ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவணத்துடன் தான் நீதிமன்றத்துக்கு வருவேன்: கைதியின் நூதன போராட்டம்

+4
சார்லஸ் mc
sshanthi
ஜாஹீதாபானு
சிவா
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கோவணத்துடன் தான் நீதிமன்றத்துக்கு வருவேன்: கைதியின் நூதன போராட்டம் - Page 2 Empty கோவணத்துடன் தான் நீதிமன்றத்துக்கு வருவேன்: கைதியின் நூதன போராட்டம்

Post by சிவா Tue Feb 14, 2012 4:51 pm

First topic message reminder :

சேலத்தில் உள்ள நடுவன் சிறையில் 900க்கும் அதிகமான விசாரணை மற்றும் தண்டனை சிறைவாசிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் சென்னை திருவெற்றியூரை சேர்ந்த ரவி என்கிற பிரான்ஸ் (வயது 35) என்பவரும் உள்ளார்.

சென்னையில் நடந்த ஒரு கொலை வழக்கில் இவருக்கு தொடர்பு இருப்பது மெய்பிக்கப்பட்டு வாழ்நாள் தண்டனை விதிக்கப்பட்டதது. அதன் பின்னர் இவர் சேலம் நடுவன் சிறைச்சாலையில் தணடனை அனுபவித்து வருகிறார்.

கடந்த மாதம் சிறையில் நடந்த சோதனையில் ரவியிடமிருந்து ஒரு மொபைல் போனுக்கான சிம்கார்டு பரிமுதல் செயயப்பட்டது.

இது குறித்து, சேலம் நடுவன் சிறை அதிகாரிகள் அஸ்த்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ரவியின் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் 13.02.2012 அன்று ரவியை நீதிமன்றத்துக்கு அழைத்து செல்ல வந்தனர்.

தன்னிடமிருந்து சிம்கார்டு பறிமுதல் செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யவேண்டும் என்றும், அப்படி செய்தால் மட்டுமே நான் நீதிமன்றத்துக்கு வருவேன் என்று ரவி அடம பிடித்துள்ளார்.


முடியாது... வா போகலாம் என்று போலீசார் கூறியதும், தான் இடுப்பில் கட்டியிருந்த வேட்டி, சட்டையை கழட்டி அங்கேயே போட்டு விட்டு, நான் இப்படியே கோவணத்துடன் தான் நீதிமன்றத்துக்கு வருவேன் என்று நின்று கொண்டார் ரவி.

ரவியின் இந்த கோவண போராட்டம் குறித்து தகவலறிந்த நடுவன் சிறை அலுவலர், துணை கண்காணிப்பாளர் ஆகியோர் நேராக சிறைக்கு வந்து, ரவியுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவரை சமாதனப்படுத்தினார்கள்.

ஒரு வழியாக சமம்தானமான ரவி இரண்டு மணி நேரத்துக்கு பின்னர் பலத்த பாதுகாப்புடன் ஆடையந்த படியே நீதிமன்றத்துக்கு வந்தார். கோவணத்துடன் தான் நீதிமன்றத்துக்கு வருவேன்: கைதியின் நூதன போராட்டம் - Page 2 56667 கோவணத்துடன் தான் நீதிமன்றத்துக்கு வருவேன்: கைதியின் நூதன போராட்டம் - Page 2 56667 கோவணத்துடன் தான் நீதிமன்றத்துக்கு வருவேன்: கைதியின் நூதன போராட்டம் - Page 2 56667 கோவணத்துடன் தான் நீதிமன்றத்துக்கு வருவேன்: கைதியின் நூதன போராட்டம் - Page 2 56667


கோவணத்துடன் தான் நீதிமன்றத்துக்கு வருவேன்: கைதியின் நூதன போராட்டம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


கோவணத்துடன் தான் நீதிமன்றத்துக்கு வருவேன்: கைதியின் நூதன போராட்டம் - Page 2 Empty Re: கோவணத்துடன் தான் நீதிமன்றத்துக்கு வருவேன்: கைதியின் நூதன போராட்டம்

Post by ஜாஹீதாபானு Wed Feb 15, 2012 12:40 pm

சார்லஸ் mc wrote:
சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:
திடீர்னு அவுத்து விட்டுட்டான்னா என்ன பண்ணுறது சோகம்
ஏதெதுக்கு தான் பாவம் அவுங்களும் பாதுகாப்பு போடுவாங்களோ

முடியல!!! சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு

பயங்கரமான ஜோக் இ துதான். சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

2012 ம் ஆண்டு நகைச்சுவையாளா் விருதை அவசியம் இவருக்கு வழங்கும்படி சிபாாிசு செய்கிறேன். ஜாலி ஜாலி

அதிர்ச்சி உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கோவணத்துடன் தான் நீதிமன்றத்துக்கு வருவேன்: கைதியின் நூதன போராட்டம் - Page 2 Empty Re: கோவணத்துடன் தான் நீதிமன்றத்துக்கு வருவேன்: கைதியின் நூதன போராட்டம்

Post by அருண் Wed Feb 15, 2012 12:43 pm

பின்னர் பலத்த பாதுகாப்புடன் ஆடையந்த படியே நீதிமன்றத்துக்கு வந்தார்.
சிரி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கோவணத்துடன் தான் நீதிமன்றத்துக்கு வருவேன்: கைதியின் நூதன போராட்டம் - Page 2 Empty Re: கோவணத்துடன் தான் நீதிமன்றத்துக்கு வருவேன்: கைதியின் நூதன போராட்டம்

Post by ராஜா Wed Feb 15, 2012 12:53 pm

ஜாஹீதாபானு wrote:திடீர்னு அவுத்து விட்டுட்டான்னா என்ன பண்ணுறது சோகம் ஏதெதுக்கு தான் பாவம் அவுங்களும் பாதுகாப்பு போடுவாங்களோ
சிரிப்பு சிப்பு வருது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கோவணத்துடன் தான் நீதிமன்றத்துக்கு வருவேன்: கைதியின் நூதன போராட்டம் - Page 2 Empty Re: கோவணத்துடன் தான் நீதிமன்றத்துக்கு வருவேன்: கைதியின் நூதன போராட்டம்

Post by ஜாஹீதாபானு Wed Feb 15, 2012 12:57 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:திடீர்னு அவுத்து விட்டுட்டான்னா என்ன பண்ணுறது சோகம் ஏதெதுக்கு தான் பாவம் அவுங்களும் பாதுகாப்பு போடுவாங்களோ
சிரிப்பு சிப்பு வருது

என்ன ஆளாளுக்கு சிரிக்கிறீங்க பைத்தியம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கோவணத்துடன் தான் நீதிமன்றத்துக்கு வருவேன்: கைதியின் நூதன போராட்டம் - Page 2 Empty Re: கோவணத்துடன் தான் நீதிமன்றத்துக்கு வருவேன்: கைதியின் நூதன போராட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» திருநங்கைகள் நடனமாடி நூதன போராட்டம் நடத்தினர்
» பட்டை நாமம் போட்டு நூதன போராட்டம்
» ஜெகன்மோகன் அரசை கண்டித்துசந்திரபாபு நாயுடு நூதன போராட்டம்
» அன்னா ஹசாரேக்கு ஆதரவாக 80 அடி உயர பேனரில் ஏறி வாலிபர் நூதன போராட்டம்
» பல்லாவரத்தில் பரபரப்பு நள்ளிரவில் நிர்வாணமாக ஓடிய இளம்பெண்; ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி நூதன போராட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum