Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல்
+3
உதயசுதா
மகா பிரபு
kitcha
7 posters
Page 1 of 1
மனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல்
சேலம்: திமுக தலைமை எச்சரிக்கை விடுத்து நோட்டீஸ் விட்டது எங்களது மனதைப் புண்படுத்தி விட்டது என்று முன்னாள் அமைச்சரும், திமுகவின் பெரும் ஜாம்பவான்களில் ஒருவருமான வீரபாண்டி ஆறுமுகம் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் சுற்றி திமுக இளைஞர் அணிக்கான நிர்வாகிகளை கட்சிப் பொருளாளரும், இளைஞர் அணி அமைப்பாளருமான ஸ்டாலின் நேரடியாக தேர்வு செய்து வருகிறார். இந்த நிலையில், மு.க.அழகிரியின் ஆதரவாளரான வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜா, சேலம் மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகளை தேர்வு செய்ய ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். இது கட்சித் தலைமைக்கு அதிர்ச்சி அளித்தது.
இதையடுத்து இந்த நேர்காணல் நடத்தக் கூடாது. இது கட்சி விரோத செயல் என்று எச்சரித்து அறிக்கை வெளியிடப்பட்டது. இதையடுத்து ராஜா தனது நேர்காணலை நிறுத்தினார்.
இந்த நிலையில் திமுக தலைமை விடுத்த எச்சரிக்கை மனதைப் புண்படுத்தி விட்டதாக வீரபாண்டி ஆறுமுகம் கூறியுள்ளார். விருப்ப மனுக்கள் மட்டுமே வாங்கப்பட்டதாகவும், தன்னிச்சையாக தேர்வு எதுவும் நடத்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே சென்னையில் நடந்த பொதுக்குழுக் கூட்டத்தின்போது வீரபாண்டியாருக்கு எதிராக ஸ்டாலின் ஆதரவாளர்கள் ஆவேசத்துடன் கூச்சலிட்டு வீரபாண்டியார் தரப்புக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தினர். இந்த நிலையில் தற்போதைய இளைஞர் அணி நிர்வாகிகள் நேர்காணல் விவகாரத்தால் மீண்டும் சேலத்தில் பூசல் வெடிக்கும் அபாயம் எழுந்துள்ளது.
தட்ஸ்தமிழ்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![மனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல் Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: மனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல்
உள்கட்சி பூசல் உச்சத்திற்கு வந்துவிட்டது.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: மனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல்
சரி ஸ்டாலின் தான் நேர்காணல் நடத்திட்டு இருக்காரே,அப்புறம் எதுக்கு இவரு மகன் களத்தில் இறங்கினார்.அது தவறுதானே
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: மனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல்
இதே அம்மாவா இருந்தா கட்சிய விட்டே தூக்கிடுப்பாங்க.உதயசுதா wrote:சரி ஸ்டாலின் தான் நேர்காணல் நடத்திட்டு இருக்காரே,அப்புறம் எதுக்கு இவரு மகன் களத்தில் இறங்கினார்.அது தவறுதானே
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: மனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல்
“சிங்கம் கீழே படுத்தால் சிறு நாி கூட ஈச்சங் காட்டுமாம்”
“குளம் வற்றத் தொடங்கினால் பறவைகள் வரத்த குறையத்தானே செய்யும்”
அதுதான் இப்போது, இனி வரும் நாட்களில் திமுக - வில் நடக்கப் போகும் அடுத்த கட்ட காட்சிகள்...
தோற்கும் கட்சிகளில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் சகஜமே...
மீடியாக்களுக்கு நல்ல தீனிக்கு பஞ்சமில்லை...
“குளம் வற்றத் தொடங்கினால் பறவைகள் வரத்த குறையத்தானே செய்யும்”
அதுதான் இப்போது, இனி வரும் நாட்களில் திமுக - வில் நடக்கப் போகும் அடுத்த கட்ட காட்சிகள்...
தோற்கும் கட்சிகளில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் சகஜமே...
மீடியாக்களுக்கு நல்ல தீனிக்கு பஞ்சமில்லை...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)

http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: மனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல்
சீக்கிரம் முடிவுக்கு வாங்கப்ப..!
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: மனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல்
நடக்கட்டும் நடக்கட்டும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![மனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல் 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![மனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல் 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![மனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல் Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![மனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல் Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: மனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல்
சேலத்துச் சிங்கத்திற்கே மாம்பழமா?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கோவை அதிமுக கூட்டத்தை போல சேலம் திமுக கூட்டம்-வீரபாண்டியார்
» திமுக குதிரை பள்ளத்தில் விழுந்து விட்டது...!
» தமிழகத்தை 'ஸ்வைன்' புகலிடமாக்கி விட்டது திமுக-ஜெ.
» எம்பி சீட் தருவதாக சொல்லி திமுக ஏமாற்றி விட்டது-ராமதாஸ்
» திமுக இன்று டாடா, பிர்லா, அம்பானி கட்சியாகி விட்டது-டி.கே.ரங்கராஜன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|