புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜயகாந்த் - ஸ்டாலின் விமான சிநேகம்: ஹலோவுடன் முடிந்த "கை'கோர்ப்பு Poll_c10விஜயகாந்த் - ஸ்டாலின் விமான சிநேகம்: ஹலோவுடன் முடிந்த "கை'கோர்ப்பு Poll_m10விஜயகாந்த் - ஸ்டாலின் விமான சிநேகம்: ஹலோவுடன் முடிந்த "கை'கோர்ப்பு Poll_c10 
21 Posts - 66%
heezulia
விஜயகாந்த் - ஸ்டாலின் விமான சிநேகம்: ஹலோவுடன் முடிந்த "கை'கோர்ப்பு Poll_c10விஜயகாந்த் - ஸ்டாலின் விமான சிநேகம்: ஹலோவுடன் முடிந்த "கை'கோர்ப்பு Poll_m10விஜயகாந்த் - ஸ்டாலின் விமான சிநேகம்: ஹலோவுடன் முடிந்த "கை'கோர்ப்பு Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜயகாந்த் - ஸ்டாலின் விமான சிநேகம்: ஹலோவுடன் முடிந்த "கை'கோர்ப்பு Poll_c10விஜயகாந்த் - ஸ்டாலின் விமான சிநேகம்: ஹலோவுடன் முடிந்த "கை'கோர்ப்பு Poll_m10விஜயகாந்த் - ஸ்டாலின் விமான சிநேகம்: ஹலோவுடன் முடிந்த "கை'கோர்ப்பு Poll_c10 
63 Posts - 64%
heezulia
விஜயகாந்த் - ஸ்டாலின் விமான சிநேகம்: ஹலோவுடன் முடிந்த "கை'கோர்ப்பு Poll_c10விஜயகாந்த் - ஸ்டாலின் விமான சிநேகம்: ஹலோவுடன் முடிந்த "கை'கோர்ப்பு Poll_m10விஜயகாந்த் - ஸ்டாலின் விமான சிநேகம்: ஹலோவுடன் முடிந்த "கை'கோர்ப்பு Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
விஜயகாந்த் - ஸ்டாலின் விமான சிநேகம்: ஹலோவுடன் முடிந்த "கை'கோர்ப்பு Poll_c10விஜயகாந்த் - ஸ்டாலின் விமான சிநேகம்: ஹலோவுடன் முடிந்த "கை'கோர்ப்பு Poll_m10விஜயகாந்த் - ஸ்டாலின் விமான சிநேகம்: ஹலோவுடன் முடிந்த "கை'கோர்ப்பு Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
விஜயகாந்த் - ஸ்டாலின் விமான சிநேகம்: ஹலோவுடன் முடிந்த "கை'கோர்ப்பு Poll_c10விஜயகாந்த் - ஸ்டாலின் விமான சிநேகம்: ஹலோவுடன் முடிந்த "கை'கோர்ப்பு Poll_m10விஜயகாந்த் - ஸ்டாலின் விமான சிநேகம்: ஹலோவுடன் முடிந்த "கை'கோர்ப்பு Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜயகாந்த் - ஸ்டாலின் விமான சிநேகம்: ஹலோவுடன் முடிந்த "கை'கோர்ப்பு


   
   
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Feb 14, 2012 6:01 pm

விருதுநகரில் இருந்து சென்னை திரும்பும் வழியில், மதுரை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பரஸ்பர நலம் விசாரித்துக் கொண்டனர்; அரசியல் பேசவில்லை.

அருப்புக்கோட்டையில் பிப்., 12ல் நடந்த கட்சி நிர்வாகி இல்லத் திருமணத்தில் பங்கேற்க, முதல் நாளே மதுரை வந்தார் விஜயகாந்த். திருமண நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, அன்றிரவு சென்னை செல்ல விமான நிலையத்திற்குச் சென்றார். தலைமை நிலையச் செயலர் பார்த்தசாரதி, சுந்தர்ராஜன் எம்.எல்.ஏ., உடன் சென்றனர். விருதுநகரில் நடந்த இளைஞரணி நேர்காணல் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, சென்னை செல்வதற்காக தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், விமான நிலைய வி.ஐ.பி., அறையில் தங்கியிருந்தார். அவருடன் மனைவி துர்கா, முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் இருந்தனர்.

முன்கூட்டியே சென்ற தே.மு.தி.க., நிர்வாகிகள், ஸ்டாலின் இருக்கும் தகவலை போனில் விஜயகாந்திற்கு தெரிவித்தனர். விமான நிலையத்திற்குள் நுழைந்த விஜயகாந்திடம், ஸ்டாலின் அறையில் இருப்பதாக தங்கம் தென்னரசு தெரிவித்தார். அறையில் நுழைந்த விஜயகாந்தை ஸ்டாலின், அவரது மனைவி எழுந்து வரவேற்றனர். ஸ்டாலினிடம் நலம் விசாரித்த விஜயகாந்த், உடம்பை கவனித்துக் கொள்ளும்படி கூறி விட்டு, சற்று தள்ளி கட்சியினருடன் அமர்ந்தார். அரை மணி நேரம் வரை இருவரும் ஒரே அறையில் இருந்த போதும், வேறு எதுவும் பேசவில்லை என, கட்சியினர் தெரிவித்தனர். பின், ஒரே விமானத்தில் சென்னை சென்றனர்.

தே.மு.தி.க., நிர்வாகி ஒருவர் கூறுகையில், ""விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்டதால், இருவரும் நலம் விசாரித்துக் கொண்டனர். சட்டசபை கூட்டத் தொடர்களின் போது இருவரும் சந்தித்தால், வணக்கம் தெரிவித்துக் கொள்வதில்லையா அது போன்று தான் இதுவும். மற்றபடி அரசியல் குறித்து பேச்சு எழவில்லை,'' என்றார்.

விமானத்தில் அளவளாவல்:விமான நிலைய சந்திப்புக்கு பின், மதுரையிலிருந்து சென்னைக்கு ஒரே விமானத்தில் ஸ்டாலின், விஜயகாந்த், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பயணம் செய்தனர்.மூவரும் விமானத்தில் பரஸ்பரம் பேசிக் கொண்டுள்ளனர். மூவரும் விமானத்தில் பேசிக் கொண்ட நிகழ்வை, மற்ற பயணிகளும் வேடிக்கை பார்த்துள்ளனர்.

dinamalar

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Feb 14, 2012 6:26 pm

நம்பிட்டோம்..! வர எம்‌பி தேர்தலில் திமுகவுடன் இணயபோகிறார் உளவுத்துறை கூறுகிறது..! ஜாலி

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Feb 14, 2012 8:18 pm

தமிழகத்தில் ஆரோக்கியமான அரசியல் ஆரம்பமாகிறது. இதை நாம் விமா்சனம் செய்யாமல் இருகை தட்டி வரவேற்போம்.

பரஸ்பர மாியாதையினிமித்தமான இந்த நலம் விசாாிப்புக்கு பாராட்டுக்கள் பெறுகிறாா்கள் இந்த இரு தலைவா்களும். விஜயகாந்த் - ஸ்டாலின் விமான சிநேகம்: ஹலோவுடன் முடிந்த "கை'கோர்ப்பு 154550 விஜயகாந்த் - ஸ்டாலின் விமான சிநேகம்: ஹலோவுடன் முடிந்த "கை'கோர்ப்பு 154550 விஜயகாந்த் - ஸ்டாலின் விமான சிநேகம்: ஹலோவுடன் முடிந்த "கை'கோர்ப்பு 154550



விஜயகாந்த் - ஸ்டாலின் விமான சிநேகம்: ஹலோவுடன் முடிந்த "கை'கோர்ப்பு 154550விஜயகாந்த் - ஸ்டாலின் விமான சிநேகம்: ஹலோவுடன் முடிந்த "கை'கோர்ப்பு 154550விஜயகாந்த் - ஸ்டாலின் விமான சிநேகம்: ஹலோவுடன் முடிந்த "கை'கோர்ப்பு 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” விஜயகாந்த் - ஸ்டாலின் விமான சிநேகம்: ஹலோவுடன் முடிந்த "கை'கோர்ப்பு 154550விஜயகாந்த் - ஸ்டாலின் விமான சிநேகம்: ஹலோவுடன் முடிந்த "கை'கோர்ப்பு 154550விஜயகாந்த் - ஸ்டாலின் விமான சிநேகம்: ஹலோவுடன் முடிந்த "கை'கோர்ப்பு 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Feb 14, 2012 9:09 pm

அடுத்த கூட்டணி அதிர்ச்சி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
விஜயகாந்த் - ஸ்டாலின் விமான சிநேகம்: ஹலோவுடன் முடிந்த "கை'கோர்ப்பு 1357389விஜயகாந்த் - ஸ்டாலின் விமான சிநேகம்: ஹலோவுடன் முடிந்த "கை'கோர்ப்பு 59010615விஜயகாந்த் - ஸ்டாலின் விமான சிநேகம்: ஹலோவுடன் முடிந்த "கை'கோர்ப்பு Images3ijfவிஜயகாந்த் - ஸ்டாலின் விமான சிநேகம்: ஹலோவுடன் முடிந்த "கை'கோர்ப்பு Images4px
நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Tue Feb 14, 2012 9:24 pm

அரசியல்லில் இதல்லம் சகஜம்ப



பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 14, 2012 10:28 pm

இதை உள்நோக்கத்தோடு குதர்க்க அர்த்தம் குறை காண வேண்டாம்...
பரஸ்பர நாகரீக நலம் விசாரிப்பு நடக்கட்டும் நம்மூர் அரசியலிலும்...



விஜயகாந்த் - ஸ்டாலின் விமான சிநேகம்: ஹலோவுடன் முடிந்த "கை'கோர்ப்பு 224747944

விஜயகாந்த் - ஸ்டாலின் விமான சிநேகம்: ஹலோவுடன் முடிந்த "கை'கோர்ப்பு Rவிஜயகாந்த் - ஸ்டாலின் விமான சிநேகம்: ஹலோவுடன் முடிந்த "கை'கோர்ப்பு Aவிஜயகாந்த் - ஸ்டாலின் விமான சிநேகம்: ஹலோவுடன் முடிந்த "கை'கோர்ப்பு Emptyவிஜயகாந்த் - ஸ்டாலின் விமான சிநேகம்: ஹலோவுடன் முடிந்த "கை'கோர்ப்பு Rவிஜயகாந்த் - ஸ்டாலின் விமான சிநேகம்: ஹலோவுடன் முடிந்த "கை'கோர்ப்பு A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Feb 14, 2012 10:49 pm

நல்ல நிகழ்வு !!!



விஜயகாந்த் - ஸ்டாலின் விமான சிநேகம்: ஹலோவுடன் முடிந்த "கை'கோர்ப்பு 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! விஜயகாந்த் - ஸ்டாலின் விமான சிநேகம்: ஹலோவுடன் முடிந்த "கை'கோர்ப்பு 599303
விஜயகாந்த் - ஸ்டாலின் விமான சிநேகம்: ஹலோவுடன் முடிந்த "கை'கோர்ப்பு 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! விஜயகாந்த் - ஸ்டாலின் விமான சிநேகம்: ஹலோவுடன் முடிந்த "கை'கோர்ப்பு 102564

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக