புதிய பதிவுகள்
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 20:32

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லஞ்சத்தில் மிதக்கும் அதிகாரிகளின் சொத்துக்கள் பறிமுதல்: புதிய விதிமுறைகள் அமல் Poll_c10லஞ்சத்தில் மிதக்கும் அதிகாரிகளின் சொத்துக்கள் பறிமுதல்: புதிய விதிமுறைகள் அமல் Poll_m10லஞ்சத்தில் மிதக்கும் அதிகாரிகளின் சொத்துக்கள் பறிமுதல்: புதிய விதிமுறைகள் அமல் Poll_c10 
32 Posts - 82%
heezulia

5 Posts - 13%
viyasan

1 Post - 3%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்

209 Posts - 41%

200 Posts - 40%
mohamed nizamudeen
லஞ்சத்தில் மிதக்கும் அதிகாரிகளின் சொத்துக்கள் பறிமுதல்: புதிய விதிமுறைகள் அமல் Poll_c10லஞ்சத்தில் மிதக்கும் அதிகாரிகளின் சொத்துக்கள் பறிமுதல்: புதிய விதிமுறைகள் அமல் Poll_m10லஞ்சத்தில் மிதக்கும் அதிகாரிகளின் சொத்துக்கள் பறிமுதல்: புதிய விதிமுறைகள் அமல் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
லஞ்சத்தில் மிதக்கும் அதிகாரிகளின் சொத்துக்கள் பறிமுதல்: புதிய விதிமுறைகள் அமல் Poll_c10லஞ்சத்தில் மிதக்கும் அதிகாரிகளின் சொத்துக்கள் பறிமுதல்: புதிய விதிமுறைகள் அமல் Poll_m10லஞ்சத்தில் மிதக்கும் அதிகாரிகளின் சொத்துக்கள் பறிமுதல்: புதிய விதிமுறைகள் அமல் Poll_c10 
21 Posts - 4%
prajai

13 Posts - 3%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian
லஞ்சத்தில் மிதக்கும் அதிகாரிகளின் சொத்துக்கள் பறிமுதல்: புதிய விதிமுறைகள் அமல் Poll_c10லஞ்சத்தில் மிதக்கும் அதிகாரிகளின் சொத்துக்கள் பறிமுதல்: புதிய விதிமுறைகள் அமல் Poll_m10லஞ்சத்தில் மிதக்கும் அதிகாரிகளின் சொத்துக்கள் பறிமுதல்: புதிய விதிமுறைகள் அமல் Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லஞ்சத்தில் மிதக்கும் அதிகாரிகளின் சொத்துக்கள் பறிமுதல்: புதிய விதிமுறைகள் அமல்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 15 Feb 2012 - 10:15

புதுடில்லி: லஞ்சம் வாங்கி சொத்துக்களை குவித்த அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பின்பு, அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்ய வழிசெய்யும் விதிமுறைகளை அரசு உருவாக்கியுள்ளது.

அரசு துறைகளில் தலைமை முதல் அடிமட்டம் வரை லஞ்சம் பரவி கிடக்கிறது. இதை தடுக்க சி.பி.ஐ., விஜிலென்ஸ் என எத்தனை அமைப்புகளை கண்காணிக்க செய்தாலும் ஊழல் முடிவுக்கு வந்தபாடில்லை. எனவே, ஊழல் செய்யும் அதிகாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும், இதற்கு ஏற்ப லோக்பால் மசோதா கொண்டு வர வேண்டும், என அன்னா ஹசாரே குழுவினர் போராடி வந்தனர். லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து, அந்த பணத்தில் பள்ளிகளை கட்டும் திட்டத்தை, பீகார் அரசு ஏற்கனவே அமல்படுத்தி நடைமுறைப்படுத்தியுள்ளது. பணியில் இருக்கும் போது, லஞ்சம் வாங்கி கொழுத்த அதிகாரிகள் ஓய்வு பெற்றதும், அவர் மீதான நடவடிக்கை எடுப்பதில் பல்வேறு சிரமங்கள் உள்ளதாக, சி.பி.ஐ., போன்ற அமைப்புகள் அரசிடம் புகார் தெரிவித்துள்ளன. இதை கருத்தில் கொண்ட மத்திய நிர்வாகத்துறை அமைச்சகம், சட்டத்துறையுடன் இணைந்து புதிய விதிமுறைகளை உருவாக்கியுள்ளது. பதவியில் இருக்கும் காலத்தில், ஊழல் செய்யும் அதிகாரியை அவர் சம்பந்தப்பட்ட துறையின் அனுமதி பெற்று, அவரின் சொத்துக்கள் பறிமுதல் செய்ய சட்டத்தில் இடம் உள்ளது. ஆனால், ஓய்வு பெற்ற பிறகு எந்த சட்ட பிரிவின் கீழ், அவர் மீது நடவடிக்கை எடுப்பது, எப்படி அவரது சொத்துக்களை பறிமுதல் செய்வது என்பது போன்ற சந்தேகங்களுக்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது.

இது குறித்து, மத்திய நிர்வாகத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஊழலில் ஈடுபடுவோரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய, 1944ம் ஆண்டு கிரிமினல் சட்டம் 3வது சட்டதிருத்த பிரிவு வழி செய்கிறது. ஆனால், ஊழல்புகார் வழக்கு நிலுவையில் இருந்தாலோ, சம்பந்தப்பட்ட ஊழியர் ஓய்வு பெற்றாலோ அவரது சொத்தை பறிமுதல் செய்ய இந்த சட்டத்தில் வழி சொல்லப்படவில்லை. பணியில் இருந்த போது செய்த ஊழலால் பணி நீக்கம் செய்யப்பட்டவரின் வழக்கு, நிலுவையில் இருக்கும் பட்சத்தில் அவர் மீதான சொத்துக்களை பறிமுதல் செய்ய, 1988ம் ஆண்டு ஊழல் தடுப்பு சட்டம் 19(1) பிரிவின் கீழ், அரசே நடவடிக்கை எடுக்கலாம். லஞ்சம் வாங்கிய நபர், மத்திய அரசின் ஆளுகைக்கு கீழ் வராத பட்சத்தில், பணி புரிந்த நபர் சார்ந்த துறையின் அமைச்சகமே, சொத்துக்களை பறிமுதல் செய்ய விண்ணப்பிக்கலாம். ஊழல் தடுப்பு சட்டத்தின் 19வது பிரிவின் 7, 10,11, 13, 15 ஆகிய உட்பிரிவுகளின் படி, தண்டிப்பது சுலபம் அல்ல.ஏனெனில் அதிகாரி மீதான புகாருக்கு முன் அனுமதி பெற்றிருந்தால் தான் தண்டிக்க முடியும். ஆகவே, அடிக்கடி வரும் புகார்களை சந்தித்து ஊழலைக் குறைக்க, பணியில் இருந்தாலும், ஓய்வு பெற்றாலும் அந்த அதிகாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்வது குறித்து, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளோம், இவ்வாறு நிர்வாகத்துறை அமைச்சகத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தினமலர்

லஞ்சத்தில் மிதக்கும் அதிகாரிகளின் சொத்துக்கள் பறிமுதல்: புதிய விதிமுறைகள் அமல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக