புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா அறிந்திராத `காந்த வெடிகுண்டு' Poll_c10இந்தியா அறிந்திராத `காந்த வெடிகுண்டு' Poll_m10இந்தியா அறிந்திராத `காந்த வெடிகுண்டு' Poll_c10 
19 Posts - 50%
mohamed nizamudeen
இந்தியா அறிந்திராத `காந்த வெடிகுண்டு' Poll_c10இந்தியா அறிந்திராத `காந்த வெடிகுண்டு' Poll_m10இந்தியா அறிந்திராத `காந்த வெடிகுண்டு' Poll_c10 
5 Posts - 13%
heezulia
இந்தியா அறிந்திராத `காந்த வெடிகுண்டு' Poll_c10இந்தியா அறிந்திராத `காந்த வெடிகுண்டு' Poll_m10இந்தியா அறிந்திராத `காந்த வெடிகுண்டு' Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
இந்தியா அறிந்திராத `காந்த வெடிகுண்டு' Poll_c10இந்தியா அறிந்திராத `காந்த வெடிகுண்டு' Poll_m10இந்தியா அறிந்திராத `காந்த வெடிகுண்டு' Poll_c10 
4 Posts - 11%
T.N.Balasubramanian
இந்தியா அறிந்திராத `காந்த வெடிகுண்டு' Poll_c10இந்தியா அறிந்திராத `காந்த வெடிகுண்டு' Poll_m10இந்தியா அறிந்திராத `காந்த வெடிகுண்டு' Poll_c10 
3 Posts - 8%
Raji@123
இந்தியா அறிந்திராத `காந்த வெடிகுண்டு' Poll_c10இந்தியா அறிந்திராத `காந்த வெடிகுண்டு' Poll_m10இந்தியா அறிந்திராத `காந்த வெடிகுண்டு' Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
இந்தியா அறிந்திராத `காந்த வெடிகுண்டு' Poll_c10இந்தியா அறிந்திராத `காந்த வெடிகுண்டு' Poll_m10இந்தியா அறிந்திராத `காந்த வெடிகுண்டு' Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியா அறிந்திராத `காந்த வெடிகுண்டு' Poll_c10இந்தியா அறிந்திராத `காந்த வெடிகுண்டு' Poll_m10இந்தியா அறிந்திராத `காந்த வெடிகுண்டு' Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
இந்தியா அறிந்திராத `காந்த வெடிகுண்டு' Poll_c10இந்தியா அறிந்திராத `காந்த வெடிகுண்டு' Poll_m10இந்தியா அறிந்திராத `காந்த வெடிகுண்டு' Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
இந்தியா அறிந்திராத `காந்த வெடிகுண்டு' Poll_c10இந்தியா அறிந்திராத `காந்த வெடிகுண்டு' Poll_m10இந்தியா அறிந்திராத `காந்த வெடிகுண்டு' Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இந்தியா அறிந்திராத `காந்த வெடிகுண்டு' Poll_c10இந்தியா அறிந்திராத `காந்த வெடிகுண்டு' Poll_m10இந்தியா அறிந்திராத `காந்த வெடிகுண்டு' Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
இந்தியா அறிந்திராத `காந்த வெடிகுண்டு' Poll_c10இந்தியா அறிந்திராத `காந்த வெடிகுண்டு' Poll_m10இந்தியா அறிந்திராத `காந்த வெடிகுண்டு' Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இந்தியா அறிந்திராத `காந்த வெடிகுண்டு' Poll_c10இந்தியா அறிந்திராத `காந்த வெடிகுண்டு' Poll_m10இந்தியா அறிந்திராத `காந்த வெடிகுண்டு' Poll_c10 
7 Posts - 2%
prajai
இந்தியா அறிந்திராத `காந்த வெடிகுண்டு' Poll_c10இந்தியா அறிந்திராத `காந்த வெடிகுண்டு' Poll_m10இந்தியா அறிந்திராத `காந்த வெடிகுண்டு' Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இந்தியா அறிந்திராத `காந்த வெடிகுண்டு' Poll_c10இந்தியா அறிந்திராத `காந்த வெடிகுண்டு' Poll_m10இந்தியா அறிந்திராத `காந்த வெடிகுண்டு' Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா அறிந்திராத `காந்த வெடிகுண்டு'

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 15, 2012 8:35 am

டெல்லியில், காந்த வெடிகுண்டு மூலம் இஸ்ரேல் தூதரக கார் தகர்க்கப்பட்ட சம்பவம், போலீசாரிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால், காந்த வெடிகுண்டு இதற்கு முன்பு இந்தியாவில் பயன்படுத்தப்பட்டது இல்லை. எனவே, இது வெளிநாட்டு அமைப்பின் கைவரிசையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

காந்த வெடிகுண்டு, இந்தியாவுக்கு புதிது என்றாலும், இது ஈரானிலும், ஈராக்கிலும் பரவலாக பயன்படுத்தப்படக் கூடியது ஆகும். இரண்டாம் உலகப்போரின்போது, கப்பல்களில் இத்தகைய குண்டை ஒட்டிவைத்து, கப்பலை தகர்த்துள்ளனர். ஈராக்கில், 2004-ம் ஆண்டில் இருந்து இக்குண்டு பயன்படுத்தப்படுகிறது. அங்கு நகர்ப்புறங்களில் பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் மேல் அதிகாரிகளை இதன்மூலம் எளிதாக தீர்த்துக் கட்டுகிறார்கள்.

அரபு நாடுகளில் `ஒப்வா லசிகா' என்று அழைக்கப்படும் இந்த காந்த வெடிகுண்டு, தீவிரவாதிகளுக்கு பிடித்தமான ஆயுதம் ஆகும். ஏனென்றால், கைக்கு அடக்கமாகவும், எடுத்துச் செல்ல எளிதாகவும் இது இருக்கிறது. இதை யாரும் கவனிக்காதபோது காரில் பொருத்திவிட்டு எளிதாக நகர்ந்து விடலாம். பாதுகாப்பான இடத்தில் இருந்தபடி, ரிமோட் கண்ட்ரோல் மூலமாகவோ அல்லது செல்போன் மூலமாகவோ இயக்கி குண்டை வெடிக்கச்செய்து விடலாம். அதிலும், காரின் எரிபொருள் டாங்க் அருகே இதை பொருத்தினால், சேதத்தின் அளவு பெரிதாக இருக்கும்.

சி4-ஐயும், உலோக துண்டுகளையும் இணைத்து இந்த குண்டை உருவாக்குகிறார்கள். இதை காந்தத்தில் ஒட்டி வைத்தால், காந்த வெடிகுண்டு தயார்.

தினதந்தி

இந்தியா அறிந்திராத `காந்த வெடிகுண்டு' Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Feb 15, 2012 10:49 am

எப்படியெல்லாம் அறிவை பயன்படுத்துராங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக