புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலர் தினத்தில் இளம் காதலன் கொலை ! பெண் வீட்டார் நடத்திய வக்கிர சம்பவம்  I_vote_lcapகாதலர் தினத்தில் இளம் காதலன் கொலை ! பெண் வீட்டார் நடத்திய வக்கிர சம்பவம்  I_voting_barகாதலர் தினத்தில் இளம் காதலன் கொலை ! பெண் வீட்டார் நடத்திய வக்கிர சம்பவம்  I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலர் தினத்தில் இளம் காதலன் கொலை ! பெண் வீட்டார் நடத்திய வக்கிர சம்பவம்  I_vote_lcapகாதலர் தினத்தில் இளம் காதலன் கொலை ! பெண் வீட்டார் நடத்திய வக்கிர சம்பவம்  I_voting_barகாதலர் தினத்தில் இளம் காதலன் கொலை ! பெண் வீட்டார் நடத்திய வக்கிர சம்பவம்  I_vote_rcap 
181 Posts - 77%
heezulia

27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலர் தினத்தில் இளம் காதலன் கொலை ! பெண் வீட்டார் நடத்திய வக்கிர சம்பவம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 14, 2012 1:12 pm

மீரட்: உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடும் வேளையில் இளம் காதலன் , தனது காதலியை சந்திக்க சென்ற போது அந்த பெண் வீட்டார் அடித்து உதைத்து இவனது உயிரை பறித்தனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டாலும் காதலர் தினத்தில் ஒரு காதலர் கொல்லப்பட்டிருப்பது காதலுக்கு இன்றும் எதிர்ப்பு சவால்கள் இருப்பதே உண்மை . கடந்த 14 ம் நூற்றாண்டில் வேலன்டைன் பாதிரியார், காதலித்தவர்களை திருமணம் செய்து வைக்க தன் உயிரை இழந்தார் என்பதும், இவரது நினைவாக காதலர் தினம் ( பிப்- 14 ) கொண்டாடப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. இன்று உலகம் முழுவதும் குறுந்தகவல்கள், மெயில், மூலம் காதலர் தின வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

ஓட்டல்கள், பீச்சுகள், பூங்காக்ககள் நிரம்பி வழிகின்றன. இதற்கென பல மாவட்டங்களில் இருந்து மலர் வரவழைக்கப்பட்டு வியாபாரம் படுஜோராக நடந்து வருகிறது. இந்நிலையில் காதலர்களுக்கு கவலை தரும் ஒரு கொலை நடந்திருக்கிறது.காதலியை சந்திக்க சென்ற போது., உ .பி., மாநிலம் மீரட் நகர் அருகே நடந்த சம்பவம் குறித்தவிவரம் வருமாறு; கேத்வான் நகரை சேர்ந்த ரசீத் ( வயது 15 ) . இவர் அருகில் உள்ள சர்தானா பகுதியை சேர்ந்த ஒரு மாணவியை காதலித்து வந்தார். இது அரசல் புரசலாக பெற்றோர்களுக்கு தெரியவந்தது. இதனால் மாணவி வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டது. காதலர் தினமான இன்று காதலியை சந்தித்தே தீர வேண்டும் என ரசீத்துக்கு எண்ணம் ஏற்பட்டது. எப்படியாவது அவரது வீட்டுக்கு சென்று பார்த்து பேசி விட வேண்டும் என வீரத்துடன் கிளம்பினார் . அங்கு அவளை சந்தித்தார். மகிழ்ச்சி சில நிமிடங்கள் மட்டுமே நீடித்தது.

இவர்களது சந்திப்பு மாணவியின் உறவினர்களுக்கு தெரிந்ததும் சந்தித்தஇடத்திற்கு வந்தனர். காதலனை பிடித்து, அடித்து துவைத்து எடுத்தனர். இதில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் ரோட்டில் கிடந்தான். மாணவிக்கும் அடி - உதை விழுந்தது. தகவல் அறிந்த ரசீத்தின் பெற்றோர்கள் காதலனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்தது. காதலர் தினமான இந்நாளில் ஒரு கொலை நடந்திருப்பது காதலர்களுக்கு பெரும் கவலையாகாத்தான் இருக்கும் !

தினமலர்

காதலர் தினத்தில் இளம் காதலன் கொலை ! பெண் வீட்டார் நடத்திய வக்கிர சம்பவம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 14, 2012 1:31 pm

அடப்பாவமே சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 14, 2012 1:37 pm

அட பாவி 15 வயசுல காதலா?
என்ன அக்கிரமம் இது?

காதலர் தினத்தில் இளம் காதலன் கொலை ! பெண் வீட்டார் நடத்திய வக்கிர சம்பவம்  Uகாதலர் தினத்தில் இளம் காதலன் கொலை ! பெண் வீட்டார் நடத்திய வக்கிர சம்பவம்  Dகாதலர் தினத்தில் இளம் காதலன் கொலை ! பெண் வீட்டார் நடத்திய வக்கிர சம்பவம்  Aகாதலர் தினத்தில் இளம் காதலன் கொலை ! பெண் வீட்டார் நடத்திய வக்கிர சம்பவம்  Yகாதலர் தினத்தில் இளம் காதலன் கொலை ! பெண் வீட்டார் நடத்திய வக்கிர சம்பவம்  Aகாதலர் தினத்தில் இளம் காதலன் கொலை ! பெண் வீட்டார் நடத்திய வக்கிர சம்பவம்  Sகாதலர் தினத்தில் இளம் காதலன் கொலை ! பெண் வீட்டார் நடத்திய வக்கிர சம்பவம்  Uகாதலர் தினத்தில் இளம் காதலன் கொலை ! பெண் வீட்டார் நடத்திய வக்கிர சம்பவம்  Dகாதலர் தினத்தில் இளம் காதலன் கொலை ! பெண் வீட்டார் நடத்திய வக்கிர சம்பவம்  Hகாதலர் தினத்தில் இளம் காதலன் கொலை ! பெண் வீட்டார் நடத்திய வக்கிர சம்பவம்  A
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Feb 14, 2012 1:46 pm

காதல் பல்வேறு நிலைகளில் வருவது. வயது தடை இல்லை. காதலின் தன்மை வயதுக்கு வயது வேறுபடும்.

சொல்லப்போனால் பதினைந்து வயதில் உடன் பயிலும் மாணவிகளிடம் தினமும் பார்த்து பேசுவதே மனதில் ஏற்படும் ஒரு மகிழ்வின் உந்துதல்.
இனம் புரியா உணர்வுடன் சிநேகம் கொள்வது வயது 15 முதல் 19 வரை.

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 14, 2012 1:53 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:காதல் பல்வேறு நிலைகளில் வருவது. வயது தடை இல்லை. காதலின் தன்மை வயதுக்கு வயது வேறுபடும்.

சொல்லப்போனால் பதினைந்து வயதில் உடன் பயிலும் மாணவிகளிடம் தினமும் பார்த்து பேசுவதே மனதில் ஏற்படும் ஒரு மகிழ்வின் உந்துதல்.
இனம் புரியா உணர்வுடன் சிநேகம் கொள்வது வயது 15 முதல் 19 வரை.
மன்னிக்கனும் கல்யாண சுந்தரம் சார்.15 டூ 19 வயசுல வருவது காதல் இல்லை வெறும் இன கவர்ச்சிதான்..இப்ப வரும் சினிமாக்களை பார்க்கும் சிறுவர்கள் பள்ளியில் படிக்கும்போது காதலனோ, காதலியோ இருந்தால் தான் மதிப்பு என்று நினைக்கிறார்கள்.அதன் விளைவுதான் இது.

காதலர் தினத்தில் இளம் காதலன் கொலை ! பெண் வீட்டார் நடத்திய வக்கிர சம்பவம்  Uகாதலர் தினத்தில் இளம் காதலன் கொலை ! பெண் வீட்டார் நடத்திய வக்கிர சம்பவம்  Dகாதலர் தினத்தில் இளம் காதலன் கொலை ! பெண் வீட்டார் நடத்திய வக்கிர சம்பவம்  Aகாதலர் தினத்தில் இளம் காதலன் கொலை ! பெண் வீட்டார் நடத்திய வக்கிர சம்பவம்  Yகாதலர் தினத்தில் இளம் காதலன் கொலை ! பெண் வீட்டார் நடத்திய வக்கிர சம்பவம்  Aகாதலர் தினத்தில் இளம் காதலன் கொலை ! பெண் வீட்டார் நடத்திய வக்கிர சம்பவம்  Sகாதலர் தினத்தில் இளம் காதலன் கொலை ! பெண் வீட்டார் நடத்திய வக்கிர சம்பவம்  Uகாதலர் தினத்தில் இளம் காதலன் கொலை ! பெண் வீட்டார் நடத்திய வக்கிர சம்பவம்  Dகாதலர் தினத்தில் இளம் காதலன் கொலை ! பெண் வீட்டார் நடத்திய வக்கிர சம்பவம்  Hகாதலர் தினத்தில் இளம் காதலன் கொலை ! பெண் வீட்டார் நடத்திய வக்கிர சம்பவம்  A
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Feb 14, 2012 2:06 pm

உதயசுதா wrote:
கா.ந.கல்யாணசுந்தரம் wrote:காதல் பல்வேறு நிலைகளில் வருவது. வயது தடை இல்லை. காதலின் தன்மை வயதுக்கு வயது வேறுபடும்.

சொல்லப்போனால் பதினைந்து வயதில் உடன் பயிலும் மாணவிகளிடம் தினமும் பார்த்து பேசுவதே மனதில் ஏற்படும் ஒரு மகிழ்வின் உந்துதல்.
இனம் புரியா உணர்வுடன் சிநேகம் கொள்வது வயது 15 முதல் 19 வரை.
மன்னிக்கனும் கல்யாண சுந்தரம் சார்.15 டூ 19 வயசுல வருவது காதல் இல்லை வெறும் இன கவர்ச்சிதான்..இப்ப வரும் சினிமாக்களை பார்க்கும் சிறுவர்கள் பள்ளியில் படிக்கும்போது காதலனோ, காதலியோ இருந்தால் தான் மதிப்பு என்று நினைக்கிறார்கள்.அதன் விளைவுதான் இது.

உங்களுடய கோணத்தில் சரி. இருப்பினும் இப்போது உள்ள ஊடகங்கள், திரைப்படங்கள் தான் இம்மாதிரி முடிவு ஏற்படுகிறது.
1970 ஆண்டுகளில் காதல் ஒரு எல்லைக்குள் ஸ்பரிசிக்கப்பட்டது உண்மை. இப்போதெல்லாம் இனக்கவர்ச்சி தான் முன்னிலை வகித்து தாங்கள் சொன்னதுபோல் காதல் என்பதற்க்கு அர்த்தம் வேராகிவிட்டது.

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Feb 14, 2012 2:10 pm

பிஞ்சில் பழுத்ததால் வந்த வினை.

காதலர் தினத்தில் இளம் காதலன் கொலை ! பெண் வீட்டார் நடத்திய வக்கிர சம்பவம்  154550காதலர் தினத்தில் இளம் காதலன் கொலை ! பெண் வீட்டார் நடத்திய வக்கிர சம்பவம்  154550காதலர் தினத்தில் இளம் காதலன் கொலை ! பெண் வீட்டார் நடத்திய வக்கிர சம்பவம்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” காதலர் தினத்தில் இளம் காதலன் கொலை ! பெண் வீட்டார் நடத்திய வக்கிர சம்பவம்  154550காதலர் தினத்தில் இளம் காதலன் கொலை ! பெண் வீட்டார் நடத்திய வக்கிர சம்பவம்  154550காதலர் தினத்தில் இளம் காதலன் கொலை ! பெண் வீட்டார் நடத்திய வக்கிர சம்பவம்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Feb 14, 2012 2:37 pm

என்ன இது....சிறு வயதில் காதல் செய்வது தவறு தான்.அது அடுத்த கட்ட பிரச்சனை. அதர்க்காக அடித்து கொல்வது என்பது மிகவும் கொடூரமான செயல். இதர்க்கான தண்டனையை கண்டிப்பாக கொடுக்க வேண்டும். அவர்கள் வீட்டு பெண்ணை கண்டிப்பது அவர்கள் உரிமை...15 வயது சிறுவன் தான் வயது கோளாரில் காதல் செய்து விட்டான் என்றால், அவனால் அடித்த அந்த வீட்டு பெரியவர்களுக்கு மூளை கோளாறா என்ன??????

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Feb 14, 2012 3:29 pm

அட கொடுமையே?????????

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Tue Feb 14, 2012 3:34 pm

சோகம் சோகம்

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

காதலர் தினத்தில் இளம் காதலன் கொலை ! பெண் வீட்டார் நடத்திய வக்கிர சம்பவம்  Jjji
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக