புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை I_vote_lcapகொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை I_voting_barகொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை I_vote_rcap 
14 Posts - 70%
heezulia
கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை I_vote_lcapகொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை I_voting_barகொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை I_vote_rcap 
3 Posts - 15%
mohamed nizamudeen
கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை I_vote_lcapகொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை I_voting_barகொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை I_vote_rcap 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை I_vote_lcapகொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை I_voting_barகொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை I_vote_rcap 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை I_vote_lcapகொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை I_voting_barகொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை I_vote_rcap 
139 Posts - 41%
ayyasamy ram
கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை I_vote_lcapகொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை I_voting_barகொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை I_vote_rcap 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை I_vote_lcapகொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை I_voting_barகொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை I_vote_lcapகொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை I_voting_barகொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை I_vote_rcap 
17 Posts - 5%
Rathinavelu
கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை I_vote_lcapகொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை I_voting_barகொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை I_vote_lcapகொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை I_voting_barகொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை I_vote_rcap 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை I_vote_lcapகொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை I_voting_barகொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை I_vote_lcapகொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை I_voting_barகொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை I_vote_lcapகொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை I_voting_barகொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை I_vote_lcapகொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை I_voting_barகொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 14, 2012 1:47 pm

சென்னை: பள்ளி வகுப்பறையில் ஆசிரியை உமா மகேஸ்வரி கொல்லப்பட்ட சம்பவத்தில், கொலையாளியாக கருதப்படும் ஒன்பதாம் வகுப்பு மாணவன், விசாரணை முடிந்து, ஆறு மாதத்திலேயே வெளியே வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஆதாரங்களை திரட்டும் போலீசார்: பாரிமுனையில் உள்ள தனியார் பள்ளி வகுப்பறையில் ஆசிரியை உமாமகேஸ்வரியை, கொலை செய்ததாக ஒன்பதாம் வகுப்பு மாணவன் போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை நடத்தி, கெல்லீசில் உள்ள சிறுவர்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.இக்கொலை தொடர்பாக, போலீசார், அனைத்து விதத்திலும் ஆதாரங்களை திரட்டி வருகின்றனர். கொலை செய்ததை மாணவனே ஒப்புக் கொண்டாலும், வலுவான ஆதாரமும், நேரில் பார்த்த சாட்சியங்களும் இருந்தால் மட்டுமே, குற்றச் செயலில் ஈடுபடும் சிறுவர்களுக்கு, அதிகபட்ச தண்டனை தரமுடியும் என்பது, சிறுவர்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டத்தின் விதி.

இதுகுறித்து வழக்கறிஞர்கள் சிலர் கூறியதாவது: சிறுவர்கள் நீதிப்படி, கொலையாளியாக கூறப்படுபவர், தன் குற்றத்தை தானே ஒத்துக் கொண்டாலும், அந்த குற்றத்தை அவர் எந்த சூழ்நிலையில் செய்தார், அப்போதுள்ள அவரின் மனப்பான்மை மற்றும் சூழ்நிலையை வைத்தே, தண்டனை வழங்கப்படும். குற்றச்செயலில் ஈடுபடும் சிறுவர்களின் நன்னடத்தை, காப்பகத்தில் கண்காணிக்கப்படும்.

சூழ்நிலை சாதகமானால் மாதக்கணக்கு தான்: அதில், அவர் மீது நல்ல அபிப்ராயம் ஏற்படும் பட்சத்திலும், திருந்த வாய்ப்பு இருந்தாலும், குற்றம் செய்த போது அவர் மன அழுத்தத்தாலும், குடும்ப சூழ்நிலையால் மட்டுமே, குற்றத்தில் ஈடுபட்டார் என்றால், நிச்சயம் மாதக்கணக்கில் மட்டுமே தண்டனை காலம் இருக்கும்.அதே வேளையில் அவர் திட்டமிட்டு, கொடூர எண்ணத்துடனேயே குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டார் என்றால், அதிகபட்சமாக ஆறு ஆண்டு தண்டனை கிடைக்கும். இதில், 18 வயது முடியும் வரை, சிறுவர்கள் காப்பகத்திலும், மீதி காலம், சிறுவர் சீர்திருத்தப் பள்ளியான, பார்ஸ்டல் பள்ளியிலும் தண்டனை காலத்தை கழிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

நேரில் பார்த்தவர்கள் இல்லை : கொலை குறித்து இதுவரை நடந்த போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளதாவது: ஆசிரியை கொலை செய்யப்பட்டதும், கையில் ரத்தம் படிந்த கத்தியுடன் இருந்த மாணவனை பிடித்து பள்ளி நிர்வாகத்தினர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அன்று மதியம் முதல் போலீசாரிடம் மாணவன் எதுவும் பேசவில்லை. தவிர, தான் செய்தது தவறு என்பது கூட, அவனுக்கு தெரியவில்லை. அன்று மாலைக்கு பிறகே, உயரதிகாரிகளிடம் மட்டுமே மாணவன் பேசியுள்ளான். சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் யாரும் இல்லை, சம்பவம் நடந்த பிறகே மற்ற மாணவர்கள், ஆசிரியர்கள் சென்று பார்த்துள்ளனர்.கொலைக்கு முக்கிய தடயங்களாக, மாணவனின் கைரேகை படிந்த கத்தி, அதில் படிந்துள்ள ஆசிரியையின் ரத்தம், மாணவனின் சட்டை மற்றும் வகுப்பறையில் படிந்துள்ள ரத்தம் மற்றும் கொலை நடந்த போது இருவருக்கும் இடையே நடந்த போராட்டத்தில் மாணவனின் உடலில் ஏற்பட்ட அடையாளங்கள் ஆகியவை உள்ளன. இது தொடர்பாக மாணவனுக்கு ஏற்கனவே அரசு மருத்துவமனையில் பரிசோதனை நடந்துள்ளது.ஆசிரியையின் பிரேத பரிசோதனையில், எட்டு இடங்களில் வெட்டு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதில் கழுத்தில் மட்டுமே மூன்று வெட்டுக்குத்து உள்ளது. மீதி, மார்பு, வயிறு மற்றும் கை போன்ற இடங்களில் உள்ளது. கழுத்தில் மட்டுமே மூன்று வெட்டுக்குத்து உள்ளதை பார்க்கும் போது, ஆசிரியையின் உயிரை பறிப்பதில் உள்ள மாணவனின் நிலைப்பாடு தெரிகிறது. இதை அவன் எந்த சூழ்நிலையில் செய்தான் என்பது தான், தொடர் விசாரணையின் முக்கிய அம்சமாக இருக்கும்.இவவாறு போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆசிரியை கொல்லப்பட்டது குறித்து பொதுமக்கள் சிலர் கூறும் போது, ""இக்கொலை சம்பவம் குறித்து அனைத்து விதத்திலும் தீர ஆராயப்பட வேண்டும். இது போன்ற செயல்கள் எதிர்காலத்தில் முன்னுதாரணமாக மாறிவிடக் கூடாது,'' என்றனர்.

தினமலர்

கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 14, 2012 1:50 pm

இந்த பையனோட அப்பா அதிக பணம் இருக்கிறவராமே.அப்ப கண்டிப்பா
இவனுக்கு பெரிய அளவில் தண்டனை கிடைக்காது. இவ்வளவு சின்ன வயசுல கொலை செய்கிற அளவுக்கு வெறியோட இருந்தவன்,வளர்ந்து பெரியவன் ஆனதும் தீவிரவாதி ஆக மாட்டான் என்பதற்கு உத்திரவாதம்.இவனுக்கு தண்டனையா அந்த ஆசிரியை வீட்டு வேலைக்காரனா அனுப்பனும்

கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை Uகொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை Dகொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை Aகொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை Yகொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை Aகொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை Sகொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை Uகொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை Dகொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை Hகொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை A
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Feb 14, 2012 2:14 pm

உதயசுதா wrote:இந்த பையனோட அப்பா அதிக பணம் இருக்கிறவராமே.அப்ப கண்டிப்பா
இவனுக்கு பெரிய அளவில் தண்டனை கிடைக்காது. இவ்வளவு சின்ன வயசுல கொலை செய்கிற அளவுக்கு வெறியோட இருந்தவன்,வளர்ந்து பெரியவன் ஆனதும் தீவிரவாதி ஆக மாட்டான் என்பதற்கு உத்திரவாதம்.இவனுக்கு தண்டனையா அந்த ஆசிரியை வீட்டு வேலைக்காரனா அனுப்பனும்

ஆபத்தான தண்டனை.

மாணவனுக்கல்ல...

ஆசிாியா் குடும்பத்திற்கு

மீத முள்ள வஞ்சத்தை

தீா்த்துக் கொள்ள

மற்றுமொரு வாய்ப்பு

வரும்படி தீா்ப்பு செய்கிறீா்களே

நியாயமா?!

கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை 154550கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை 154550கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை 154550கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை 154550கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 14, 2012 2:19 pm

என்ன தண்டனை குடுத்தாலும் போன உயிர் திரும்ப வருமா ஆசிரியர் குடும்பத்துக்கும் அவரின் பிள்ளைகளுக்கும் காலம் முழுக்க எவ்வளவு பெரிய இழப்பு இது சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 14, 2012 2:24 pm

சார்லஸ் mc wrote:
உதயசுதா wrote:இந்த பையனோட அப்பா அதிக பணம் இருக்கிறவராமே.அப்ப கண்டிப்பா
இவனுக்கு பெரிய அளவில் தண்டனை கிடைக்காது. இவ்வளவு சின்ன வயசுல கொலை செய்கிற அளவுக்கு வெறியோட இருந்தவன்,வளர்ந்து பெரியவன் ஆனதும் தீவிரவாதி ஆக மாட்டான் என்பதற்கு உத்திரவாதம்.இவனுக்கு தண்டனையா அந்த ஆசிரியை வீட்டு வேலைக்காரனா அனுப்பனும்

ஆபத்தான தண்டனை.

மாணவனுக்கல்ல...

ஆசிாியா் குடும்பத்திற்கு

மீத முள்ள வஞ்சத்தை

தீா்த்துக் கொள்ள

மற்றுமொரு வாய்ப்பு

வரும்படி தீா்ப்பு செய்கிறீா்களே

நியாயமா?!
அட ஆமா இல்ல.இதுவும் யோசிக்க வேண்டிய விஷயம்தான்.அப்ப இவனுக்கு என்ன தண்டனை தரலாம்.இவனை பேசாம தூக்கில் போடுவதுதான் சிறந்தது.இவனை போல வயதை காட்டி தப்பித்தவர்கள் அதிகம் பேர்.அது மாதிரி இவனும் தப்பிக்க கூடாது. கடும் குற்றம் புரிந்தவர்கள் வயது வித்தியாசம் இல்லாமல் மரண தண்டனை பெற வேண்டும்.அப்பதான் மத்தவங்க பயபடுவாங்க

கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை Uகொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை Dகொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை Aகொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை Yகொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை Aகொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை Sகொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை Uகொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை Dகொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை Hகொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 14, 2012 2:49 pm

சீர்திருத்தப் பள்ளியில் சில மாதங்களை அல்லது வருடங்களைக் கழிக்க வேண்டியதிருக்கும். திருந்தி வாழ்வான் என்ற நம்பிக்கை தானே!

ஆனால் இந்தச் சிறுவன் திருந்தினாலும், மற்ற மாணவர்களுக்கு மிகப்பெரிய முன்னுதாரணமாகி விட்டான் என்ற வருத்தம் உண்டு.

இவனின் தந்தை செல்வந்தராக இல்லாவிட்டாலும் பணம் கொடுத்து வெளியில் கொண்டுவர ஆட்கள் உண்டு என்பது அனைவரும் அறிந்ததுதானே!

கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Feb 14, 2012 2:54 pm

ஒரு மாணவன் தனியே இப்படி செய்வானா என்று இன்றும் நம்ப முடியவில்லை.
ஆசிரியை சாக வேண்டும் என்று எண்ணி தானே கழுத்தில் மட்டும் 3 முறை குத்தி இருக்கிறான்... ஓரி சில ஆசியர்களும் படித்த மாணவர்களை உயர்த்தி பேசி, படிக்காத பிள்ளைகளை மட்டம் தட்டுவதும், திட்டுவதும், அடிப்பதும் என்று இருக்கின்றனர். சிலர் சில பிள்ளைகளுக்கு மதிப்பெண்களிலும் தங்கள் ஆசிரிய தனத்தை காட்டுகின்றனர்.. யாரை குற்றம் சொல்வதோ?

மாணவன் செய்தது கண்டிப்பாக மிகப்பெரிய குற்றமே. அவனுக்கு கொடுக்கும் தண்டனை இனி இம்மாதிரி சம்பவங்கள் நடை பெறாத வகையிலே அமைய வேண்டும்...மன்னிப்பு கொடுத்தால் இவனை பார்த்து சிலர் அதை செய்வர்..இன்றும் அதுபோல் ஒரு செய்தி நாம் ஈகரையிலே படித்தும் இருப்போம்.

விரைவில் தண்டனையை நிறைவேற்ற வேண்டும்.ஆனால், அவனை கொலை செய்வது ஒரு தண்டனை அல்ல. அதை விட அதிகம் அவன் தவறை உணரும்படி தரவேண்டும்.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 14, 2012 2:57 pm

ஒரு கொலைக்கு இன்னொரு கொலையா?... அதிர்ச்சி
கூடவே கூடாது... எதிர்ப்பு கூடாது
இது அரக்கத்தனம்...மரண தண்டனையையே முற்றாக ஒழிக்க வேண்டும்... :idea:
இவனைத் திருந்தச் செய்தால் அவன் நிறைய பேருக்குப் பாடமாவான்... :silent:

கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை 224747944

கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை Rகொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை Aகொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை Emptyகொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை Rகொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 14, 2012 3:02 pm

உதயசுதா wrote:இந்த பையனோட அப்பா அதிக பணம் இருக்கிறவராமே.அப்ப கண்டிப்பா
இவனுக்கு பெரிய அளவில் தண்டனை கிடைக்காது. இவ்வளவு சின்ன வயசுல கொலை செய்கிற அளவுக்கு வெறியோட இருந்தவன்,வளர்ந்து பெரியவன் ஆனதும் தீவிரவாதி ஆக மாட்டான் என்பதற்கு உத்திரவாதம்.இவனுக்கு தண்டனையா அந்த ஆசிரியை வீட்டு வேலைக்காரனா அனுப்பனும்

ஹாஹா...சிரிப்பு வருது...ஆனா மிக நல்ல சிந்தனை...

கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை 224747944

கொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை Rகொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை Aகொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை Emptyகொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை Rகொலை செய்த சிறுவனின் மனநிலையைப் பொறுத்து தண்டனை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Ratchaga
Ratchaga
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 19/03/2011

PostRatchaga Tue Feb 14, 2012 3:19 pm

சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் மாணவனை சேர்ப்பிக்க வேண்டும்....
அவன் மனதை பண்பட செய்தல் வேண்டும்...
தவறு செய்தவனுக்கு திருந்த வாய்ப்பு தர பட வேண்டும்....
பிறகாயினும் மனிதனாய் வாழ்ந்தால் சரி....

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக