புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! - Page 2 Poll_c10வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! - Page 2 Poll_m10வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! - Page 2 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! - Page 2 Poll_c10வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! - Page 2 Poll_m10வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! - Page 2 Poll_c10 
77 Posts - 36%
i6appar
வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! - Page 2 Poll_c10வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! - Page 2 Poll_m10வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! - Page 2 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! - Page 2 Poll_c10வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! - Page 2 Poll_m10வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! - Page 2 Poll_c10வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! - Page 2 Poll_m10வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! - Page 2 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! - Page 2 Poll_c10வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! - Page 2 Poll_m10வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! - Page 2 Poll_c10வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! - Page 2 Poll_m10வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! - Page 2 Poll_c10வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! - Page 2 Poll_m10வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! - Page 2 Poll_c10வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! - Page 2 Poll_m10வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! - Page 2 Poll_c10வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! - Page 2 Poll_m10வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…!

Page 2 of 2 Previous  1, 2

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Feb 14, 2012 3:26 pm

First topic message reminder :

பலூன்காரரிடம் ஒரு சிறுமி வந்தாள்.

‘‘இந்த பலூன்கள் எல்லாமே மேலே பறக்குமா?’’ என்று
கேட்டாள்.

‘‘ஓ… பறக்குமே. என்ன விஷயம்?’’

‘‘பலூன் எந்த கலர்ல இருந்தாலும் பறக்குமா?’’ என்று மீண்டும்
கேட்டாள் அந்தச் சிறுமி.

சிறுமி ஏன் இப்படிக் கேட்கிறாள் என்று பலூன்காரருக்கு புரியவில்லை.

‘‘ஏம்மா கேக்குற?’’

‘‘இல்ல, பலூன் கறுப்பு கலர்ல இருந்தாகூட பறக்குமா?’’

பலூன்காரருக்கு இப்போது விஷயம் புரிந்தது. அந்தச் சிறுமியின்
நிறம் கறுப்பு.

‘‘பலூன் மேல போறதுக்குக் காரணம் அதோட கலர் இல்லம்மா.
உள்ள இருக்கிற வாயுதான்.

என்ன கலர்னாலும் உள்ள இருக்கிறது சரியா இருந்தா, யார்

வேண்டுமானாலும் உயரலாம்’’ என்றார்.

நீதி: வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது.
ராம்மலர்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! - Page 2 Image010ycm

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Feb 14, 2012 3:53 pm

சிவா wrote:பொருத்தமான கதையாகத் தெரியவில்லை. இதுவரை கருப்பாக இருந்து முன்னேற முடியவில்லை எனக் கூறியதில்லை.

தமிழகத்தின் இன்றைய விஐபிக்கள் அனைவருமே கருப்புத்தானே! நான், உமா உட்பட..!

என்ன? ஒன்னும் புரியல

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Feb 14, 2012 3:55 pm

பிரசன்னா wrote:
உமா wrote:
(நா கருப்பா பயங்கரமா இருப்பேனு) ஜாலி

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

இதுக்கும் மட்டும் சிரிப்பு. அழுகை அழுகை

பிரசன்னா wrote:
சிவா wrote:பொருத்தமான கதையாகத் தெரியவில்லை. இதுவரை கருப்பாக இருந்து முன்னேற முடியவில்லை எனக் கூறியதில்லை.

தமிழகத்தின் இன்றைய விஐபிக்கள் அனைவருமே கருப்புத்தானே! நான், உமா உட்பட..!

என்ன? ஒன்னும் புரியல

உடுட்டுக்கட்டை அடி வ

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Feb 14, 2012 3:58 pm

உமா wrote:
பிரசன்னா wrote:
உமா wrote:
(நா கருப்பா பயங்கரமா இருப்பேனு) ஜாலி

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

இதுக்கும் மட்டும் சிரிப்பு. அழுகை அழுகை

பிரசன்னா wrote:
சிவா wrote:பொருத்தமான கதையாகத் தெரியவில்லை. இதுவரை கருப்பாக இருந்து முன்னேற முடியவில்லை எனக் கூறியதில்லை.

தமிழகத்தின் இன்றைய விஐபிக்கள் அனைவருமே கருப்புத்தானே! நான், உமா உட்பட..!

என்ன? ஒன்னும் புரியல

உடுட்டுக்கட்டை அடி வ

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 14, 2012 3:58 pm

சிவா wrote:பொருத்தமான கதையாகத் தெரியவில்லை. இதுவரை கருப்பாக இருந்து முன்னேற முடியவில்லை எனக் கூறியதில்லை.

தமிழகத்தின் இன்றைய விஐபிக்கள் அனைவருமே கருப்புத்தானே! நான், உமா உட்பட..!

அடடா இது வரைக்கும் நீங்க கருப்பு என்று யாருக்கும் தெரியாதே பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்
இப்ப நீங்க சொல்லி தான் நீங்க கருப்பு என்ற விஷயமே தெரியும் சிவா. என்னா ஒரு வில்லத்தனம்

வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! - Page 2 Uவெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! - Page 2 Dவெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! - Page 2 Aவெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! - Page 2 Yவெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! - Page 2 Aவெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! - Page 2 Sவெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! - Page 2 Uவெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! - Page 2 Dவெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! - Page 2 Hவெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! - Page 2 A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 14, 2012 4:01 pm

சிவா wrote:பொருத்தமான கதையாகத் தெரியவில்லை. இதுவரை கருப்பாக இருந்து முன்னேற முடியவில்லை எனக் கூறியதில்லை.

தமிழகத்தின் இன்றைய விஐபிக்கள் அனைவருமே கருப்புத்தானே! நான், உமா உட்பட..!

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 14, 2012 4:12 pm

உதயசுதா wrote:அடடா இது வரைக்கும் நீங்க கருப்பு என்று யாருக்கும் தெரியாதே பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்
இப்ப நீங்க சொல்லி தான் நீங்க கருப்பு என்ற விஷயமே தெரியும் சிவா. என்னா ஒரு வில்லத்தனம்

உண்மையை ஒத்துக் கொள்வதற்கு ஏன் சுதா தயங்க வேண்டும்! சோகம்

வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரட்சகா
ரட்சகா
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 08/02/2012

Postரட்சகா Tue Feb 14, 2012 4:20 pm

நல்ல பகிர்வு....
நன்றி... சூப்பருங்க

மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்
- அன்னை தெரசா
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 14, 2012 4:22 pm

சிவா wrote:
உதயசுதா wrote:அடடா இது வரைக்கும் நீங்க கருப்பு என்று யாருக்கும் தெரியாதே பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்
இப்ப நீங்க சொல்லி தான் நீங்க கருப்பு என்ற விஷயமே தெரியும் சிவா. என்னா ஒரு வில்லத்தனம்

உண்மையை ஒத்துக் கொள்வதற்கு ஏன் சுதா தயங்க வேண்டும்! சோகம்
உண்மைய ஒத்துக்க தயங்க கூடாது.ஆனா எல்லாருக்கும் தெரிந்த உண்மைய திருப்பி திருப்பி சொல்லிட்டு இருக்கக்கூடாது

வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! - Page 2 Uவெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! - Page 2 Dவெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! - Page 2 Aவெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! - Page 2 Yவெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! - Page 2 Aவெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! - Page 2 Sவெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! - Page 2 Uவெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! - Page 2 Dவெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! - Page 2 Hவெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! - Page 2 A
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Feb 14, 2012 7:37 pm

சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக