புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்
Page 7 of 12 •
Page 7 of 12 • 1, 2, 3 ... 6, 7, 8 ... 10, 11, 12
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
First topic message reminder :
செல்வி ஜெயமீனாட்சியின் பாட்டோடு துவங்கிற்று இனிதாய்
தோழியின் குரலில் மெருகேறிற்று தமிழ்தாய் வாழ்த்து
விழாமகள் இன்புற விளக்கினை ஏற்றணும் -அதன்படி
ஏற்றினர் போட்டி நடுவர்களும் பெரியோர்களும்
கவிஞற்கு வேண்டிய கருத்தான நல்லுரையை
இனிதான தமிழாலே எடுத்தியம்பினார் நம்முடைய
பேரா. முகிலை ராசபாண்டியன் ஐயா அவர்கள்
மரபுக்கவிக்கும் புதுக்கவிக்கும் வித்தியாசம் என்னவென்று
இருவேறு கவிதைகளை விளக்கத்துடன் இயம்பிட்டு
போட்டிக்கவிபற்றி கருத்தினை கருத்தாக சொல்லிட்டு
திசைமாற்றி சிந்திக்க நல்லுரையொன்று தந்தார்நாம்
தமிழ்மாமணி பேரா. கரு. ஆறுமுகத் தமிழன் ஐயா அவர்கள்
இதுபோன்ற நல்லுரைகளை கேட்டதில்லை என்வாழ்வில்
கேட்கும்படி செய்திட்ட நம்ஈகரைக்கு என்நன்றிகள்
சென்றேனே முதலாக விழாஅரங்கிற்கு என்நண்பர்களுடன்
அதன்பின்னர் வந்தார்கள் ஆதிரா அம்மாவும் அவர் மாணவர்களும்
அம்மாவை கண்டதும் பூரித்து போய்நின்றேன் முன்னாலே
தன்னுடைய இனியகுழந்தை என்று என்நண்பர்களிடம்
என்னை அறிமுகமும் செய்தாரே
பின் ஒருவர்பின் ஒருவராக வந்தனாரே விழாவிற்கு
நான் மிகவும் எதிர்பார்த்த என் ஐயா தயாளரும் வந்தாரே
ஓடிச்சென்று முன்நின்று அவர்கைபிடித்து நின்றேனே
பேசிக்கொண்டே நடந்தோமே அறிமுகமும் செய்தோமே
அவரருகே அமர்ந்து விழாவினைக் கண்டேனே (நான் உட்காரவே இல்லை அங்கையும் இங்கையும் தாவிக்கிட்டே இருந்தேன்)
என் தம்பிகள் கார்தியையும் கோவியையும்
கண்டுநானும் மகிழ்ந்தேனே, உள்ளம் முழுவதிலும்
அன்பைவாரி இரைத்தோமே
ஏற்பாடு வேலைகள் முடிந்ததும் உணவுன்ன சென்றோமே
உணவுண்டு கைகளுவ சென்றேன்நான் வெளியே
அப்போது வந்தாரே சிறுப்புக் கவிஞர் ரா ரா அவர்களே
மகிழ்வாக பேசிஉள்ளனுப்பி நான்வைத்தேனே
அய்யம் அண்ணாவோ முன்வந்து நின்றாரே
அடையாளம் தெரியாது தலைசொறிந்து நின்றேனே
இவர் மடல்கள் எழுதுவதில் வல்லவர் என கோவி சொல்ல
அடே, நம் ஐயம் பெருமாள் அண்ணாவே வாங்கல் என்று
கைகுலுக்கி கலகல பேச்சினை பகிர்ந்தோமே நால்வருமே
அல்கெனா ரிஷி யுடன் நான் பேசிக்கொண்டு இருந்தேனே
ரிஷியின் தங்கையிடம் சில பல்புகளை பெற்றெனே
பல்புகளை பெற்றுக்கொண்டு நாணங்கு இருத்த போது
உமா அக்கா வந்தாச்சு என்றசெய்தி கேட்டேனே
வந்ததை அறிந்ததும்நான் துள்ளிகுதித்து ஓடினேனே
வர்ஷாவை கூப்பிட்டேன் அவள்வர மறுத்து நின்றிட்டால்
கலாய்ப்புகளை கைக்கொண்டு கலாய்த்தேன் அக்காவை
(எங்க அவங்க தான் என்னை ரொம்ப கலாய்ச்சிட்டாங்க)
ஜாகீதா பானு பாட்டி, கண்டதும் வணக்கம் சொன்னேன்
பாட்டி என்றுபார்த்தால் பேத்தி போல் அவறிருந்தார்
விழாமுடிந்து செல்லுமுன் அவருடனும் பேசிட்டேன் நன்றாக
முகம்மது பரீத் அவரையும், பிளேட் பக்கிரியையும்
கண்டுநான் மகிழ்ந்திட்டேன் போயமர்ந்து பேசிட்டேன்
விழாவிற்கு வருகைதந்த அனைவரிடமும் பேசிட்டேன்
இப்பொழுது மனநிறைவை உணர்கின்றேன்
நான் பேசியவர்கள், ஆதிரா அம்மா
கா. ந. கல்யாண சுந்தரம் ஐயா
ரமணியன் ஐயா
டாக்டர் சுந்தரராஜ் தயாளன் ஐயா
தம்பி கார்த்திக் எம் ஆர்
தம்பி கோவிராசன்
உதயா
முரளி கிருஷ்ணன்
அல்கெனா ரிஷி
அய்யம் பெருமாள் அண்ணா
ரா ரா
சாந்தன்
முகம்மது பரீத்
பிளேட் பக்கிரி
உமா அக்கா
ஜாகீதா பானு பாட்டி
பிரபு கிரிஷ்ணா
மற்றும் நம் உறவினர்கள் அனைவருடனும் உரையாடினேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
நான் காண நினைத்து, அவர்கள் பங்களிக்காமல் என்னை ஏமாற்றியவர்கள்
அசுரன் சார்
பாலா சார்
மகா பிரபு அண்ணன்
கபாலி
ரன்ஹாசன்
ரேவதி
ஹிஷாலி
சிவா அண்ணா, ராஜா அண்ணா, இளா இவங்க மூணு பெரும் முதல் லயே வார மாட்டேனு சொள்ளிருந்ததுனால, மானஸா தேத்திக்கிட்டேன். அடுத்த நிகழ்வில் அனைவரையும் சந்திக்க வேண்டும். அனைவரின் பங்களிப்பும் நிச்சயம் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.
விழாவிற்கு என்னுடைய அக்காவும் அவர் தோழிகளும்
வந்தனரே நன்றாக இரண்டாம் வரிசையிலே
அமர்ந்து விழாவைக் ரசித்தனரே சிறப்பாக
கவிஞர்களின் ஏற்புரையும் பள்ளித் தாளாளர்
செல்வி ஷெரீபா அஸீத் வாழ்த்துரையும்
மிகச் சிறப்பாக இருந்ததுவே, விழாவிற்கு
பெரும்பலத்தினையும் சேர்த்ததுவே
இறுதியாக நன்றியுரை இயம்பிடநான் போய்நின்றேன்
இதுதான் என்முதல் மேடைஇயன்றவரை சொதப்பிட்டேன்
இருந்தாலும் விடாது என்பேச்சை நான் தந்திட்டேன்
விதையது நல்துளிர்விட நிலத்தில் விழுந்திடனும் நன்றாக
அவ்விதைபோலே என்பேச்சில் நான்விழுந்திட்டேன்
இனிதுளிர் விடுவேன் மனம்தளறேன்
எத்தனையோ நன்றிகளை கூறாது நான் விட்டேனே
அத்தனை பேருக்கும் என்தலைதாழ்ந்த நன்றியினை கூறுகின்றேன்
மொத்தத்தில் இவ்விழாவில் நான் கண்டது ஒப்பற்ற அன்பை தான்.
மிக்க நன்றிகள் உறவுகளே
இந்த பதிவிலும் நிறைய பேருடைய பெயர்களை விட்டிருப்பேன், உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள் மற்றும் மன்னிப்புக்கள்.
தமிழரின் நிகழ்வு தமிழ்த்தாயின் வாழ்த்தோடு

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
அய்யா.. நீங்கள் தான் சுந்தரராஜ் தயாளன் அய்யா என்பது தெரியவில்லை.. நானும் கவனிக்கவில்லை தெரிந்திருந்தால் பேசிருப்பேன்.. மன்னிக்கவும்.. விரைவில் பார்க்கலாம்Dr.சுந்தரராஜ் தயாளன் wrote: மேலே சிகப்பு நிறத்தில் குறிக்கப்பட்டு உள்ளவர்களை நான் பார்க்க வில்லையே இராமன் எனக்கு அடிபட்டு இருந்ததால் சரியாக நடக்க முடியாது என்பதை என்னைத் தடியோடு பார்த்தவர்களுக்கு புரிந்திருக்குமே வயதில் இளையவர்களாகிய இவர்கள் அல்லவா என்னிடம் வந்து பேசியிருக்க வேண்டும் உமா மற்றும் பாட்டி பானு போன்றவர்களைக்கூட நானாகவே தம்பி இராமனிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேனே. ஏன் இப்படி
இனிமேல் வரும் விழாக்களில் உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைப்பது ஒரு நிகழ்வாக இருக்கவேண்டும் என்பது என் வேண்டுகோள்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
பிஜிராமன் wrote:மிகவும் நன்று தம்பி இராமன். மகிழ்ச்சி மேலே சிகப்பு நிறத்தில் குறிக்கப்பட்டு உள்ளவர்களை நான் பார்க்க வில்லையே இராமன் சோகம் எனக்கு அடிபட்டு இருந்ததால் சரியாக நடக்க முடியாது என்பதை என்னைத் தடியோடு பார்த்தவர்களுக்கு புரிந்திருக்குமே சோகம் வயதில் இளையவர்களாகிய இவர்கள் அல்லவா என்னிடம் வந்து பேசியிருக்க வேண்டும் சோகம் உமா மற்றும் பாட்டி பானு போன்றவர்களைக்கூட நானாகவே தம்பி இராமனிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேனே. ஏன் இப்படி சோகம் சோகம் அதிர்ச்சி
இனிமேல் வரும் விழாக்களில் உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைப்பது ஒரு நிகழ்வாக இருக்கவேண்டும் என்பது என் வேண்டுகோள்
ஐயா, அனைவரும் விழா துவங்கிய பின்னர் வந்ததால் தான், பேச வாய்ப்பு கிட்டாமல் போயிருக்கும், இனி வரும் விழாக்களில், உறுப்பினர் அறிமுகம் முக்கியமானதாக இருக்கும் என்று நம்புவோம்.
மிக்க நன்றிகள் ஐயா.......நான் உங்களுடன் கழித்த நேரங்கள் எனக்கு மிகவும் பொக்கிஷமாக கருதுகிறேன்........
நன்றிகள் ஐயா.....
மிகவும் நன்றி தம்பி இராமன்...எனது கேமராவில் என் தம்பிதான் படம் எடுத்தான். சரியாக எடுக்க வராததால் பாதி படங்கள் ''out of focus'' ஆகி விட்டது. முக்கியமாக உங்களின் போட்டோ, கோவிந்தராஜூ தம்பி, அய்யம் பெருமாள் போந்த்ரவர்களின் போட்டோ இல்லாமல் போயி விட்டது. அதற்க்காக வருந்துகிறேன். இருந்ததில், நான் பதிந்துள்ளது மட்டுமே நன்றாக உள்ளது.பிஜிராமன் wrote:மிக்க நன்றிகள் அருண்.........நான் படங்கள் எதுவும் எடுக்கவில்லை........உதயா எடுத்துள்ளார்........அவர் பதியும் வரை......காத்திருப்போம்.......நண்பா.......அருண் wrote:நாங்கள் வரவில்லை என்றாலும் படித்து விட்டு விழாவில் கலந்து கொண்டது போல் உணர்வு! சூப்பர் பிஜி படங்கள் இருந்தால் பகிருங்கள் அதையும் பார்க்க ஆவலாக உள்ளோம்..!
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மிகவும் நன்றி தம்பி இராமன்...எனது கேமராவில் என் தம்பிதான் படம் எடுத்தான். சரியாக எடுக்க வராததால் பாதி படங்கள் ''out of focus'' ஆகி விட்டது. முக்கியமாக உங்களின் போட்டோ, கோவிந்தராஜூ தம்பி, அய்யம் பெருமாள் போந்த்ரவர்களின் போட்டோ இல்லாமல் போயி விட்டது. அதற்க்காக வருந்துகிறேன். இருந்ததில், நான் பதிந்துள்ளது மட்டுமே நன்றாக உள்ளது
பரவாயில்லை ஐயா.......எனக்கு உங்களுடன் ஒரு புகைப் படம் கூட எடுக்க முடியாமல் போய் விட்டதே என்ற வருத்தம் தான்......பீரிட்டுக் கொள்கிறது......பரவாயில்லை, இனி வரும் நிகழ்வில் பார்த்துக் கொள்ளலாம். ஐயா.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
அழகான நிகழ்வுப் பதிவு ராமன்,
வரமுடியா வருத்தத்தில் வலி-ஈகரை
வளவன் வரைந்த வளமான
வரிகள் கண்டு வசந்தம் வந்து
வடுஇல்லாமல் வழுவிவிட்டது
வானுயர வலம் வர வாழ்த்துகள்
வரமுடியா வருத்தத்தில் வலி-ஈகரை
வளவன் வரைந்த வளமான
வரிகள் கண்டு வசந்தம் வந்து
வடுஇல்லாமல் வழுவிவிட்டது
வானுயர வலம் வர வாழ்த்துகள்
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
அய்யா.. நீங்கள் தான் சுந்தரராஜ் தயாளன் அய்யா என்பது தெரியவில்லை.. நானும் கவனிக்கவில்லை தெரிந்திருந்தால் பேசிருப்பேன்.. மன்னிக்கவும்.. விரைவில் பார்க்கலாம்
பக்கிரி நீ ஊர்ல தான் இருக்கியா எப்ப இந்தியா போன..!
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
அருண் wrote:அய்யா.. நீங்கள் தான் சுந்தரராஜ் தயாளன் அய்யா என்பது தெரியவில்லை.. நானும் கவனிக்கவில்லை தெரிந்திருந்தால் பேசிருப்பேன்.. மன்னிக்கவும்.. விரைவில் பார்க்கலாம்
பக்கிரி நீ ஊர்ல தான் இருக்கியா எப்ப இந்தியா போன..!
கேட்ப்படா...... கேட்ட்ப்ப .......
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
சதாசிவம் wrote:அழகான நிகழ்வுப் பதிவு ராமன்,
வரமுடியா வருத்தத்தில் வலி-ஈகரை
வளவன் வரைந்த வளமான
வரிகள் கண்டு வசந்தம் வந்து
வடுஇல்லாமல் வழுவிவிட்டது
வானுயர வலம் வர வாழ்த்துகள்
ஐயா.......
தங்களையும் நான் காண ஆவல் கொண்டுள்ளேன், அது நிறைவேறும் நாள் வரு வரை காத்திருப்பேன்.
மிக்க நன்றிகள் ஐயா......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
கார்த்திக்.எம்.ஆர் wrote:மிகவும் தெளிவாக சொல்லிவிட்டீர்கள் அண்ணா
அருமை..
இனியொரு நிகழ்வின் வரையில் அசைபோடலாம்..
ஆம், கார்த்தி........நான், ரயிலில் வரும் வழி அனைத்திலும், ஆசை போட்டுக் கொண்டே வந்தேன்.........ஒவ்வொன்றும் அருமையான நிகழ்வுகள்..........
நன்றிகள் டா தம்பி
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
அருமையான பதிவு பிஜி !
என்னால் இதுபோன்று எழுத முடியவில்லை. என் கவனம் எங்கு இருந்ததென்று தெரியவில்லை. யாருடனுமே புகைப்படம் கூட எடுத்துக்கொள்ளவில்லை. நான் விழாவில் கலந்துகொண்டேன என்பது கூட எனக்கு சந்தேகமாய் இருக்கிறது.
ஆனால் நீங்கள் முழுமையாய் உணர்ந்திருக்கிறீர்கள் வாழ்த்துகள் தம்பி !

- Sponsored content
Page 7 of 12 • 1, 2, 3 ... 6, 7, 8 ... 10, 11, 12
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 12