புதிய பதிவுகள்
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலர் தினத்தில் இளம் காதலன் கொலை ! பெண் வீட்டார் நடத்திய வக்கிர சம்பவம்
Page 1 of 1 •
மீரட்: உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடும் வேளையில் இளம் காதலன் , தனது காதலியை சந்திக்க சென்ற போது அந்த பெண் வீட்டார் அடித்து உதைத்து இவனது உயிரை பறித்தனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டாலும் காதலர் தினத்தில் ஒரு காதலர் கொல்லப்பட்டிருப்பது காதலுக்கு இன்றும் எதிர்ப்பு சவால்கள் இருப்பதே உண்மை . கடந்த 14 ம் நூற்றாண்டில் வேலன்டைன் பாதிரியார், காதலித்தவர்களை திருமணம் செய்து வைக்க தன் உயிரை இழந்தார் என்பதும், இவரது நினைவாக காதலர் தினம் ( பிப்- 14 ) கொண்டாடப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. இன்று உலகம் முழுவதும் குறுந்தகவல்கள், மெயில், மூலம் காதலர் தின வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
ஓட்டல்கள், பீச்சுகள், பூங்காக்ககள் நிரம்பி வழிகின்றன. இதற்கென பல மாவட்டங்களில் இருந்து மலர் வரவழைக்கப்பட்டு வியாபாரம் படுஜோராக நடந்து வருகிறது. இந்நிலையில் காதலர்களுக்கு கவலை தரும் ஒரு கொலை நடந்திருக்கிறது.காதலியை சந்திக்க சென்ற போது., உ .பி., மாநிலம் மீரட் நகர் அருகே நடந்த சம்பவம் குறித்தவிவரம் வருமாறு; கேத்வான் நகரை சேர்ந்த ரசீத் ( வயது 15 ) . இவர் அருகில் உள்ள சர்தானா பகுதியை சேர்ந்த ஒரு மாணவியை காதலித்து வந்தார். இது அரசல் புரசலாக பெற்றோர்களுக்கு தெரியவந்தது. இதனால் மாணவி வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டது. காதலர் தினமான இன்று காதலியை சந்தித்தே தீர வேண்டும் என ரசீத்துக்கு எண்ணம் ஏற்பட்டது. எப்படியாவது அவரது வீட்டுக்கு சென்று பார்த்து பேசி விட வேண்டும் என வீரத்துடன் கிளம்பினார் . அங்கு அவளை சந்தித்தார். மகிழ்ச்சி சில நிமிடங்கள் மட்டுமே நீடித்தது.
இவர்களது சந்திப்பு மாணவியின் உறவினர்களுக்கு தெரிந்ததும் சந்தித்தஇடத்திற்கு வந்தனர். காதலனை பிடித்து, அடித்து துவைத்து எடுத்தனர். இதில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் ரோட்டில் கிடந்தான். மாணவிக்கும் அடி - உதை விழுந்தது. தகவல் அறிந்த ரசீத்தின் பெற்றோர்கள் காதலனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்தது. காதலர் தினமான இந்நாளில் ஒரு கொலை நடந்திருப்பது காதலர்களுக்கு பெரும் கவலையாகாத்தான் இருக்கும் !
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
காதல் பல்வேறு நிலைகளில் வருவது. வயது தடை இல்லை. காதலின் தன்மை வயதுக்கு வயது வேறுபடும்.
சொல்லப்போனால் பதினைந்து வயதில் உடன் பயிலும் மாணவிகளிடம் தினமும் பார்த்து பேசுவதே மனதில் ஏற்படும் ஒரு மகிழ்வின் உந்துதல்.
இனம் புரியா உணர்வுடன் சிநேகம் கொள்வது வயது 15 முதல் 19 வரை.
சொல்லப்போனால் பதினைந்து வயதில் உடன் பயிலும் மாணவிகளிடம் தினமும் பார்த்து பேசுவதே மனதில் ஏற்படும் ஒரு மகிழ்வின் உந்துதல்.
இனம் புரியா உணர்வுடன் சிநேகம் கொள்வது வயது 15 முதல் 19 வரை.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மன்னிக்கனும் கல்யாண சுந்தரம் சார்.15 டூ 19 வயசுல வருவது காதல் இல்லை வெறும் இன கவர்ச்சிதான்..இப்ப வரும் சினிமாக்களை பார்க்கும் சிறுவர்கள் பள்ளியில் படிக்கும்போது காதலனோ, காதலியோ இருந்தால் தான் மதிப்பு என்று நினைக்கிறார்கள்.அதன் விளைவுதான் இது.கா.ந.கல்யாணசுந்தரம் wrote:காதல் பல்வேறு நிலைகளில் வருவது. வயது தடை இல்லை. காதலின் தன்மை வயதுக்கு வயது வேறுபடும்.
சொல்லப்போனால் பதினைந்து வயதில் உடன் பயிலும் மாணவிகளிடம் தினமும் பார்த்து பேசுவதே மனதில் ஏற்படும் ஒரு மகிழ்வின் உந்துதல்.
இனம் புரியா உணர்வுடன் சிநேகம் கொள்வது வயது 15 முதல் 19 வரை.
உதயசுதா wrote:மன்னிக்கனும் கல்யாண சுந்தரம் சார்.15 டூ 19 வயசுல வருவது காதல் இல்லை வெறும் இன கவர்ச்சிதான்..இப்ப வரும் சினிமாக்களை பார்க்கும் சிறுவர்கள் பள்ளியில் படிக்கும்போது காதலனோ, காதலியோ இருந்தால் தான் மதிப்பு என்று நினைக்கிறார்கள்.அதன் விளைவுதான் இது.கா.ந.கல்யாணசுந்தரம் wrote:காதல் பல்வேறு நிலைகளில் வருவது. வயது தடை இல்லை. காதலின் தன்மை வயதுக்கு வயது வேறுபடும்.
சொல்லப்போனால் பதினைந்து வயதில் உடன் பயிலும் மாணவிகளிடம் தினமும் பார்த்து பேசுவதே மனதில் ஏற்படும் ஒரு மகிழ்வின் உந்துதல்.
இனம் புரியா உணர்வுடன் சிநேகம் கொள்வது வயது 15 முதல் 19 வரை.
உங்களுடய கோணத்தில் சரி. இருப்பினும் இப்போது உள்ள ஊடகங்கள், திரைப்படங்கள் தான் இம்மாதிரி முடிவு ஏற்படுகிறது.
1970 ஆண்டுகளில் காதல் ஒரு எல்லைக்குள் ஸ்பரிசிக்கப்பட்டது உண்மை. இப்போதெல்லாம் இனக்கவர்ச்சி தான் முன்னிலை வகித்து தாங்கள் சொன்னதுபோல் காதல் என்பதற்க்கு அர்த்தம் வேராகிவிட்டது.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
பிஞ்சில் பழுத்ததால் வந்த வினை.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
என்ன இது....சிறு வயதில் காதல் செய்வது தவறு தான்.அது அடுத்த கட்ட பிரச்சனை. அதர்க்காக அடித்து கொல்வது என்பது மிகவும் கொடூரமான செயல். இதர்க்கான தண்டனையை கண்டிப்பாக கொடுக்க வேண்டும். அவர்கள் வீட்டு பெண்ணை கண்டிப்பது அவர்கள் உரிமை...15 வயது சிறுவன் தான் வயது கோளாரில் காதல் செய்து விட்டான் என்றால், அவனால் அடித்த அந்த வீட்டு பெரியவர்களுக்கு மூளை கோளாறா என்ன??????
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அட கொடுமையே?????????
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1