ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலர் தினத்தையொட்டி 2 நாட்களாக இடைவிடாமல் முத்தம்:கின்னஸ் சாதனைக்கு முயற்சி

+7
பிளேடு பக்கிரி
ந.கார்த்தி
உமா
ரா.ரா3275
kalidasan காளிதாசன்
ஜாஹீதாபானு
kitcha
11 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

காதலர் தினத்தையொட்டி 2 நாட்களாக இடைவிடாமல் முத்தம்:கின்னஸ் சாதனைக்கு முயற்சி - Page 3 Empty காதலர் தினத்தையொட்டி 2 நாட்களாக இடைவிடாமல் முத்தம்:கின்னஸ் சாதனைக்கு முயற்சி

Post by kitcha Tue Feb 14, 2012 2:59 pm

First topic message reminder :

தாய்லாந்து நாட்டில் உள்ள பட்டாயா பீச்' சில் 2 நாட்களாக கின்னஸ்' சாதனைக்காக இடைவிடாமல் முத்தம் கொடுக்கும் போட்டி நடக்கிறது.

தாய்லாந்து நாட்டில் பாங்காக் நகரில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ளது பட்டாயா பீச்'. இங்கு 7 ஜோடிகள் கின்னஸ்' சாதனைக்காக முத்தம் கொடுக்கும் போட்டியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த முத்தப்போட்டி 13.02.2012 ஆரம்பித்து, இன்று (14.02.2012) காதலர் தினம் வரை நடக்கும். இந்தப் போட்டியில், இவர்கள் தங்கள் ஜோடியுடன் உதட்டோடு உதட்டை' வைத்து, இடைவிடாமல் முத்தம் கொடுக்கவேண்டும்.

ஒவ்வொரு ஜோடிக்கும் தனித்தனியே ஒரு சதுரமீட்டர் இடம் ஒதுக்கப்பட்டு, இந்தப்போட்டி நடக்கிறது. திடஉணவு மற்றும் திரவ ஆகாரம் ஆகியவற்றை ஸ்டிரா' மூலம்தான் உட்கொள்ளவேண்டும். பல் துலக்கும்போதும்கூட உதடுகள் விலகக்கூடாது'. அப்படி விலகும்பட்சத்தில், போட்டிக்கு தகுதியற்றவர்களாக அறிவிக்கப்படுவர்.

போட்டி ஆரம்பித்த முதல் 3 மணி நேரத்திற்கு கழிப்பறைக்கு செல்ல, போட்டிக்கு இடைவேளை' அனுமதிக்கப்படும்.

கடந்த வருடம் நடந்த முத்தப்போட்டியில் 46 மணிகள், 24 நிமிடங்கள், 9 நொடிகள் என்ற கால அளவில் இடைவிடாது முத்தம் கொடுத்து கின்னஸ் சாதனை செய்த லக்கானா திரனரத் (வயது 31) என்ற பெண் தனது கணவருடன் மீண்டும் இந்த முறையும் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.

இந்த முறை மற்ற போட்டியாளர்களுடன் போட்டியிடுகிறோம். இந்தமுறை போட்டி எவ்வளவு கடினமானதாக இருக்கப்போகிறது என்பதை பார்போம். எனினும், தங்கள் சாதனையை முறியடிக்க முயற்சி செய்வோம்' என்று லக்கானா திரனரத் கூறினார்.

இந்த கின்னஸ் சாதனை முத்தப்போட்டி'யில் வெல்லும் ஜோடிக்கு 3,333 அமெரிக்க டாலர் மதிப்பு வைர மோதிரமும், சொகுசு ஓட்டலில் தங்குவதற்கான 6,666 அமெரிக்க டாலர் மதிப்பு வவுச்சர்களும் பரிசாக அறிவித்துள்ளனர்.

இந்த போட்டியில் ஜோடிகள் வெற்றி கொள்ள தங்கள் காதலை' உணர்த்த கடும்சோதனை'யை எதிர்கொள்ளவேண்டி இருக்கும் என்று கருதப்படுகிறது.


நக்கீரன்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,காதலர் தினத்தையொட்டி 2 நாட்களாக இடைவிடாமல் முத்தம்:கின்னஸ் சாதனைக்கு முயற்சி - Page 3 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down


காதலர் தினத்தையொட்டி 2 நாட்களாக இடைவிடாமல் முத்தம்:கின்னஸ் சாதனைக்கு முயற்சி - Page 3 Empty Re: காதலர் தினத்தையொட்டி 2 நாட்களாக இடைவிடாமல் முத்தம்:கின்னஸ் சாதனைக்கு முயற்சி

Post by மகா பிரபு Tue Feb 14, 2012 7:06 pm

பிளேடு பக்கிரி wrote:சரி பாலா தல.... வரும் போது நிறைய கொண்டு வாங்க காதலர் தினத்தையொட்டி 2 நாட்களாக இடைவிடாமல் முத்தம்:கின்னஸ் சாதனைக்கு முயற்சி - Page 3 676261
எதை பிளேடையா?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

காதலர் தினத்தையொட்டி 2 நாட்களாக இடைவிடாமல் முத்தம்:கின்னஸ் சாதனைக்கு முயற்சி - Page 3 Empty Re: காதலர் தினத்தையொட்டி 2 நாட்களாக இடைவிடாமல் முத்தம்:கின்னஸ் சாதனைக்கு முயற்சி

Post by இரா.பகவதி Tue Feb 14, 2012 7:09 pm


ஆமாய்ல்ல,,,,,? அதிர்ச்சி

ஆமாம் மட்டுந்தா இல்லை கிடையாது
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

காதலர் தினத்தையொட்டி 2 நாட்களாக இடைவிடாமல் முத்தம்:கின்னஸ் சாதனைக்கு முயற்சி - Page 3 Empty Re: காதலர் தினத்தையொட்டி 2 நாட்களாக இடைவிடாமல் முத்தம்:கின்னஸ் சாதனைக்கு முயற்சி

Post by பிளேடு பக்கிரி Tue Feb 14, 2012 7:18 pm

மகா பிரபு wrote:
பிளேடு பக்கிரி wrote:சரி பாலா தல.... வரும் போது நிறைய கொண்டு வாங்க காதலர் தினத்தையொட்டி 2 நாட்களாக இடைவிடாமல் முத்தம்:கின்னஸ் சாதனைக்கு முயற்சி - Page 3 676261
எதை பிளேடையா?
ஒரு ஃப்ளோவா போகும் போது என்ய்யய இந்த கொலை வெறி கூடாது



காதலர் தினத்தையொட்டி 2 நாட்களாக இடைவிடாமல் முத்தம்:கின்னஸ் சாதனைக்கு முயற்சி - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

காதலர் தினத்தையொட்டி 2 நாட்களாக இடைவிடாமல் முத்தம்:கின்னஸ் சாதனைக்கு முயற்சி - Page 3 Empty Re: காதலர் தினத்தையொட்டி 2 நாட்களாக இடைவிடாமல் முத்தம்:கின்னஸ் சாதனைக்கு முயற்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics
» பூமியின் சுற்றளவு தூரத்திற்கு நடைப்பயிற்சி செய்த முதியவர்: கின்னஸ் சாதனைக்கு முயற்சி
» கின்னஸ் சாதனைக்கு 340 மீ. ஓவியம்
» கின்னஸ் சாதனைக்கு முயற்சிக்கும் சாகச வாலிபர் : மூக்கு வழியாக குளிர்பானம் பருகி அசத்தல்
» காதலர் தினத்தையொட்டி தங்களின் முகத்தை சாக்லேட்களாக செய்து பரிசு வழங்கி அசத்தும் ஜப்பானிய காதலர்கள்.......
» 50 மணி நேரத்தில் ஆயிரம் டிசைன் வடிவமைப்பு : "லிம்கா' சாதனைக்கு முயற்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum