ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடலூரை உலுக்கிய திடீர் சப்தம்: பீதியில் மக்கள் ; நில அதிர்வா ? விமானம் விழுந்ததா ? என குழப்பம்

5 posters

Go down

கடலூரை உலுக்கிய திடீர் சப்தம்: பீதியில் மக்கள் ; நில அதிர்வா ? விமானம் விழுந்ததா ? என குழப்பம் Empty கடலூரை உலுக்கிய திடீர் சப்தம்: பீதியில் மக்கள் ; நில அதிர்வா ? விமானம் விழுந்ததா ? என குழப்பம்

Post by சிவா Tue Feb 14, 2012 5:16 pm



கடலூர்: கடலூர் மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் காதை பிளக்கும் சப்தம் ஒன்று கேட்டது என்றும், நில அதிர்வு காரணமாக வந்ததா அல்லது, விமானம் எதுவும் நொறுங்கி விழுந்ததா என பரபரப்பு நிலவி வருகிறது.

மதியம் ஒரு மணியளவில் கடலூர் மாவட்டத்தின் பலத்த எதிரொலியுடன் சப்தம் கேட்டது. அந்நேரத்தில் சென்ற விமானம் விழுந்து விட்டதா என பலரும் கேட்ட படி இருந்தனர். ஆனால் நில அதிர்வுதான் என பலர் கூறினர். என்ன நடந்தது என்பதை கண்டறிய முடியவில்லை, கடலூர், புவனகிரி, குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, காடாம்புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த சம்பவத்தினால் பரபரப்பு நிலவியது. பலரும என்ன நடந்தது என்பது குறித்து போன் மூலம் விசாரித்தபடி உள்ளனர். குறிஞ்சிப்பாடி மற்றும் குள்ளஞ்சாவடியில் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

மாவட்ட கலெக்டர் என்ன சொல்கிறார் ? : இந்த சம்பவம் குறித்து மாவட்ட ‌கலெக்டர் ராஜேந்திர ரத்னு கூறுகையில்: பரங்கிப்பேட்டைக்கு இந்திய போர் விமானம் பயிற்சிக்கு வந்துள்ளது. இது தாழ்வாக பறந்த காரணத்தினால் இந்த சப்தம் ஏற்பட்டிருக்கலாம். மற்றபடி எதுவும் நடக்கவில்லை என்றார்.

பன்ருட்டி தாசில்தார் பேட்டி : பன்ருட்டி தாசில்தார் அனந்தராம் கூறியதாவது: இங்கு சொல்லும்படியாக நில அதிர்வு எதுவும் நடக்கவில்லை. டில்லி வரை நாங்களும் விசாரித்து விட்டோம். ஆனால் இந்தியாவில் எங்குமே நில நடுக்கம் பதிவாகவில்லை. ஜப்பானில் இன்று 5. 5 ரிக்டர் அளவு நில நடுக்கம் பதிவாகியிருக்கிறது. சப்தம் எங்கிருந்து வந்தது என்று விசாரித்து வருகிறோம் என்றார்.

கேட்டவர்கள் பேட்டி: காடம் புலியூரை சேர்ந்த ஒரு விவசாயி கூறுகையில் ; சப்தம் கேட்டது. எது என்ன சப்தம் என்று தெரியவில்லை . கட்டடங்கள், ஜன்னல்கள் அதிர்ந்தது. என்ன நடந்துன்னே தெரியவில்லை என்றார் .

சிதம்பரம் அருகே சென்ற போது விமானம் எதுவும் நொறுங்கியதா என்றும் பரபரப்பாக செய்திகள் பரவியது. ஆனால் எந்த தகவலும் உறுதி செய்யப்படவில்லை. சமீபத்தில் தானே புயல் காரணமாக கடும் பாதிப்புக்குள்ளான இந்த மாவட்டத்தில் இன்றைய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தினமலர்


கடலூரை உலுக்கிய திடீர் சப்தம்: பீதியில் மக்கள் ; நில அதிர்வா ? விமானம் விழுந்ததா ? என குழப்பம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கடலூரை உலுக்கிய திடீர் சப்தம்: பீதியில் மக்கள் ; நில அதிர்வா ? விமானம் விழுந்ததா ? என குழப்பம் Empty Re: கடலூரை உலுக்கிய திடீர் சப்தம்: பீதியில் மக்கள் ; நில அதிர்வா ? விமானம் விழுந்ததா ? என குழப்பம்

Post by ந.கார்த்தி Tue Feb 14, 2012 5:18 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா நன்றி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


கடலூரை உலுக்கிய திடீர் சப்தம்: பீதியில் மக்கள் ; நில அதிர்வா ? விமானம் விழுந்ததா ? என குழப்பம் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

கடலூரை உலுக்கிய திடீர் சப்தம்: பீதியில் மக்கள் ; நில அதிர்வா ? விமானம் விழுந்ததா ? என குழப்பம் Empty Re: கடலூரை உலுக்கிய திடீர் சப்தம்: பீதியில் மக்கள் ; நில அதிர்வா ? விமானம் விழுந்ததா ? என குழப்பம்

Post by பிளேடு பக்கிரி Tue Feb 14, 2012 5:25 pm

தகவலுக்கு நன்றி மகிழ்ச்சி



கடலூரை உலுக்கிய திடீர் சப்தம்: பீதியில் மக்கள் ; நில அதிர்வா ? விமானம் விழுந்ததா ? என குழப்பம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கடலூரை உலுக்கிய திடீர் சப்தம்: பீதியில் மக்கள் ; நில அதிர்வா ? விமானம் விழுந்ததா ? என குழப்பம் Empty Re: கடலூரை உலுக்கிய திடீர் சப்தம்: பீதியில் மக்கள் ; நில அதிர்வா ? விமானம் விழுந்ததா ? என குழப்பம்

Post by உமா Tue Feb 14, 2012 5:29 pm

மாவட்ட கலெக்டர் என்ன சொல்கிறார் ? : இந்த சம்பவம் குறித்து மாவட்ட ‌கலெக்டர் ராஜேந்திர ரத்னு கூறுகையில்: பரங்கிப்பேட்டைக்கு இந்திய போர் விமானம் பயிற்சிக்கு வந்துள்ளது. இது தாழ்வாக பறந்த காரணத்தினால் இந்த சப்தம் ஏற்பட்டிருக்கலாம். மற்றபடி எதுவும் நடக்கவில்லை என்றார்.

இது தான் காரணமா. அதிர்ச்சி அதிர்ச்சி
அவ்வளவு சத்தமா கேட்டுச்சு..



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கடலூரை உலுக்கிய திடீர் சப்தம்: பீதியில் மக்கள் ; நில அதிர்வா ? விமானம் விழுந்ததா ? என குழப்பம் Empty Re: கடலூரை உலுக்கிய திடீர் சப்தம்: பீதியில் மக்கள் ; நில அதிர்வா ? விமானம் விழுந்ததா ? என குழப்பம்

Post by பிளேடு பக்கிரி Tue Feb 14, 2012 5:32 pm

உமா wrote:
மாவட்ட கலெக்டர் என்ன சொல்கிறார் ? : இந்த சம்பவம் குறித்து மாவட்ட ‌கலெக்டர் ராஜேந்திர ரத்னு கூறுகையில்: பரங்கிப்பேட்டைக்கு இந்திய போர் விமானம் பயிற்சிக்கு வந்துள்ளது. இது தாழ்வாக பறந்த காரணத்தினால் இந்த சப்தம் ஏற்பட்டிருக்கலாம். மற்றபடி எதுவும் நடக்கவில்லை என்றார்.

இது தான் காரணமா. அதிர்ச்சி அதிர்ச்சி
அவ்வளவு சத்தமா கேட்டுச்சு..
உனக்கு ஏன் அவ்வளவு மொள்ளவா கேட்டுச்........சு.....சூ சிப்பு வருது



கடலூரை உலுக்கிய திடீர் சப்தம்: பீதியில் மக்கள் ; நில அதிர்வா ? விமானம் விழுந்ததா ? என குழப்பம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கடலூரை உலுக்கிய திடீர் சப்தம்: பீதியில் மக்கள் ; நில அதிர்வா ? விமானம் விழுந்ததா ? என குழப்பம் Empty Re: கடலூரை உலுக்கிய திடீர் சப்தம்: பீதியில் மக்கள் ; நில அதிர்வா ? விமானம் விழுந்ததா ? என குழப்பம்

Post by அருண் Tue Feb 14, 2012 6:43 pm

இப்ப தான் புயல் அடிச்சு ஒஞ்சுசு அதுக்குள்ள இப்படியா..! அதிர்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கடலூரை உலுக்கிய திடீர் சப்தம்: பீதியில் மக்கள் ; நில அதிர்வா ? விமானம் விழுந்ததா ? என குழப்பம் Empty Re: கடலூரை உலுக்கிய திடீர் சப்தம்: பீதியில் மக்கள் ; நில அதிர்வா ? விமானம் விழுந்ததா ? என குழப்பம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜப்பானில் நிலநடுக்கம்: பீதியில் மக்கள் ஓட்டம்
» பெரு நாட்டில் நில நடுக்கம் : பீதியில் மக்கள் ஓட்டம்
» வானிலை மையம் எச்சரிக்கை - பீதியில் தமிழக மக்கள்
» மெக்சிக்கோவில் கடும் நிலநடுக்கம் - மக்கள் பீதியில் விரைந்தனர் வீதியில்
» திருச்சி அருகே வீட்டில் நீரூற்றுடன் “திடீர்” பள்ளம்! நில நடுக்க அச்சத்தில் பிரதேச மக்கள்!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum