ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்

+25
ரேவதி
ராஜா
Aathira
krishnaamma
அல்கெனா ரிஷி
கோவிந்தராஜ்
ayyamperumal
கார்த்திக்.எம்.ஆர்
சதாசிவம்
அருண்
Dr.சுந்தரராஜ் தயாளன்
பிளேடு பக்கிரி
ந.கார்த்தி
உதயசுதா
கேசவன்
பாலாஜி
கா.ந.கல்யாணசுந்தரம்
மகா பிரபு
உமா
கபாலி
சாந்தன்
இளமாறன்
ரா.ரா3275
ஜாஹீதாபானு
பிஜிராமன்
29 posters

Page 10 of 12 Previous  1, 2, 3 ... 9, 10, 11, 12  Next

Go down

நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 10 Empty நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்

Post by பிஜிராமன் Tue Feb 14, 2012 11:05 am

First topic message reminder :

நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 10 421219_193168190790316_192684727505329_353940_1810014880_n

தமிழரின் நிகழ்வு தமிழ்த்தாயின் வாழ்த்தோடு
செல்வி ஜெயமீனாட்சியின் பாட்டோடு துவங்கிற்று இனிதாய்
தோழியின் குரலில் மெருகேறிற்று தமிழ்தாய் வாழ்த்து

விழாமகள் இன்புற விளக்கினை ஏற்றணும் -அதன்படி
ஏற்றினர் போட்டி நடுவர்களும் பெரியோர்களும்

கவிஞற்கு வேண்டிய கருத்தான நல்லுரையை
இனிதான தமிழாலே எடுத்தியம்பினார் நம்முடைய
பேரா. முகிலை ராசபாண்டியன் ஐயா அவர்கள்

மரபுக்கவிக்கும் புதுக்கவிக்கும் வித்தியாசம் என்னவென்று
இருவேறு கவிதைகளை விளக்கத்துடன் இயம்பிட்டு
போட்டிக்கவிபற்றி கருத்தினை கருத்தாக சொல்லிட்டு
திசைமாற்றி சிந்திக்க நல்லுரையொன்று தந்தார்நாம்
தமிழ்மாமணி பேரா. கரு. ஆறுமுகத் தமிழன் ஐயா அவர்கள்

இதுபோன்ற நல்லுரைகளை கேட்டதில்லை என்வாழ்வில்
கேட்கும்படி செய்திட்ட நம்ஈகரைக்கு என்நன்றிகள்

சென்றேனே முதலாக விழாஅரங்கிற்கு என்நண்பர்களுடன்
அதன்பின்னர் வந்தார்கள் ஆதிரா அம்மாவும் அவர் மாணவர்களும்
அம்மாவை கண்டதும் பூரித்து போய்நின்றேன் முன்னாலே
தன்னுடைய இனியகுழந்தை என்று என்நண்பர்களிடம்
என்னை அறிமுகமும் செய்தாரே

பின் ஒருவர்பின் ஒருவராக வந்தனாரே விழாவிற்கு
நான் மிகவும் எதிர்பார்த்த என் ஐயா தயாளரும் வந்தாரே
ஓடிச்சென்று முன்நின்று அவர்கைபிடித்து நின்றேனே
பேசிக்கொண்டே நடந்தோமே அறிமுகமும் செய்தோமே
அவரருகே அமர்ந்து விழாவினைக் கண்டேனே (நான் உட்காரவே இல்லை அங்கையும் இங்கையும் தாவிக்கிட்டே இருந்தேன்)

என் தம்பிகள் கார்தியையும் கோவியையும்
கண்டுநானும் மகிழ்ந்தேனே, உள்ளம் முழுவதிலும்
அன்பைவாரி இரைத்தோமே

ஏற்பாடு வேலைகள் முடிந்ததும் உணவுன்ன சென்றோமே
உணவுண்டு கைகளுவ சென்றேன்நான் வெளியே
அப்போது வந்தாரே சிறுப்புக் கவிஞர் ரா ரா அவர்களே
மகிழ்வாக பேசிஉள்ளனுப்பி நான்வைத்தேனே

அய்யம் அண்ணாவோ முன்வந்து நின்றாரே
அடையாளம் தெரியாது தலைசொறிந்து நின்றேனே
இவர் மடல்கள் எழுதுவதில் வல்லவர் என கோவி சொல்ல
அடே, நம் ஐயம் பெருமாள் அண்ணாவே வாங்கல் என்று
கைகுலுக்கி கலகல பேச்சினை பகிர்ந்தோமே நால்வருமே

அல்கெனா ரிஷி யுடன் நான் பேசிக்கொண்டு இருந்தேனே
ரிஷியின் தங்கையிடம் சில பல்புகளை பெற்றெனே
பல்புகளை பெற்றுக்கொண்டு நாணங்கு இருத்த போது


உமா அக்கா வந்தாச்சு என்றசெய்தி கேட்டேனே
வந்ததை அறிந்ததும்நான் துள்ளிகுதித்து ஓடினேனே
வர்ஷாவை கூப்பிட்டேன் அவள்வர மறுத்து நின்றிட்டால்
கலாய்ப்புகளை கைக்கொண்டு கலாய்த்தேன் அக்காவை
(எங்க அவங்க தான் என்னை ரொம்ப கலாய்ச்சிட்டாங்க)

ஜாகீதா பானு பாட்டி, கண்டதும் வணக்கம் சொன்னேன்
பாட்டி என்றுபார்த்தால் பேத்தி போல் அவறிருந்தார்
விழாமுடிந்து செல்லுமுன் அவருடனும் பேசிட்டேன் நன்றாக

முகம்மது பரீத் அவரையும், பிளேட் பக்கிரியையும்
கண்டுநான் மகிழ்ந்திட்டேன் போயமர்ந்து பேசிட்டேன்

விழாவிற்கு வருகைதந்த அனைவரிடமும் பேசிட்டேன்
இப்பொழுது மனநிறைவை உணர்கின்றேன்

நான் பேசியவர்கள், ஆதிரா அம்மா
கா. ந. கல்யாண சுந்தரம் ஐயா
ரமணியன் ஐயா
டாக்டர் சுந்தரராஜ் தயாளன் ஐயா
தம்பி கார்த்திக் எம் ஆர்
தம்பி கோவிராசன்
உதயா
முரளி கிருஷ்ணன்
அல்கெனா ரிஷி
அய்யம் பெருமாள் அண்ணா
ரா ரா
சாந்தன்
முகம்மது பரீத்
பிளேட் பக்கிரி
உமா அக்கா
ஜாகீதா பானு பாட்டி
பிரபு கிரிஷ்ணா

மற்றும் நம் உறவினர்கள் அனைவருடனும் உரையாடினேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

நான் காண நினைத்து, அவர்கள் பங்களிக்காமல் என்னை ஏமாற்றியவர்கள்

அசுரன் சார்
பாலா சார்
மகா பிரபு அண்ணன்
கபாலி
ரன்ஹாசன்
ரேவதி
ஹிஷாலி
சிவா அண்ணா, ராஜா அண்ணா, இளா இவங்க மூணு பெரும் முதல் லயே வார மாட்டேனு சொள்ளிருந்ததுனால, மானஸா தேத்திக்கிட்டேன். அடுத்த நிகழ்வில் அனைவரையும் சந்திக்க வேண்டும். அனைவரின் பங்களிப்பும் நிச்சயம் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.


விழாவிற்கு என்னுடைய அக்காவும் அவர் தோழிகளும்
வந்தனரே நன்றாக இரண்டாம் வரிசையிலே
அமர்ந்து விழாவைக் ரசித்தனரே சிறப்பாக

கவிஞர்களின் ஏற்புரையும் பள்ளித் தாளாளர்
செல்வி ஷெரீபா அஸீத் வாழ்த்துரையும்
மிகச் சிறப்பாக இருந்ததுவே, விழாவிற்கு
பெரும்பலத்தினையும் சேர்த்ததுவே

இறுதியாக நன்றியுரை இயம்பிடநான் போய்நின்றேன்
இதுதான் என்முதல் மேடைஇயன்றவரை சொதப்பிட்டேன்
இருந்தாலும் விடாது என்பேச்சை நான் தந்திட்டேன்

விதையது நல்துளிர்விட நிலத்தில் விழுந்திடனும் நன்றாக
அவ்விதைபோலே என்பேச்சில் நான்விழுந்திட்டேன்
இனிதுளிர் விடுவேன் மனம்தளறேன்

எத்தனையோ நன்றிகளை கூறாது நான் விட்டேனே
அத்தனை பேருக்கும் என்தலைதாழ்ந்த நன்றியினை கூறுகின்றேன்

மொத்தத்தில் இவ்விழாவில் நான் கண்டது ஒப்பற்ற அன்பை தான்.

மிக்க நன்றிகள் உறவுகளே

இந்த பதிவிலும் நிறைய பேருடைய பெயர்களை விட்டிருப்பேன், உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள் மற்றும் மன்னிப்புக்கள்.









Last edited by Aathira on Tue Feb 14, 2012 8:37 pm; edited 2 times in total


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down


நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 10 Empty Re: நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்

Post by பிஜிராமன் Tue Feb 14, 2012 9:40 pm

நோ ப்ராப்ளம் ராமன் புன்னகை எப்ப பங்களூர் வரிங்க , சொல்லுங்கோ புன்னகை பரிசுப்பணத்தை என்ன செய்தீர்கள் ? ஜாலி

அம்மா, இந்த கேள்வியா.......

நான் பரிசு பணத்தை செலவளித்து விட்டேன்.......
பெங்களூர் கு மார்ச் மாதம் வருகிறேன்......உங்கள் வீட்டில் விருந்து ஏற்பாடு செய்து விடுங்கள்...


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 10 Empty Re: நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்

Post by krishnaamma Tue Feb 14, 2012 9:45 pm

பிஜிராமன் wrote:
நோ ப்ராப்ளம் ராமன் புன்னகை எப்ப பங்களூர் வரிங்க , சொல்லுங்கோ புன்னகை பரிசுப்பணத்தை என்ன செய்தீர்கள் ? ஜாலி

அம்மா, இந்த கேள்வியா.......

நான் பரிசு பணத்தை செலவளித்து விட்டேன்.......
பெங்களூர் கு மார்ச் மாதம் வருகிறேன்......உங்கள் வீட்டில் விருந்து ஏற்பாடு செய்து விடுங்கள்...

ஆமாம் இதே கேள்விதான் புன்னகை எனக்கு ஒரு மடல் வரு முன் அனுப்புங்கோ ; விருந்து க்கு ஏற்பாடு செய்து விடுகிறேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 10 Empty Re: நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்

Post by பிஜிராமன் Tue Feb 14, 2012 9:49 pm

ஆமாம் இதே கேள்விதான் புன்னகை எனக்கு ஒரு மடல் வரு முன் அனுப்புங்கோ ; விருந்து க்கு ஏற்பாடு செய்து விடுகிறேன்


கண்டிப்பாக அனுப்புகிறேன் மா.........விடுவமா.....உங்க சமையல........ ஜொள்ளு ஜொள்ளு


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 10 Empty Re: நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Feb 14, 2012 11:07 pm

பிளேடு பக்கிரி wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote: மேலே சிகப்பு நிறத்தில் குறிக்கப்பட்டு உள்ளவர்களை நான் பார்க்க வில்லையே இராமன் சோகம் எனக்கு அடிபட்டு இருந்ததால் சரியாக நடக்க முடியாது என்பதை என்னைத் தடியோடு பார்த்தவர்களுக்கு புரிந்திருக்குமே சோகம் வயதில் இளையவர்களாகிய இவர்கள் அல்லவா என்னிடம் வந்து பேசியிருக்க வேண்டும் சோகம் உமா மற்றும் பாட்டி பானு போன்றவர்களைக்கூட நானாகவே தம்பி இராமனிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேனே. ஏன் இப்படி சோகம் சோகம் அதிர்ச்சி
இனிமேல் வரும் விழாக்களில் உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைப்பது ஒரு நிகழ்வாக இருக்கவேண்டும் என்பது என் வேண்டுகோள்
அய்யா.. நீங்கள் தான் சுந்தரராஜ் தயாளன் அய்யா என்பது தெரியவில்லை.. நானும் கவனிக்கவில்லை தெரிந்திருந்தால் பேசிருப்பேன்.. மன்னிக்கவும்.. விரைவில் பார்க்கலாம் சிரி
பூனை கண்ணுக்குத்தெரியாமல் போய்விட்டது என்றால் நம்பலாம். ஆனால் ஆணையைக் கவனிக்கவில்லையா? அதுவும் ஒரு பெரிய தடியை துதிக்கையில் வைத்திருக்கும் ஆணையைத் தெரியவில்லையா ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 10 Empty Re: நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்

Post by ராஜா Wed Feb 15, 2012 10:53 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நன்று தம்பி இராமன். மகிழ்ச்சி மேலே சிகப்பு நிறத்தில் குறிக்கப்பட்டு உள்ளவர்களை நான் பார்க்க வில்லையே இராமன் சோகம் எனக்கு அடிபட்டு இருந்ததால் சரியாக நடக்க முடியாது என்பதை என்னைத் தடியோடு பார்த்தவர்களுக்கு புரிந்திருக்குமே சோகம் வயதில் இளையவர்களாகிய இவர்கள் அல்லவா என்னிடம் வந்து பேசியிருக்க வேண்டும் சோகம் உமா மற்றும் பாட்டி பானு போன்றவர்களைக்கூட நானாகவே தம்பி இராமனிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேனே. ஏன் இப்படி சோகம் சோகம் அதிர்ச்சி
இனிமேல் வரும் விழாக்களில் உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைப்பது ஒரு நிகழ்வாக இருக்கவேண்டும் என்பது என் வேண்டுகோள்
தவறுக்கு வருந்துகிறோம் ஐயா , விருந்தினர்கள் அதிக நேரம் பேச எடுத்துக்கொண்டதால் , நம்முடைய நிகழ்ச்சி நிரலில் சிறிய குழப்பம் ஏற்பட்டுவிட்டது என்று ஆதிரா அக்கா சொன்னார் , அடுத்தடுத்த விழாக்களில் இதை சரி செய்துவிடுவோம்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 10 Empty Re: நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்

Post by ரேவதி Wed Feb 15, 2012 11:24 am

நன்றாக இருக்கிறது பிஜி......

இங்கே கொஞ்சம் தவிர்க்க முடியாத வேலை அதனால்தான் அங்கே வர முடியவில்லை


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 10 Empty Re: நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்

Post by உமா Wed Feb 15, 2012 11:39 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நன்று தம்பி இராமன். மகிழ்ச்சி மேலே சிகப்பு நிறத்தில் குறிக்கப்பட்டு உள்ளவர்களை நான் பார்க்க வில்லையே இராமன் சோகம் எனக்கு அடிபட்டு இருந்ததால் சரியாக நடக்க முடியாது என்பதை என்னைத் தடியோடு பார்த்தவர்களுக்கு புரிந்திருக்குமே சோகம் வயதில் இளையவர்களாகிய இவர்கள் அல்லவா என்னிடம் வந்து பேசியிருக்க வேண்டும் சோகம் உமா மற்றும் பாட்டி பானு போன்றவர்களைக்கூட நானாகவே தம்பி இராமனிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேனே. ஏன் இப்படி சோகம் சோகம் அதிர்ச்சி
இனிமேல் வரும் விழாக்களில் உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைப்பது ஒரு நிகழ்வாக இருக்கவேண்டும் என்பது என் வேண்டுகோள்

நீங்கள் சொல்வது சரிதான். தங்களை வந்த உடனே நான் அறிந்து கொண்டேன்.ஆனால் முன் வரிசையிலே இருந்ததால் அங்கு வந்து பேச இயலவில்லை...மேலும் நிறைய உறவுகள் தாங்களாக வந்து அறிமுக படுத்தி தான் பேசினார்கள்... யார் யார் என்று தெரியாமல் குழப்பம்..விருந்தினர்கள் அதிகம் பேசியதால் நம்மால் வெகு நேரம் பேச கூட நேரமில்லாமல் போனது...எனக்கும் மிக வருத்தம் தான் திரும்பி செல்கையிலே...

நம்மால் சேர்ந்து புகைப்படம் கூட எடுக்க இயலவில்லை என்று. அடுத்த முறை நிச்சயம் இவ்வாறு ஏற்படாது. நம்மக்காக மட்டுமே ஒரு சந்திப்பு நடக்க வேண்டும் என்று சிவா அண்ணாவிடம் சொல்லி இருக்கேன்...அப்போது இந்த குழப்பங்கள் ஏற்படாது....

மன்னிக்க வேண்டும் உறவுகளே...
நிறைய பேர் யார் என்று தெரியாமல் போனது. அடுத்த முறை முதலில் உறவுகளின் அறிமுகம் தான்....





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 10 Empty Re: நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்

Post by இளமாறன் Wed Feb 15, 2012 11:53 am

நன்றி அனைவருக்கும் ..

ஒரு சிறு வேண்டுகோள் ... 2 மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய விழா ஆரம்பித்ததே 3 மணிக்கு தான் ... 3 மணி நேர நிகழ்ச்சியில் விருந்தினர்களும் தலைவர்களும் எடுத்து கொண்ட நேரம் 1.30 மணி நேரத்திற்கு மேல் கடந்து விட்டதாக நினைவு ...
உறவுகள் ஒருவர் ஒருவராக வந்து சேரவே 3.30 கு மேல் ஆகி விட்டது போல் ... அனைவரும் 2 மணிக்கு விழா என்றாள் 1 மணிக்கு வந்து தயாரிப்பு வேலை பகிர்ந்து கொண்டால் இன்னும் நாம் நேரத்தை மிச்சம் பண்ணி இருக்க முடியும் மற்றும் இது குடும்ப விழா என்பதால் அனைவரும் கலந்து செய்தால் இன்னும் சிறப்பாக அமையும் என்று கருதுகிறேன் ... தங்கள் கருத்துக்களை கூறுங்கள் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 10 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 10 Empty Re: நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்

Post by உமா Wed Feb 15, 2012 12:07 pm

இளமாறன் wrote:நன்றி அனைவருக்கும் ..

ஒரு சிறு வேண்டுகோள் ... 2 மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய விழா ஆரம்பித்ததே 3 மணிக்கு தான் ... 3 மணி நேர நிகழ்ச்சியில் விருந்தினர்களும் தலைவர்களும் எடுத்து கொண்ட நேரம் 1.30 மணி நேரத்திற்கு மேல் கடந்து விட்டதாக நினைவு ...
உறவுகள் ஒருவர் ஒருவராக வந்து சேரவே 3.30 கு மேல் ஆகி விட்டது போல் ... அனைவரும் 2 மணிக்கு விழா என்றாள் 1 மணிக்கு வந்து தயாரிப்பு வேலை பகிர்ந்து கொண்டால் இன்னும் நாம் நேரத்தை மிச்சம் பண்ணி இருக்க முடியும் மற்றும் இது குடும்ப விழா என்பதால் அனைவரும் கலந்து செய்தால் இன்னும் சிறப்பாக அமையும் என்று கருதுகிறேன் ... தங்கள் கருத்துக்களை கூறுங்கள் அன்பு மலர்

குடும்ப விழாவில் குடும்ப உறுப்பினர்கள் யார் என்று முதலில் தெரிய படுத்தி இருந்தால் இன்னும் நல்லா இருந்து இருக்கும் இளமாறன். இடத்தை கண்டு பிடித்து வரவே நேரம் ஆகிவிட்டது...அதுவும் பலர் வெளியூரில் இருந்து வந்து இருந்தார்கள்...அவர்களை கூட யார் என்று தெரியாமல் போனது...



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 10 Empty Re: நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்

Post by பார்த்திபன் Wed Feb 15, 2012 4:29 pm

இவற்றைப் படிக்கும்போது அடுத்த விழாவில் கண்டிப்பாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறது. அலுவல் காரணமாக அருமையானதொரு நிகழ்வில் பங்கு பெற முடியாததற்கு உண்மையில் வருந்துகிறேன்!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 10 Empty Re: நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 10 of 12 Previous  1, 2, 3 ... 9, 10, 11, 12  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum