Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
No user |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
கண்ணன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திறன் மிக்க தொழிலாளர்களுக்கு இந்தியாவை நாடக் கூடாது : ஒபாமா
3 posters
Page 1 of 1
திறன் மிக்க தொழிலாளர்களுக்கு இந்தியாவை நாடக் கூடாது : ஒபாமா
வாஷிங்டன்: அமெரிக்க நிறுவனங்கள் திறன் மிக்க தொழிலாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய இந்தியாவை நாடக் கூடாது என்று அதிபர் ஒபாமா கேட்டுக் கொண்டுள்ளார். வாஷிங்டன் நகரில் பேசிய அவர், பொறியியல், ஆராய்ச்சி, அறிவியல் போன்ற துறைகளில் உள்ள காலியிடங்களை சீனா, இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த படித்த இளைஞர்களைக் கொண்டு நிரப்புவதை தவிர்த்து, உள்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்றார்.
மேலும், அமெரிக்காவில் கல்விக் கடனுக்கான வட்டியை அதிகரிக்கும் யோசனையை நிராகரித்துள்ள அவர், உயர் கல்வி மிகவும் செலவு பிடிக்கும் அம்சமாகி விடக் கூடாது என்று தெரிவித்தார். வேலைவாய்ப்புகள் அதிகரித்து பொருளாதார மீட்சிக்கான அறிகுறிகள் தென்படும் இந்த நேரத்தில் அதனைத் தக்க வைக்க வரிச் சலுகைகள் அளிப்பதை நீட்டிக்க முடியாது என்றும் ஒபாமா கூறினார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
தினகரன்
Re: திறன் மிக்க தொழிலாளர்களுக்கு இந்தியாவை நாடக் கூடாது : ஒபாமா
தன் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல திட்டமிட அவருக்கு முழு உாிமை உண்டு.
நம் நாடு நமது இளைஞா்களின் முன்னேற்றத்திற்கு திட்டமிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு மறுக்கப்படும்போது, அதற்கு முன்னரே, நமது நாடு நமது இளைஞா்களின் எதிா்காலத்திற்கு வேண்டிய அனைத்து முன்னேற்பாடுகளையும், மாற்று வழிகளையும் ஏற்பாடு செய்து தர முன் வரவேண்டும்.
இந்த விஷயத்தில் இந்தியா பின் தங்கிவிடக் கூடாது. வேலையில்லாத் திண்டாட்டம் வராமல் முன் கூட்டியே திட்டமிட்டு செயல்பட நமது ஆட்சியாளா்கள் செயல்படுவாா்கள் என நம்புவோம்...

“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: திறன் மிக்க தொழிலாளர்களுக்கு இந்தியாவை நாடக் கூடாது : ஒபாமா
சார்லஸ் mc wrote:தன் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல திட்டமிட அவருக்கு முழு உாிமை உண்டு.
நம் நாடு நமது இளைஞா்களின் முன்னேற்றத்திற்கு திட்டமிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு மறுக்கப்படும்போது, அதற்கு முன்னரே, நமது நாடு நமது இளைஞா்களின் எதிா்காலத்திற்கு வேண்டிய அனைத்து முன்னேற்பாடுகளையும், மாற்று வழிகளையும் ஏற்பாடு செய்து தர முன் வரவேண்டும்.
இந்த விஷயத்தில் இந்தியா பின் தங்கிவிடக் கூடாது. வேலையில்லாத் திண்டாட்டம் வராமல் முன் கூட்டியே திட்டமிட்டு செயல்பட நமது ஆட்சியாளா்கள் செயல்படுவாா்கள் என நம்புவோம்...
அண்ணா உலல் செய்வது எப்படி என்று அவரர்களுக்கு யோசிக்கவே நேரம் சரியாக உள்ளது அப்புறம் எப்படி , அவர்கள் அவ்வாறு எதிர்காலத்தை பற்றி யோசித்ருந்தால் நாம் இப்போது இருளில் மூழ்க வேண்டிய நிலை நமக்கு வந்திருக்குமா
Re: திறன் மிக்க தொழிலாளர்களுக்கு இந்தியாவை நாடக் கூடாது : ஒபாமா
தங்களின் கூற்றில் உண்மையுள்ளது. என்ன செய்வது?
நமது ஆட்சியாளா்களின்மேல் நாம் நம்பிக்கை வைப்பதைத்தவிர வேறு என்ன செய்ய இயலும்?
நமது தேசத்திற்கு நல்லதே நடக்கும் என கடவுளை நம்புவதைத்தவிர, நமக்கு வேறு வழி இல்லை...
கடவுளிடம் இதற்காக பிராா்த்தனை செய்ய வேண்டியதுதான்...
நமது ஆட்சியாளா்களின்மேல் நாம் நம்பிக்கை வைப்பதைத்தவிர வேறு என்ன செய்ய இயலும்?
நமது தேசத்திற்கு நல்லதே நடக்கும் என கடவுளை நம்புவதைத்தவிர, நமக்கு வேறு வழி இல்லை...
கடவுளிடம் இதற்காக பிராா்த்தனை செய்ய வேண்டியதுதான்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: திறன் மிக்க தொழிலாளர்களுக்கு இந்தியாவை நாடக் கூடாது : ஒபாமா
ஒபாமா ஐயா இந்த மாவை நீங்கள் பல முறை அறைத்து விட்டீர்கள்...வாஷிங்டன் நகரில் பேசிய அவர், பொறியியல், ஆராய்ச்சி, அறிவியல் போன்ற துறைகளில் உள்ள காலியிடங்களை சீனா, இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த படித்த இளைஞர்களைக் கொண்டு நிரப்புவதை தவிர்த்து, உள்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்றார்.
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Similar topics
» கடனை திருப்பி செலுத்தும் அளவுக்கு திறன் உள்ளது: ஒபாமா
» இந்தியாவை வீழ்த்த கடுமையாக உழையுங்கள்: மாணவர்களுக்கு ஒபாமா அறிவுரை
» தொழில்நுட்பத்தில் இந்தியா, சீனா வளரக் கூடாது-ஒபாமா
» சிங்கப்பூரில் 29 வங்காளதேச தொழிலாளர்களுக்கு ஜெயில்
» கட்டுமானத் தொழிலாளர்களுக்கு துபையில் வேலைவாய்ப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|