புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பொங்கலும் போங்களும் !! (கவிதை) Poll_c10பொங்கலும் போங்களும் !! (கவிதை) Poll_m10பொங்கலும் போங்களும் !! (கவிதை) Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
பொங்கலும் போங்களும் !! (கவிதை) Poll_c10பொங்கலும் போங்களும் !! (கவிதை) Poll_m10பொங்கலும் போங்களும் !! (கவிதை) Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
பொங்கலும் போங்களும் !! (கவிதை) Poll_c10பொங்கலும் போங்களும் !! (கவிதை) Poll_m10பொங்கலும் போங்களும் !! (கவிதை) Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
பொங்கலும் போங்களும் !! (கவிதை) Poll_c10பொங்கலும் போங்களும் !! (கவிதை) Poll_m10பொங்கலும் போங்களும் !! (கவிதை) Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பொங்கலும் போங்களும் !! (கவிதை) Poll_c10பொங்கலும் போங்களும் !! (கவிதை) Poll_m10பொங்கலும் போங்களும் !! (கவிதை) Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
பொங்கலும் போங்களும் !! (கவிதை) Poll_c10பொங்கலும் போங்களும் !! (கவிதை) Poll_m10பொங்கலும் போங்களும் !! (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பொங்கலும் போங்களும் !! (கவிதை) Poll_c10பொங்கலும் போங்களும் !! (கவிதை) Poll_m10பொங்கலும் போங்களும் !! (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
prajai
பொங்கலும் போங்களும் !! (கவிதை) Poll_c10பொங்கலும் போங்களும் !! (கவிதை) Poll_m10பொங்கலும் போங்களும் !! (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Manimegala
பொங்கலும் போங்களும் !! (கவிதை) Poll_c10பொங்கலும் போங்களும் !! (கவிதை) Poll_m10பொங்கலும் போங்களும் !! (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பொங்கலும் போங்களும் !! (கவிதை) Poll_c10பொங்கலும் போங்களும் !! (கவிதை) Poll_m10பொங்கலும் போங்களும் !! (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொங்கலும் போங்களும் !! (கவிதை) Poll_c10பொங்கலும் போங்களும் !! (கவிதை) Poll_m10பொங்கலும் போங்களும் !! (கவிதை) Poll_c10 
432 Posts - 48%
heezulia
பொங்கலும் போங்களும் !! (கவிதை) Poll_c10பொங்கலும் போங்களும் !! (கவிதை) Poll_m10பொங்கலும் போங்களும் !! (கவிதை) Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
பொங்கலும் போங்களும் !! (கவிதை) Poll_c10பொங்கலும் போங்களும் !! (கவிதை) Poll_m10பொங்கலும் போங்களும் !! (கவிதை) Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
பொங்கலும் போங்களும் !! (கவிதை) Poll_c10பொங்கலும் போங்களும் !! (கவிதை) Poll_m10பொங்கலும் போங்களும் !! (கவிதை) Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
பொங்கலும் போங்களும் !! (கவிதை) Poll_c10பொங்கலும் போங்களும் !! (கவிதை) Poll_m10பொங்கலும் போங்களும் !! (கவிதை) Poll_c10 
29 Posts - 3%
prajai
பொங்கலும் போங்களும் !! (கவிதை) Poll_c10பொங்கலும் போங்களும் !! (கவிதை) Poll_m10பொங்கலும் போங்களும் !! (கவிதை) Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பொங்கலும் போங்களும் !! (கவிதை) Poll_c10பொங்கலும் போங்களும் !! (கவிதை) Poll_m10பொங்கலும் போங்களும் !! (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பொங்கலும் போங்களும் !! (கவிதை) Poll_c10பொங்கலும் போங்களும் !! (கவிதை) Poll_m10பொங்கலும் போங்களும் !! (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பொங்கலும் போங்களும் !! (கவிதை) Poll_c10பொங்கலும் போங்களும் !! (கவிதை) Poll_m10பொங்கலும் போங்களும் !! (கவிதை) Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
பொங்கலும் போங்களும் !! (கவிதை) Poll_c10பொங்கலும் போங்களும் !! (கவிதை) Poll_m10பொங்கலும் போங்களும் !! (கவிதை) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொங்கலும் போங்களும் !! (கவிதை)

Page 1 of 2 1, 2  Next

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sat Feb 11, 2012 4:23 pm

முதலாம் நாள் !
பழையன கழித்து புதியன புகுத்தும்
போகித் திருநாளாம் நாளொன்றில்
கழிக்கும் பழையனவே
பலருக்குப் புதிதாயினும்
கரும்புகையைக் கிளப்பிவிட்டு
பகைபல தேடும் பயங்கரம் !

இரண்டாம் நாள் !
பொங்கல் பானை ஒன்று
புத்தாடை உடுத்தி வந்து
பற்றவைத்த அடுப்பின் மேலே
புன்னகை பொங்க வைக்கும்,

வெள்ளமாய்ப் பொங்கிய வெண்கழுநீரோடு
வெல்லத்தை அள்ளிக் கொட்டி
வானத்து வந்தோனை வணங்கி
வீரமாய் விளையாடச் சென்று
வலு சேர்ப்பார் பல்லுக்கு
களிப்போடு கரும் புண்டு !

இப்போதோ
இருவிழிகள் எழுந்தது முதலே
இருபத்து ஈரங்குல பெட்டி யொன்றில்
தமிழ்தெரியா நடிகன்(கை) பேச்சைக் கண்டு
களிக்கவில்லை காலம் கழிக்கிறோம் !

மூன்றாம் நாள் !
வயல் மேலே நடை பழகி
வயிற்றை நிரப்பும் மாட்டின் கொம்பில்
வண்ணக் கலவையில் வாகை சூடி
வணக்கம் சொல்வார் மதித்தோ ரங்கே,

ஜல்லிக் கட்டில் மல்லுக் கட்டிய
காளையும் காளையும்
கள்ளிக் காட்டில் காதைப் பிளக்கும்
கபடி கபடியும்
காணாமல் போனதோ ??

அணிதிரளும் காளையும் உண்டு
அடக்கும் திறமையும் உண்டு
ஆனால்
அதற்கும் மேலே சட்டங்கள் பலஉண்டு !

விளைச்சலின்றி காடும் காலியாத் தானிருக்கு
விளையாடும் ஆசையும் இருக்கு
விளையாடினால் வெட்டிப் பையன் என்ற
விண்தொடும் பெயரே பரிசு !

நான்காம் நாள் !
பெற்றோர்கள் தெரிந்த பெரியோர்கள்
பாதங்களை வணங்கி நின்று
பெயர் பெருக என வாழ்த்தி
பாராட்டப் பெறும் நாளிது!

பகல் வேந்தன் தூங்கும் நேரம்
கைநோகப் பிழிந்த முறுக்கை
பை நிறைய அள்ளி வந்து,
பொதுவாக நடுவே வைத்து
பெண்க ளெல்லாம் ஆடிப்பாடி
பகிர்ந்துண்ணும் ஊர் முழுதும்
பூப்பறிக்க செல்வார் அப்போது !

இங்கேயோ
காலில் விழுகிறோம் வாழ்த்துக்களுக்காகல்ல
கூடுதலாகக் காசைக் கொஞ்சம் பார்க்க !
விடுமுறையின் கடைசி நாளென்று நினைத்தே
விடை கொடுத்து விடுகிறோம்
விருந்தோம்பலுக்கும் விருந்திற்க்கும் !

பெயர் மட்டும்தான் பொங்கல் விடுமுறை
பொங்கல் வைக்கலாம் வந்து பாரென்றால்
போங்கள் வரவில்லை என்ற
பதிலே மிஞ்சும் நிலை !
பாரம்பரியம் கலாச்சாரம் எங்கே இங்கே ?

(பொங்கலன்றே எழுத நினைத்தது. ஆனால் கல்லூரி வேலைகள், தேர்வுகள் முடிந்து இப்போது தான் காலம் கனிந்தது. மன்னிக்கவும். நன்றி)

"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Feb 11, 2012 7:44 pm

கவிதை மிகவும் அருமை தம்பி. நான் சென்னை வந்து விட்டேன். நாளை பார்த்து நேரிலேயே பேசுவோம். உங்கள் அனைவரையும் பார்க்க மிகவும் ஆசை மகிழ்ச்சி மகிழ்ச்சி

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sat Feb 11, 2012 8:40 pm

நன்றி ஐயா புன்னகை

"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Feb 11, 2012 8:47 pm

நல்ல கவிதை கார்த்திக்...பொங்கி விட்டீர்கள் பொங்கல் கவிதையில்...

பொங்கலும் போங்களும் !! (கவிதை) 224747944

பொங்கலும் போங்களும் !! (கவிதை) Rபொங்கலும் போங்களும் !! (கவிதை) Aபொங்கலும் போங்களும் !! (கவிதை) Emptyபொங்கலும் போங்களும் !! (கவிதை) Rபொங்கலும் போங்களும் !! (கவிதை) A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sun Feb 12, 2012 11:57 am

நன்றி தளபதி.. அதென்ன பொங்கலு??

"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Wed Feb 15, 2012 7:34 pm

அட கார்த்திக் தங்கள் கவிர்தை மிக அருமை !!!! சூப்பருங்க
நான் இப்பொழுது தான் பார்த்தேன் !!
வரி வாரியாக படித்து இன்புற்றேன் !, பல கருத்துக்கள் , மிகுந்த்துள்ளது !!
என் மனதை நெருடிய சில வார்த்தைகள் !
கழிக்கும் பழையனவே
பலருக்குப் புதிதாயினும்

வானத்து வந்தோனை வணங்கி

இப்போதோ
இருவிழிகள் எழுந்தது முதலே
இருபத்து ஈரங்குல பெட்டி யொன்றில்
தமிழ்தெரியா நடிகன்(கை) பேச்சைக் கண்டு
களிக்கவில்லை காலம் கழிக்கிறோம் !
ஜல்லிக் கட்டில் மல்லுக் கட்டிய
காளையும் காளையும்

பகல் வேந்தன் தூங்கும் நேரம்

விடுமுறையின் கடைசி நாளென்று நினைத்தே
விடை கொடுத்து விடுகிறோம்
விருந்தோம்பலுக்கும் விருந்திற்க்கும் !
சிறந்த சொல்லாடலுக்கு வாழ்த்துகள் !
அருமையிருக்கு அன்பு மலர் அருமையிருக்கு அன்பு மலர்
அருமையிருக்கு அன்பு மலர்

பொங்கலும் போங்களும் !! (கவிதை) 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! பொங்கலும் போங்களும் !! (கவிதை) 599303
பொங்கலும் போங்களும் !! (கவிதை) 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! பொங்கலும் போங்களும் !! (கவிதை) 102564

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Wed Feb 15, 2012 8:21 pm

தங்கள் அலசல் நன்று கோவி புன்னகை நன்றி புன்னகை

"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Feb 15, 2012 8:34 pm

எனக்கு நியாபக மறதி அதிகம் ஆகி விட்டது கார்த்தி........

இருந்தாலும் உனக்கு கைபேசி யிலேயே பின்னூட்டம் அளித்ததால், நிம்மதி கொள்கிறேன்.

மிகவும் அருமையான ஒரு அலசல் பொங்கல் கார்த்தி.

இது போன்று இன்னும் நிறைய பொங்கல் படைக்க வேணும் என்று வேண்டிக்கொள்கிறேன்.

வாழ்த்துகள் தம்பி. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Wed Feb 15, 2012 8:59 pm

நிச்சயமாக நிறைய போங்கள் படைக்கிறேன் அண்ணா.. புன்னகை
நன்றி அண்ணாபுன்னகை

"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Wed Feb 15, 2012 9:26 pm

உன் பொங்கல் கவிதை அருமை கார்த்தி சூப்பருங்க அருமையிருக்கு

நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”

-சர் ஐசக் நியூட்டன்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக