ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலர் தினத்தையொட்டி 2 நாட்களாக இடைவிடாமல் முத்தம்:கின்னஸ் சாதனைக்கு முயற்சி

+7
பிளேடு பக்கிரி
ந.கார்த்தி
உமா
ரா.ரா3275
kalidasan காளிதாசன்
ஜாஹீதாபானு
kitcha
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

காதலர் தினத்தையொட்டி 2 நாட்களாக இடைவிடாமல் முத்தம்:கின்னஸ் சாதனைக்கு முயற்சி - Page 2 Empty காதலர் தினத்தையொட்டி 2 நாட்களாக இடைவிடாமல் முத்தம்:கின்னஸ் சாதனைக்கு முயற்சி

Post by kitcha Tue Feb 14, 2012 2:59 pm

First topic message reminder :

தாய்லாந்து நாட்டில் உள்ள பட்டாயா பீச்' சில் 2 நாட்களாக கின்னஸ்' சாதனைக்காக இடைவிடாமல் முத்தம் கொடுக்கும் போட்டி நடக்கிறது.

தாய்லாந்து நாட்டில் பாங்காக் நகரில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ளது பட்டாயா பீச்'. இங்கு 7 ஜோடிகள் கின்னஸ்' சாதனைக்காக முத்தம் கொடுக்கும் போட்டியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த முத்தப்போட்டி 13.02.2012 ஆரம்பித்து, இன்று (14.02.2012) காதலர் தினம் வரை நடக்கும். இந்தப் போட்டியில், இவர்கள் தங்கள் ஜோடியுடன் உதட்டோடு உதட்டை' வைத்து, இடைவிடாமல் முத்தம் கொடுக்கவேண்டும்.

ஒவ்வொரு ஜோடிக்கும் தனித்தனியே ஒரு சதுரமீட்டர் இடம் ஒதுக்கப்பட்டு, இந்தப்போட்டி நடக்கிறது. திடஉணவு மற்றும் திரவ ஆகாரம் ஆகியவற்றை ஸ்டிரா' மூலம்தான் உட்கொள்ளவேண்டும். பல் துலக்கும்போதும்கூட உதடுகள் விலகக்கூடாது'. அப்படி விலகும்பட்சத்தில், போட்டிக்கு தகுதியற்றவர்களாக அறிவிக்கப்படுவர்.

போட்டி ஆரம்பித்த முதல் 3 மணி நேரத்திற்கு கழிப்பறைக்கு செல்ல, போட்டிக்கு இடைவேளை' அனுமதிக்கப்படும்.

கடந்த வருடம் நடந்த முத்தப்போட்டியில் 46 மணிகள், 24 நிமிடங்கள், 9 நொடிகள் என்ற கால அளவில் இடைவிடாது முத்தம் கொடுத்து கின்னஸ் சாதனை செய்த லக்கானா திரனரத் (வயது 31) என்ற பெண் தனது கணவருடன் மீண்டும் இந்த முறையும் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.

இந்த முறை மற்ற போட்டியாளர்களுடன் போட்டியிடுகிறோம். இந்தமுறை போட்டி எவ்வளவு கடினமானதாக இருக்கப்போகிறது என்பதை பார்போம். எனினும், தங்கள் சாதனையை முறியடிக்க முயற்சி செய்வோம்' என்று லக்கானா திரனரத் கூறினார்.

இந்த கின்னஸ் சாதனை முத்தப்போட்டி'யில் வெல்லும் ஜோடிக்கு 3,333 அமெரிக்க டாலர் மதிப்பு வைர மோதிரமும், சொகுசு ஓட்டலில் தங்குவதற்கான 6,666 அமெரிக்க டாலர் மதிப்பு வவுச்சர்களும் பரிசாக அறிவித்துள்ளனர்.

இந்த போட்டியில் ஜோடிகள் வெற்றி கொள்ள தங்கள் காதலை' உணர்த்த கடும்சோதனை'யை எதிர்கொள்ளவேண்டி இருக்கும் என்று கருதப்படுகிறது.


நக்கீரன்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,காதலர் தினத்தையொட்டி 2 நாட்களாக இடைவிடாமல் முத்தம்:கின்னஸ் சாதனைக்கு முயற்சி - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down


காதலர் தினத்தையொட்டி 2 நாட்களாக இடைவிடாமல் முத்தம்:கின்னஸ் சாதனைக்கு முயற்சி - Page 2 Empty Re: காதலர் தினத்தையொட்டி 2 நாட்களாக இடைவிடாமல் முத்தம்:கின்னஸ் சாதனைக்கு முயற்சி

Post by கே. பாலா Tue Feb 14, 2012 6:38 pm

பிளேடு பக்கிரி wrote:
கே. பாலா wrote:
ந.கார்த்தி wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
இந்த சின்ன பிள்ளைஎல்லாம் யாருப்பா உள்ள விட்டது ..எப்படி பயந்துபோய் முழிக்கிறது பாரு ! சிரி
எல்லாம் சரி.. நீங்க ஏன் அங்க வரலை..?
உடுட்டுக்கட்டை அடி வ எங்கே வரணும் ??


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

காதலர் தினத்தையொட்டி 2 நாட்களாக இடைவிடாமல் முத்தம்:கின்னஸ் சாதனைக்கு முயற்சி - Page 2 Empty Re: காதலர் தினத்தையொட்டி 2 நாட்களாக இடைவிடாமல் முத்தம்:கின்னஸ் சாதனைக்கு முயற்சி

Post by பிளேடு பக்கிரி Tue Feb 14, 2012 6:42 pm

கே. பாலா wrote:
பிளேடு பக்கிரி wrote:
கே. பாலா wrote:
ந.கார்த்தி wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
இந்த சின்ன பிள்ளைஎல்லாம் யாருப்பா உள்ள விட்டது ..எப்படி பயந்துபோய் முழிக்கிறது பாரு ! சிரி
எல்லாம் சரி.. நீங்க ஏன் அங்க வரலை..?
உடுட்டுக்கட்டை அடி வ எங்கே வரணும் ??
தாய்லாந்துக்கு இல்ல.. ஈகரை மீட்டிங் ல



காதலர் தினத்தையொட்டி 2 நாட்களாக இடைவிடாமல் முத்தம்:கின்னஸ் சாதனைக்கு முயற்சி - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

காதலர் தினத்தையொட்டி 2 நாட்களாக இடைவிடாமல் முத்தம்:கின்னஸ் சாதனைக்கு முயற்சி - Page 2 Empty Re: காதலர் தினத்தையொட்டி 2 நாட்களாக இடைவிடாமல் முத்தம்:கின்னஸ் சாதனைக்கு முயற்சி

Post by கே. பாலா Tue Feb 14, 2012 6:45 pm

பிளேடு பக்கிரி wrote:
கே. பாலா wrote:
பிளேடு பக்கிரி wrote:
கே. பாலா wrote:
ந.கார்த்தி wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
இந்த சின்ன பிள்ளைஎல்லாம் யாருப்பா உள்ள விட்டது ..எப்படி பயந்துபோய் முழிக்கிறது பாரு ! சிரி
எல்லாம் சரி.. நீங்க ஏன் அங்க வரலை..?
உடுட்டுக்கட்டை அடி வ எங்கே வரணும் ??
தாய்லாந்துக்கு இல்ல.. ஈகரை மீட்டிங் ல
இங்கே கொஞ்சம் முக்கியமானவேலை இருந்துச்சு பக்ரி ! சார்! அதான் நெக்ஸ்ட் டைம் சந்திக்கலாம் ! சிரி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

காதலர் தினத்தையொட்டி 2 நாட்களாக இடைவிடாமல் முத்தம்:கின்னஸ் சாதனைக்கு முயற்சி - Page 2 Empty Re: காதலர் தினத்தையொட்டி 2 நாட்களாக இடைவிடாமல் முத்தம்:கின்னஸ் சாதனைக்கு முயற்சி

Post by மகா பிரபு Tue Feb 14, 2012 6:48 pm

கே. பாலா wrote:
பிளேடு பக்கிரி wrote:தாய்லாந்துக்கு இல்ல.. ஈகரை மீட்டிங் ல
இங்கே கொஞ்சம் முக்கியமானவேலை இருந்துச்சு பக்ரி ! சார்! அதான் நெக்ஸ்ட் டைம் சந்திக்கலாம் ! சிரி
சார் வரும்போது பணமெல்லாம் கொண்டு வந்துராதிங்க. காணாமல் போன நிர்வாகம் பொறுப்பல்ல.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

காதலர் தினத்தையொட்டி 2 நாட்களாக இடைவிடாமல் முத்தம்:கின்னஸ் சாதனைக்கு முயற்சி - Page 2 Empty Re: காதலர் தினத்தையொட்டி 2 நாட்களாக இடைவிடாமல் முத்தம்:கின்னஸ் சாதனைக்கு முயற்சி

Post by கே. பாலா Tue Feb 14, 2012 6:50 pm

மகா பிரபு wrote:
கே. பாலா wrote:
பிளேடு பக்கிரி wrote:தாய்லாந்துக்கு இல்ல.. ஈகரை மீட்டிங் ல
இங்கே கொஞ்சம் முக்கியமானவேலை இருந்துச்சு பக்ரி ! சார்! அதான் நெக்ஸ்ட் டைம் சந்திக்கலாம் ! சிரி
சார் வரும்போது பணமெல்லாம் கொண்டு வந்துராதிங்க. காணாமல் போன நிர்வாகம் பொறுப்பல்ல.
நாங்களும் பாக்கதான் டிசெண்ட் ...!...பிளேடுவுக்கே பிளேடு போடுவோம் ! பிரபு ஜாலி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

காதலர் தினத்தையொட்டி 2 நாட்களாக இடைவிடாமல் முத்தம்:கின்னஸ் சாதனைக்கு முயற்சி - Page 2 Empty Re: காதலர் தினத்தையொட்டி 2 நாட்களாக இடைவிடாமல் முத்தம்:கின்னஸ் சாதனைக்கு முயற்சி

Post by அருண் Tue Feb 14, 2012 6:50 pm

வெற்றி பெரும் ஜோடிக்கு வாழ்துக்கள்..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

காதலர் தினத்தையொட்டி 2 நாட்களாக இடைவிடாமல் முத்தம்:கின்னஸ் சாதனைக்கு முயற்சி - Page 2 Empty Re: காதலர் தினத்தையொட்டி 2 நாட்களாக இடைவிடாமல் முத்தம்:கின்னஸ் சாதனைக்கு முயற்சி

Post by இரா.பகவதி Tue Feb 14, 2012 6:55 pm

பிளேடு பக்கிரி wrote:நானெல்லாம் பல்லு தேக்காம .... சாப்பிடாமலே... நாள் கணக்கா முத்தம் கொடுப்போம்... நாங்கெல்லாம் யாரு சிரி ஜாலி
அண்ணா அதனால தான் உங்கள அங்க விடல விட்டுருந்த பல்லு தேய்க்கமா முத்தம் கொடுத்து `காதலி கொலை என்று பெபேர்ல செய்தி வந்துருக்குமுள்ள
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

காதலர் தினத்தையொட்டி 2 நாட்களாக இடைவிடாமல் முத்தம்:கின்னஸ் சாதனைக்கு முயற்சி - Page 2 Empty Re: காதலர் தினத்தையொட்டி 2 நாட்களாக இடைவிடாமல் முத்தம்:கின்னஸ் சாதனைக்கு முயற்சி

Post by மகா பிரபு Tue Feb 14, 2012 6:56 pm

கே. பாலா wrote:
மகா பிரபு wrote:
கே. பாலா wrote:
பிளேடு பக்கிரி wrote:தாய்லாந்துக்கு இல்ல.. ஈகரை மீட்டிங் ல
இங்கே கொஞ்சம் முக்கியமானவேலை இருந்துச்சு பக்ரி ! சார்! அதான் நெக்ஸ்ட் டைம் சந்திக்கலாம் ! சிரி
சார் வரும்போது பணமெல்லாம் கொண்டு வந்துராதிங்க. காணாமல் போன நிர்வாகம் பொறுப்பல்ல.
நாங்களும் பாக்கதான் டிசெண்ட் ...!...பிளேடுவுக்கே பிளேடு போடுவோம் ! பிரபு ஜாலி
:அடபாவி: :அடபாவி:
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

காதலர் தினத்தையொட்டி 2 நாட்களாக இடைவிடாமல் முத்தம்:கின்னஸ் சாதனைக்கு முயற்சி - Page 2 Empty Re: காதலர் தினத்தையொட்டி 2 நாட்களாக இடைவிடாமல் முத்தம்:கின்னஸ் சாதனைக்கு முயற்சி

Post by பிளேடு பக்கிரி Tue Feb 14, 2012 7:02 pm

சரி பாலா தல.... வரும் போது நிறைய கொண்டு வாங்க காதலர் தினத்தையொட்டி 2 நாட்களாக இடைவிடாமல் முத்தம்:கின்னஸ் சாதனைக்கு முயற்சி - Page 2 676261



காதலர் தினத்தையொட்டி 2 நாட்களாக இடைவிடாமல் முத்தம்:கின்னஸ் சாதனைக்கு முயற்சி - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

காதலர் தினத்தையொட்டி 2 நாட்களாக இடைவிடாமல் முத்தம்:கின்னஸ் சாதனைக்கு முயற்சி - Page 2 Empty Re: காதலர் தினத்தையொட்டி 2 நாட்களாக இடைவிடாமல் முத்தம்:கின்னஸ் சாதனைக்கு முயற்சி

Post by பிளேடு பக்கிரி Tue Feb 14, 2012 7:02 pm

இரா.பகவதி wrote:
பிளேடு பக்கிரி wrote:நானெல்லாம் பல்லு தேக்காம .... சாப்பிடாமலே... நாள் கணக்கா முத்தம் கொடுப்போம்... நாங்கெல்லாம் யாரு சிரி ஜாலி
அண்ணா அதனால தான் உங்கள அங்க விடல விட்டுருந்த பல்லு தேய்க்கமா முத்தம் கொடுத்து `காதலி கொலை என்று பெபேர்ல செய்தி வந்துருக்குமுள்ள
ஆமாய்ல்ல,,,,,? அதிர்ச்சி



காதலர் தினத்தையொட்டி 2 நாட்களாக இடைவிடாமல் முத்தம்:கின்னஸ் சாதனைக்கு முயற்சி - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

காதலர் தினத்தையொட்டி 2 நாட்களாக இடைவிடாமல் முத்தம்:கின்னஸ் சாதனைக்கு முயற்சி - Page 2 Empty Re: காதலர் தினத்தையொட்டி 2 நாட்களாக இடைவிடாமல் முத்தம்:கின்னஸ் சாதனைக்கு முயற்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» பூமியின் சுற்றளவு தூரத்திற்கு நடைப்பயிற்சி செய்த முதியவர்: கின்னஸ் சாதனைக்கு முயற்சி
» கின்னஸ் சாதனைக்கு 340 மீ. ஓவியம்
» கின்னஸ் சாதனைக்கு முயற்சிக்கும் சாகச வாலிபர் : மூக்கு வழியாக குளிர்பானம் பருகி அசத்தல்
» காதலர் தினத்தையொட்டி தங்களின் முகத்தை சாக்லேட்களாக செய்து பரிசு வழங்கி அசத்தும் ஜப்பானிய காதலர்கள்.......
» 50 மணி நேரத்தில் ஆயிரம் டிசைன் வடிவமைப்பு : "லிம்கா' சாதனைக்கு முயற்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum