ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் பேஸ்புக் யை மிரட்ட வருகிறது ராம்நீட் வைரஸ்.

2 posters

Go down

மீண்டும் பேஸ்புக் யை மிரட்ட வருகிறது ராம்நீட் வைரஸ். Empty மீண்டும் பேஸ்புக் யை மிரட்ட வருகிறது ராம்நீட் வைரஸ்.

Post by ராஜ்அருண் Wed Feb 15, 2012 1:00 pm

பேஸ்புக் வாடிக்கை யாளர்கள் அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை விடுவிக்கப் பட்டுள்ளது.முன்பு உலகின் பல கணினிகளில் பரவி வெகு வேகமாக நாசத்தை விளைவித்த ராம்நீட் என்னும் வைரஸ் ,இப்போது புதிய உருவத்தில் வர தொடங்கி உள்ளது.இது தற்போது பேஸ்புக் வாடிக்கையாளர்களின் கணினிகளில் பரவி அதிலுள்ள தகவல்களை திருடவதுடன் கணினியையும் முடக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.Seculert என்ற வைரஸ் ஆய்வு அமைப்பு எச்சரிக்கையை வழங்கி உள்ளது.

இதுவரை 45 ஆயிரம் பேஸ்புக் கணக்குளை படித்து திருடி அனுப்பி உள்ளது.அந்த கணக்குகளில் மாற்றங்களை செய்துள்ளது.முதன் முதலில் 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ராம்நிட்ட் வைரஸ் தாக்குதல் தொடங்கியது.ஆப்ட்டி வைரஸ் தொகுப்புகளை தயாரித்து வழங்கும் மேக் அபி நிறுவனம் இது குறித்து கூறுகையில் இந்த மால்வேர் EXE ,DLL மற்றும் HTML ஆகிய பைல்களை தாக்கி முடக்குவதாக 2010 அக்டோபரில் அறிவித்தது.
மிகத் தெளிவாக இந்த வைரஸ் செயல்படும் விதத்தினையும் விலாவாரியாக விளக்கியது.இப்போது இந்த வைரஸ் இன் இன்னொரு பரிமாணம் வெளியாகி பரவுகிறது என Quarri டெக்னாலஜீஸ்,என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.முதல் முறை வந்த போது ராம்நிட்ட் வைரஸ் கண்டறியப்பட்டது.தற்போது பேஸ்புக் மூலம் பரவுகிறது.

கணினியில் சமுதாய இணைய தளங்களை பயன்படுத்துபவர்கள்,கணினியின் பிற இயக்கங்களிலும் சமுதாய இணைய தளங்களிலும் ஒரே பாஸ்வோர்டை பயன்படுத்துவதனை பழக்கமாகக் கொண்டுள்ளனர்.எனவே தான் இந்த வைரஸ் இன் புதிய வகை பேஸ்புக் சமுதாய தள வடிக்கையாளர்களின் கணக்குகளை விளையாடுகிறது.இரண்டு வகைகளில் இந்த வைரஸ் இன் தாக்குதலிருந்து தப்பிக்கலாம்.முதலாவதாக ,பேஸ்புக் கணக்கு வைத்திருப்பவர்கள்,அந்த தளத்தில் சந்தேகப்படும் வகைட்டில் லிங்க் இருந்தால் அவற்றின் மீது கிளிக் செய்திட வேண்டாம்.எந்த தளம் நண்பர்கள் அல்லது அமைப்புகளிடமிருந்து லிங்க் வந்தாலும் அதில் கிளிக் செய்திடும் முன் சரியானதுதான எனச் சோதனை செய்திட வேண்டும்.

இரண்டாவதாக பேஸ்புக் கணக்கின் பஸ்வோர்ட் யை மற்ற கணக்குகள்,குறிப்பாக வங்கி சேவைகளில் பயன்படுத்துவதனை அறவே தவிர்க்க வேண்டும்.ஒவ்வொரு சேவைக்கும் ஒரு பஸ்வோர்ட் பயன்படுத்த வேண்டும்.நிதி சார்ந்த வேலைகளுக்கு மட்டுமின்றி ஜிமெய்ல் மற்றும் பிற இமெயில் சேவைகளிலும் தனித்தனி பஸ்வோர்ட் அமைத்துக் கொள்வது ,புதிய ராம்நிட்ட் வைரஸ் லிருந்து நம்மை காக்கும்.

தற்போதைக்கு இந்த ராம்நிட்ட் வைரஸ் ,அமெரிக்க மற்றும் பிரான்ஸ் நாட்டில் பரவலாக பரவிக் கொண்டு வருகிறது.விரைவில் பேஸ்புக் தளம் மூலம் மற்ற நாடுகளில் உள்ள கணினிகளை பாதிக்கும் வாய்ப்புகள் பெருகி வருகின்றன. பன்னாட்டளவில் 80 ஆயிரம் கணினிகளை பாதிக்கபட்டுள்ளதாக செய்தி கிடைத்துள்ளது.
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

மீண்டும் பேஸ்புக் யை மிரட்ட வருகிறது ராம்நீட் வைரஸ். Empty Re: மீண்டும் பேஸ்புக் யை மிரட்ட வருகிறது ராம்நீட் வைரஸ்.

Post by அருண் Wed Feb 15, 2012 1:07 pm

முகநூல் பயனர்களே உஷார்.! அதிர்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum