ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவன்-மனைவி-காதல்-கவிதை

+5
சிவா
யினியவன்
dhilipdsp
ரட்சகா
ரா.ரா3275
9 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

கணவன்-மனைவி-காதல்-கவிதை - Page 3 Empty கணவன்-மனைவி-காதல்-கவிதை

Post by ரா.ரா3275 Wed Feb 15, 2012 11:49 am

First topic message reminder :

கவிப்பேரரசு வைரமுத்துவும் அவரின் காதல் மனைவி திருமதி.பொன்மணி வைரமுத்து இருவருமே கவிஞர்கள் என்பது ஊரறிந்த உண்மை.

இவர்கள் இருவரின் காதல் பார்வைதான் இந்தக் கவிதைகள்.

இரண்டு இதயங்கள்
ஏதோ ஒரு நிறுத்தத்தில்
சறுக்கி விழுவதே
காதல்

-பொன்மணி வைரமுத்து
*******
மறைத்தாலா தாழை மனம்குறையும்? நீரில்
கரைத்தாலா தங்கம் கரையும்? -கரையில்
இறைத்தாலா வற்றிவிடும் எழுகடல்? நெஞ்சில்
மறையாது காதல் மலர்.

-வைரமுத்து

Last edited by ரா.ரா3275 on Wed Feb 15, 2012 1:57 pm; edited 1 time in total

கணவன்-மனைவி-காதல்-கவிதை - Page 3 224747944

கணவன்-மனைவி-காதல்-கவிதை - Page 3 Rகணவன்-மனைவி-காதல்-கவிதை - Page 3 Aகணவன்-மனைவி-காதல்-கவிதை - Page 3 Emptyகணவன்-மனைவி-காதல்-கவிதை - Page 3 Rகணவன்-மனைவி-காதல்-கவிதை - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கணவன்-மனைவி-காதல்-கவிதை - Page 3 Empty Re: கணவன்-மனைவி-காதல்-கவிதை

Post by ரா.ரா3275 Thu Feb 23, 2012 1:06 am

சிவா wrote:வைரமுத்து மனைவியும் கவிதை எழுதுவார் என்பதை இன்றுதான் அறிந்தேன்! நன்றி ரா.ரா!

பொன்மணி வைரமுத்து கவிதைகள் என்று தொகுப்பும் வெளியிட்டுள்ளார்.

Post by யினியவன் Thu Feb 23, 2012 1:14 am

ரா.ரா3275 wrote:
சிவா wrote:வைரமுத்து மனைவியும் கவிதை எழுதுவார் என்பதை இன்றுதான் அறிந்தேன்! நன்றி ரா.ரா!

பொன்மணி வைரமுத்து கவிதைகள் என்று தொகுப்பும் வெளியிட்டுள்ளார்.
ஆரம்பத்தில் ஒரு வதந்தி கூட நிலவியது
வைரமுத்து பொன்மணியின் கவிதைகளைத் தான்
தன் கவிதை என வெளி இடுவதாக.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கணவன்-மனைவி-காதல்-கவிதை - Page 3 Empty Re: கணவன்-மனைவி-காதல்-கவிதை

Post by ரா.ரா3275 Thu Feb 23, 2012 11:21 am

கொலவெறி wrote:
ரா.ரா3275 wrote:
சிவா wrote:வைரமுத்து மனைவியும் கவிதை எழுதுவார் என்பதை இன்றுதான் அறிந்தேன்! நன்றி ரா.ரா!

பொன்மணி வைரமுத்து கவிதைகள் என்று தொகுப்பும் வெளியிட்டுள்ளார்.
ஆரம்பத்தில் ஒரு வதந்தி கூட நிலவியது
வைரமுத்து பொன்மணியின் கவிதைகளைத் தான்
தன் கவிதை என வெளி இடுவதாக.

இந்த நாட்டில்தான் வதந்திகளுக்கு பஞ்சமில்லையே?...
எவன் வெற்றி பெற்றாலும் ஏசுவதும் தூற்றுவதும் இயல்புதானே?...
பொன்மணி அம்மா கவிதையில் சிறந்தவர் என்று சொல்ல முடியாது...
உரைநடையில்தான் ஓரளவிற்கு சிறப்புப் பெற்றவர் என்பது என் கருத்து...

கவிஞரின் திறமையை தகுதியை சந்தேகிப்பது சரியல்ல...

கணவன்-மனைவி-காதல்-கவிதை - Page 3 224747944

கணவன்-மனைவி-காதல்-கவிதை - Page 3 Rகணவன்-மனைவி-காதல்-கவிதை - Page 3 Aகணவன்-மனைவி-காதல்-கவிதை - Page 3 Emptyகணவன்-மனைவி-காதல்-கவிதை - Page 3 Rகணவன்-மனைவி-காதல்-கவிதை - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கணவன்-மனைவி-காதல்-கவிதை - Page 3 Empty Re: கணவன்-மனைவி-காதல்-கவிதை

Post by யினியவன் Thu Feb 23, 2012 11:34 am

அடடா நா சந்தேகப் படல ராரா.
கேள்விப் பட்டதை சொன்னேன்.

சரக்கில்லாம இத்துனை ஆண்டுகள்
சறுக்காம படைத்துக் கொண்டே இருக்க முடியுமா?
சர்ச்சைக்கு இடமில்லாமல் கவிஞர் திறன்மிகுந்தவரே அய்யா.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கணவன்-மனைவி-காதல்-கவிதை - Page 3 Empty Re: கணவன்-மனைவி-காதல்-கவிதை

Post by ரேவதி Thu Feb 23, 2012 11:37 am

பகிர்வுக்கு நன்றி

இந்த கவிதையை படித்துதான் வைரமுத்து அவர்களின் கவிதைகளை தேடி பிடித்து படித்து பதிவிட்டேன்
நன்றி

Last edited by ரேவதி on Thu Feb 23, 2012 11:41 am; edited 1 time in total

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கணவன்-மனைவி-காதல்-கவிதை - Page 3 Empty Re: கணவன்-மனைவி-காதல்-கவிதை

Post by ரா.ரா3275 Thu Feb 23, 2012 11:40 am

கொலவெறி wrote:அடடா நா சந்தேகப் படல ராரா.
கேள்விப் பட்டதை சொன்னேன்.

சரக்கில்லாம இத்துனை ஆண்டுகள்
சறுக்காம படைத்துக் கொண்டே இருக்க முடியுமா?
சர்ச்சைக்கு இடமில்லாமல் கவிஞர் திறன்மிகுந்தவரே அய்யா.

எனக்கும் அவரோடு முரண் உண்டு நண்பரே...
ஆனால் அது வேறு...இது வேறு...
எத்தனை பேர் என்னை விமர்சித்தாலும் அவர் மிகச் சிறந்த கவிஞர் கவிஞர் கவிஞரே என்று மூர்க்கமாய் முழக்கமிடுவேன்...

கணவன்-மனைவி-காதல்-கவிதை - Page 3 224747944

கணவன்-மனைவி-காதல்-கவிதை - Page 3 Rகணவன்-மனைவி-காதல்-கவிதை - Page 3 Aகணவன்-மனைவி-காதல்-கவிதை - Page 3 Emptyகணவன்-மனைவி-காதல்-கவிதை - Page 3 Rகணவன்-மனைவி-காதல்-கவிதை - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கணவன்-மனைவி-காதல்-கவிதை - Page 3 Empty Re: கணவன்-மனைவி-காதல்-கவிதை

Post by ஜாஹீதாபானு Thu Feb 23, 2012 11:43 am

கவிதை சூப்பர் மகிழ்ச்சி

நல்ல கவி ஜோடி சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கணவன்-மனைவி-காதல்-கவிதை - Page 3 Empty Re: கணவன்-மனைவி-காதல்-கவிதை

Post by ரா.ரா3275 Thu Feb 23, 2012 11:56 am

ஜாஹீதாபானு wrote:கவிதை சூப்பர் மகிழ்ச்சி

நல்ல கவி ஜோடி சூப்பருங்க

உண்மைதான்...
பல்லாண்டுகள் வாழட்டும்...

கணவன்-மனைவி-காதல்-கவிதை - Page 3 224747944

கணவன்-மனைவி-காதல்-கவிதை - Page 3 Rகணவன்-மனைவி-காதல்-கவிதை - Page 3 Aகணவன்-மனைவி-காதல்-கவிதை - Page 3 Emptyகணவன்-மனைவி-காதல்-கவிதை - Page 3 Rகணவன்-மனைவி-காதல்-கவிதை - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கணவன்-மனைவி-காதல்-கவிதை - Page 3 Empty Re: கணவன்-மனைவி-காதல்-கவிதை

Post by sinthiyarasu Wed Feb 29, 2012 9:15 pm

சூப்பர் பொருத்தம்.
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Back to top Go down

கணவன்-மனைவி-காதல்-கவிதை - Page 3 Empty Re: கணவன்-மனைவி-காதல்-கவிதை

Post by ரா.ரா3275 Wed Feb 29, 2012 11:18 pm

sinthiyarasu wrote:சூப்பர் பொருத்தம்.
ஆமோதித்தல்

கணவன்-மனைவி-காதல்-கவிதை - Page 3 224747944

கணவன்-மனைவி-காதல்-கவிதை - Page 3 Rகணவன்-மனைவி-காதல்-கவிதை - Page 3 Aகணவன்-மனைவி-காதல்-கவிதை - Page 3 Emptyகணவன்-மனைவி-காதல்-கவிதை - Page 3 Rகணவன்-மனைவி-காதல்-கவிதை - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கணவன்-மனைவி-காதல்-கவிதை - Page 3 Empty Re: கணவன்-மனைவி-காதல்-கவிதை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum