ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எலுமிச்சம்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரித்த 6ம் வகுப்பு மாணவர்

+4
சிவா
ரட்சகா
kitcha
முஹைதீன்
8 posters

Go down

எலுமிச்சம்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரித்த 6ம் வகுப்பு மாணவர் Empty எலுமிச்சம்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரித்த 6ம் வகுப்பு மாணவர்

Post by முஹைதீன் Wed Feb 15, 2012 5:12 pm

தென்காசியில் எலுமிச்சம்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரித்த 6ம் வகுப்பு மாணவர்

தென்காசி: எலுமிச்சம் பழத்தில் இருந்து மின்சாரம் தயாரித்து தென்காசியைச் சேர்ந்த பள்ளி மாணவர் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

தென்காசி
வடக்கு கீழ கொய்க்கால் தெருவைச் சேர்ந்தவர் காதர் முகைதீன். மெக்கானிக்கல்
என்ஜினியர். அவரது மனைவி ஷமீமா. கம்ப்யூட்டர் என்ஜினியர். அவர்களின் மகன்
முகமது ஹம்தான் (11). இவர் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப்
பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். இம்மாணவர் எலுமிச்சம்பழத்தில்
இருந்து மின்சாரம் தயாரித்து சாதனை படைத்துள்ளார்.

அவர் நான்கு
எலுமிச்சம் பழங்களை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு பழத்திலும் இரும்பு ஆணி
மற்றும் காப்பர் கம்பியை செருகினார். அதன் பின்னர் காப்பர் கம்பியை தனி
வயரிலும், இரும்பு ஆணியை தனி வயரிலும் இணைத்து 2 வோல்ட் திறன் கொண்ட சிறிய
பல்பினை எரிய வைத்தார்.

இது பற்றி மாணவர் முகமது ஹம்தான்
கூறுகையில், எலுமிச்சை, பல்லாரி, உருளைக்கிழங்கு, தக்காளி, கத்தரிக்காய்,
ஆரஞ்சு, வாழைப்பழம் உள்ளிட்டவைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என
வேதியியல் ஆசிரியை கூறினார். அதனை நான் செயல்படுத்தி மின்சாரம் கிடைப்பதை
உறுதிபடுத்திக் கொண்டேன். ஒரு எலுமிச்சம் பழத்தில் 0.5 வோல்ட் மின்சாரம்
கிடைக்கும் என்றார்.

thatstamil


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

எலுமிச்சம்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரித்த 6ம் வகுப்பு மாணவர் Empty Re: எலுமிச்சம்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரித்த 6ம் வகுப்பு மாணவர்

Post by kitcha Wed Feb 15, 2012 5:17 pm

இப்படிப்பட்ட இளம் தலைமுறைக்கு சரியான பாதையை காட்டினால் வருங்காலங்களில் இந்தியா சிறந்துவிளங்கும்.

வாழ்த்துகள் அந்த தம்பிக்கு. மகிழ்ச்சி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,எலுமிச்சம்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரித்த 6ம் வகுப்பு மாணவர் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

எலுமிச்சம்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரித்த 6ம் வகுப்பு மாணவர் Empty Re: எலுமிச்சம்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரித்த 6ம் வகுப்பு மாணவர்

Post by ரட்சகா Wed Feb 15, 2012 5:23 pm

சூப்பருங்க
செய்முறை பயிற்சியே அறிவை மேன்படுத்தும் ...
விளையும் பயிர் முளையிலேயே தெரிகிறது....
நல்ல பகிர்வு...
நன்றி...


மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்
- அன்னை தெரசா
ரட்சகா
ரட்சகா
பண்பாளர்


பதிவுகள் : 139
இணைந்தது : 08/02/2012

Back to top Go down

எலுமிச்சம்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரித்த 6ம் வகுப்பு மாணவர் Empty Re: எலுமிச்சம்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரித்த 6ம் வகுப்பு மாணவர்

Post by சிவா Wed Feb 15, 2012 5:42 pm

ம்ம்ம்ம்..... அப்புறம்? ரிலாக்ஸ்


எலுமிச்சம்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரித்த 6ம் வகுப்பு மாணவர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எலுமிச்சம்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரித்த 6ம் வகுப்பு மாணவர் Empty Re: எலுமிச்சம்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரித்த 6ம் வகுப்பு மாணவர்

Post by உமா Wed Feb 15, 2012 5:43 pm

இது உண்மையா...சாத்தியமா?????????????? அதிர்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

எலுமிச்சம்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரித்த 6ம் வகுப்பு மாணவர் Empty Re: எலுமிச்சம்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரித்த 6ம் வகுப்பு மாணவர்

Post by சிவா Wed Feb 15, 2012 5:47 pm

என்ன உமா, இதை நீங்கள் பள்ளியில் படிக்கவில்லையா? கூகிளில் பாருங்கள்.

https://www.google.com/search?q=electricity+in+fruits+vegetables


எலுமிச்சம்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரித்த 6ம் வகுப்பு மாணவர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எலுமிச்சம்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரித்த 6ம் வகுப்பு மாணவர் Empty Re: எலுமிச்சம்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரித்த 6ம் வகுப்பு மாணவர்

Post by kitcha Wed Feb 15, 2012 5:51 pm

அம்மா கொடுக்கிற கரண்ட் ஷாக்குல,..புள்ளைங்க எலுமிச்சம்பழத்துல எல்லாம் கரண்டு தயாரிக்குதுங்க,,
எலுமிச்சம்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரித்த 6ம் வகுப்பு மாணவர் 49369865


Last edited by kitcha on Wed Feb 15, 2012 5:53 pm; edited 1 time in total


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,எலுமிச்சம்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரித்த 6ம் வகுப்பு மாணவர் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

எலுமிச்சம்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரித்த 6ம் வகுப்பு மாணவர் Empty Re: எலுமிச்சம்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரித்த 6ம் வகுப்பு மாணவர்

Post by அருண் Wed Feb 15, 2012 5:52 pm

சிறுவயதிலே நல்ல சிந்தனை மாணவருக்கு வாழ்த்துக்கள்..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

எலுமிச்சம்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரித்த 6ம் வகுப்பு மாணவர் Empty Re: எலுமிச்சம்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரித்த 6ம் வகுப்பு மாணவர்

Post by சார்லஸ் mc Wed Feb 15, 2012 6:39 pm

இளம் வி்ஞ்ஞானியை பாராட்டுவோம் அன்பு மலர்



எலுமிச்சம்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரித்த 6ம் வகுப்பு மாணவர் 154550எலுமிச்சம்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரித்த 6ம் வகுப்பு மாணவர் 154550எலுமிச்சம்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரித்த 6ம் வகுப்பு மாணவர் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” எலுமிச்சம்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரித்த 6ம் வகுப்பு மாணவர் 154550எலுமிச்சம்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரித்த 6ம் வகுப்பு மாணவர் 154550எலுமிச்சம்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரித்த 6ம் வகுப்பு மாணவர் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

எலுமிச்சம்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரித்த 6ம் வகுப்பு மாணவர் Empty Re: எலுமிச்சம்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரித்த 6ம் வகுப்பு மாணவர்

Post by A.Venu Wed Feb 15, 2012 8:24 pm

அருமையிருக்கு


எலுமிச்சம்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரித்த 6ம் வகுப்பு மாணவர் 114-10-1-1329103114i3dKfG
அன்புடன்
A.Venu அன்பு மலர்
A.Venu
A.Venu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 379
இணைந்தது : 19/07/2011

http://tamilpunka.4umer.com/

Back to top Go down

எலுமிச்சம்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரித்த 6ம் வகுப்பு மாணவர் Empty Re: எலுமிச்சம்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரித்த 6ம் வகுப்பு மாணவர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum