புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடலூரை உலுக்கிய திடீர் சப்தம்: பீதியில் மக்கள் ; நில அதிர்வா ? விமானம் விழுந்ததா ? என குழப்பம்
Page 1 of 1 •
கடலூரை உலுக்கிய திடீர் சப்தம்: பீதியில் மக்கள் ; நில அதிர்வா ? விமானம் விழுந்ததா ? என குழப்பம்
#731794கடலூர்: கடலூர் மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் காதை பிளக்கும் சப்தம் ஒன்று கேட்டது என்றும், நில அதிர்வு காரணமாக வந்ததா அல்லது, விமானம் எதுவும் நொறுங்கி விழுந்ததா என பரபரப்பு நிலவி வருகிறது.
மதியம் ஒரு மணியளவில் கடலூர் மாவட்டத்தின் பலத்த எதிரொலியுடன் சப்தம் கேட்டது. அந்நேரத்தில் சென்ற விமானம் விழுந்து விட்டதா என பலரும் கேட்ட படி இருந்தனர். ஆனால் நில அதிர்வுதான் என பலர் கூறினர். என்ன நடந்தது என்பதை கண்டறிய முடியவில்லை, கடலூர், புவனகிரி, குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, காடாம்புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த சம்பவத்தினால் பரபரப்பு நிலவியது. பலரும என்ன நடந்தது என்பது குறித்து போன் மூலம் விசாரித்தபடி உள்ளனர். குறிஞ்சிப்பாடி மற்றும் குள்ளஞ்சாவடியில் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
மாவட்ட கலெக்டர் என்ன சொல்கிறார் ? : இந்த சம்பவம் குறித்து மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னு கூறுகையில்: பரங்கிப்பேட்டைக்கு இந்திய போர் விமானம் பயிற்சிக்கு வந்துள்ளது. இது தாழ்வாக பறந்த காரணத்தினால் இந்த சப்தம் ஏற்பட்டிருக்கலாம். மற்றபடி எதுவும் நடக்கவில்லை என்றார்.
பன்ருட்டி தாசில்தார் பேட்டி : பன்ருட்டி தாசில்தார் அனந்தராம் கூறியதாவது: இங்கு சொல்லும்படியாக நில அதிர்வு எதுவும் நடக்கவில்லை. டில்லி வரை நாங்களும் விசாரித்து விட்டோம். ஆனால் இந்தியாவில் எங்குமே நில நடுக்கம் பதிவாகவில்லை. ஜப்பானில் இன்று 5. 5 ரிக்டர் அளவு நில நடுக்கம் பதிவாகியிருக்கிறது. சப்தம் எங்கிருந்து வந்தது என்று விசாரித்து வருகிறோம் என்றார்.
கேட்டவர்கள் பேட்டி: காடம் புலியூரை சேர்ந்த ஒரு விவசாயி கூறுகையில் ; சப்தம் கேட்டது. எது என்ன சப்தம் என்று தெரியவில்லை . கட்டடங்கள், ஜன்னல்கள் அதிர்ந்தது. என்ன நடந்துன்னே தெரியவில்லை என்றார் .
சிதம்பரம் அருகே சென்ற போது விமானம் எதுவும் நொறுங்கியதா என்றும் பரபரப்பாக செய்திகள் பரவியது. ஆனால் எந்த தகவலும் உறுதி செய்யப்படவில்லை. சமீபத்தில் தானே புயல் காரணமாக கடும் பாதிப்புக்குள்ளான இந்த மாவட்டத்தில் இன்றைய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தினமலர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கடலூரை உலுக்கிய திடீர் சப்தம்: பீதியில் மக்கள் ; நில அதிர்வா ? விமானம் விழுந்ததா ? என குழப்பம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கடலூரை உலுக்கிய திடீர் சப்தம்: பீதியில் மக்கள் ; நில அதிர்வா ? விமானம் விழுந்ததா ? என குழப்பம்
#731806- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
தகவலுக்கு நன்றி
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Re: கடலூரை உலுக்கிய திடீர் சப்தம்: பீதியில் மக்கள் ; நில அதிர்வா ? விமானம் விழுந்ததா ? என குழப்பம்
#731813- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மாவட்ட கலெக்டர் என்ன சொல்கிறார் ? : இந்த சம்பவம் குறித்து மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னு கூறுகையில்: பரங்கிப்பேட்டைக்கு இந்திய போர் விமானம் பயிற்சிக்கு வந்துள்ளது. இது தாழ்வாக பறந்த காரணத்தினால் இந்த சப்தம் ஏற்பட்டிருக்கலாம். மற்றபடி எதுவும் நடக்கவில்லை என்றார்.
இது தான் காரணமா.
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
அவ்வளவு சத்தமா கேட்டுச்சு..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Re: கடலூரை உலுக்கிய திடீர் சப்தம்: பீதியில் மக்கள் ; நில அதிர்வா ? விமானம் விழுந்ததா ? என குழப்பம்
#731817- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
உனக்கு ஏன் அவ்வளவு மொள்ளவா கேட்டுச்........சு.....சூஉமா wrote:மாவட்ட கலெக்டர் என்ன சொல்கிறார் ? : இந்த சம்பவம் குறித்து மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னு கூறுகையில்: பரங்கிப்பேட்டைக்கு இந்திய போர் விமானம் பயிற்சிக்கு வந்துள்ளது. இது தாழ்வாக பறந்த காரணத்தினால் இந்த சப்தம் ஏற்பட்டிருக்கலாம். மற்றபடி எதுவும் நடக்கவில்லை என்றார்.
இது தான் காரணமா.![]()
![]()
அவ்வளவு சத்தமா கேட்டுச்சு..
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Re: கடலூரை உலுக்கிய திடீர் சப்தம்: பீதியில் மக்கள் ; நில அதிர்வா ? விமானம் விழுந்ததா ? என குழப்பம்
#731927- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
இப்ப தான் புயல் அடிச்சு ஒஞ்சுசு அதுக்குள்ள இப்படியா..!
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
Re: கடலூரை உலுக்கிய திடீர் சப்தம்: பீதியில் மக்கள் ; நில அதிர்வா ? விமானம் விழுந்ததா ? என குழப்பம்
#0- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|