ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபல நடிகையின் திருமணத்தில் மோசடி? முதல் திருமணத்தை மறைத்த மணமகன்!

2 posters

Go down

பிரபல நடிகையின் திருமணத்தில் மோசடி? முதல் திருமணத்தை மறைத்த மணமகன்! Empty பிரபல நடிகையின் திருமணத்தில் மோசடி? முதல் திருமணத்தை மறைத்த மணமகன்!

Post by kitcha Wed Feb 15, 2012 3:21 pm

பிரபல நடிகையின் திருமணத்தில் மோசடி? முதல் திருமணத்தை மறைத்த மணமகன்! Ananya1
பிரபல நடிகையின் திருமணத்தில் மோசடி? முதல் திருமணத்தை மறைத்த மணமகன்! Ananya2
பிரபல நடிகையின் திருமணத்தில் மோசடி? முதல் திருமணத்தை மறைத்த மணமகன்! Ananya3


பிரபல மலையாள நடிகை அனன்யா. இவர் தமிழில் நாடோடிகள் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தனுஷ் ஜோடியாக சீடன் மற்றும் சமீபத்தில் ரிலீசான எங்கேயும் எப்போதும் படங்களிலும் நடித்துள்ளார்.



அனன்யாவுக்கும், ஆஞ்சநேயன் என்பவருக்கும் கடந்த வாரம் திடீரென திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆஞ்சநேயன் கேரளாவில் தொழில் அதிபராக உள்ளார்.

பெரும் பணக்காரர். அனன்யா சூட்டிங்குகள் மற்றும் அவர் கலந்து கொள்ளும் பட விழாக்களில் ஆஞ்சநேயன் தவறாமல் பங்கேற்று காதலிப்பதாக வற்புறுத்தி வந்தார். ஒரு கட்டத்தில் அனன்யாவும் அவர் காதலை ஏற்றதால் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.



இந்த நிலையில் முதல் திருமணத்தை மறைத்து அனன்யாவை 2வது திருமணம் செய்து கொள்ள ஆஞ்சநேயன் முயற்சித்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.



ஆஞ்சநேயன் மீது அனன்யாவின் தந்தை கேரளாவில் உள்ள பெரும்பாவூர் போலீசில் இது குறித்து புகாரும் அளித்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ன. புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:



எனது மகள் அனன்யாவுக்கும், ஆஞ்சநேயனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. ஆனால் ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணமானவர் என்ற விவரம் இப்போது எங்களுக்கு தெரிய வந்துள்ளது. முதல், திருமணத்தை எங்களிடம் மறைத்து மோசடியாக அனன்யாவை 2 வது திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.



போலீசார் ஆஞ்சநேயன் வீட்டுக்கு சென்று அவரிடம் விசாரித்ததில், அப்போது ஏற்கனவே திருமணமானதை அவர் ஒப்புக்கொண்டார் என்றும், முதல் மனைவியை விவாகரத்து செய்ய கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் கூறியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த செய்தியால் அனன்யா அதிர்ச்சியில் வீட்டில் முடங்கி கிடக்கிறாராம்.

நக்கீரன்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பிரபல நடிகையின் திருமணத்தில் மோசடி? முதல் திருமணத்தை மறைத்த மணமகன்! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

பிரபல நடிகையின் திருமணத்தில் மோசடி? முதல் திருமணத்தை மறைத்த மணமகன்! Empty Re: பிரபல நடிகையின் திருமணத்தில் மோசடி? முதல் திருமணத்தை மறைத்த மணமகன்!

Post by ஜாஹீதாபானு Wed Feb 15, 2012 3:41 pm

அடப்பாவி அதிர்ச்சி விவகாரத்து செய்துட்டு கல்யாணம் பண்ணவேண்டியது தான என்ன அவசரம் என்ன கொடுமை சார் இது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» முதல் திருமணத்தை மறைத்த கணவர் இளம் பெண் தற்கொலை
» 2022 பிரபல பட்டியலில் முதல் இடங்களை பிடித்த தென்னிந்திய சினிமா படங்கள் ஒரே ஒரு பாலிவுட் படம்
» சட்டையை கழற்ற சொன்ன இயக்குனர்; பிரபல நடிகையின் பரபரப்பு புகார்
» உலகின் முதல் 10 பிரபல நாய்கள்
» கர்ணமோட்சம்’ முதல் ‘பசி’ மாந்தர்கள்... உயிர் பெறுகிறார்கள்!’ - குறும்படங்களான பிரபல சிறுகதைகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum