ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜனாதிபதி மகனிடம் ரூ.ஒரு கோடி பறிமுதல்

4 posters

Go down

ஜனாதிபதி மகனிடம் ரூ.ஒரு கோடி பறிமுதல் Empty ஜனாதிபதி மகனிடம் ரூ.ஒரு கோடி பறிமுதல்

Post by கேசவன் Wed Feb 15, 2012 10:53 am


மும்பை : மும்பை மாநகராட்சி தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியினரிடம் இருந்து ரூ.ஒரு கோடியை போலீசார் பறிமுதல் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் மகன் மற்றும் எம்.எல்.ஏ., ரயோசாகிப் ஷெகாவத் ஆகியோர் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்ததாக இப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் பொருளாதார நிலையில் பின்தங்கி உள்ள காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு கட்சி சார்பில் வழங்குவதற்காகவே இப்பணத்தை எடுத்துச் சென்றதாக ஜனாதிபதியின் மகன் தெரிவித்துள்ளார். இருப்பினும் பா.ஜ., இதனை மறுத்துள்ளது. வாக்காளர்களுக்கு அளிப்பதற்காகவே அவர்கள் பணம் எடுத்துச் சென்றதாகவும் புகார் அளித்துள்ளது. இந்த புகார் தொடர்பாக நாக்பூரைச் சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நள்ளிரவில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் காரில் வைக்கப்பட்டிருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிர முதல்வர் பிரித்விராஜ் சவான் மற்றும் காங்கிரசார் வாக்காளர்களுக்கு பணம் அளிப்பதாக பாஜ., புகார் அளித்துள்ளது.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=406765


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஜனாதிபதி மகனிடம் ரூ.ஒரு கோடி பறிமுதல் 1357389ஜனாதிபதி மகனிடம் ரூ.ஒரு கோடி பறிமுதல் 59010615ஜனாதிபதி மகனிடம் ரூ.ஒரு கோடி பறிமுதல் Images3ijfஜனாதிபதி மகனிடம் ரூ.ஒரு கோடி பறிமுதல் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

ஜனாதிபதி மகனிடம் ரூ.ஒரு கோடி பறிமுதல் Empty Re: ஜனாதிபதி மகனிடம் ரூ.ஒரு கோடி பறிமுதல்

Post by ந.கார்த்தி Wed Feb 15, 2012 10:55 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஜனாதிபதி மகனிடம் ரூ.ஒரு கோடி பறிமுதல் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ஜனாதிபதி மகனிடம் ரூ.ஒரு கோடி பறிமுதல் Empty Re: ஜனாதிபதி மகனிடம் ரூ.ஒரு கோடி பறிமுதல்

Post by இரா.பகவதி Wed Feb 15, 2012 11:51 am

ந.கார்த்தி wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ஏன் இந்த அதிர்ச்சி அரசியல் அரசியலுல இதெல்லாம் சாதாரணம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஜனாதிபதி மகனிடம் ரூ.ஒரு கோடி பறிமுதல் Empty Re: ஜனாதிபதி மகனிடம் ரூ.ஒரு கோடி பறிமுதல்

Post by வாசுசெல்வா Wed Feb 15, 2012 3:39 pm

அப்படினா ஜனாதிபதிகிட்ட? ....????000,000,000,000,000,000,?


ஜனாதிபதி மகனிடம் ரூ.ஒரு கோடி பறிமுதல் Signaturexn
வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்


பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010

http://www.selvaraj.00freehost.com

Back to top Go down

ஜனாதிபதி மகனிடம் ரூ.ஒரு கோடி பறிமுதல் Empty Re: ஜனாதிபதி மகனிடம் ரூ.ஒரு கோடி பறிமுதல்

Post by இரா.பகவதி Wed Feb 15, 2012 5:53 pm

வாசுசெல்வா wrote:அப்படினா ஜனாதிபதிகிட்ட? ....????000,000,000,000,000,000,?
பெரிய இடது பொல்லாபு நமக்கு எதுக்கு அண்ணா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஜனாதிபதி மகனிடம் ரூ.ஒரு கோடி பறிமுதல் Empty Re: ஜனாதிபதி மகனிடம் ரூ.ஒரு கோடி பறிமுதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum