ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:28 pm

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா, சீனாவிலிருந்து ஆட்களை எடுக்காதீர்கள் – யுஎஸ் நிறுவனங்களுக்கு ஒபாமா ‘உத்தரவு’!

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இந்தியா, சீனாவிலிருந்து ஆட்களை எடுக்காதீர்கள் – யுஎஸ் நிறுவனங்களுக்கு ஒபாமா ‘உத்தரவு’! - Page 2 Empty இந்தியா, சீனாவிலிருந்து ஆட்களை எடுக்காதீர்கள் – யுஎஸ் நிறுவனங்களுக்கு ஒபாமா ‘உத்தரவு’!

Post by kitcha Wed Feb 15, 2012 4:48 pm

First topic message reminder :

வாஷிங்டன்: பொறியியல், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளுக்கு திறமையான பணியாளர்களை இனி இந்தியா மற்றும் சீனாவிலிருந்து தேர்வு செய்வதை தாம் விரும்பவில்லை என அமெரிக்க அதிபர் ஒபாமா அந்நாட்டு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதன் மூலம் இனி அமெரிக்காவில் இந்தியப் பணியாளர்கள் பெருமளவில் புறக்கணிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

பாரக் ஒபாமா அமெரிக்க அதிபரானதிலிருந்து இந்தியாவுடனான பொருளாதார, வேலைவாய்ப்பு உறவுகள் விஷயத்தில் மிகுந்த கெடுபிடியைக் காட்டி வருகிறார்.

வெள்ளை மாளிகையில் இந்தியர்களுக்கு வரவேற்பு, தீபாவளி கொண்டாட்டம், காந்திக்கு சிலை – மரியாதை என வெளிப்புறத்தில் இந்திய நண்பராக தன்னைக் காட்டிக் கொண்டாலும், அமெரிக்க பொருளாதாரத்தில் இந்தியர்களின் தாக்கத்தை அடியோடு ஒழிப்பதை முக்கிய குறிக்கோளாக வைத்துள்ளார்
ஒபாமா என்பது அவரது பேச்சின் மூலம் பல முறை தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் அவுட்சோர்சிங் செய்யும் அமெரிக்க நிறுவனங்களுக்கு இனி வரிச்சலுகை இல்லை என முன்பு அவர் அறிவித்ததன் விளைவு, பல பெரிய இந்திய நிறுவனங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின.

இப்போது தன் இந்திய எதிர்ப்பை வெளிப்படையாகவே அறிவித்துள்ளார் ஒபாமா. 2013-ம் ஆண்டுக்கான பட்ஜெட் திட்டவரைவு கூட்டத்துக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஒவ்வொரு நிறுவனமும் திறமையான பணியாளர்களைத்தான் விரும்புகின்றன. குறிப்பாக பொறியியல, தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளுக்கான பணியாளர்களை இந்தியா மற்றும் சீனாவிலிருந்து எடுக்கவே நிறுவனங்கள் விரும்புகின்றன.

ஆனால் இதனை நான் விரும்பவில்லை. தேவையான பள்ளிகள், ஆசிரியர்கள், வளங்கள், வசதிகளை அரசே செய்து தரும். திறமையான அமெரிக்க மாணவர்களை உருவாக்கி வேலைக்கு எடுத்துக் கொள்ளுங்கள். அமெரிக்க நிறுவனங்கள் விரும்பும் திறமையான தொழிலாளர்கள் என்பது, அந்த திறமையாளர்களை உருவாக்கும் பணியில் இறங்கப் போகும் ஆசிரியர் ஆசிரியைகளிடமிருந்தே தொடங்கட்டும்,” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “இந்த கல்வி முறைப்படி திறமையாகக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களைப் பாராட்ட வேண்டும். இதில் தவறும் ஆசிரியர்களை பள்ளியிலிருந்து வேறு பணிக்கு அல்லது இடத்துக்கு மாற்ற வேண்டும்.

மேலும் கல்வி என்பது அதிக செலவு பிடிக்கும் சொகுசான விஷயம் என்ற நினைப்பு நாடு முழுக்க உள்ள அமெரிக்கர்களிடம் மாற வேண்டும். அதற்காக கல்விச் செலவுக்கு விதிக்கப்படும் வரிக்கு நிரந்தரமாகவே விலக்கு அளிக்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் பல ஆயிரம் டாலர்களை மக்கள் மிச்சப்படுத்த முடியும். இனி ஒவ்வொரு அமெரிக்கக் குடும்பமும் உயர்கல்வியை குறைந்த செலவில் கற்க முடியும் என்ற நிலையை உருவாக்குவதே இந்த 21-ம் நூற்றாண்டில் அமெரிக்கா தன் மக்களுக்கு செய்து தரும் சத்தியம்,” என்றார் ஒபாமா.

அட, அமெரிக்கா தனக்கு எது நல்லது என்று பார்த்து திருந்திக்கிட்டிருக்கு… திருத்தமா இருந்த நம்ம கல்வித் துறை வெறும் வர்த்தகமா மாறிக்கிட்டிருக்கு!

-என்வழி செய்திகள்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இந்தியா, சீனாவிலிருந்து ஆட்களை எடுக்காதீர்கள் – யுஎஸ் நிறுவனங்களுக்கு ஒபாமா ‘உத்தரவு’! - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down


இந்தியா, சீனாவிலிருந்து ஆட்களை எடுக்காதீர்கள் – யுஎஸ் நிறுவனங்களுக்கு ஒபாமா ‘உத்தரவு’! - Page 2 Empty Re: இந்தியா, சீனாவிலிருந்து ஆட்களை எடுக்காதீர்கள் – யுஎஸ் நிறுவனங்களுக்கு ஒபாமா ‘உத்தரவு’!

Post by இரா.பகவதி Wed Feb 15, 2012 11:08 pm

மகா பிரபு wrote:
இரா.பகவதி wrote:இரண்டு முறை என்பதை தான் நான் மறதியாக ஒருமுறை என்று நினைதுவிட்டேன் ,

நன்றி அண்ணா
சூப்பருங்க

இந்த மாதிரி சட்டங்களெல்லாம் நம்ம நாட்டுல கொண்டுவந்தா நம்ம நாடும் நல்ல இருக்கும்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

இந்தியா, சீனாவிலிருந்து ஆட்களை எடுக்காதீர்கள் – யுஎஸ் நிறுவனங்களுக்கு ஒபாமா ‘உத்தரவு’! - Page 2 Empty Re: இந்தியா, சீனாவிலிருந்து ஆட்களை எடுக்காதீர்கள் – யுஎஸ் நிறுவனங்களுக்கு ஒபாமா ‘உத்தரவு’!

Post by மகா பிரபு Wed Feb 15, 2012 11:13 pm

இரா.பகவதி wrote:

இந்த மாதிரி சட்டங்களெல்லாம் நம்ம நாட்டுல கொண்டுவந்தா நம்ம நாடும் நல்ல இருக்கும்
உண்மைதான் பகவதி.

அங்கே பதவி காலம் நான்கு ஆண்டுகள் தான்.
அங்கே இரண்டே கட்சிகள் தான். ஒரு கட்சியில் யார் அதிபராக நிற்பது என்று முடிவு செய்ய அந்த கட்சிக்குள்ளேயே தேர்தல் வைப்பார்கள் . அதில் வெற்றி பெற்றால் மட்டுமே அதிபராக போட்டி இட முடியும். சென்ற முறை ஒபாமாவுக்கும், ஹிலாரிக்கும் பலத்த போட்டி இருந்தது. கடைசியில் ஒபாமாவுக்காக ஹிலாரி போட்டியில் இருந்து விலகி கொண்டார்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இந்தியா, சீனாவிலிருந்து ஆட்களை எடுக்காதீர்கள் – யுஎஸ் நிறுவனங்களுக்கு ஒபாமா ‘உத்தரவு’! - Page 2 Empty Re: இந்தியா, சீனாவிலிருந்து ஆட்களை எடுக்காதீர்கள் – யுஎஸ் நிறுவனங்களுக்கு ஒபாமா ‘உத்தரவு’!

Post by இரா.பகவதி Wed Feb 15, 2012 11:20 pm

அண்ணா மேலும் . நமது பண்டைய கால ஆட்சி முறைகளில் இது போல சட்டங்கள் வழக்கத்தில் இருந்ததாக நேற்றய தினமணி நாளிதலில் ஒரு அரை பக்க அளவுக்கு ஒரு கட்டுரை படிதேன் ,
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

இந்தியா, சீனாவிலிருந்து ஆட்களை எடுக்காதீர்கள் – யுஎஸ் நிறுவனங்களுக்கு ஒபாமா ‘உத்தரவு’! - Page 2 Empty Re: இந்தியா, சீனாவிலிருந்து ஆட்களை எடுக்காதீர்கள் – யுஎஸ் நிறுவனங்களுக்கு ஒபாமா ‘உத்தரவு’!

Post by மகா பிரபு Wed Feb 15, 2012 11:22 pm

இரா.பகவதி wrote:அண்ணா மேலும் . நமது பண்டைய கால ஆட்சி முறைகளில் இது போல சட்டங்கள் வழக்கத்தில் இருந்ததாக நேற்றய தினமணி நாளிதலில் ஒரு அரை பக்க அளவுக்கு ஒரு கட்டுரை படிதேன் ,
அப்படியா அந்த செய்தியின் லிங்க் கிடைக்குமா பகவதி?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இந்தியா, சீனாவிலிருந்து ஆட்களை எடுக்காதீர்கள் – யுஎஸ் நிறுவனங்களுக்கு ஒபாமா ‘உத்தரவு’! - Page 2 Empty Re: இந்தியா, சீனாவிலிருந்து ஆட்களை எடுக்காதீர்கள் – யுஎஸ் நிறுவனங்களுக்கு ஒபாமா ‘உத்தரவு’!

Post by இரா.பகவதி Wed Feb 15, 2012 11:26 pm

அண்ணா நான் தினமணி செய்திதாளில் படிதேன் அதனை எவ்வாறு இணையத்தில் பெறுவது என தெரியவில்லை , ஆனால் நீங்கள் கண்டிப்பாக அந்த பெபேரை வாங்கி படியுங்கள் நான் இணையத்தில் தேடி பார்க்கிறேன் கிடைதால் உங்களுக்கு அனுபிவைக்கிறேன் [14 2 2012 நியூஸ் பேப்பர்}
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

இந்தியா, சீனாவிலிருந்து ஆட்களை எடுக்காதீர்கள் – யுஎஸ் நிறுவனங்களுக்கு ஒபாமா ‘உத்தரவு’! - Page 2 Empty Re: இந்தியா, சீனாவிலிருந்து ஆட்களை எடுக்காதீர்கள் – யுஎஸ் நிறுவனங்களுக்கு ஒபாமா ‘உத்தரவு’!

Post by மகா பிரபு Wed Feb 15, 2012 11:29 pm

பொதுவாக பெரும்பாலான செய்திகள் www.dinamani.com இல் கிடைக்கும்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இந்தியா, சீனாவிலிருந்து ஆட்களை எடுக்காதீர்கள் – யுஎஸ் நிறுவனங்களுக்கு ஒபாமா ‘உத்தரவு’! - Page 2 Empty Re: இந்தியா, சீனாவிலிருந்து ஆட்களை எடுக்காதீர்கள் – யுஎஸ் நிறுவனங்களுக்கு ஒபாமா ‘உத்தரவு’!

Post by இரா.பகவதி Wed Feb 15, 2012 11:38 pm

அண்ணா லிங்க் கிடாது விட்டது மேலும் அந்த செய்தியை ஒரு பதிவாக பதிந்து விட்டேன்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

இந்தியா, சீனாவிலிருந்து ஆட்களை எடுக்காதீர்கள் – யுஎஸ் நிறுவனங்களுக்கு ஒபாமா ‘உத்தரவு’! - Page 2 Empty Re: இந்தியா, சீனாவிலிருந்து ஆட்களை எடுக்காதீர்கள் – யுஎஸ் நிறுவனங்களுக்கு ஒபாமா ‘உத்தரவு’!

Post by மகா பிரபு Wed Feb 15, 2012 11:40 pm

இரா.பகவதி wrote:அண்ணா லிங்க் கிடாது விட்டது மேலும் அந்த செய்தியை ஒரு பதிவாக பதிந்து விட்டேன்
சூப்பருங்க
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இந்தியா, சீனாவிலிருந்து ஆட்களை எடுக்காதீர்கள் – யுஎஸ் நிறுவனங்களுக்கு ஒபாமா ‘உத்தரவு’! - Page 2 Empty Re: இந்தியா, சீனாவிலிருந்து ஆட்களை எடுக்காதீர்கள் – யுஎஸ் நிறுவனங்களுக்கு ஒபாமா ‘உத்தரவு’!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» வெளிநாடுகளுக்கு வேலை வழங்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை ரத்து! : ஒபாமா
» சீனாவிலிருந்து 50 ஆயிரம் பி.பி.இ. 'கிட்' கள் இந்தியா வந்தன
» 180 நாட்களுக்குள் பட்ட சான்றிதழ் கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவு
» 3ஜி ரோமிங் ஒப்பந்தத்தை நிறுத்த மொபைல் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு
» நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை மூட மத்திய அரசு தயார்: ஏர் - இந்தியா, எச்.எம்.டி., உட்பட ஐந்து நிறுவனங்களுக்கு 'பூட்டு'

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum