ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர்களின் தோற்றம்- மரணம்

Go down

உயிர்களின் தோற்றம்- மரணம் Empty உயிர்களின் தோற்றம்- மரணம்

Post by ஒட்டக்கூத்தன் Wed Feb 15, 2012 11:34 am

உயிர்களின் தோற்றம்

உணர்தல் என்ற சிறப்பாற்றலான அறிவு முதலில் அழுத்தம் வெப்ப தட்ப ஏற்ற தாழ்வு இவற்றை உணர்வாகப் பெறுதலில் தொடங்குகின்றது. இந்த உணர்வு ஸ்பரிச உணர்வு (அ) ஊறு உணர்வு ஆகும். இந்த ஓரறிவு இயக்கமுடைய ஜீவனே தாவரம் ஆகும்.
தாவரத்திலிருந்தோ (அல்லது) அதன் வித்துக்களில் இருந்தோ உயிரியக்க விரைவு அதிகமாகி , சுவையுணர்வு கூடி அதற்குரிய கருவியான வாய் அமையப் பெறும்போது அது ஈரறிவு ஆகிறது. இந்த ஈரறிவு உயிரினக்களிடம் உயிரியக்க சக்தி விரைவு பெற்று வாசனையுணர்வான கருவியான மூக்கு பரிணாமம் அடைந்தாள் அதுவே மூவறிவாகும். எறும்பு, செல், போன்றவை

மேலும் ஒளியுணாவு கருவியான கண்தோன்ற நாலறிவு உயிரான பாம்பு முதலியன தோன்றின.
ஒலியுணர்வு கருவியான காது என்று கருவி தோன்ற ஐந்தறிவு உயிரான மிருகங்கள் பறவைகள் முதலியன தோன்றின.
இத்தகைய பரிணாம வளர்ச்சியின் தொடர் நிகழ்ச்சியில் வால் உள்ள குரங்கு தோன்றி பின்பு வால் இல்லா குரங்கு தோன்றி, பின் மனிதன் தோன்றியிருக்கலாம் என அனுமானிக்க முடிகிறது.

வெள்ளத்தால் பூமி அதிர்ச்சி , பிளவுகள், அவற்றால் இந்த மனித குடும்பம் சிதறடிக்கப்பட்டு பூமியில் பல்வேறு இடங்களில் பரவி அந்தந்த நாட்டு தட்வெட்ப அமைப்புக்களுக்கேற்ப கருப்பர்கள், வெள்ளையர்கள், குட்டையர்கள், நெட்டையர்கள், பனியில் வாழும் எஸ்கிமோக்கள் போன்று
பலவேறுபாடுகளுடன் மனித இனம் தோன் ற பழக்க வழக்கம் பண்பாடு, கலாச்சாரம் , போன்ற முறைகளால் மதங்கள் பலவாகப் பிரிந்து , உலக முழுவதும் வாழ்ந்து வருகின்றனர் என்பதை அறிய வேண்டும்.

ஐந்துபொருட்களும் ஆக்கும் கட்டத்தில் தீ பூமியை உணடாக்குகிறது (எரி மலைக்குழம்பு).
எரி மலைக்குழம்பு சாம்பல் பூசி உலோகத்தை உண்டாக்குகிறது (தாதுப்பொருட்கள் ) . உலோகம் நீரை உண்டாக்குகிறது (குளிர்ந்த நீர் உள்ள தம்ளரின் வெளியில் நீர் முத்துக்கள); நீர் காற்றை உணடாக்கி மரங்களைப் பெருக்குகின்றது.

மரணம்

அணுக்களில் கொத்து இயக்க நிகழ்ச்சியே தூல உடல், அதனுடே பரமாணு நிலையில் ஊடுருவி ஓடிச்சுழன்று கொண்டே இருப்பது உயிர்ச்சக்தி.
உயிர்ச்சக்தியின் ஓட்டத்தில் தடையுண் டானால் அதுவே உணர்ச்சியாகிறது. அந்த உணர்ச்சி ஒரு ஜீவன் தாங்கிப் பழகும் அளவிற்கு மேலாக ஓங்கும்போது அது வல்லுனர்ச்சி துன்பமாகி நோயாக வருகிறது. இந்த தடை நீடித்து அதன்
விளைவாக உடலில் மின்சாரம், காற்று, இரத்தம் ஆகிய மூன்று சுழல்களும் தடைபடுமேயானால் உடலுக்கு மூலமான வித்து தாங்கும் அளவிற்கு மேல்
கனல் கொண்டு அதன் நாளங்களைத் தகர்த்து வெளியேறிவிடும். உணர்ச்சி என்ற அறிவோடுகூடிய உயிர்சக்தி தொடாந்து அந்த உடலில் சுழன்று இயங்கமுடியாமல் உடலை விட்டு வெளியேறிவிடும் .
உலகத்திலுள்ள பொருட்கள் யாவும் மனித இனம் உட்பட ஒவ்வொன்றும் ஒவ்வொரு மூலப்பொருளால் ஆனவை. அவை அழியும் போது ஏதாவது ஒரு
தனிப்பொருளில் சேர்ந்துவிடும். இது இயற்கையின் விதி, இதற்கு யாரும் எவையும், விலக்கல்ல.
இந்த்தனிப்பொருட்கள் தான் நிலம், நீர் , நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவை ஆகும். இந்த தனிப்பொருட்கள் தனித்து இயங்கினாலும் இவை ஒன்றை ஒன்று கட்டுப்படுத்தியவாறு உள்ளன. காற்று மண்ணை அள்ளி வீசும், மண் நீரைக்கட்டும் உறிஞ்சும், நெருப்புக்கு எதிரி நீர் , நெருப்பு வெற்றிடத்தை ஆட்கொண்டு விடும், வெற்றிடமோ காற்றை ஆட்கொண்டு விடும், இதுவே இயற்கையில் அமைந்த சமநிலைத் தத்துவமாகும். இவை ஒன்றை ஒன்று மிஞ்சும்போது உலகில் பேரழிவு ஏற்படும். இதை நாம் கண்கூடாகக் காண்கிறோம் .
மனித உடலிலும் இந்த ஐந்து தனிப்பொருட்கள் (பூதம் ) உள்ளன. பஞ்சபூதமாகிய ஐந்து தனிப்பொருட்களால் ஆன இவ்வுடம்பு முடிவில் மண்ணோடு நேரடியாகவோ மற்ற நான்கு தனிப்பொருட்களால் உந்தப்பட்டோ பின்னர் மண்ணோடு மண்ணாய் சேர்வது திண்ணம் .

தோல் - மண், வாய்-நீர், கண்-நெருப்பு வயிறு-வெளி , மூக்கு -காற்று
இந்த ஐந்து தனிப்பொருட்களும் ஒன்றை ஒன்று கட்டுப்படுத்தி சமமமாக வைத்திருக்கும்வரை அமைதி நிலவுவதைக் காணலாம். இந்த ஐந்து தனிப்பொருட்களும் ஒரு கட்டுப்பாட்டில் இருந்தால் வாழும் வாழ்க்கை சொர்க்கமாகும்.

otakoothan.blogspot.in
avatar
ஒட்டக்கூத்தன்
பண்பாளர்


பதிவுகள் : 51
இணைந்தது : 18/08/2009

http://otakoothan.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum