதட்டு கை

மிகவும் நன்றி...ரா ரா மகிழ்ச்சி மகிழ்ச்சி

தட்டுகை தட்டுகை தட்டுகை தட்டுகை
தட்டுகை தட்டுகை தட்டு
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jan 13, 2012 4:24 pm

கவிதை அருமையோ அருமை சூப்பருங்க சூப்பருங்க



ஐ லவ் யூ' சொல்லிப்பார்
ஐ.நா. சபையே கைதட்டும்!

அது யாரு .................. அதிர்ச்சி சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 13, 2012 4:25 pm

தட்டுகை தட்டுகை தட்டுகை தட்டுகை
தட்டுகை தட்டுகை தட்டு


இதுல உல்டா ல வெரையா....மிக அருமை ஐயா மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக