ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
பிரித்தானியாவின் முதலாவது ஆண் தாய் !!  Poll_c10பிரித்தானியாவின் முதலாவது ஆண் தாய் !!  Poll_m10பிரித்தானியாவின் முதலாவது ஆண் தாய் !!  Poll_c10 
Dr.S.Soundarapandian
பிரித்தானியாவின் முதலாவது ஆண் தாய் !!  Poll_c10பிரித்தானியாவின் முதலாவது ஆண் தாய் !!  Poll_m10பிரித்தானியாவின் முதலாவது ஆண் தாய் !!  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரித்தானியாவின் முதலாவது ஆண் தாய் !!

+8
பிஜிராமன்
அல்கெனா ரிஷி
ஜாஹீதாபானு
இரா.பகவதி
பாலாஜி
மகா பிரபு
உமா
kitcha
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பிரித்தானியாவின் முதலாவது ஆண் தாய் !!  Empty பிரித்தானியாவின் முதலாவது ஆண் தாய் !!

Post by kitcha Wed Feb 15, 2012 4:56 pm

பொதுவாக பெண்களே குழந்தை பெற்றுக்கொள்ளும் பாக்கியத்தை தம்வசம் வைத்திருப்பார்கள். காரணம் இயற்கையாக பெண்களுக்கே குழந்தை உருவாகும் கர்ப்பப்பை காணப்படும்.

அத்துடன் உடலமைப்பும் குழந்தை வளர்வதற்கு ஏற்றவாறு அமைந்திருக்கும். ஆனால் இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் மனிதன் இந்த இயற்கையான விடயத்தையும் செயற்கையாக மாற்றம் செய்துள்ளான்.

லண்டனை சேர்ந்த ஆண் ஒருவர் தனது ஹோர்மோனில் மாற்றத்தை ஏற்படுத்தியதன் மூலம் குழந்தை ஒன்றிற்கு தாயாகியுள்ளார். இவரே பிரித்தானியாவின் முதலாவது ஆண் தாய் ஆவார்.

இவருடன் சேர்த்து இதுவரையில் உலகெங்கிலும் ஐந்து ஆண்கள் தாய்மை அடைந்துள்ள அதிசயம் நிகழ்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தமிழ் சிஎன்என்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பிரித்தானியாவின் முதலாவது ஆண் தாய் !!  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

பிரித்தானியாவின் முதலாவது ஆண் தாய் !!  Empty Re: பிரித்தானியாவின் முதலாவது ஆண் தாய் !!

Post by உமா Wed Feb 15, 2012 4:59 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
இதென்ன சோதனை ...



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பிரித்தானியாவின் முதலாவது ஆண் தாய் !!  Empty Re: பிரித்தானியாவின் முதலாவது ஆண் தாய் !!

Post by மகா பிரபு Wed Feb 15, 2012 5:02 pm

காலம் கலிகாலம். என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பிரித்தானியாவின் முதலாவது ஆண் தாய் !!  Empty Re: பிரித்தானியாவின் முதலாவது ஆண் தாய் !!

Post by பாலாஜி Wed Feb 15, 2012 5:04 pm

ஓ மை காட் .....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பிரித்தானியாவின் முதலாவது ஆண் தாய் !!  Empty Re: பிரித்தானியாவின் முதலாவது ஆண் தாய் !!

Post by இரா.பகவதி Wed Feb 15, 2012 6:05 pm

என்ன கொடுமை சார் இது
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

பிரித்தானியாவின் முதலாவது ஆண் தாய் !!  Empty Re: பிரித்தானியாவின் முதலாவது ஆண் தாய் !!

Post by ஜாஹீதாபானு Wed Feb 15, 2012 6:08 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அநியாயம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பிரித்தானியாவின் முதலாவது ஆண் தாய் !!  Empty Re: பிரித்தானியாவின் முதலாவது ஆண் தாய் !!

Post by அல்கெனா ரிஷி Wed Feb 15, 2012 6:13 pm

பயம் என்ன கொடுமை சார் இது


நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Back to top Go down

பிரித்தானியாவின் முதலாவது ஆண் தாய் !!  Empty Re: பிரித்தானியாவின் முதலாவது ஆண் தாய் !!

Post by பிஜிராமன் Wed Feb 15, 2012 6:17 pm

அல்கெனா ரிஷி wrote: பயம் என்ன கொடுமை சார் இது

ஏன், ரிஷி.....ஆண் பிள்ளை பெறக்கூடாதா........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பிரித்தானியாவின் முதலாவது ஆண் தாய் !!  Empty Re: பிரித்தானியாவின் முதலாவது ஆண் தாய் !!

Post by அருண் Wed Feb 15, 2012 6:20 pm

அதிர்ச்சி எங்கே செல்கிறது உலகம்..! அதிர்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பிரித்தானியாவின் முதலாவது ஆண் தாய் !!  Empty Re: பிரித்தானியாவின் முதலாவது ஆண் தாய் !!

Post by வேலவன் Wed Feb 15, 2012 6:22 pm

பயமா இருக்கு........ஆண்களுக்கும் பிரசவமா?...... அழுகை


ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
வேலவன்
வேலவன்
பண்பாளர்


பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Back to top Go down

பிரித்தானியாவின் முதலாவது ஆண் தாய் !!  Empty Re: பிரித்தானியாவின் முதலாவது ஆண் தாய் !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum