ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரித்தானியாவின் முதலாவது ஆண் தாய் !!

+8
பிஜிராமன்
அல்கெனா ரிஷி
ஜாஹீதாபானு
இரா.பகவதி
பாலாஜி
மகா பிரபு
உமா
kitcha
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பிரித்தானியாவின் முதலாவது ஆண் தாய் !!  - Page 2 Empty பிரித்தானியாவின் முதலாவது ஆண் தாய் !!

Post by kitcha Wed Feb 15, 2012 4:56 pm

First topic message reminder :

பொதுவாக பெண்களே குழந்தை பெற்றுக்கொள்ளும் பாக்கியத்தை தம்வசம் வைத்திருப்பார்கள். காரணம் இயற்கையாக பெண்களுக்கே குழந்தை உருவாகும் கர்ப்பப்பை காணப்படும்.

அத்துடன் உடலமைப்பும் குழந்தை வளர்வதற்கு ஏற்றவாறு அமைந்திருக்கும். ஆனால் இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் மனிதன் இந்த இயற்கையான விடயத்தையும் செயற்கையாக மாற்றம் செய்துள்ளான்.

லண்டனை சேர்ந்த ஆண் ஒருவர் தனது ஹோர்மோனில் மாற்றத்தை ஏற்படுத்தியதன் மூலம் குழந்தை ஒன்றிற்கு தாயாகியுள்ளார். இவரே பிரித்தானியாவின் முதலாவது ஆண் தாய் ஆவார்.

இவருடன் சேர்த்து இதுவரையில் உலகெங்கிலும் ஐந்து ஆண்கள் தாய்மை அடைந்துள்ள அதிசயம் நிகழ்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தமிழ் சிஎன்என்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பிரித்தானியாவின் முதலாவது ஆண் தாய் !!  - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down


பிரித்தானியாவின் முதலாவது ஆண் தாய் !!  - Page 2 Empty Re: பிரித்தானியாவின் முதலாவது ஆண் தாய் !!

Post by அல்கெனா ரிஷி Wed Feb 15, 2012 6:25 pm

பிஜிராமன் wrote:
அல்கெனா ரிஷி wrote: பயம் என்ன கொடுமை சார் இது

ஏன், ரிஷி.....ஆண் பிள்ளை பெறக்கூடாதா........

அது இயற்கைக்கு முரனானது ராம் கூடாது


நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Back to top Go down

பிரித்தானியாவின் முதலாவது ஆண் தாய் !!  - Page 2 Empty Re: பிரித்தானியாவின் முதலாவது ஆண் தாய் !!

Post by பிஜிராமன் Wed Feb 15, 2012 6:30 pm

அல்கெனா ரிஷி wrote:
பிஜிராமன் wrote:
அல்கெனா ரிஷி wrote: பயம் என்ன கொடுமை சார் இது

ஏன், ரிஷி.....ஆண் பிள்ளை பெறக்கூடாதா........

அது இயற்கைக்கு முரனானது ராம் கூடாது

ஆம், ரிஷி.......

ஆனா, நாம, இயற்கைக்கு முரனனான, அதே சமயம், அந்த முரண் பாட்டால், மக்களுக்கு தீங்கு தரும் செயல்கள் எவ்வளவோ செய்கிறோம்.

ஆனால், இந்த செயல் இவனை மட்டுமே பாதிக்கும், இது அவனுடைய சுய ஆவல், செய்துள்ளான், செய்ததில் வெற்றியும் பெற்றுள்ளான். இது எந்த வகையிலும் பிறரை பாதிக்காது. சரியா ரிஷி......


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பிரித்தானியாவின் முதலாவது ஆண் தாய் !!  - Page 2 Empty Re: பிரித்தானியாவின் முதலாவது ஆண் தாய் !!

Post by அல்கெனா ரிஷி Wed Feb 15, 2012 6:48 pm

நீ சொல்லுவது கரெக்ட் தான் ராம். ஆனா கடவுள் கொடுத்த சில விஷயங்களை மாற்றவோ ,மறுக்கவோ கூடாது


நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Back to top Go down

பிரித்தானியாவின் முதலாவது ஆண் தாய் !!  - Page 2 Empty Re: பிரித்தானியாவின் முதலாவது ஆண் தாய் !!

Post by பிஜிராமன் Wed Feb 15, 2012 6:50 pm

அல்கெனா ரிஷி wrote:நீ சொல்லுவது கரெக்ட் தான் ராம். ஆனா கடவுள் கொடுத்த சில விஷயங்களை மாற்றவோ ,மறுக்கவோ கூடாது

உண்மை தான் ரிஷி...........சாதனைக்காக இது போன்ற சில சோதனைகளை கண்டு தான் ஆக வேண்டி உள்ளது.


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பிரித்தானியாவின் முதலாவது ஆண் தாய் !!  - Page 2 Empty Re: பிரித்தானியாவின் முதலாவது ஆண் தாய் !!

Post by சார்லஸ் mc Wed Feb 15, 2012 7:43 pm

பிஜிராமன் wrote:
அல்கெனா ரிஷி wrote:நீ சொல்லுவது கரெக்ட் தான் ராம். ஆனா கடவுள் கொடுத்த சில விஷயங்களை மாற்றவோ ,மறுக்கவோ கூடாது

உண்மை தான் ரிஷி...........சாதனைக்காக இது போன்ற சில சோதனைகளை கண்டு தான் ஆக வேண்டி உள்ளது.

சாதனை என்கிற பெயாில் சோதனை செய்வது மனித சமுதாயத்திற்கு விபாீத மோசமான பின் விளைவுகளை எதிா்காலத்தில் கொண்டு வரப்போவது என்னமோ நிஜம்.

புதிய ஆய்வுகள் வரவேற்கப்பட வேண்டியவைதான். ஆனால், அது இயற்கை விதிகளையும், கடவுள் நியமங்களையும் சீா்குலைக்கும் வகையில் இருப்பது - நிச்சயம் மனிதகுலத்திற்கு மிக மோசமான விளைவுகளைத் தவிர வேறெதுவும் தந்துவிடாது என்பது எனது தனிப்பட்ட கருத்து.

ஆராய்ச்சி என்கிற இந்த அபத்தமான செயல் எதிா்காலத்தில் என்னென்ன வக்கிரங்களை மக்கள் நடுவ‌ே விளைவிக்கப்போகிறதோ... பிரித்தானியாவின் முதலாவது ஆண் தாய் !!  - Page 2 56667 பிரித்தானியாவின் முதலாவது ஆண் தாய் !!  - Page 2 502589

இறைவா... இவ்வுலகை நீா்தான் காப்பாற்றனும்... பிரித்தானியாவின் முதலாவது ஆண் தாய் !!  - Page 2 440806


பிரித்தானியாவின் முதலாவது ஆண் தாய் !!  - Page 2 154550பிரித்தானியாவின் முதலாவது ஆண் தாய் !!  - Page 2 154550பிரித்தானியாவின் முதலாவது ஆண் தாய் !!  - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பிரித்தானியாவின் முதலாவது ஆண் தாய் !!  - Page 2 154550பிரித்தானியாவின் முதலாவது ஆண் தாய் !!  - Page 2 154550பிரித்தானியாவின் முதலாவது ஆண் தாய் !!  - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பிரித்தானியாவின் முதலாவது ஆண் தாய் !!  - Page 2 Empty Re: பிரித்தானியாவின் முதலாவது ஆண் தாய் !!

Post by solomon Wed Feb 15, 2012 7:51 pm

ஆண்களால் எல்லாம் முடியும் என்று சந்தோசபடுவதா? இல்லை இதைநினைத்து வருந்துவதா? எதுவும் புரியல..........


:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
solomon
solomon
பண்பாளர்


பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011

Back to top Go down

பிரித்தானியாவின் முதலாவது ஆண் தாய் !!  - Page 2 Empty Re: பிரித்தானியாவின் முதலாவது ஆண் தாய் !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum