Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
No user |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணவன்-மனைவி-காதல்-கவிதை
+5
சிவா
யினியவன்
dhilipdsp
ரட்சகா
ரா.ரா3275
9 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
கணவன்-மனைவி-காதல்-கவிதை
First topic message reminder :
கவிப்பேரரசு வைரமுத்துவும் அவரின் காதல் மனைவி திருமதி.பொன்மணி வைரமுத்து இருவருமே கவிஞர்கள் என்பது ஊரறிந்த உண்மை.
இவர்கள் இருவரின் காதல் பார்வைதான் இந்தக் கவிதைகள்.
இரண்டு இதயங்கள்
ஏதோ ஒரு நிறுத்தத்தில்
சறுக்கி விழுவதே
காதல்
-பொன்மணி வைரமுத்து
*******
மறைத்தாலா தாழை மனம்குறையும்? நீரில்
கரைத்தாலா தங்கம் கரையும்? -கரையில்
இறைத்தாலா வற்றிவிடும் எழுகடல்? நெஞ்சில்
மறையாது காதல் மலர்.
-வைரமுத்து
கவிப்பேரரசு வைரமுத்துவும் அவரின் காதல் மனைவி திருமதி.பொன்மணி வைரமுத்து இருவருமே கவிஞர்கள் என்பது ஊரறிந்த உண்மை.
இவர்கள் இருவரின் காதல் பார்வைதான் இந்தக் கவிதைகள்.
இரண்டு இதயங்கள்
ஏதோ ஒரு நிறுத்தத்தில்
சறுக்கி விழுவதே
காதல்
-பொன்மணி வைரமுத்து
*******
மறைத்தாலா தாழை மனம்குறையும்? நீரில்
கரைத்தாலா தங்கம் கரையும்? -கரையில்
இறைத்தாலா வற்றிவிடும் எழுகடல்? நெஞ்சில்
மறையாது காதல் மலர்.
-வைரமுத்து
Last edited by ரா.ரா3275 on Wed Feb 15, 2012 1:57 pm; edited 1 time in total
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: கணவன்-மனைவி-காதல்-கவிதை
நண்பா தலைவா கவுத்துப் புடாதீங்க நம்ம கதையை.சிவா wrote:கொலவெறி wrote:
ஆமாங்க விழுந்ததில பேஸ்மென்ட் டேமேஜ் ஆயிடிச்சு.
உங்கள் இல்லாளிடம் அடிவாங்கி உடம்பே ரணகளமாக உள்ளது என்பதை நாங்கள் நன்கறிவோம் நண்பரே!
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கணவன்-மனைவி-காதல்-கவிதை
கொலவெறி wrote:
நண்பா தலைவா கவுத்துப் புடாதீங்க நம்ம கதையை.
நாங்களெல்லாம் எப்பொழுதுமே உண்மையை மட்டுமே கூறுவோம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கணவன்-மனைவி-காதல்-கவிதை
கூறும் கூறிப் பாரும்சிவா wrote:கொலவெறி wrote:
நண்பா தலைவா கவுத்துப் புடாதீங்க நம்ம கதையை.
நாங்களெல்லாம் எப்பொழுதுமே உண்மையை மட்டுமே கூறுவோம்!
கூறிய குற்றம் குற்றமே
நெற்றிக் கண் திறப்பினும் சிவனாரே.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கணவன்-மனைவி-காதல்-கவிதை
கொலவெறி wrote:
கூறும் கூறிப் பாரும்
கூறிய குற்றம் குற்றமே
நெற்றிக் கண் திறப்பினும் சிவனாரே.
அய்யோ, பாவம்...., தலையிலேயே அடிச்சுருப்பாங்க போலிருக்கு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கணவன்-மனைவி-காதல்-கவிதை
அட அது உழுந்து கும்பிடறப்ப அடி பட்டது.சிவா wrote:கொலவெறி wrote:
கூறும் கூறிப் பாரும்
கூறிய குற்றம் குற்றமே
நெற்றிக் கண் திறப்பினும் சிவனாரே.
அய்யோ, பாவம்...., தலையிலேயே அடிச்சுருப்பாங்க போலிருக்கு!
ஏன் வாயப் புடுங்கி வம்பு வளக்கறீங்க?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கணவன்-மனைவி-காதல்-கவிதை
கொலவெறி wrote:
அட அது உழுந்து கும்பிடறப்ப அடி பட்டது.
ஏன் வாயப் புடுங்கி வம்பு வளக்கறீங்க?
ஆமாமா, அடி தாங்க முடியலன்னா, விழுந்து கும்பிடறதத் தவிர வேறு வழியில்லைதானே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கணவன்-மனைவி-காதல்-கவிதை
கொலவெறி wrote:உங்களுக்கும் கல்யாணம் ஆவப் போவுதுல்ல
அப்ப பாக்கத் தான போறோம் வேடிக்கையை.
சிங்கம்லே!!!
ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்டு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கணவன்-மனைவி-காதல்-கவிதை
ஹஹ்ஹாஹா..சிவா wrote:கொலவெறி wrote:
கூறும் கூறிப் பாரும்
கூறிய குற்றம் குற்றமே
நெற்றிக் கண் திறப்பினும் சிவனாரே.
அய்யோ, பாவம்...., தலையிலேயே அடிச்சுருப்பாங்க போலிருக்கு!
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
Re: கணவன்-மனைவி-காதல்-கவிதை
யாரு அவங்களா சிங்கம்சிவா wrote:கொலவெறி wrote:உங்களுக்கும் கல்யாணம் ஆவப் போவுதுல்ல
அப்ப பாக்கத் தான போறோம் வேடிக்கையை.
சிங்கம்லே!!!
ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்டு!
அப்ப நீங்க அடி வாங்கினா
அது உங்களுக்கு அசிங்கம்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» திருமணத்துக்கு பின்பு காதல்
» தற்கொலை செய்து கொண்ட காதல் மனைவி: வெப்கேமிராவில் பார்த்து கணவன் அதிர்ச்சி
» கணவன் மனைவி ஜோக்ஸ் 1 - கணவன் மனைவி சிரிப்புகள்
» கணவன் மனைவி ஜோக்ஸ் 5 - கணவன் மனைவி சிரிப்புகள்
» கணவன் - மனைவி
» தற்கொலை செய்து கொண்ட காதல் மனைவி: வெப்கேமிராவில் பார்த்து கணவன் அதிர்ச்சி
» கணவன் மனைவி ஜோக்ஸ் 1 - கணவன் மனைவி சிரிப்புகள்
» கணவன் மனைவி ஜோக்ஸ் 5 - கணவன் மனைவி சிரிப்புகள்
» கணவன் - மனைவி
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|