புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 7 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 7 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 7 Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 7 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 7 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 7 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 7 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 7 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 7 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 7 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 7 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 7 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 7 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 7 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 7 Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 7 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 7 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 7 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 7 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 7 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 7 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 7 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 7 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 7 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்


   
   

Page 7 of 12 Previous  1, 2, 3 ... 6, 7, 8 ... 10, 11, 12  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Feb 14, 2012 11:05 am

First topic message reminder :

நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 7 421219_193168190790316_192684727505329_353940_1810014880_n

தமிழரின் நிகழ்வு தமிழ்த்தாயின் வாழ்த்தோடு
செல்வி ஜெயமீனாட்சியின் பாட்டோடு துவங்கிற்று இனிதாய்
தோழியின் குரலில் மெருகேறிற்று தமிழ்தாய் வாழ்த்து

விழாமகள் இன்புற விளக்கினை ஏற்றணும் -அதன்படி
ஏற்றினர் போட்டி நடுவர்களும் பெரியோர்களும்

கவிஞற்கு வேண்டிய கருத்தான நல்லுரையை
இனிதான தமிழாலே எடுத்தியம்பினார் நம்முடைய
பேரா. முகிலை ராசபாண்டியன் ஐயா அவர்கள்

மரபுக்கவிக்கும் புதுக்கவிக்கும் வித்தியாசம் என்னவென்று
இருவேறு கவிதைகளை விளக்கத்துடன் இயம்பிட்டு
போட்டிக்கவிபற்றி கருத்தினை கருத்தாக சொல்லிட்டு
திசைமாற்றி சிந்திக்க நல்லுரையொன்று தந்தார்நாம்
தமிழ்மாமணி பேரா. கரு. ஆறுமுகத் தமிழன் ஐயா அவர்கள்

இதுபோன்ற நல்லுரைகளை கேட்டதில்லை என்வாழ்வில்
கேட்கும்படி செய்திட்ட நம்ஈகரைக்கு என்நன்றிகள்

சென்றேனே முதலாக விழாஅரங்கிற்கு என்நண்பர்களுடன்
அதன்பின்னர் வந்தார்கள் ஆதிரா அம்மாவும் அவர் மாணவர்களும்
அம்மாவை கண்டதும் பூரித்து போய்நின்றேன் முன்னாலே
தன்னுடைய இனியகுழந்தை என்று என்நண்பர்களிடம்
என்னை அறிமுகமும் செய்தாரே

பின் ஒருவர்பின் ஒருவராக வந்தனாரே விழாவிற்கு
நான் மிகவும் எதிர்பார்த்த என் ஐயா தயாளரும் வந்தாரே
ஓடிச்சென்று முன்நின்று அவர்கைபிடித்து நின்றேனே
பேசிக்கொண்டே நடந்தோமே அறிமுகமும் செய்தோமே
அவரருகே அமர்ந்து விழாவினைக் கண்டேனே (நான் உட்காரவே இல்லை அங்கையும் இங்கையும் தாவிக்கிட்டே இருந்தேன்)

என் தம்பிகள் கார்தியையும் கோவியையும்
கண்டுநானும் மகிழ்ந்தேனே, உள்ளம் முழுவதிலும்
அன்பைவாரி இரைத்தோமே

ஏற்பாடு வேலைகள் முடிந்ததும் உணவுன்ன சென்றோமே
உணவுண்டு கைகளுவ சென்றேன்நான் வெளியே
அப்போது வந்தாரே சிறுப்புக் கவிஞர் ரா ரா அவர்களே
மகிழ்வாக பேசிஉள்ளனுப்பி நான்வைத்தேனே

அய்யம் அண்ணாவோ முன்வந்து நின்றாரே
அடையாளம் தெரியாது தலைசொறிந்து நின்றேனே
இவர் மடல்கள் எழுதுவதில் வல்லவர் என கோவி சொல்ல
அடே, நம் ஐயம் பெருமாள் அண்ணாவே வாங்கல் என்று
கைகுலுக்கி கலகல பேச்சினை பகிர்ந்தோமே நால்வருமே

அல்கெனா ரிஷி யுடன் நான் பேசிக்கொண்டு இருந்தேனே
ரிஷியின் தங்கையிடம் சில பல்புகளை பெற்றெனே
பல்புகளை பெற்றுக்கொண்டு நாணங்கு இருத்த போது


உமா அக்கா வந்தாச்சு என்றசெய்தி கேட்டேனே
வந்ததை அறிந்ததும்நான் துள்ளிகுதித்து ஓடினேனே
வர்ஷாவை கூப்பிட்டேன் அவள்வர மறுத்து நின்றிட்டால்
கலாய்ப்புகளை கைக்கொண்டு கலாய்த்தேன் அக்காவை
(எங்க அவங்க தான் என்னை ரொம்ப கலாய்ச்சிட்டாங்க)

ஜாகீதா பானு பாட்டி, கண்டதும் வணக்கம் சொன்னேன்
பாட்டி என்றுபார்த்தால் பேத்தி போல் அவறிருந்தார்
விழாமுடிந்து செல்லுமுன் அவருடனும் பேசிட்டேன் நன்றாக

முகம்மது பரீத் அவரையும், பிளேட் பக்கிரியையும்
கண்டுநான் மகிழ்ந்திட்டேன் போயமர்ந்து பேசிட்டேன்

விழாவிற்கு வருகைதந்த அனைவரிடமும் பேசிட்டேன்
இப்பொழுது மனநிறைவை உணர்கின்றேன்

நான் பேசியவர்கள், ஆதிரா அம்மா
கா. ந. கல்யாண சுந்தரம் ஐயா
ரமணியன் ஐயா
டாக்டர் சுந்தரராஜ் தயாளன் ஐயா
தம்பி கார்த்திக் எம் ஆர்
தம்பி கோவிராசன்
உதயா
முரளி கிருஷ்ணன்
அல்கெனா ரிஷி
அய்யம் பெருமாள் அண்ணா
ரா ரா
சாந்தன்
முகம்மது பரீத்
பிளேட் பக்கிரி
உமா அக்கா
ஜாகீதா பானு பாட்டி
பிரபு கிரிஷ்ணா

மற்றும் நம் உறவினர்கள் அனைவருடனும் உரையாடினேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

நான் காண நினைத்து, அவர்கள் பங்களிக்காமல் என்னை ஏமாற்றியவர்கள்

அசுரன் சார்
பாலா சார்
மகா பிரபு அண்ணன்
கபாலி
ரன்ஹாசன்
ரேவதி
ஹிஷாலி
சிவா அண்ணா, ராஜா அண்ணா, இளா இவங்க மூணு பெரும் முதல் லயே வார மாட்டேனு சொள்ளிருந்ததுனால, மானஸா தேத்திக்கிட்டேன். அடுத்த நிகழ்வில் அனைவரையும் சந்திக்க வேண்டும். அனைவரின் பங்களிப்பும் நிச்சயம் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.


விழாவிற்கு என்னுடைய அக்காவும் அவர் தோழிகளும்
வந்தனரே நன்றாக இரண்டாம் வரிசையிலே
அமர்ந்து விழாவைக் ரசித்தனரே சிறப்பாக

கவிஞர்களின் ஏற்புரையும் பள்ளித் தாளாளர்
செல்வி ஷெரீபா அஸீத் வாழ்த்துரையும்
மிகச் சிறப்பாக இருந்ததுவே, விழாவிற்கு
பெரும்பலத்தினையும் சேர்த்ததுவே

இறுதியாக நன்றியுரை இயம்பிடநான் போய்நின்றேன்
இதுதான் என்முதல் மேடைஇயன்றவரை சொதப்பிட்டேன்
இருந்தாலும் விடாது என்பேச்சை நான் தந்திட்டேன்

விதையது நல்துளிர்விட நிலத்தில் விழுந்திடனும் நன்றாக
அவ்விதைபோலே என்பேச்சில் நான்விழுந்திட்டேன்
இனிதுளிர் விடுவேன் மனம்தளறேன்

எத்தனையோ நன்றிகளை கூறாது நான் விட்டேனே
அத்தனை பேருக்கும் என்தலைதாழ்ந்த நன்றியினை கூறுகின்றேன்

மொத்தத்தில் இவ்விழாவில் நான் கண்டது ஒப்பற்ற அன்பை தான்.

மிக்க நன்றிகள் உறவுகளே

இந்த பதிவிலும் நிறைய பேருடைய பெயர்களை விட்டிருப்பேன், உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள் மற்றும் மன்னிப்புக்கள்.











காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Feb 14, 2012 6:11 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote: மேலே சிகப்பு நிறத்தில் குறிக்கப்பட்டு உள்ளவர்களை நான் பார்க்க வில்லையே இராமன் சோகம் எனக்கு அடிபட்டு இருந்ததால் சரியாக நடக்க முடியாது என்பதை என்னைத் தடியோடு பார்த்தவர்களுக்கு புரிந்திருக்குமே சோகம் வயதில் இளையவர்களாகிய இவர்கள் அல்லவா என்னிடம் வந்து பேசியிருக்க வேண்டும் சோகம் உமா மற்றும் பாட்டி பானு போன்றவர்களைக்கூட நானாகவே தம்பி இராமனிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேனே. ஏன் இப்படி சோகம் சோகம் அதிர்ச்சி
இனிமேல் வரும் விழாக்களில் உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைப்பது ஒரு நிகழ்வாக இருக்கவேண்டும் என்பது என் வேண்டுகோள்
அய்யா.. நீங்கள் தான் சுந்தரராஜ் தயாளன் அய்யா என்பது தெரியவில்லை.. நானும் கவனிக்கவில்லை தெரிந்திருந்தால் பேசிருப்பேன்.. மன்னிக்கவும்.. விரைவில் பார்க்கலாம் சிரி




நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 7 Power-Star-Srinivasan
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Feb 14, 2012 6:13 pm

பிஜிராமன் wrote:
மிகவும் நன்று தம்பி இராமன். மகிழ்ச்சி மேலே சிகப்பு நிறத்தில் குறிக்கப்பட்டு உள்ளவர்களை நான் பார்க்க வில்லையே இராமன் சோகம் எனக்கு அடிபட்டு இருந்ததால் சரியாக நடக்க முடியாது என்பதை என்னைத் தடியோடு பார்த்தவர்களுக்கு புரிந்திருக்குமே சோகம் வயதில் இளையவர்களாகிய இவர்கள் அல்லவா என்னிடம் வந்து பேசியிருக்க வேண்டும் சோகம் உமா மற்றும் பாட்டி பானு போன்றவர்களைக்கூட நானாகவே தம்பி இராமனிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேனே. ஏன் இப்படி சோகம் சோகம் அதிர்ச்சி
இனிமேல் வரும் விழாக்களில் உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைப்பது ஒரு நிகழ்வாக இருக்கவேண்டும் என்பது என் வேண்டுகோள்


ஐயா, அனைவரும் விழா துவங்கிய பின்னர் வந்ததால் தான், பேச வாய்ப்பு கிட்டாமல் போயிருக்கும், இனி வரும் விழாக்களில், உறுப்பினர் அறிமுகம் முக்கியமானதாக இருக்கும் என்று நம்புவோம்.
மிக்க நன்றிகள் ஐயா.......நான் உங்களுடன் கழித்த நேரங்கள் எனக்கு மிகவும் பொக்கிஷமாக கருதுகிறேன்........
நன்றிகள் ஐயா..... மகிழ்ச்சி புன்னகை ஜாலி
பிஜிராமன் wrote:
அருண் wrote:நாங்கள் வரவில்லை என்றாலும் படித்து விட்டு விழாவில் கலந்து கொண்டது போல் உணர்வு! சூப்பர் பிஜி படங்கள் இருந்தால் பகிருங்கள் அதையும் பார்க்க ஆவலாக உள்ளோம்..!
மிக்க நன்றிகள் அருண்.........நான் படங்கள் எதுவும் எடுக்கவில்லை........உதயா எடுத்துள்ளார்........அவர் பதியும் வரை......காத்திருப்போம்.......நண்பா....... புன்னகை
மிகவும் நன்றி தம்பி இராமன்...எனது கேமராவில் என் தம்பிதான் படம் எடுத்தான். சரியாக எடுக்க வராததால் பாதி படங்கள் ''out of focus'' ஆகி விட்டது. முக்கியமாக உங்களின் போட்டோ, கோவிந்தராஜூ தம்பி, அய்யம் பெருமாள் போந்த்ரவர்களின் போட்டோ இல்லாமல் போயி விட்டது. அதற்க்காக வருந்துகிறேன். இருந்ததில், நான் பதிந்துள்ளது மட்டுமே நன்றாக உள்ளது. சோகம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Feb 14, 2012 6:18 pm

மிகவும் நன்றி தம்பி இராமன்...எனது கேமராவில் என் தம்பிதான் படம் எடுத்தான். சரியாக எடுக்க வராததால் பாதி படங்கள் ''out of focus'' ஆகி விட்டது. முக்கியமாக உங்களின் போட்டோ, கோவிந்தராஜூ தம்பி, அய்யம் பெருமாள் போந்த்ரவர்களின் போட்டோ இல்லாமல் போயி விட்டது. அதற்க்காக வருந்துகிறேன். இருந்ததில், நான் பதிந்துள்ளது மட்டுமே நன்றாக உள்ளது


பரவாயில்லை ஐயா.......எனக்கு உங்களுடன் ஒரு புகைப் படம் கூட எடுக்க முடியாமல் போய் விட்டதே என்ற வருத்தம் தான்......பீரிட்டுக் கொள்கிறது......பரவாயில்லை, இனி வரும் நிகழ்வில் பார்த்துக் கொள்ளலாம். ஐயா..... சோகம்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Feb 14, 2012 6:20 pm

அழகான நிகழ்வுப் பதிவு ராமன்,
சூப்பருங்க

வரமுடியா வருத்தத்தில் வலி-ஈகரை
வளவன் வரைந்த வளமான
வரிகள் கண்டு வசந்தம் வந்து
வடுஇல்லாமல் வழுவிவிட்டது
வானுயர வலம் வர வாழ்த்துகள்






சதாசிவம்
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 7 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Feb 14, 2012 6:20 pm

அய்யா.. நீங்கள் தான் சுந்தரராஜ் தயாளன் அய்யா என்பது தெரியவில்லை.. நானும் கவனிக்கவில்லை தெரிந்திருந்தால் பேசிருப்பேன்.. மன்னிக்கவும்.. விரைவில் பார்க்கலாம்

பக்கிரி நீ ஊர்ல தான் இருக்கியா எப்ப இந்தியா போன..!

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Feb 14, 2012 6:27 pm

அருண் wrote:
அய்யா.. நீங்கள் தான் சுந்தரராஜ் தயாளன் அய்யா என்பது தெரியவில்லை.. நானும் கவனிக்கவில்லை தெரிந்திருந்தால் பேசிருப்பேன்.. மன்னிக்கவும்.. விரைவில் பார்க்கலாம்

பக்கிரி நீ ஊர்ல தான் இருக்கியா எப்ப இந்தியா போன..!

கேட்ப்படா...... கேட்ட்ப்ப ....... மண்டையில் அடி




நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 7 Power-Star-Srinivasan
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Feb 14, 2012 6:30 pm

சதாசிவம் wrote:அழகான நிகழ்வுப் பதிவு ராமன்,
சூப்பருங்க

வரமுடியா வருத்தத்தில் வலி-ஈகரை
வளவன் வரைந்த வளமான
வரிகள் கண்டு வசந்தம் வந்து
வடுஇல்லாமல் வழுவிவிட்டது
வானுயர வலம் வர வாழ்த்துகள்

ஐயா.......
தங்களையும் நான் காண ஆவல் கொண்டுள்ளேன், அது நிறைவேறும் நாள் வரு வரை காத்திருப்பேன்.

மிக்க நன்றிகள் ஐயா...... புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Tue Feb 14, 2012 6:33 pm

மிகவும் தெளிவாக சொல்லிவிட்டீர்கள் அண்ணா புன்னகை
அருமை.. புன்னகை
இனியொரு நிகழ்வின் வரையில் அசைபோடலாம்.. புன்னகை



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Feb 14, 2012 6:37 pm

கார்த்திக்.எம்.ஆர் wrote:மிகவும் தெளிவாக சொல்லிவிட்டீர்கள் அண்ணா புன்னகை
அருமை.. புன்னகை
இனியொரு நிகழ்வின் வரையில் அசைபோடலாம்.. புன்னகை

ஆம், கார்த்தி........நான், ரயிலில் வரும் வழி அனைத்திலும், ஆசை போட்டுக் கொண்டே வந்தேன்.........ஒவ்வொன்றும் அருமையான நிகழ்வுகள்..........

நன்றிகள் டா தம்பி புன்னகை மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Feb 14, 2012 7:47 pm

அருமையான பதிவு பிஜி !

என்னால் இதுபோன்று எழுத முடியவில்லை. என் கவனம் எங்கு இருந்ததென்று தெரியவில்லை. யாருடனுமே புகைப்படம் கூட எடுத்துக்கொள்ளவில்லை. நான் விழாவில் கலந்துகொண்டேன என்பது கூட எனக்கு சந்தேகமாய் இருக்கிறது.

ஆனால் நீங்கள் முழுமையாய் உணர்ந்திருக்கிறீர்கள் வாழ்த்துகள் தம்பி !



நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 7 Thank-you015
Sponsored content

PostSponsored content



Page 7 of 12 Previous  1, 2, 3 ... 6, 7, 8 ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக